Aggregator

லண்டனில் நேற்று 2வது நாளாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!

1 year 1 month ago

AdminMay 13, 2019

லண்டனில் நேற்று 12.05.19 – 2வது நாளாக 10 Downing street ல், எமது மக்களால் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது. ஈகைச் சுடரை திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.

FB_IMG_1557727309967.jpg?w=640

இந்த வரலாற்றுக் கடமையில், அனைத்துத் தமிழ் மக்களும் அணியணியாகத் திரண்டு வந்து, எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகத்திற்கு எடுத்துச் சொல்லி, அதற்கான நீதியை வேண்டி நிற்போம்.இன்று அடையாள உண்ணாவிரதம் இருக்கும் உறவுகளானசுயீவன், ஈசன், தனு, டெனிஸ்வினி, சுரேகா, சசிமிலானி, லோகவிந்தன், அகிலன், நிசாந்தன், அரவிந்தன், தயாகரன், கோகிலன், லோகநாதன், கோபிகா, குகநேந்திரன், பிரபா, குயிபாலன், சகாயராஜ், பாலகிருஷ்ணன், ஜீவதர்சினி, வித்யா, அன்ரனி லெவின்டர், லக்சன் ஆவார்கள்.

FB_IMG_1557727321158.jpg?w=640

May 18 2019 அன்று எமது தேசிய உணர்வை வெளிப்படுத்துவோம் @ 2 pm, Green park station இருந்து parliament square வரை பேரணி நடைபெறும், அத்தோடு parliament squareல் எழுச்சி ஒன்று கூடல் நடைபெறும் பிரித்தானிய மண்ணில் 2வது நாளாகத் தொடரும் அடையாள உண்ணாவிரதம். எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம். என்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவமாய் தமிழீழம் நோக்கி தொடர்ந்தும் பயணிக்கின்றோம். என்ற செய்தியை உலக அரங்கில் உரத்துக் கூறும்முகமாகவும், முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு நீதிகேட்டும், 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலிலே கொள்ளப்பட்ட எம் உறவுகளை நினைவுகூர்ந்தும் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி வாரமானது நேற்றுமுன்தினம் 11.05.2019 சனிக்கிழமை தொடங்கி நேற்று இரண்டாவது நாளாகத் தமிழீழ உணர்வாளர்களால் சுழற்சிமுறையிலா அடையாள உண்ணாவிரதம் காலை 10 மணிக்கு ஆரம்பித்திருந்த நிலையில் மாவீரர்களின் சகோதரர் உருத்திராபதி சேகர் அவர்கள் எழுச்சி உரை வழங்கியதோடு உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களுக்கு பழச்சாறு வழங்கி நேற்றைய உண்ணாவிரதத்தினை மாலை 6 மணிக்கு நிறைவுக்கு கொண்டுவந்தார். பல்லாயிரக்கணக்கான எம் உறவுகளின் இரத்தம்படிந்த முள்ளிவாய்க்கால் மண்ணும் நந்திக்கடல் நீரும் மரியாதை வணக்கத்துக்குரிய ஈகைச்சுடருக்கு அருகில் வைக்கப்பட்டு எழுச்சிகொள்ளப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

FB_IMG_1557727324013.jpg?w=640

மலரும் நினைவுகள் ..

1 year 1 month ago
தாயகத்தில் மிதிவண்டியில் ட்ரிபில்ஸ் ( 3 பேர் ) போனதுண்டா..? .. சைக்களில் லைற் இல்லையெண்டு போலீஸ் பிடிப்பார்களா.. ? அவயளுக்கு லஞ்சம் கொடுத்து மீண்ட அனுபவம் உண்டா..? 🤔

