Aggregator

உடன்கட்டை ஏறுதலும் இந்துமதமும்

1 year 1 month ago
இந்தியாவில் பல கலாச்சாரத்தை கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். ராஜபுத்திர பெண்கள் இப்படியான கூட்டாக தீயில் விழுபவர்கள் என்பதற்காக அதை அனைத்து இந்துக்களின் தலையிலும் கட்டக்கூடாது. பத்மாவத் என்ற திரைப்படம் மாலிக் முகமது ஜெய்சி என்பவரால் 1540 இல் எழுதப்பட்ட கவிதை காவியத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். (அதையும் பல திரிபுகளுடன் எடுத்துள்ளார்கள்). பத்மாவதி (பத்மினி) singhal kingdom (அது இலங்கையாம்) ஐ சேர்ந்த இளவரசி என கூறப்படுகிறது. அவர் சிங்களவர் என்று பொதுவிலும், சிலர் அவர் இலங்கையில் வசித்த ராஜபுத்திர இளவரசியாக இருக்கலாம் எனவும் கூறுகிறார்கள். 😀 இவர் ஒரு கற்பனை பாத்திரம் என கூறுகிறார்கள். அப்படியொருவர் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லையாம். அவருக்காக தான் போர் நடந்தது என்பதற்கான ஆதாரமும் இல்லையாம். ஆனால் பலர் அதை உண்மையான வரலாறாக கருதுகிறார்கள். 😎

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?

1 year 1 month ago
நமது முன்னோர்கள் காரணம் காரியமின்றி எதுவும் செய்வதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அறிவியல் மற்றும் தத்துவ ரீதியான விளக்கங்கள் : கோவிலின் விமானத்தில் உள்ள செப்புத்தகடுகளும் உமியியும் அண்டக் கதிர்களை (Cosmic Rays) தன் வசத்தே ஈர்த்து, கருவரைக்கு அனுப்பும். கருவரையிலும் செப்புத் தகடு உள்ளதால் அந்த அண்டக் கதிர்களை (Cosmic Rays) தன் வசத்தே ஈர்க்கும். அண்டக் கதிரானது ஒளியன்கள் (Photons) நிறைந்தது. ஆக அண்டக் கதிரானது இருட்டில் தங்காமல் வெளிச்சம் உள்ள இடத்தில் பிரதிபளிக்கிறது. அது கருவறைக்கு வெளியே நின்றிருக்கும் பக்தர்களை சென்றடைகிறது. அண்டக் கதிரானது மனிதர்களுக்கு நேர்மறையை (Positive) ஊக்குவிக்க வல்லது. இதனால் மனிதன் புத்துணர்வு பெறுகிறான். அறிவியல் ஆதாரம் வேண்டுவோர்: https://helios.gsfc.nasa.gov/qa_cr.html?fbclid=IwAR3PocYPIpICi8cTxvmleZV9ndDc6iKFlIs694pSGFJTbfbhxXgBo9AymlQ இந்து மதம் இறைவனால் நமக்காக உண்டாக்கபட்டு, சமயப் பெரியோரால் வளர்க்கப்பட்டது. இந்துக்களை பொறுத்தவரையில் கடவுள் கொள்கை எளிமையானது. இந்துக்கள் வணங்கும் எந்த ஒரு தெய்வமும், நீ என்னை வணங்காவிட்டால் உன்னை தண்டிப்பேன் என்றோ, என்னை விட்டு வேறு கடவுளை வழி பட்டால் உன்னை நரகத்தில் தள்ளுவேன் என்றோ, நீ எனக்கு அடிமை என்றோ சொன்னதாக எந்த வேதத்திலும் இல்லை. அவரவர் எண்ணங்களுக்கேற்ப இறைவனை வழிபடலாம் என்கிறது. இது எந்த மதத்திலும் இல்லாத கருத்து. தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம். காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம். இந்து மதத்தின் புனித நூலின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம். மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம். இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை என்று எல்லாவற்றிலும் கடவுளை காணும் மதம். ஞானத்தை வழங்கும் தேவாரம்,திருவாசகம், திருக்கோவையார், பெரியபுராணம் முதலிய பன்னிருதிருமுறைகள் என்று எண்ணிலடங்கா வேதங்களை கொண்ட மதம். ஒட்டு மொத்த இந்து சமுகத்தை கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து"கொல்லாமை " "புலால் மறுத்தல்", ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம். முக்தி எனப்படும் மரணமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம். சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம். கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம். உலகமே விரும்பும் சனநாயக பண்புகளை கொண்ட மதம் ! மூலம் : தேடல்

