Aggregator

புர்கா, ஹபாயா வேண்டா​மென எதிர்ப்பு

1 year 1 month ago
கன இடங்களில் இந்த பிரச்சினை பூதாகாரமாக் கிளம்பியுள்ளது ஓர் பெண் கூறுகையில் தனக்கு சேலை கட்ட விருப்பமாம் ஆனால் தன் கணவர் அதை கட்டக்கூடாது என மறுப்பு தெரிவிக்கிறார் என சொன்னார். மதத்தை கூட மது போல திணித்துள்ளார்களே பிறகு எப்படி மாறுவார்கள்

கினியம தாக்குதல் ; களத்தில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்

1 year 1 month ago
யாராவது கிழக்கு பக்கம் தெரிந்தவர்கள் இருந்தால் ஒரு கோல் எடுத்து கேட்கலாம் 83 கலவரம் பற்றி நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டியள் அம்பாறை ஹிங்குராணை சீனி தொழிற்ச்சாலைக்கு , திராய்க்கேணி, அட்டப்பள்ளம், ஆலங்குளம் அக்கறைப்பற்று. கல்முனை, காரைதீவு, போன்ற இடங்களை சேர்ந்தவர்கள் வேலைக்கு போய்வந்தவர்கள் இன்றுவரைக்கும் வீடு திரும்பல உங்களுக்கு அவர்களை யாழிலிருந்து விரட்டியதுதான் கஸ்ரமா இருந்திருக்கும் என நான் நினைக்கிறன் அது மட்டுமன்றி இலங்கை யென்றால் வடக்கு மட்டும்தான் நினைவில் இருக்கு போல கிழக்கை அவர்கள் மெதுவாக பிரிக்க உதவினாலும் கிழக்கில் அவர்கள் செய்தவை , படுகொலைகள் இப்பவும் தமிழ் மக்கள் மனதில் இருக்கு

முஸ்லிம் கிராமங்களில் வெடித்த கலவரம்; கட்டுப்படுத்த திணறும் இராணுவம்!

1 year 1 month ago
மற்றுமொரு கறுப்பு ஜூலை கலவரம் வேண்டாம் – மஹிந்த உரை மற்றுமொரு மற்றும் ஒரு 83ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு முக்கிய உரையாற்றி வருகின்றார். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மேலும் இளைஞர்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் எனவே அனைவரும் அமைதியாக இருக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். http://athavannews.com/மற்றுமொரு-கறுப்பு-ஜூலை-க/

தடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு.

1 year 1 month ago
ஓமண்ணை கவனிக்கவில்லை .மன்னிச்சுப்போடுன்கோ ...அப்போ இதையும் படித்துவிட்டு தானோ ஹிஜாபுடன் அல்லது நிகாப்புடன் வரப்போகினம் என்று புளங்காகிதம் அடைகிறோம். அவர்கள் விரும்பியது ஹிஜாபுடன் பாடசாலை போவது அல்ல ஹிஜாபை வைத்து பாடசாலை மாறுவது. அதற்க்கு வலு ஆப்பு ஒன்றை மனோ கணேசன் போட்டுவிட்டார், அவர்கள் எதோடு வேண்டுமானாலும் வரட்டும் ,வச்ச குண்டுக்கு அவர்களுக்கு ஏழரை ஆரம்பிச்சிட்டு சிங்களவன் செமையாக பக்குவமாக பல்லுப்படாமல் செய்யுறான் ,வேடிக்கை பார்ர்கிறதை விட்டுவிட்டு அவர்கள் ஹிஜாபோடு வரப்போகிறார்கள் நிக்காப்போடு வரப்போகிறார்கள் என்று நாம் ஏன் குத்தி முறிவான் , அவர்கள் எதோடு வேண்டுமானாலும் வரட்டும் ஏன் ஆடையே அணியாமல் வேண்டுமென்றாலும் வரட்டும் , அது அவர்களது பிரச்சினை ,இது தான் எனது அபிப்பிராயம் ....நமக்கெதுக்கு வெற்றி ...இதுல வெற்றியடைந்து ...இப்போ தமிழன் கழுவுற மீனில் நழுவுற மீன். முடிஞ்சா சிங்களவனுடன் சொருகிவிட்டுவிட்டு வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும் 😂😂😂