இனப்படுகொலை: சர்வதேச சட்டமும் அதன் பொருந்துத்தன்மையும்

1 year 1 month ago
இனப்படுகொலை: சர்வதேச சட்டமும் அதன் பொருந்துத்தன்மையும் Editorial / 2019 மே 13 திங்கட்கிழமை, மு.ப. 07:00 Comments - 0 ஜனகன் முத்துகுமார் சர்வதேச மனித உரிமைகள் சமவாயங்கள் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகள், இனப்படுகொலை என்பது ஒரு இன, மொழி, மத சார்பான மக்கள் கூட்டத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கவேண்டி, அவ்வாறாக அழிக்கும் நோக்கத்துடன் கட்டவிழ்க்கப்படுகின்ற வன்முறை என விளிக்கின்றன. இனப்படுகொலை தொடர்பான எண்ணக்கரு முதல் முதலில் 1944 இல் ராபியேல் லெம்கின் Axis Rule in Occupied Europe எனும் நூலில் வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக இது இரண்டாம் உலகப்போரின் போதான ஹோலோகாஸ்ட் (Holocaust) இனப்படுகொலையை சித்தரிக்க பயன்பட்டிருந்தது. லெம்கின் இனப்படுகொலையை தனது நூலில் பின்வருமாறு விபரித்திருந்திருந்தார். “இனப்படுகொலை என்பது ஒரு தேசத்தின் மக்கள் குழாமை அல்லது ஒரு தேசிய இனத்தை முழுமையாக அந்நாட்டிலிருந்து வெகுஜன படுகொலைகளால் அழித்துவிடுதல் என்பது மட்டுமல்லாது, குறித்த தேசிய இனத்தின் வாழ்க்கையின் அத்தியாவசிய அத்திவாரங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு ஒருங்கிணைந்த திட்டமாகும். இரண்டாம் உலகப் போரின்போது, நாஸி ஜேர்மனி மற்றும் அதன் நட்பு நாடுகளால் நடத்தப்பட்ட Holocaust இனப்படுகொலைக்கு பின்னர், லெம்கின் இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச பிரசாரங்கள், இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச சட்டங்களை உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுத்தது. அதன்பிரகாரம், 1946ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் அமர்வு, சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை என்பது ஒரு குற்றமாகும் என முதல் முதலில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆயினும், அத்தீர்மானம், குறித்த குற்றம் பற்றிய முழுமையான சட்ட விளக்கத்தை வழங்கவில்லை. ஆயினும், 1948ஆம் ஆண்டில், ஐ.நா பொதுச் சபை, இனப்படுகொலை குற்றத்தை தடுக்கும் மற்றும் இனப்படுகொலை குற்றத்தை தண்டிப்பதற்கான சர்வதேச சமவாயத்தை ஏற்றுக் கொண்டது. இச்சமவாயமே முதல் முதலில் இனப்படுகொலை என்ற குற்றத்தை சர்வதேச சட்டவலு உடையதாய் விபரணம் செய்தது. மேற்குறித்ததன் பிரகாரம், ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும். இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகளை பொறுத்தவரை, வரலாற்றில் நியூரம்பெர்க் தீர்ப்பாயம் முதன்மையானது. இது நாஸி தலைவர்கள், யூதர்கள், போலந்து, ஜிப்சீஸ் இனக்குழுக்களை பெருமளவில் இனப்படுகொலை செய்தமைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட வரலாற்றின் முதலாவது நிகழ்வாகும். ஆயினும், குறித்த சமவாயம் செயற்பாட்டுக்கு வந்ததன் பின்னராக நடைபெற்ற குற்றவியல் நடைமுறையில், முன்னாள் யுகோஸ்லாவாக்கியாவுக்கு எதிரான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முதன்மைபெறுகின்றது. அது, 2001 ஆம் ஆண்டில், 1995 செப்ரெசிகாவில் நடைபெற்ற படுகொலைகள் ஒரு இனப்படுகொலை ஆகும் என்று தீர்ப்பளித்திருந்தது. இதுவே முதன்முறையில் ஒரு சர்வதேச நீதி பொறிமுறை இனப்படுகொலைக்கு எதிரான சமவாயத்தின் அடிப்படையில் இனப்படுகொலை தொடர்பாக தீர்ப்பளித்த முதலாவது சர்வதேச குற்றவியல் நடைமுறை ஆகும். இரண்டாவது உதாரணம், ருவாண்டாவின் இனப்படுகொலையை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஆகும். இது, ருவாண்டா பிராந்தியத்தில் நிகழ்த்தப்பட்ட சர்வதேச சட்டத்திற்கு முரணான இனப்படுகொலை மற்றும் பிற கடுமையான உரிமை மீறல்களுக்கு பொறுப்பான குற்றவாளிகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையால் உருவாக்கப்பட்டிருந்ததுடன், இன்றுவரை 27 குற்றவாளிகள் இனப்படுகொலை செய்தமைக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது உதாரணம், கம்போடியாவின் இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச நீதிப்பொறிமுறை ஆகும். இது, கம்போடியாவின் அரசாங்கமும் ஐக்கிய நாடுகளும், 1975-1979 காலப்பகுதியில் கெமர் ரோஜ் ஆட்சியின் காலத்தில் கெமர் ரோஜின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் பொருட்டு 2003 இல் நிறுவப்பட்டிருந்ததுடன், குறித்த நீதிப்பொறிமுறை இன்று வரை செயல்பாட்டில் உள்ளது. இவ்வாறான நீதிப்பொறிமுறைகளை தாண்டி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சில இனப்படுகொலைகளை ஐ.நா சபையின் பாதுகாப்பு சபையின் பரிந்துரைகளின் கீழ் நேரடியாகவே விசாரித்து தீர்ப்பளித்துள்ளதுடன், அதன் பிரகாரம் இனப்படுகொலை செய்த அதிகாரிகளுக்கு வாழ்நாள் சிறை போன்ற கடுமையான தண்டனைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. டாபர், சூடானை பொறுத்தவரை, 2003இல் தொடங்கிய சூடானில் நடத்திய மோதல், அது தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாயம் என்பது இதற்கு மிகப்பெரிய உதாரணமாகும் இச்சட்ட வரம்புகளின் மத்தியிலேயே அண்மைய மியன்மார் - றோகிஞ்சா படுகொலைகள், இலங்கை , ஆப்கானிஸ்தான், புரூண்டி, லிபியா, யேமனில் இடம்பெற்ற/இடம்பெறும் வன்முறைகள் மற்றும் படுகொலைகள் பார்க்கப்படவேண்டும் என்பது மிகவும் அவசியமானதாகும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இனப்படுகொலை-சர்வதேச-சட்டமும்-அதன்-பொருந்துத்தன்மையும்/91-232978

