Aggregator

தமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு

1 year ago
பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின், விழித்திருப்பது மிகவும் முக்கியமானது. ஆம்; எம்மை, எம் இனத்தை, எம் சமயத்தை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதாயின் விழித் திருக்கும் நோன்பு தேவை என்பதே சிவராத்திரி விரதத்தின் உட்பொருள். சிவபூமி என்று போற்றப்பட்ட எங்கள் சைவ மண்ணில் - இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் ஆண்ட சிவபூமியில் சைவம் அழிக்கப்படுவதை அறியாமல் விழித்திருந்து விரதம் இருக்கின்றோம். இந்த விரதத்தால் ஏது நன்மை? அதோ சிவன் விம்மி அழுகின்றார். நாமோ அதைப் புரியாமல் சிவராத்திரி விரதம் இருந்து மறு நாள் தூங்கி விடுகிறோம். அறியாமை எங்களிடம் இருக்கும்வரை சிவனுக்கும் நிம்மதி இல்லை. சைவத்துக்கும் பாதுகாப்பில்லை என்ற உண்மையை இன்றேனும் உணர்ந்து விரதம் செய்க. http://valampurii.lk/valampurii/content.php?id=20612&ctype=news

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

1 year ago
சினிமா நடிகை போல் உள்ள, சமையல்காரியை.... 😛 அந்தக் கணவர் வீட்டு வேலைக்கு என்று, கூட்டி வரும் போதே... அவரின், மனைவி.. உசாராய் இருந்திருக்க வேண்டுமே.... இதனைத்தான்... "பெண் புத்தி, பின் புத்தி" என்று சொல்வார்கள். 🤣

மகளிர் 20:20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

1 year ago
மகளிர் சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடர் இன்று அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. " மகளிருக்கான; 7 ஆவது இருபதுக்கு - 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பாகி மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ‘ஏ’ பிரிவில் 4 முறை சாம்பியான அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷும், ‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுக்ள மற்றும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. " ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். மொத்தம் 6 மைதானங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. தொடக்க நாளான இன்று சிட்னியில் அரங்கேறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவும், இந்தியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மெக் லானிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியானது பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இறுதியாக ஆடிய 31 ஆட்டங்களில் 26 இல் வெற்றி பெற்றுள்ளனர். அண்மையில் முத்தரப்பு தொடரை கைப்பற்றியது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. இதேவேளை 20 ஓவர் உலக கிண்ண போட்டி வரலாற்றில் இந்திய மகளிர் அணியானது அணி அரையிறுதிக்கு மேல் தாண்டியதில்லை. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் எதிர்பார்ப்புடன் இந்திய அணியனர் நம்பிக்கையுடன் இன்றைய தினம் களமிறங்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/76133

மகளிர் சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடர் இன்று அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

"EQ9MdRaVUAAdDbR.jpg

மகளிருக்கான; 7 ஆவது இருபதுக்கு - 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பாகி மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ‘ஏ’ பிரிவில் 4 முறை சாம்பியான அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷும், ‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுக்ள மற்றும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

"EQ8okxcUcAAkHCi.jpg

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

மொத்தம் 6 மைதானங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. தொடக்க நாளான இன்று சிட்னியில் அரங்கேறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவும், இந்தியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மெக் லானிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியானது பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது.

ERQ2szyUwAAN3HV.jpg

20 ஓவர் கிரிக்கெட்டில் இறுதியாக ஆடிய 31 ஆட்டங்களில் 26 இல் வெற்றி பெற்றுள்ளனர். அண்மையில் முத்தரப்பு தொடரை கைப்பற்றியது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

இதேவேளை 20 ஓவர் உலக கிண்ண போட்டி வரலாற்றில் இந்திய மகளிர் அணியானது அணி அரையிறுதிக்கு மேல் தாண்டியதில்லை. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் எதிர்பார்ப்புடன் இந்திய அணியனர் நம்பிக்கையுடன் இன்றைய தினம் களமிறங்கவுள்ளனர்.

https://www.virakesari.lk/article/76133

பாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு

1 year ago
மிக விரைவில் மதக் கலவரம் ஒன்றை தமிழர்கள் எதிர்பார்க்கலாம். தமிழர்களின் தோல்விக்கு சிங்களத்தையும் இந்தியாவையும் குற்றம் சாட்டுவதை இன்றோடு நிறுத்தலாம்.

