Aggregator

ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் தஞ்சம்- ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம்

1 year ago
ரோம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது மன்னன் வயலின் வாசித்து கொண்டிருந்தானாம் என்பது போல அவுஸ்ரேலியா பிரதமரின் புது வருட வாண வேடிக்கைகள்,செயற்பாடுகள் உள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னி துறைமுகத்தில் தான் பிரமாண்டமான வாண வேடிக்கைகள் கொண்டாடபட்டுள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகத்திற்காக பரஸ்பரம் சந்தைகளை அணுகுவது எளிதாகும்

1 year ago
இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக உடன்பாடுகளை எட்டும் தறுவாயில் இருப்பதாக அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷவர்தன் சிறிங்கலா கூறியுள்ளார். கடந்த செப்டம்பரில் நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்தபோது, இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். அத்தகைய விரிவான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்னோட்டமாக, இரு நாடுகளிடையே வர்த்தக உடன்பாடுகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன. அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் பொறுப்பில் இருந்து விடைபெற உள்ள ஹர்ஷவர்தன் சிறிங்கலா இதைத் தெரிவித்துள்ளார். இந்த வர்த்தக உடன்பாடுகள் மூலம் இந்திய, அமெரிக்க சந்தைகளை இரு நாடுகளும் பரஸ்பரம் அணுகுவது எளிதாகும் என ஹர்ஷவர்தன் சிறிங்கலா கூறியுள்ளார். https://www.polimernews.com/dnews/95454/இந்தியா-அமெரிக்கா-இடையேவர்த்தகத்திற்காக-பரஸ்பரம்சந்தைகளை-அணுகுவதுஎளிதாகும்

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!

1 year ago
மேற்படி நீங்கள் குறிப்பிட்டு நாடுகளை சொன்னதாக நான் பார்க்கவில்லை. இருந்தால் சொல்லுங்கள். கால்மாக்ஸ் எல்லா மதங்களையும் ஆய்ந்து அறிந்தவர் அல்ல. தனது கொள்கையை ஏற்காதவர்களுக்கு, சூட்டிய நாமம்தான், மதங்கள் எல்லாம் அபின்அடித்தவர்கள் பின்பற்றும் கொள்கைகள். அதனால்தான், கால்மாக்ஸ் கொள்கைகள் இப்போது, நூதனசாலைகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. தற்போதைய மதவாதிகளுக்கு கால்மாக்ஸ் என்றால், யாரென்றே தெரியாது. அவரின் கொள்கைகளைப்பற்றி தூசு தட்டுவதால் எந்தப் பயனும் இல்லை.

தமிழகத்தில் 256 இடத்தில் பேட்டரி வாகன சார்ஜ் மையங்கள்

1 year ago
ஒரு காற்று சூழல் மாசடைதல் பற்றியும் அதை சுற்றியும் பொருளுதாரம் வளராவிட்டால் அந்த வளர்ச்சி இறுதியில் பூச்சியமாகி விடும். எனவே, தமிழக அரசின் இந்த அணுகுமுறை நன்றே. ஆனால், தாராள மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்கவும் வேண்டும். கலிபோர்னியா போன்று அணுமின்கல நிலையங்களை உருவாக்கவேண்டும்.

ரணிலே பிரதான சூத்திரதாரி!

1 year ago
இலங்கை மத்திய வங்கி பிணை முறி விநியோகச் செயற்பாடுகளில் இடம்பெற்ற மோசடிகளின் பிரதான சூத்திரதாரியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி பிணைமுறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக அவர் வெ ளியிட்டுள்ள புத்தம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கான அனைத்து சாட்சியங்களையும் தனது புத்தகத்தில் இணைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ரணல-பரதன-சததரதர/175-243468

இலங்கை மத்திய வங்கி பிணை முறி விநியோகச் செயற்பாடுகளில் இடம்பெற்ற மோசடிகளின் பிரதான சூத்திரதாரியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக அவர் வெ ளியிட்டுள்ள புத்தம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல் மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கான அனைத்து சாட்சியங்களையும் தனது புத்தகத்தில் இணைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/ரணல-பரதன-சததரதர/175-243468

காசெம் சுலேமானீ கொலை மூன்றாம் உலகப் போரைத் தூண்டுமா?