திருக்கேதீஸ்வர வளைவை அமைக்க நடவடிக்கை-சுமந்திரன் எம்,பி உறுதி

1 year 1 month ago
வட்ட வடிவான அத்திவாரம் இந்துக் கோவில் கட்டடங்களை சார்ந்ததில்லை என்றும், செங்கல் வட்ட வடிவ எச்சம் என்றால் அது பௌத்த தாதுகோபம் தான் என்று எண்ணியிருக்கும் ஈழத்தவர்களுக்கு இப்படம் சமர்பணம். இது தமிழ் நாட்டில் உள்ள வைணவ கோயில் சார்ந்த ஒர் கட்டடம். இடைக்கால சோழ காலத்தை சார்ந்த கட்டிடம்.இது தாணியக்களஞ்சியமாகவும் பயண்படுத்தப்பட்டு உள்ளது.இதற்கு பின்னால் வைணவ சோழ சண்டைகள் பல உண்டு.(அதை இவ்விடத்தில் தவிர்ப்போம்) சங்கராபுரம் என்ற இடத்தில் உள்ளது.வட திருவரங்கம்/ஆதி திருவரங்கம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த மாரியான அமைப்பு இடைச்சோழர் காலம் வரை பயண்படுத்தப்பட்டு வந்துள்ளது. இங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல இடங்களிலும் இது போன்ற வட்ட செங்கல் கட்டடம் உண்டு. ஆனால் ஸ்ரீலங்கா அரசால் வட்ட செங்கல் அத்திவாரம் என்றால் விகாரையாக கருதப்படுகிறது. தொல்லியல் ஆய்வு என்பது வடிவத்தை மாத்திரம் மட்டும் கொண்டு முடிவெடுப்பது அல்ல.உதாரணமாக சொல்வதென்றால் செங்கல்களை இணைக்க ஒரு கலவை தேவ இதை ஒவ்வொரு மக்கள் பிரிவும் வேறு வேறு விதமாக பயண்படுத்துவார்கள். தேனும் சுண்ணாம்பும் கூட செங்கலை சேர்க்கும் சாந்து கலவையாக பயண்படுத்தபட்டுளளது.இது போண்ற நுணுக்கமான ஆய்வுகளே குறித்த எச்சம் என்ன காலம் என்ன கட்டடம் என்ற சரியான முடிவை தரும். இது போன்ற ஆய்வு பிரித்தானியர் காலம் முதல் இன்று வரை 1930 ன் பின்னர் இடம் பெறவில்லை எனும் போது வரலாறு ஒரு பக்கம் தான் சாயும். மூலம் : முகநூல்