Editorial / 2019 மே 13 திங்கட்கிழமை, மு.ப. 07:00 Comments - 0

ஜனகன் முத்துகுமார்

சர்வதேச மனித உரிமைகள் சமவாயங்கள் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகள், இனப்படுகொலை என்பது ஒரு இன, மொழி, மத சார்பான மக்கள் கூட்டத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கவேண்டி, அவ்வாறாக அழிக்கும் நோக்கத்துடன் கட்டவிழ்க்கப்படுகின்ற வன்முறை என விளிக்கின்றன.

இனப்படுகொலை தொடர்பான எண்ணக்கரு முதல் முதலில் 1944 இல் ராபியேல் லெம்கின் Axis Rule in Occupied Europe எனும் நூலில் வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக இது இரண்டாம் உலகப்போரின் போதான ஹோலோகாஸ்ட் (Holocaust) இனப்படுகொலையை சித்தரிக்க பயன்பட்டிருந்தது. லெம்கின் இனப்படுகொலையை தனது நூலில் பின்வருமாறு விபரித்திருந்திருந்தார்.

“இனப்படுகொலை என்பது ஒரு தேசத்தின் மக்கள் குழாமை அல்லது ஒரு தேசிய இனத்தை முழுமையாக அந்நாட்டிலிருந்து வெகுஜன படுகொலைகளால் அழித்துவிடுதல் என்பது மட்டுமல்லாது, குறித்த தேசிய இனத்தின் வாழ்க்கையின் அத்தியாவசிய அத்திவாரங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு ஒருங்கிணைந்த திட்டமாகும்.

இரண்டாம் உலகப் போரின்போது, நாஸி ஜேர்மனி மற்றும் அதன் நட்பு நாடுகளால் நடத்தப்பட்ட Holocaust இனப்படுகொலைக்கு பின்னர், லெம்கின் இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச பிரசாரங்கள், இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச சட்டங்களை உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுத்தது. அதன்பிரகாரம், 1946ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் அமர்வு, சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை என்பது ஒரு குற்றமாகும் என முதல் முதலில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆயினும், அத்தீர்மானம், குறித்த குற்றம் பற்றிய முழுமையான சட்ட விளக்கத்தை வழங்கவில்லை. ஆயினும், 1948ஆம் ஆண்டில், ஐ.நா பொதுச் சபை, இனப்படுகொலை குற்றத்தை தடுக்கும் மற்றும் இனப்படுகொலை குற்றத்தை தண்டிப்பதற்கான சர்வதேச சமவாயத்தை ஏற்றுக் கொண்டது. இச்சமவாயமே முதல் முதலில் இனப்படுகொலை என்ற குற்றத்தை சர்வதேச சட்டவலு உடையதாய் விபரணம் செய்தது.

மேற்குறித்ததன் பிரகாரம், ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்.

இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகளை பொறுத்தவரை, வரலாற்றில் நியூரம்பெர்க் தீர்ப்பாயம் முதன்மையானது. இது நாஸி தலைவர்கள், யூதர்கள், போலந்து, ஜிப்சீஸ் இனக்குழுக்களை பெருமளவில் இனப்படுகொலை செய்தமைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட வரலாற்றின் முதலாவது நிகழ்வாகும்.

ஆயினும், குறித்த சமவாயம் செயற்பாட்டுக்கு வந்ததன் பின்னராக நடைபெற்ற குற்றவியல் நடைமுறையில், முன்னாள் யுகோஸ்லாவாக்கியாவுக்கு எதிரான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முதன்மைபெறுகின்றது. அது, 2001 ஆம் ஆண்டில், 1995 செப்ரெசிகாவில் நடைபெற்ற படுகொலைகள் ஒரு இனப்படுகொலை ஆகும் என்று தீர்ப்பளித்திருந்தது. இதுவே முதன்முறையில் ஒரு சர்வதேச நீதி பொறிமுறை இனப்படுகொலைக்கு எதிரான சமவாயத்தின் அடிப்படையில் இனப்படுகொலை தொடர்பாக தீர்ப்பளித்த முதலாவது சர்வதேச குற்றவியல் நடைமுறை ஆகும்.