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி

1 year ago
பூணம் யாதவ்வின் சுழலில் சிக்கி இந்திய அணியிடம் சரணடைந்த ஆஸி. மகளிர் இருபதுக்கு : 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணியுடானா முதல் போட்டியில் பூணம் யாதவ்வின் சிறப்பான பந்து வீச்சினால் இந்திய அணி 17 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய தினம் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் ஆரம்பமானது மகளிர் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரின் லீக் சுற்றின் முதல் போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை குவித்தது. இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 49 ஓட்டங்களையும் ஷஃபாலி வர்மா 29 ஓட்டங்களையும் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். அதன் பின்னர் 135 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு இந்திய அணியின் பூணம் யாதவ் தனது சுழல் பந்து மூலமாக அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அதனால் அவுஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 17 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவினர். அவுஸ்திரேலிய அணி சார்பில் அலிஷா ஹெலி 51 ஓட்டங்களையும்,  ஆஷ்லீ கார்ட்னர் 34 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, ஏனைய வீராங்கனைகள் அனைவரும் சொப்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பூணம் யாதவ் 4 விக்கெட்டுக்களையும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுக்களையும் மற்றும் ராஜேஸ்வரி கயக்வாட் ஒருவிக்கெட்டினையும் வீழ்த்தினர். https://www.virakesari.lk/article/76162

தமிழீழ ஆதரவாளர்கள் 12 பேர் மீதான வழக்கை வாபஸ் பெற மலேசிய அரசு முடிவு!

1 year ago
சேகுவேரா லெனின் மாவோ சேதுங் ஸ்ராலினைப் போல தங்கள் போராட்ட வாழ்வில் கடுமையான போர்நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவர்களுடைய படங்களை வைத்திருப்பதோ அல்லது இணையத்தில் வைத்திருப்பதோ அல்லது கைபேசிகளில் வைத்திருப்பதோ தவறு அல்ல. அதனைப் போல தலைவர் பிரபாகரனின் படங்களை வைத்திருப்பதும் தவறல்ல. எனவே அண்மையில் மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட 12 பேரின் வழக்குகளை தொடர்வதில்லை என மலேசிய அரச சட்டத்துறை தலைவர் தோமஸ் என அறிவித்துள்ளார். வி டுதலைப் பு லிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கு ற்றம் சுமத்தி கை து செய்யப்பட்ட 12 பேருக்கு எதிராக அனைத்து கு ற்றச்சாட்டுக்களையும் நீ க்க மலேசிய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார். ச ந்தேக ந பர்களுக்கு எதிராக கு ற்றச்சாட்டுக்களை முன்வைக்காது இருக்க பலமான காரணங்கள் இருப்பதாகவும் இவர்கள் எதிர்நோக்கும் 34 கு ற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இவர்களில் எவருக்கும் த ண்டனை வழங்குவதற்கான யதா ர்த்தமான எ திர்பார்ப்பு இல்லை எனவும் சட்டமா அதிபர் டன்ஸ்ரீ டெமி தோமஸ் தெரிவித்துள்ளார். மலேசிய சமஷ்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 145(3) ஷரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி தனது விருப்பத்திற்கு அமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ச ந்தேக ந பர்களுக்கு எ திரான வ ழக்கு விசாரணைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக மலேசிய சட்டமா அதிபர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். பொப் இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது நடிகர் மற்றும் நடிகைகள் மாத்திரமல்ல, வரலாற்று நாயகர்கள், அரசியல்வாதிகள் பெரும்பாலும் மக்களின் கௌரவத்திற்கு பாத்திரமானவர்கள். ஒருவர் தனது செல்போனில் அல்லது பேஸ்புக்கில் படங்களை வைத்திருப்பது வேறு பிரதிநிதித்துவங்களை வைத்திருப்பது ப யங்க ரவாதத்தை ஆதரிப்பதாக ஆகாது. இப்படியான நடவடிக்கை கு ற்ற ந டவடிக்கை என்றால், அது சட்டத்தை இ ழிவுக்கு உள்ளாகும். இப்படியான புகைப்படங்களையோ பி ரபாகர னின் பு கைப்படங்களை வைத் திருப்பது, பகிர்ந்தளிப்பது, அவற்றை காட்சிப்படுத்துவதன் மூலம் இந்த 12 பேரில் ஒருவரை கூட ப யங்க ரவாத செயலுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று மு றைப்பாடு செய்ய முடியாது. கு ற்றவியல் த ண்டனை சட்டத்தின் 130 பீ(4) அவற்றை வெறுமனே வாதிடுதல், எ திர்ப்பு அல்லது கருத்து வேறுபாடு என்று மட்டுமே கூறுகிறது என மலேசிய சட்டமா அதிபர் டான்ஸ்ரீ டெமி தோமஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த 12 பேரும் வி டுதலைப் பு லிகளுக்கு ஆதரவளித்தனர் என்று கு ற்றம் சு மத்தி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி கை து செய்யப்பட்டனர். அன்று முதல் இவர்கள் 12 பேரும் 2012 பா துகாப்பு கு ற்றம் தொடர்பான சட் டத்தின் கீழ் த டுப்பு கா வலில் வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் இவர்களுக்கு எ திரான வ ழக்கு வி சாரணைக்கு எடுக்கப்படவிருந்தது. கை து செய்யப்பட்டவர்களில் இரண்டு மாநில சட்ட மன்ற உறுப்பினர்களான பி. குணசேகரன், ஜி. சாமிநாதன் உட்பட 12 பேர் அடங்குகின்றனர் The Attorney General’s Chambers (AGC) in Malaysia has decided to drop all charges against 12 people who were accused of supporting the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Attorney General Tan Sri Tommy Thomas said there were compelling reasons not to pursue charges against the accused, foremost of which was that “there is no realistic prospect of conviction” against any of them for the 34 charges they were facing. “Accordingly, in the exercise of my discretion pursuant to Article 145(3) of the Federal Constitution, I have decided to discontinue proceedings against them with immediate effect,” he said in a lengthy statement today. Thomas said it was commonplace for people to have idols to which hero worship is displayed. “It is not just pop stars, sportsmen or actors who are admired; historical personalities and politicians too are often the subject of adoration. Thus, millions of people across the globe admire Lenin, Stalin, Mao Tse Tung or Che Guevara, and the like. “Having their photos and other representations in one’s mobile phone or on a Facebook account does not transform one to being a terrorist. “Just because each of these leaders used terror or violence to achieve their political goals does not mean that an ardent supporter online should be regarded as a terrorist or is planning a terrorist act,” he said. Thomas said this was the exact common theme of all the 12 LTTE accused where each of them had in his mobile phone or Facebook account photos of slain LTTE leader V. Prabhakaran and other leaders of the terrorist organisation killed during the Civil War in Sri Lanka. Thomas said if such conduct was constituted as a criminal offence, it would bring the law into disrepute. “But even if there were elements of a ‘terrorist act’ on the part of all or any of the 12 LTTE accused by possessing, distributing or displaying such photos or Prabhakaran, it would be impossible for the prosecution to establish that they do not fall within the excluded category of Section 130B(4) of the Penal Code in that they merely constitute ‘advocacy, protest or dissent’,” he said. It was reported that the 12 were charged on Oct 29, 2019 with supporting the LTTE. All of them have since been held in detention under the Security Offences (Special Measures) Act 2012 (SOSMA), and will face trials in the coming months. (New Straits Times) http://www.vanakkamlondon.com/ltte-21-02-2020/