திருக்குறள் மாநாடு

1 year 1 month ago
திருக்குறளின் சிறப்பை விளக்கி இளைஞர்கள் திருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும், திருக்குறளை இளைஞர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு ஒரு வாழ்வியல் நெறியாக கொள்ள வேண்டும் என்றும் அழைக்கிறார் சத்யராஜ் ஆகஸ்ட் 12, திங்கள் காலை 10 மணி முதல் இரவு வரை. காமராசர் அரங்கம், தேனாம்பேட்டை. - பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு! திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க திரள்வோம்: வைகோ அறிக்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை :பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை காமராசர் அரங்கத்தில் நடத்த இருக்கும் திருக்குறள் மாநாடு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத மாநாடு ஆகும். செத்துப்போன வடமொழியை புத்துயிர் கொடுத்துத் திணிக்கவும், இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டவும், மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு மூர்க்கத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.தமிழ் இனத்தின் தன்னேரிலா பண்பாட்டு விழுமியத்தை உயர்த்தவும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை முன்னிறுத்துவதுதான் சரியான போர் முறையாகும். செந்தமிழ் மொழிக்கு பொன்மகுடம் சூட்டவும், தமிழ் இனத்துக்கு விடியலைக் காணவும், தமிழ் ஈழ விடியலை நிலைநாட்டவும் உணர்வுகொண்ட தமிழர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொள்வது தலையாய கடமையாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517224

மற்றுமொரு பிரபாகரன் உருவாவதை தென்னிலங்கை அரசியல் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் – சுமந்திரன்

1 year 1 month ago
அப்படியான தமிழ் தலைவர் உருவாகினால் அவரை அழித்து உங்களுடன்(சிங்கள அரசியல்வாதிகளுடன்)அரசியல் நடத்த நானும் எனது சக தமிழ் அரசியல் வாதிகளும் தயாராக் இருப்போம்.. (சுமத்திரன்.மனதில் நினைத்து கொண்டு சொல்லியிருப்பார்)

கம்போடிய ஏரிகளும் தமிழக மன்னர்களும்... ஒரு வரலாற்றுக் கதை!