இரண்டாவது உதாரணம், ருவாண்டாவின் இனப்படுகொலையை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஆகும். இது, ருவாண்டா பிராந்தியத்தில் நிகழ்த்தப்பட்ட சர்வதேச சட்டத்திற்கு முரணான இனப்படுகொலை மற்றும் பிற கடுமையான உரிமை மீறல்களுக்கு பொறுப்பான குற்றவாளிகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையால் உருவாக்கப்பட்டிருந்ததுடன், இன்றுவரை 27 குற்றவாளிகள் இனப்படுகொலை செய்தமைக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.

மூன்றாவது உதாரணம், கம்போடியாவின் இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச நீதிப்பொறிமுறை ஆகும். இது, கம்போடியாவின் அரசாங்கமும் ஐக்கிய நாடுகளும், 1975-1979 காலப்பகுதியில் கெமர் ரோஜ் ஆட்சியின் காலத்தில் கெமர் ரோஜின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் பொருட்டு 2003 இல் நிறுவப்பட்டிருந்ததுடன், குறித்த நீதிப்பொறிமுறை இன்று வரை செயல்பாட்டில் உள்ளது.

இவ்வாறான நீதிப்பொறிமுறைகளை தாண்டி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சில இனப்படுகொலைகளை ஐ.நா சபையின் பாதுகாப்பு சபையின் பரிந்துரைகளின் கீழ் நேரடியாகவே விசாரித்து தீர்ப்பளித்துள்ளதுடன், அதன் பிரகாரம் இனப்படுகொலை செய்த அதிகாரிகளுக்கு வாழ்நாள் சிறை போன்ற கடுமையான தண்டனைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. டாபர், சூடானை பொறுத்தவரை, 2003இல் தொடங்கிய சூடானில் நடத்திய மோதல், அது தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாயம் என்பது இதற்கு மிகப்பெரிய உதாரணமாகும்

இச்சட்ட வரம்புகளின் மத்தியிலேயே அண்மைய மியன்மார் - றோகிஞ்சா படுகொலைகள், இலங்கை , ஆப்கானிஸ்தான், புரூண்டி, லிபியா, யேமனில் இடம்பெற்ற/இடம்பெறும் வன்முறைகள் மற்றும் படுகொலைகள் பார்க்கப்படவேண்டும் என்பது மிகவும் அவசியமானதாகும்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இனப்படுகொலை-சர்வதேச-சட்டமும்-அதன்-பொருந்துத்தன்மையும்/91-232978

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

1 year 1 month ago
படம் : ஒரு கொடியில் இரு மலர்கள்(1976). வரிகள் : வாலி பாடியவர் : K J ஜேசுதாஸ் இசை : M S விஸ்வநாதன் அலங்கார ஓவியம் அன்பெனும் காவியம் அண்ணனின் தங்கை அங்கே நலம் பாடும் நெஞ்சமே நாளெல்லாம் கொண்டவன் தங்கையின் அண்ணன் இங்கே கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை அன்பு சொன்ன வேதம் நான் அன்று கொண்ட பாசம் எங்கு நின்ற போதும் என் எண்ணம் உன்னை வாழ்த்தும் அன்னமிட்ட கைகள் நான் அன்னை என்று சொல்லும் கங்கை போல பொங்கும் என் தங்கை கொண்ட உள்ளம் கற்பனை ஒரு கோடி எந்தன் கண் வழி உருவாகி இன்று சொப்பனம் காணுதம்மா எங்கோ சிந்தனை ஓடுதம்மா கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை மாலை சூடி கொண்டு என் மஞ்சள் வாழை கன்று நாணம் பொங்க நின்று நான் காண வேண்டும் என்று அண்ணன் செய்த யாவும் நீ அறிந்ததில்லை இன்று காலம் சொல்ல கூடும் என் உள்ளம் என்னவென்று கட்டிலில் ஓர் உறவு பின்னால் தொட்டிலில் ஓர் உறவு இது போல் ஆயிரம் உறவு வரும் எங்கே அண்ணனின் நினைவு வரும் கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை

ஜனாதிபதி,பிரதமர் முதலில் பதவி விலக வேண்டும்:நாமல்

1 year 1 month ago
ஜனாதிபதி,பிரதமர் முதலில் பதவி விலக வேண்டும்:நாமல் ஜனாதிபதி மற்றவர்களை அனுப்ப முதல் ஜனாதிபதியும்,பிரதமரும் முதலில் பதவியில் இருந்து விலகவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷ தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் அரசியல் வாதிகளும் சம்பந்தமில்லை எனவும், இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது எனக் கூறும், ஜனாதிபதியும் பிரதமருமே முதலில் பதவியில் இருந்து விலகவேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷச தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக நேற்று மட்டக்களப்பு ஈஸ்லகுன் ஹோட்லில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு அமைப்பாளர் கரிபிதாப் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷச கலந்துகொண்ட பின்னர்; ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்தார். 21 ம் திகதி நாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நாடு பூராகவும் மக்கள் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் உட்பட அரசியல்வாதிகள் அனைவரும் அடுத்த வேலைத்திட்டம் என்ன இது தொடர்பாக அவதானத்தை செலுத்த வேண்டியிருக்கின்றது ஆனால் அரசு இன்று தமது பொறுப்பை தட்டிக்கழிக்கின்றது. எனவே எமது கட்சி சார்பாக மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கும் இது தொடர்பாக சோதனை மேற்கொள்ளும் முப்படையினருக்கும் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாகவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மற்றும் மக்களுடைய வாழ்க்கை தொடர்பாக பார்க்கும்போது சந்தை மூடப்பட்டுள்ளது நகரத்துக்கு மக்கள் வருகின்றார்கள் இல்லை,பாடசாலைக்கு மாணவர்கள் செல்லுகின்றார்கள் இல்லை,இவ்வாறான நேரத்தில் பாடசாலையின் பாதுகாப்பு தொடர்பாக இந்த பிரதேசத்திலுள்ள அரசியல் வாதிகளுடனும் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்களுடன் இந்த நேரத்தில் கலந்துரையாட வந்துள்ளோன். அரசாங்கம் உட்பட அனைவரும் இனவாதத்துக்குள் அரசியலை செய்ய முற்படுகின்றனர். இந்த நிலமை மாறுபடவேண்டும். மஹிந்தராஜபஷ சிங்கள,தமிழ்,முஸ்லீம்,பறங்கியர்கள் உட்பட அனைவரையும் ஒன்றினைத்து அரசியலை நடாத்தியிருந்தார். ஆனால் இந் நிலமை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து இந்த விடயத்தை எடுத்துக் கொண்டாள் சில அரசியல் வாதிகள் இதில் சம்மந்தப்பட்பவர்கள் எனவும் அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஜக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் கூறுகின்றனர்,வனாத்துவில்லு சம்பவம் தொடர்பாக கைது செய்தவர்களை பிணையில் விடுதலை செய்ய அதிகாரத்திலுள்ள 2 அரசியல் வாதிகள் கதைத்துள்ளதாக கூறுகின்றனர் . ஆனால் அரசுக்கு இன்று வரைக்கும் அந்த அரசியல் வாதிகளை விசாரணை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றது.அரசியல்வாதிகள் இதில் சம்மந்தம் என கூறும்போது ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றார்கள் இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது என எனவே ஜனாதிபதி மற்றவர்களை அனுப்ப முதல் இந்த பொறுப்பிலிருந்து முதலில் ஜனாதிபதியும்,பிரதமரும் விடுபட்டிருக்கின்றனர் எனவே ஜனாதிபதியும் பிரதமரும் பதவியில் இருந்து விலகவேண்டும். இந்த விடயம் தொடர்பாக 2 வருடங்களுக்கு முன்பே ஜனாதிபதி அறிந்திருந்தாள் அதற்கு முதல் ஜனாதிபதியே பொறுப்பு கூறவேண்டும். அதேவேளை அவர்கள் இருவரும் தமது பொறுப்புக்களில் இருந்து விடுபட்டுள்ளதை விடுத்து மற்றவர்களுக்கு தண்டனை கொடுக்க முற்படுகின்றனர். உத்தியோகத்தர்களுக்கு தண்டனை கொடுப்பதை விடுத்து அது மேல் இருந்து கீழ் வரவேண்டும் இது தொடர்பாக அரசியல்வாதிகள் கேள்வி கேட்கவேண்டும் ஆனால் ஜனாதிபதி பிரதமரும் இன்று கேட்காதவர்கள் போல இருக்கின்றனர். எனவே இப்படியாயின் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு தமிழ்,சிங்கள,முஸ்லீம்,பறங்கியர் என அனைவரும் பொலிசாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் உதவவேண்டும் என அவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/55818

ஜனாதிபதி மற்றவர்களை அனுப்ப முதல் ஜனாதிபதியும்,பிரதமரும் முதலில் பதவியில் இருந்து விலகவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷ தெரிவித்துள்ளார்.

2019-05-12__1_.jpg

நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் அரசியல் வாதிகளும் சம்பந்தமில்லை எனவும், இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது எனக் கூறும், ஜனாதிபதியும் பிரதமருமே முதலில் பதவியில் இருந்து விலகவேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷச தெரிவித்தார். 

2019-05-12.jpg

நாட்டில்  ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக நேற்று மட்டக்களப்பு ஈஸ்லகுன் ஹோட்லில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு அமைப்பாளர் கரிபிதாப் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷச கலந்துகொண்ட பின்னர்; ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

21 ம் திகதி நாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக  நாடு பூராகவும் மக்கள் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் உட்பட அரசியல்வாதிகள் அனைவரும்  அடுத்த வேலைத்திட்டம்  என்ன இது தொடர்பாக அவதானத்தை செலுத்த வேண்டியிருக்கின்றது ஆனால் அரசு இன்று தமது பொறுப்பை தட்டிக்கழிக்கின்றது.

