Aggregator

“அரசிமலை” பகுதியில் நில ஆக்கிரமிப்பு - ஜனாதிபதி, பிரதமருக்கு சம்பந்தன் கடிதம்

1 year 1 month ago
ஒருத்தர் மத்திய அரசுக்கு தந்தியடிச்சே அரசியல் செய்தார் .....ஐயா மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அரசியல் செய்கிறார்... ஐயா சின்ன வயதில் நல்லா காதல் கடிதம் எழுதியிருப்பாரோ...😄

நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

1 year 1 month ago
முருகா உனக்கு வந்த சோதனை.....சகல ஆக்கிர்மிப்பாளர்களும் உன்னை விட்டு வைக்கவில்லை ...ஆனால் நீயும் அவர்களை சுழிச்சு கொண்டு நல்லூரில் நிலைத்து நிற்கின்றாய்.... அது சரி நீ இருப்பதும் எதோ முஸ்லீம் துறவியின் சமாதியின் மேல் என்று அரசல் புரசலாக கதை அடிபடுகுது , ....சிலர் கதையும் எழுதுறாங்கள் உண்மையா முருகா,

"அடுத்த இலக்கு கோவில்களாகவோ விகாரைகளாகவோ இருக்கலாம்"

1 year 1 month ago
நான் நினைக்கவில்லை முஸ்லீம்கள் தனிஅலகு கேட்பார்கள் என்று ....அவர்கள் இன்றும் சொல்லுகிறார்கள் சிறிலங்கன் முஸ்லீகள் என்று தான் .....கேட்டு கேட்டே தோல்வியை கண்ட சமுகம் எங்கள் சமுகம்....முஸ்லீம்கள் தனிஅலகு கேட்பது அதை கொடுப்பதும் இரு வேறு சமுகங்களின் தெரிவு ....இதில் தமிழர்களின் பங்கு ஒன்றுமில்லை

தடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு.

1 year 1 month ago
http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_299.html?m=1 முஸ்லிம் ஆசிரியர்களுக்கு எதிராக, கண்டியில் இன்று ஆர்ப்பாட்டம் - சேலையில் வர மறுப்புத் தெரிவித்ததாக குற்றச்சாட்டு Friday, May 17, 2019 www.jaffnamuslim.com 0 சில முஸ்லிம் ஆசிரியர்களின் ஆடைகள் தொடர்பான பிரச்சினையை மையமாகக் கொண்டு கண்டியில் பிரபலமான மகளிர் பாடசாலையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று வெள்ளிக்கிழமை -17- எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடப்பட்டனர். குறித்த பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்கள் 16 பேர் பணியாற்றி வருகின்றார்கள். இந்நிலையில் 5 பேர் சேலை மற்றும் பாடசாலைக்கு பொறுத்தமான ஆடையில் வர மறுப்பு தெரிவித்ததையடுத்தே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த ஆசிரியர்கள் இன்று பாடசாலைக்கு வருகை தந்தபோது பாடசாலைக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரச்சினை தொடர்பாக மத்திய மாகாணத்தின் அமைச்சர் மைத்தரி குணரத்னவுக்கு தெரிவித்தபோதும் இது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

“மட்டக்களப்பு வளாகத்தின் மருத்துவபீடம் வைத்தியசபையின் அனுமதிக்கமைய ஆரம்பிக்கப்படவில்லை“

1 year 1 month ago
இறந்தது முக்கியமாக மட்டக்கிளப்பில் தமிழர்கள். வருத்தம் தெரிவித்தது சிங்கள கர்தினால் மல்கொம் ரஞ்சித்க்கு. தமிழ் பாதிரியார்கள் இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையோ. அங்கெ ஜோசப் பொன்னையா என்ற தமிழ் பாதிரியார்கள் இருக்கிறாரே. இலங்கையின் அமைதியான சோனகர் கலாசாரத்துக்குள், மார்கத்துக்குள், அதிரடியாக சவூதி வாஹாபிசத்தினை கொண்டுவந்து சேர்த்தவர்களில் முக்கியமானவர் சொல்கிறார் இஸ்லாம் வேறு, பயங்கரவாதம் வேறு என்று. என்னத்தை சொல்வது. சோனகர் கலாசாரம், மார்க்கம் வேறு. நீங்கள் கொண்டு வந்து நுழைத்த, பயங்கரவாத வஹாபியம் வேறு. இன்றய இலங்கை சோனகர் நிலைக்கு காரணம் ஐவரும், ஹிஸ்புல்லாவும் தான்.