இலங்கையில் மீண்டும் முடங்கிய சமூக வலைத்தளங்கள்

1 year 1 month ago
சமூகவலைத்தளங்கள் மீது தடை விதிப்பது முட்டாள்தனமான வேலை! சமூகவலைத்தளங்கள் மீதான தடை மற்றும் ஊடகங்களில் சில காட்சிகளை காண்பிக்க தடை விதிக்கின்றமை மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் அச்சத்தையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளங்கள் மீதான தடையை விதித்தல், ஆயுதங்கள் பிடிபடும் போது அவற்றை ஊடகங்களில் காண்பிக்கவிடாமல் தடுத்தல் என்பன முட்டாள்தனமான வேலை. இதனால் நாட்டு மக்களுக்கு சந்தேகம் அதிகரிக்குமே தவிர பிரச்சினை தீராது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், இலங்கை பௌத்த நாடு இல்லை என்றும், இது இலங்கையர்களின் நாடே என்றும் அமைச்சர் மங்கல சமரவீர தெரிவித்திருந்த கருத்துக்கு, இதன்போது மகிந்த ராஜபக்ஷ எதிர்ப்பை வெளியிட்டார். ஏற்கனவே கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இது சிங்கள பௌத்த நாடு என்பதை தெளிவாக கூறி இருப்பதாகவும், யாருடைய கூற்றை கேட்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொள்ளுமாறும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். https://www.ibctamil.com/srilanka/80/119874

image_4ba3b99ecb.jpg

புர்கா மற்றும் ஹபாயா அணிந்து அலுவலகத்தில் கடமையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் பிரதேச  செயலக  ஊழியர்கள் இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் காரணமாக, அலுவலக சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

http://www.tamilmirror.lk/செய்திகள்/புர்கா-ஹபாயா-வேண்டா-மென-எதிர்ப்பு/175-232995

முஸ்லிம் கிராமங்களில் வெடித்த கலவரம்; கட்டுப்படுத்த திணறும் இராணுவம்!

1 year 1 month ago
ஊரடங்கு சட்டம் போட்ட பிறகு பொலிஸ் பார்த்துக்கொண்டிருக்க தான் கும்பலாக வந்து தீ மூட்டுகிறார்களாம் என்று முஸ்லிம்கள் புலம்புகிறார்கள்.

முஸ்லிம் கிராமங்களில் வெடித்த கலவரம்; கட்டுப்படுத்த திணறும் இராணுவம்!

1 year 1 month ago
ஊரடங்கு சட்டம் போட்ட பிறகு பொலிஸ் பார்த்துக்கொண்டிருக்க தான் கும்பலாக வந்து தீ மூட்டுகிறார்களாம் என்று முஸ்லிம்கள் புலம்புகிறார்கள்.

தடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு.

1 year 1 month ago
இப்ப பாருங்களேன், என்னை சொல்லிவிட்டு, உங்களுக்கும் நான் அதை பற்றி சொன்னது மட்டும்தான் கண்ணுக்குத் தெரியுது 😂 தம்பி, இந்த மனோ கணேசண்ட அறிக்கை இதே திரியில் மூன்றாம் பக்கத்தில இருக்கு. கிருபன் திறந்த திரியை இங்கே இணச்சதே அண்ணர்தான் 😂 ஒரு திரில எல்லா பதிவைவும் வாசிக்கிரேல்ல போல. அப்ப ஆசிரியர் தாங்கள் விரும்பிய படி ஹிஜாபோட ஸ்கூலுக்கு போகப் போயினம். அப்ப யாருக்கு வெற்றி? வேற யாருக்கு நமக்குத்தான் 😂😂😂

அண்ணை recent update இல் இல்லப்போல ...முஸ்லீம் ஆசிரியர்களின் குட்டு உடைந்து வெடித்து சிதறி விட்டது இது தொடர்பான முழு அறிக்கையை மனோ கணேசனும் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி விகும் வீரசேகரவும் தெளிவாக சொல்லிவிட்டனர் ,பெண் பொலிஸாரின் உடற் பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த பர்தா கும்பல் (இவர்கள் பாடசாலையின் பெயர் குறிப்பிட்டு நியமனம் பெற்றவர்கள் கண்டிப்பாக அந்த பாடசாலையில் தான் பணியாற்றவேண்டும் ) வாய்ப்பை பயன்படுத்தி ஆசாத்த்சாலியிடம் ஓடி இடமாற்றம் கேட்க ,கும்பலாக குட்டிகளை கண்ட மஜாவில் சாலியும் கயிறு எறிந்திருக்கிறார். முக்கி முனகி திரும்பவும் அவர்கள் அந்த பாடசாலைக்கு தான் போகவேண்டும்,இல்லாட்டி வீட்டில் குந்த வேண்டி வரும் ,உண்மையில் போலீஸ் இவர்களை கூண்டோடு அள்ளி உள்ளே வைத்திருக்கவேண்டும் சாலி கொஞ்சம் மஜாவாக இருக்கட்டும் என்று போக விட்டிருக்கினம். ஆனா இங்க நம்மடை ஆட்களுக்கு மனோ கணேசன் சொன்னாலும் ,பொறுப்பாயிருந்த போலீஸ் அதிகாரி சொன்னாலும் முஸ்லிம்கள் சொல்லும் உண்மை(!) மட்டும் தான் பிடிக்கும், நடுநிலைமை என்றால் அப்பிடி நடுநிலைமை