எனவே எமது கட்சி சார்பாக மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கும் இது தொடர்பாக சோதனை மேற்கொள்ளும் முப்படையினருக்கும் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாகவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிராமங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மற்றும் மக்களுடைய வாழ்க்கை  தொடர்பாக பார்க்கும்போது சந்தை மூடப்பட்டுள்ளது நகரத்துக்கு மக்கள் வருகின்றார்கள் இல்லை,பாடசாலைக்கு மாணவர்கள் செல்லுகின்றார்கள் இல்லை,இவ்வாறான நேரத்தில் பாடசாலையின் பாதுகாப்பு தொடர்பாக இந்த பிரதேசத்திலுள்ள அரசியல் வாதிகளுடனும் மற்றும்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்களுடன் இந்த நேரத்தில் கலந்துரையாட வந்துள்ளோன். 

அரசாங்கம் உட்பட அனைவரும் இனவாதத்துக்குள் அரசியலை செய்ய  முற்படுகின்றனர். இந்த நிலமை மாறுபடவேண்டும். மஹிந்தராஜபஷ சிங்கள,தமிழ்,முஸ்லீம்,பறங்கியர்கள் உட்பட அனைவரையும் ஒன்றினைத்து அரசியலை நடாத்தியிருந்தார்.

ஆனால் இந் நிலமை  ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து  இந்த விடயத்தை எடுத்துக் கொண்டாள் சில அரசியல் வாதிகள் இதில் சம்மந்தப்பட்பவர்கள் எனவும்  அரசியல்வாதிகள் கூறுகின்றனர். 

ஜக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் கூறுகின்றனர்,வனாத்துவில்லு சம்பவம் தொடர்பாக கைது செய்தவர்களை பிணையில் விடுதலை செய்ய அதிகாரத்திலுள்ள 2 அரசியல் வாதிகள் கதைத்துள்ளதாக கூறுகின்றனர் .

ஆனால்  அரசுக்கு இன்று வரைக்கும் அந்த அரசியல் வாதிகளை விசாரணை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றது.அரசியல்வாதிகள் இதில் சம்மந்தம் என கூறும்போது ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றார்கள் இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது என

எனவே ஜனாதிபதி மற்றவர்களை அனுப்ப முதல் இந்த பொறுப்பிலிருந்து முதலில் ஜனாதிபதியும்,பிரதமரும் விடுபட்டிருக்கின்றனர்  எனவே ஜனாதிபதியும் பிரதமரும் பதவியில் இருந்து விலகவேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக  2 வருடங்களுக்கு முன்பே ஜனாதிபதி அறிந்திருந்தாள் அதற்கு முதல் ஜனாதிபதியே பொறுப்பு கூறவேண்டும். அதேவேளை அவர்கள் இருவரும் தமது பொறுப்புக்களில் இருந்து விடுபட்டுள்ளதை விடுத்து மற்றவர்களுக்கு தண்டனை கொடுக்க முற்படுகின்றனர். 

உத்தியோகத்தர்களுக்கு தண்டனை கொடுப்பதை விடுத்து அது மேல் இருந்து கீழ் வரவேண்டும் இது தொடர்பாக அரசியல்வாதிகள் கேள்வி கேட்கவேண்டும் ஆனால் ஜனாதிபதி பிரதமரும் இன்று கேட்காதவர்கள் போல இருக்கின்றனர். 

எனவே இப்படியாயின் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு தமிழ்,சிங்கள,முஸ்லீம்,பறங்கியர் என அனைவரும் பொலிசாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் உதவவேண்டும் என அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/55818

"தமிழ், சிங்கள இனங்களை அழித்து முஸ்லிம்களின் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதே முஸ்லிம் அரசியல்வாதிகளின் நோக்கம்": த.வி.பு.கட்சி