நரேந்திர மோதி: 5 ஆண்டுகளில் முதன்முறையாக செய்தியாளர்கள் சந்திப்பு

1 year 1 month ago
ஒருவரை பேச விடுங்கள். அவர் குறித்து மதிப்பிட சந்தர்ப்பம் கிடைத்துவிடும் என்பார்கள். ரஜனி வாயை திறந்தார். இவ்வளவு தானா இவரது கையிருப்பு என்று பலர் உச்சுக் கொட்டினார்கள். டெல்லியில், ஒன்றுமே இல்லாத மோடியை இவ்வளவு நாளும், வாயை திறவாமல் இருத்தி வைத்திருந்தே 5 வருடத்தினை முடித்து விட்டார்கள் போல தெரிகிறது. கடந்த வார பத்திரிகையாளர் ஒருவர் உடனான சந்திப்பு. பாகிஸ்தானுடன் போர் என்ற நிலையில் விமானப் படையின் தளபதிகளை சந்தித்தேன். அவர்கள் ராடெரில் நம்ம விமானங்கள் தெரிந்து விடும் என்பதால், சும்மா குண்டு போட கிளம்பி போக முடியாது என்கிறார்கள். நல்ல மழை இருட்டில், மேகத்துக்கூடே மறைந்து போய் குண்டினைப் போடுங்கள் என்று நான் அறிவுரை சொன்னேன் என்கிறார் நாட்டின் பிரதமர். அதிர்த்து போனார்கள் இந்திய அறிவு சார் மக்கள். இந்த பேரறிவுடன் இவர் 5 ஆண்டுகள் எப்படி ஓட்டி இருப்பார் என்று மீம்ஸ் போட்டு கிளிக்கிறார்கள். அட பரவயில்லை, பாக்கிஸ்தான் காரர்கள் கொடுப்புக்குள் சிரிக்கிறார்கள். இந்த அறிவாளிக்கு எதிர் ஆக போட்டி போடுபவர் ராகுல் காந்தி. அவர் என்ன படித்தார், எங்கே படித்தார் என்பது ராணுவ ரகசியம். இந்தியாவில், ஒன்றுக்கும் உதவாதவர்களுக்கு அரசியல் தான் புகலிடம் என்று சும்மாவா சொன்னார்கள். இங்கிலாந்தில் படித்த, காந்தியும், நேரும் எங்கே, இந்த படிக்காத மேதைகள் எங்கே? இந்தியாவின் தலை எழுத்து.

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

1 year 1 month ago
சுவி, மனதை சிந்திக்கவும், நெகிழவும் வைத்த காணொளி இது. சுப்பர் மார்க்கெற்றில், ஒரு பிளாஸ்ரிக் பையை... நாங்கள், 25 சென்ற் கொடுத்து வாங்கி, அவர்களின் விளம்பரத்தையும்... காவிக் கொண்டு திரிவது, அநியாயம். காணொளியின்.... இரண்டாவது நிமிடம், மனதை நெகிழ வைத்து விட்டது. படிப்பினை: உள்ளூர் சந்தை வியாபாரிகளிடம், பேரம் பேசாதீர்கள்.

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

1 year 1 month ago
சுவி, மனதை சிந்திக்கவும், நெகிழவும் வைத்த காணொளி இது. சுப்பர் மார்க்கெற்றில், ஒரு பிளாஸ்ரிக் பையை... நாங்கள், 25 சென்ற் கொடுத்து வாங்கி, அவர்களின் விளம்பரத்தையும்... காவிக் கொண்டு திரிவது, அநியாயம். காணொளியின்.... இரண்டாவது நிமிடம், மனதை நெகிழ வைத்து விட்டது. படிப்பினை: உள்ளூர் சந்தை வியாபாரிகளிடம், பேரம் பேசாதீர்கள்.

"அடுத்த இலக்கு கோவில்களாகவோ விகாரைகளாகவோ இருக்கலாம்"

1 year 1 month ago
கொடுக்க மாட்டார்கள் என்பதால் கேட்காமல் விட முடியாதே. முஸ்லீம்களுக்கு ஒரு தனி அலகு என்று கேட்கும் போது அவர்களுக்கும் எம்மோடு சேர்ந்து கேட்க ஒரு vested interest இருக்கும். உலகளாவிய ரீதியில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு கிடைக்கும். தென்னிலங்கை முஸ்லீம்கள் இந்த கலவரங்களுடன் தமக்கென ஒரு நிர்வாக அலகு தேவை என்பதை உணரத் தொடங்கலாம்.

நம்ம ஊரு ஹீரோ

1 year 1 month ago
ஏராளன்... நீங்கள், பங்குனி மாதம் 1´ம் திகதி, இணைத்த ... இந்த முக்கியமான காணொளிப் பதிவுகளை, 78 நாட்கள் கழித்து, இன்றுதான்... உள்ளே வந்து, முதலாவது காணொளிப் பதிவை பார்த்தேன். காரணம்...தலைப்பில், "ஹீரோ" என்று இருந்ததால்.. சினிமா சம்பந்தப் பட்ட நிகழ்ச்சியாக இருக்கும் என்பதால் உள்ளே வர விருப்பம் இருக்கவில்லை. ஆனால்... இன்று கொஞ்சம் நேரம் இருந்ததால்... முதல் காணொளியில், விஜய் சேதுபதி... வேட்டியுடன், இரண்டு நாள்.. "சேவ்" எடுக்காத முகத்துடன்... இந்த நிகழ்ச்சியை வழங்கிய போதும், வந்திருந்த பார்வையாளர்களில்... பல விதமான வயதினரும், அவர்கள் எல்லோரும்....நமது, அக்கம் பக்கம் வீடுகளில்... வசிப்பவர்களை போன்று, இருந்தது... மிகவும் பிடித்துக் கொண்டது. காணொளிப் பகிர்வுக்கு... மிக்க நன்றி ஏராளன்.