1 year ago
இரானில் சக்திவாய்ந்த நபராக விளங்கிய ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டிருப்பதால் அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டுள்ளது சர்வதேசஅளவில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இந்த பதற்றம் குறித்து பிபிசியின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான செய்தியாளர் ஜொனாதன் மார்க்கஸ் பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறார். மூன்றாம் உலகப்போருக்கு சாத்தியம் உள்ளதா? இரானுக்கு எதிராக அமெரிக்கா போரை அறிவிப்பதற்காகவே காசெம் சுலேமானீ கொல்லப்பட்டுள்ளார் என பலர் விவரிக்கின்றனர். இந்த விவகாரத்தை மிகைப்படுத்தவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ கூடாது. இது மூன்றாம் உலகப் போரை தூண்டாது. பொதுவாக இத்தகைய மோதலில் ஈடுபடக் கூடிய சீனாவும் ரஷ்யாவும், இந்த விவகாரங்களில் தலையிடவில்லை. ஆனால், அமெரிக்க அரசின் நடவடிக்கையால், தற்போது மத்திய கிழக்கு நாடுகள் அவர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP இரானின் பதிலடியை நிச்சயம் எதிர்பார்க்க வேண்டிய தருணம் இது. இவ்வாறான பழிவாங்கும் நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்கு இடையேயான பகை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இரானின் பதில் நடவடிக்கை, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக அமையலாம். அதேபோல இரானை பாதிக்கக்கூடிய வகையில் அமெரிக்கா வைக்கும் இலக்கை முறியடிக்கும் வகையிலும் இரான் செயல்படும். சர்வதேச சட்டத்தின்கீழ் ஒருவரை கொள்வது சரியா? இராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்த இரான் திட்டமிட்டிருந்ததால் இவ்வாறானா நடவடிக்கை மேற்கொண்டதாக அமெரிக்கா வாதிடுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES நடக்காத குற்றச்செயலுக்காக முன்கூடியே தற்காத்துக்கொள்ளும் நோக்கத்தில் ஒருவரை கொலை செய்வது சட்டபூர்வமாக நியாயம் அல்ல, என நோட்ர டாம் ஸ்கூல் ஆஃப் லாவின் சட்ட பேராசிரியர் மேரி எலன் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில் தற்காப்புக்காக, தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் குறிப்பிடப்படவில்லை. ஜெனரல் காசெம் சுலேமானீ பாக்தாதில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டது, அமெரிக்க மீதான ஆயுத தாக்குதலுக்கு பதிலடி இல்லை. மேலும் அமெரிக்காவின் இறையாண்மைக்கு உட்பட்ட எந்த பிராந்தியத்துக்குள்ளும் இரான் தாக்குதல் நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார். "எனவே இந்த விவகாரத்தை பொறுத்தவிரை அமெரிக்கா சட்ட விரோதமாகக் கொலை செய்தது என்றுதான் கூறவேண்டும்," என சட்டப் பேராசிரியர் மேரி எலன் கூறினார். அணு ஆயுதத்தை கொண்டு இரான் பதில் தாக்குதல் நடத்தமுடியுமா? இரானுக்கு அத்தகைய வலிமை உள்ளதா? இதுவரை இரான் தங்களிடம் அணு ஆயுதத்திட்டம் எதுவும் இல்லை என்றும் எப்போதுமே தாங்கள் ஆயுதத் தாக்குதலை விரும்பியதில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது. ஆனால், அமெரிக்காவுடன் வளர்ந்து வரும் பகையால், இரான் அனைத்து தடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு, சர்வதேச சமூகத்துடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முழுவதுமாக கைவிட முயற்சி செய்யும் என்றால் அதற்கான சாத்தியங்கள் உள்ளது. https://www.bbc.com/tamil/global-50992313

தமிழ் கல்விச் சமூகமும் பிள்ளைகளின் கனவும்!

1 year ago
தமிழ் கல்விச் சமூகம் பற்றி விளக்கம் அளித்தமைக்கு நன்றி. கல்வியில் சிறந்து விளங்கும் யாழ் மக்கள் என்று சொல்லபடுகிறவர்களை வழிநடத்தி வருபவர்கள் இவர்கள் தானா? Tution master பிள்ளைகளுக்கு வைத்திருக்காத ஈழத்து பெற்றோர்களை, வெளிநாடானாலும் இலங்கையானாலும் காண்பது மிகவும் குறைவு. tution master ராக இருப்பது வருமானம் மிகவும் அதிகம் பெற கூடிய தொழில்.