1 year 1 month ago
"தமிழ், சிங்கள இனங்களை அழித்து முஸ்லிம்களின் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதே முஸ்லிம் அரசியல்வாதிகளின் நோக்கம்": த.வி.பு.கட்சி தமிழ் சிங்கள இனங்களை அழித்து முஸ்லிம்களின் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதே முஸ்லிம் அரசியல்வாதிகளின் நோக்கம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களில் இன்று மிகவும் கூடுதலான வகையில் பாதிக்கப்பட்டு வருவது தமிழ் மக்களே!. தமிழ் மக்கள் அன்றிலிருந்து இன்று வரையும் இந் நாட்டின் அடிமைகள் என்னும் சொற்பதத்தினுள் திணிக்கப்பட்டுவிட்டார்கள். அத்தோடு, கடந்த 30வருடகாலமாக விடுதலைப் புலிகளின் யுத்தத்தின் போது அரசபடையால் மிகவும் கொடூரமான முறையில் எமது தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்கள். இதனை இந்த அரசாங்கமும், ஏனைய நாடுகளும் அறிந்த விடயமாமே. மேலும், இறுதிப்போரான முள்ளிவாய்க்காலில் ஓரு இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டார்கள். இவர்களின் உடமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு பலர் இன்றும் அங்கவீனர்களாகவும் தமது உறவுகளை இழந்தும் காணாமற் போனோர் பற்றித்தெரியாமல் காத்திருக்கின்றார்கள் என்றால் இதற்கு யார் பொறுப்பானவர்? இன்றைய அரசாங்கமே பொறுப்பானவர்கள். உயிர்த்த ஞாயிறு தினமான 21.04.2019 அன்று ஐ.எஸ் தீவிரவாதிகளால் தேவாலயங்களில் நடாத்தப்பட்ட திட்டமிட்ட தற்கொலைத் தாக்குதலில் எமது தமிழ் மக்களுக்களில், எத்தனை உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது. அதில் 300ற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும், 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இன்று வரை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக இந்தியப் உளவுத்துறையினரால், ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தும், அவர் அலட்சியப் போக்காக இருந்திருக்கின்றார் இது பற்றி எதுவிதமானதேடுதல் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மேலும், இந்தத் தற்கொலைத் தாக்குதலிற்கான முழுக்காரணமும் இந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையுமே சார்ந்தது. அத்தோடு, தற்போது கிழக்கு மாகாண ஆளுனராக இருக்கின்ற ஹிஜ்புல்லாவின் தலைமையில் காத்தான்குடிப் பிரதேசத்தில் ஆயுததாரிகள் புர்கா அணிந்துக்கொண்டு, தங்களை இனங்காட்டிக் கொள்ளாதவாறு உலாவித்திரிவதாகவும் நாம் அறிந்த தகவலைச் சுட்டிக்காட்டியிருந்தோம் ஏனெனில் ஹிஸ்புல்லா கடந்த வருடம் பாராளுமன்றில் இவ்வாறு கூறியிருந்தார். அதாவது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணையுமானால், எமது முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் இலங்கையில் இரத்த ஆறு ஓடும் எனக் கூறினார். ஹிஸ்புல்லா அன்று கூறியதற்கும் இன்று நடந்ததிற்கும் என்ன வித்தியாசம் அது மட்டுமா….? மட்டக்களப்பு மாவட்டத்தில் புனானைப் பிரதேசத்தில் பல மில்லியன் ரூபா செலவில் அரபுக்கல்லூரி கட்டப்படுகின்றது. இந் நாட்டில் இரு மொழிகளே பேசப்படுகின்றன. இந்த வகையில் அரபுமொழியின் அவசியம்தான் என்ன? ஆனால் வெளிநாடுகளில் உள்ள ஜ.எஸ் தீவிரவாதிகளை அழைத்து அவர்களை மாணவர்கள் என்ற பார்வையில் வழிநடாத்தி, இங்குள்ள முஸ்லீம் இளைஞர்களுக்கு அவர்கள் மூலம் பயிற்சியளிக்கப்பட்டு அவர்களைத் தீவிரவாதிகளாக்கி இந்நாட்டை அழிவுப்பாதையில் கொண்டு செல்வதே ஹிஸ்புல்லாவின் நோக்கமாகும். இதைத்தான் த.வி.பு.கட்சியாகிய நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். இதற்காகத்தான் என்னை இலங்கை புலனாய்வுப்பிரிவினர் அழைத்து விசாரணை செய்தார்கள். அத்தோடு இந் நாட்டின் வாழ்கின்ற மூவின மக்களில், முஸ்லீம் அரசியல் வாதிகளின் தலைமைத்துவம் மேலோங்கப்படவேண்டும் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்களைக் குறைத்து தங்களின் ஆதிக்கத்தை ஐ.எஸ் தீவரவாதிகளின் ஒத்துழைப்புடன்நிலைநாட்டுவதே இவர்களின் நோக்கமாகத் தெரிகின்றது. நல்லிணக்கத்தை விரும்பும் மக்களது பார்வையில் இப்படியான சூழ்நிலையை உருவாக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளின் திட்டங்களுக்கு யார் ஆதரவு வழங்குகின்றனர். எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களே, மற்றுமொரு முஸ்லிம் அரசியல்வாதி இன்று நாட்டினதும், ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான றிசாட் பதியுதீன் இவருக்கும் தற்கொலைத்தாரிகளுடன் தொடர்புகள் இருக்கலாம் என்பது தற்போதைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கின்றபோது புலனாகின்றது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/55816

தமிழ் சிங்கள இனங்களை அழித்து முஸ்லிம்களின் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதே முஸ்லிம் அரசியல்வாதிகளின் நோக்கம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
மேலும், இலங்கை நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களில் இன்று மிகவும் கூடுதலான வகையில் பாதிக்கப்பட்டு வருவது தமிழ் மக்களே!.  தமிழ் மக்கள் அன்றிலிருந்து  இன்று வரையும் இந் நாட்டின் அடிமைகள் என்னும் சொற்பதத்தினுள் திணிக்கப்பட்டுவிட்டார்கள். 