மலேசியா விடுதலைப் புலிக்கான பட முடிவுகள்

சேகுவேரா லெனின் மாவோ சேதுங் ஸ்ராலினைப் போல தங்கள் போராட்ட வாழ்வில் கடுமையான போர்நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவர்களுடைய படங்களை வைத்திருப்பதோ அல்லது இணையத்தில் வைத்திருப்பதோ அல்லது கைபேசிகளில் வைத்திருப்பதோ தவறு அல்ல.

அதனைப் போல தலைவர் பிரபாகரனின் படங்களை வைத்திருப்பதும் தவறல்ல. எனவே அண்மையில் மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட 12 பேரின் வழக்குகளை தொடர்வதில்லை என மலேசிய அரச சட்டத்துறை தலைவர் தோமஸ் என அறிவித்துள்ளார்.

Ltte.jpg

வி டுதலைப் பு லிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கு ற்றம் சுமத்தி கை து செய்யப்பட்ட 12 பேருக்கு எதிராக அனைத்து கு ற்றச்சாட்டுக்களையும் நீ க்க மலேசிய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.

ச ந்தேக ந பர்களுக்கு எதிராக கு ற்றச்சாட்டுக்களை முன்வைக்காது இருக்க பலமான காரணங்கள் இருப்பதாகவும் இவர்கள் எதிர்நோக்கும் 34 கு ற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இவர்களில் எவருக்கும் த ண்டனை வழங்குவதற்கான யதா ர்த்தமான எ திர்பார்ப்பு இல்லை எனவும் சட்டமா அதிபர் டன்ஸ்ரீ டெமி தோமஸ் தெரிவித்துள்ளார்.

ltte1.jpg

மலேசிய சமஷ்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 145(3) ஷரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி தனது விருப்பத்திற்கு அமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ச ந்தேக ந பர்களுக்கு எ திரான வ ழக்கு விசாரணைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக மலேசிய சட்டமா அதிபர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பொப் இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது நடிகர் மற்றும் நடிகைகள் மாத்திரமல்ல, வரலாற்று நாயகர்கள், அரசியல்வாதிகள் பெரும்பாலும் மக்களின் கௌரவத்திற்கு பாத்திரமானவர்கள்.

