அதை நேரில் பாத்தால் தான் சொல்லலாம்😁
நாங்கள் யோக்கியம் என்று சொல்றவர்களை தான் நம்ப கூடாது
உங்களை போல ஆண்கள் தான் பெண்களை பலவீனப்படுத்தி,எப்ப தங்கள் வலையில் வீழ்த்தலாம் என்று காத்திருப்பவர்கள் 😠

இப்ப தெரியுதா நான் ஏன் அந்த திரியில் அப்படி எழுதினேன் என்று ...வலம்புரி பத்திரிகை தாக்கப்பட்டது இரண்டு நாளைக்கு முன்பு ...இப்ப தான் இங்கே செய்தியாய் போடுகிறார்கள்
சச்சி நல்லவர் இல்லை...அவரை பின்னாலிருந்து றோதான் இயக்குது அநேகமாய் எல்லாருக்கும் தெரிந்த விடயம் ...தெரியாதா விடயம் ஒரு,சில பாதிரிமாரை பின்னால் இருந்து இயக்குவது யார் என்பது தான் .
சச்சி செய்கிறது பிழை என்று தெரிகின்ற உங்கள் கண்களுக்கு பாதிரிமார் செய்வது மட்டும் தெரிவதில்லை

நீங்கள் ஏத்திவையுங்கோ, நான் குளிர் காய்கிறேன். என்று சொல்லுது கிளட்டுப்புலி. தன்னை சர்வதேசத்துக்கு புனிதனாக காட்ட போடும் வேஷங்களும், உதிர்க்கும் வசனங்களும் தாங்க முடியேல்லையடா சாமி. ஒட்டுக்குழுக்கள் ரசிக்க உதவும் இவை.

வயதுக்கு ஏற்ற அனுபவம் வேண்டாம்? சிறுவயதில் கதை காவியாய் இருந்திருப்பாரோ? யாரோ கதிரையையும் கொண்டுவந்து இருத்தி விட்டு கிடக்கு. பேரப்பிள்ளைகளோடு நேரத்தை கழித்து, கோயில் குளம் என்று திரியிற நேரம் வம்பெடுத்து அலையுது. பழுத்தபழம் இதுக்கே அறிவு வளரேலயாம், இதனால் வழிநடத்தப்படும் இளசுகளின் நிலை என்ன?

பையனை... நினைக்க, பரிதாபமாக உள்ளது.
எனக்கு... கிரிக்கெட், விளையாட்டை கண்ணிலையும் காட்டக் கூடாது,
ஏனென்றால்.. சின்ன வயசில் கிரிக்கெட் விளையாடும் போது...
பந்து... வந்து, முக்கிய இடத்தில்... பட்டு விட்ட வேதனையை... 😫 இன்றும் மறக்க முடியாது.