virakesari.jpg
அத்தோடு, கடந்த 30வருடகாலமாக விடுதலைப் புலிகளின் யுத்தத்தின் போது அரசபடையால் மிகவும் கொடூரமான முறையில் எமது தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்கள். இதனை இந்த அரசாங்கமும், ஏனைய நாடுகளும் அறிந்த விடயமாமே. மேலும், இறுதிப்போரான முள்ளிவாய்க்காலில் ஓரு இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டார்கள். இவர்களின் உடமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு பலர் இன்றும் அங்கவீனர்களாகவும் தமது உறவுகளை இழந்தும் காணாமற் போனோர் பற்றித்தெரியாமல்  காத்திருக்கின்றார்கள் என்றால் இதற்கு யார் பொறுப்பானவர்? இன்றைய அரசாங்கமே பொறுப்பானவர்கள். 
உயிர்த்த ஞாயிறு தினமான 21.04.2019 அன்று ஐ.எஸ் தீவிரவாதிகளால் தேவாலயங்களில் நடாத்தப்பட்ட திட்டமிட்ட தற்கொலைத் தாக்குதலில் எமது தமிழ் மக்களுக்களில், எத்தனை உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது. அதில் 300ற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும், 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இன்று வரை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 
இந்நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக இந்தியப் உளவுத்துறையினரால், ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தும், அவர் அலட்சியப் போக்காக இருந்திருக்கின்றார் இது பற்றி எதுவிதமானதேடுதல் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மேலும்,  இந்தத் தற்கொலைத் தாக்குதலிற்கான  முழுக்காரணமும் இந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையுமே சார்ந்தது.
அத்தோடு, தற்போது கிழக்கு மாகாண ஆளுனராக இருக்கின்ற ஹிஜ்புல்லாவின் தலைமையில் காத்தான்குடிப் பிரதேசத்தில் ஆயுததாரிகள் புர்கா அணிந்துக்கொண்டு, தங்களை இனங்காட்டிக் கொள்ளாதவாறு உலாவித்திரிவதாகவும் நாம் அறிந்த தகவலைச் சுட்டிக்காட்டியிருந்தோம் ஏனெனில் ஹிஸ்புல்லா கடந்த வருடம் பாராளுமன்றில் இவ்வாறு கூறியிருந்தார். அதாவது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணையுமானால், எமது முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் இலங்கையில் இரத்த ஆறு ஓடும் எனக் கூறினார். ஹிஸ்புல்லா அன்று கூறியதற்கும் இன்று நடந்ததிற்கும் என்ன வித்தியாசம் அது மட்டுமா….? மட்டக்களப்பு மாவட்டத்தில் புனானைப் பிரதேசத்தில் பல மில்லியன் ரூபா செலவில் அரபுக்கல்லூரி கட்டப்படுகின்றது.
இந் நாட்டில் இரு மொழிகளே பேசப்படுகின்றன. இந்த வகையில் அரபுமொழியின் அவசியம்தான் என்ன? ஆனால் வெளிநாடுகளில் உள்ள ஜ.எஸ் தீவிரவாதிகளை அழைத்து அவர்களை மாணவர்கள்  என்ற பார்வையில் வழிநடாத்தி, இங்குள்ள முஸ்லீம் இளைஞர்களுக்கு அவர்கள் மூலம் பயிற்சியளிக்கப்பட்டு அவர்களைத் தீவிரவாதிகளாக்கி இந்நாட்டை அழிவுப்பாதையில் கொண்டு செல்வதே ஹிஸ்புல்லாவின் நோக்கமாகும். 
இதைத்தான் த.வி.பு.கட்சியாகிய நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். இதற்காகத்தான் என்னை இலங்கை புலனாய்வுப்பிரிவினர் அழைத்து விசாரணை செய்தார்கள். அத்தோடு இந் நாட்டின் வாழ்கின்ற மூவின மக்களில், முஸ்லீம் அரசியல் வாதிகளின் தலைமைத்துவம் மேலோங்கப்படவேண்டும் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்களைக் குறைத்து தங்களின் ஆதிக்கத்தை ஐ.எஸ் தீவரவாதிகளின் ஒத்துழைப்புடன்நிலைநாட்டுவதே இவர்களின் நோக்கமாகத் தெரிகின்றது.
நல்லிணக்கத்தை விரும்பும் மக்களது பார்வையில் இப்படியான சூழ்நிலையை உருவாக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளின் திட்டங்களுக்கு யார் ஆதரவு வழங்குகின்றனர். எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களே, மற்றுமொரு முஸ்லிம் அரசியல்வாதி இன்று நாட்டினதும், ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான  றிசாட் பதியுதீன் இவருக்கும் தற்கொலைத்தாரிகளுடன் தொடர்புகள் இருக்கலாம் என்பது தற்போதைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கின்றபோது புலனாகின்றது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

http://www.virakesari.lk/article/55816