LTTE-Mell.jpg

ஒருவர் தனது செல்போனில் அல்லது பேஸ்புக்கில் படங்களை வைத்திருப்பது வேறு பிரதிநிதித்துவங்களை வைத்திருப்பது ப யங்க ரவாதத்தை ஆதரிப்பதாக ஆகாது.

இப்படியான நடவடிக்கை கு ற்ற ந டவடிக்கை என்றால், அது சட்டத்தை இ ழிவுக்கு உள்ளாகும்.

இப்படியான புகைப்படங்களையோ பி ரபாகர னின் பு கைப்படங்களை வைத் திருப்பது, பகிர்ந்தளிப்பது, அவற்றை காட்சிப்படுத்துவதன் மூலம் இந்த 12 பேரில் ஒருவரை கூட ப யங்க ரவாத செயலுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று மு றைப்பாடு செய்ய முடியாது. கு ற்றவியல் த ண்டனை சட்டத்தின் 130 பீ(4) அவற்றை வெறுமனே வாதிடுதல், எ திர்ப்பு அல்லது கருத்து வேறுபாடு என்று மட்டுமே கூறுகிறது என மலேசிய சட்டமா அதிபர் டான்ஸ்ரீ டெமி தோமஸ் குறிப்பிட்டுள்ளார்.

Ltte.jpg

இந்த 12 பேரும் வி டுதலைப் பு லிகளுக்கு ஆதரவளித்தனர் என்று கு ற்றம் சு மத்தி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி கை து செய்யப்பட்டனர். அன்று முதல் இவர்கள் 12 பேரும் 2012 பா துகாப்பு கு ற்றம் தொடர்பான சட் டத்தின் கீழ் த டுப்பு கா வலில் வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் இவர்களுக்கு எ திரான வ ழக்கு வி சாரணைக்கு எடுக்கப்படவிருந்தது.

ltte1.jpg

கை து செய்யப்பட்டவர்களில் இரண்டு மாநில சட்ட மன்ற உறுப்பினர்களான பி. குணசேகரன், ஜி. சாமிநாதன் உட்பட 12 பேர் அடங்குகின்றனர்

The Attorney General’s Chambers (AGC) in Malaysia has decided to drop all charges against 12 people who were accused of supporting the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Attorney General Tan Sri Tommy Thomas said there were compelling reasons not to pursue charges against the accused, foremost of which was that “there is no realistic prospect of conviction” against any of them for the 34 charges they were facing.

“Accordingly, in the exercise of my discretion pursuant to Article 145(3) of the Federal Constitution, I have decided to discontinue proceedings against them with immediate effect,” he said in a lengthy statement today.

Thomas said it was commonplace for people to have idols to which hero worship is displayed.

“It is not just pop stars, sportsmen or actors who are admired; historical personalities and politicians too are often the subject of adoration. Thus, millions of people across the globe admire Lenin, Stalin, Mao Tse Tung or Che Guevara, and the like.

“Having their photos and other representations in one’s mobile phone or on a Facebook account does not transform one to being a terrorist.

“Just because each of these leaders used terror or violence to achieve their political goals does not mean that an ardent supporter online should be regarded as a terrorist or is planning a terrorist act,” he said.

Thomas said this was the exact common theme of all the 12 LTTE accused where each of them had in his mobile phone or Facebook account photos of slain LTTE leader V. Prabhakaran and other leaders of the terrorist organisation killed during the Civil War in Sri Lanka.

Thomas said if such conduct was constituted as a criminal offence, it would bring the law into disrepute.

“But even if there were elements of a ‘terrorist act’ on the part of all or any of the 12 LTTE accused by possessing, distributing or displaying such photos or Prabhakaran, it would be impossible for the prosecution to establish that they do not fall within the excluded category of Section 130B(4) of the Penal Code in that they merely constitute ‘advocacy, protest or dissent’,” he said.

It was reported that the 12 were charged on Oct 29, 2019 with supporting the LTTE. All of them have since been held in detention under the Security Offences (Special Measures) Act 2012 (SOSMA), and will face trials in the coming months. (New Straits Times)

http://www.vanakkamlondon.com/ltte-21-02-2020/

திருவாதிரை நட்சத்திரம் வெடித்துச் சிதறப் போகிறதா? பூமிக்கு என்ன ஆகும்?

1 year ago
மனுசருக்கு பிரச்சனை என்றால் நட்சத்திரத்தின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்வர். இப்ப அந்த நட்சத்திரத்துக்கே பிரச்சனை என்றால்... என்ன செய்வது ஏது செய்வது .........அச்சச்சோ