1 year 1 month ago
9 மற்றும் 10-ம் நூற்றாண்டுகளில் லண்டன் நகர மக்கள் தொகை வெறும் 30,000 மட்டும்தான். அதே சமயம், கம்போடிய அங்கோர் நகரில் 10 லட்சம் மக்கள் வசித்திருக்கிறார்கள் என்கிறது வரலாற்று ஆய்வாளர்களின் புள்ளி விவரம். 10 லட்சம் மக்கள் வசித்தார்கள் என்பதில் என்ன இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். அந்த மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நகரத்துக்குத் தேவையான தண்ணீரும் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரும் சீராக விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. கம்போடியா கோயிலுக்கும் பனைக்கும் மட்டும் பிரபலமல்ல, அங்குள்ள ஏரிகளுக்காவும்தான். கம்போடியாவின் மொத்த பரப்பளவு 181,035 ச.கி.மீ. அந்நாடு, 443 கி.மீ நீளமான கடற்கரையைக் கொண்டது. கம்போடியாவில் சிறப்பாகச் சொல்லக்கூடிய விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், அவற்றில் கம்போடியர்களின் நீர்ப் பாசனத் திட்டங்கள் மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கக்கூடியவை. தமிழ்நாட்டில் மன்னராட்சிக் காலங்களில், குறிப்பாகப் பல்லவர்கள் ஆட்சியின்போது நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டது. மக்களுக்கான அத்தியாவசிய தேவை மற்றும் விவசாயம் ஆகிய தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அதிகமான ஏரிகளும் குளங்களும் அமைக்கப்பட்டன. அவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்கும் வகையில் கால்வாய்களும் அமைக்கப்பட்டிருந்தன. (இன்று அவற்றில் பெரும்பாலும் இல்லை என்பது சோகக்கதை). பல்லவ மன்னர்கள் தாங்கள் அமைத்த ஏரிகளுக்கு 'தடாகம்' என்று பெயரிட்டனர். மன்னர்களின் பெயருக்கு பின்னால் தடாகம் என்று சேர்த்து பெயர் வைக்கும் வழக்கம் அப்போது புழக்கத்தில் இருந்திருக்கிறது. மீண்டும் கம்போடிய கதைக்கு வருவோம். பல்லவ மன்னர்களுடன் தொடர்பு வைத்திருந்த கம்போடிய மன்னர்கள், தமிழகத்தில் உள்ள ஏரிகளைப்போல அமைக்க நினைத்தனர். அதனால் அவர்களும், ஏரிகளின் பெயரை 'தடாகா' (தடாகா - கம்போடிய மொழியில் தடாகம்) என்று வைத்திருக்கின்றனர். கம்போடியாவில் உள்ள அங்கோர் நகரில் மொத்தமாக நான்கு ஏரிகள் கட்டப்பட்டன. அதில் ஒரு ஏரியின் பெயர் 'இந்திர தடாகா'. கம்போடிய மன்னன் இந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்டதால் அப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. அதன் பின்னர் யசோதர வர்மன் கட்டிய ஏரிக்கு 'யசோதர தடாகா' எனவும் பெயர்கள் வைக்கப்பட்டன. அதன் பின்னர் மேற்கு பேரே (பேரேரி என்பது பேரேவைக் குறிக்கும் சொல்), ஜெய தடாகா என்று இரண்டு பெரிய ஏரிகளும் கட்டப்பட்டன. அவர்களுக்கான நீர் மேலாண்மைக்கு முன்னோடிகள் பல்லவ மன்னர்கள்தாம் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் உண்டு. கம்போடியா நாட்டின் மிகப் பெரிய நீர் ஆதாரம் ‘டோன்லே சாப்’ ஏரி. இந்த ஏரி கடல்போலக் காட்சி அளிக்கும். இதுவே தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய உப்பில்லாத ஏரியும் இதுதான். 1997-ல் யுனெஸ்கோ இதை உயிரினப் பாதுகாப்புக் கோளம் என்று குறிப்பிட்டது. 16,000 ச.கி.மீ பரப்பளவில் இருக்கும் இந்த ஏரியின் அதிக பட்ச நீளம் 250 கி.மீ. ஏரியின் ஆழம் 33 அடி. அகலம் 100 கிலோ மீட்டர். இந்த பிரம்மாண்ட ஏரியில் ஆயிரக்கணக்கணக்கான குடும்பங்கள் மிதக்கும் வீடுகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் குடியிருப்புகளே சிறு சிறு கிராமங்களாகவும் இருக்கின்றன. மிதக்கும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக விரும்பிச் செல்லும் ஏரியும் இதுதான். வறண்ட காலத்தில் சுமார் 2,590 ச.கி.மீ. பரப்பையும், மழைக்காலத்தில் விரிந்து சுமார் 24,605 சதுர கிலோமீட்டர் பரப்பையும் கொண்டுள்ளது. இந்த ஏரியையொட்டிய சமவெளிப் பகுதிகளில் அரிசி பயிரிடப்படுகிறது. இந்தப் பகுதி கம்போடியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். இப்படி கம்போடியாவில் பல ஏரிகளைக் கட்டுவதற்கான முன்னோடியாக தமிழ்நாட்டு மன்னர்களும் இருந்திருக்கிறார்கள். கம்போடியாவில் பின்னர் வந்த அரசுகள் முறையாகப் பராமரிக்காததால், ஏரிகளிலிருந்து பாசனம் செய்யும் கால்வாய்கள் பெரும்பாலானவை காணாமல் போயின. ஆனால், ஏரிகள் அப்படியேதான் இருக்கின்றன. அதற்கு முன்னோடியாக விளங்கிய தமிழகத்தில் இப்போது, ஒருபடி மேலே போய் 'ஏரி'களே காணாமல் போய்க்கொண்டிருப்பது வருந்தத்தக்க விஷயம். https://www.vikatan.com/news/environment/historical-references-between-cambodia-lakes-and-tamil-kings

உலகில் எல்லா விடயத்திலும் எமது முன்னோர்கள் தான் Best என்று சொல்வதும் ஒரு மனோவியாதிதான். தன்னை ஆக்கிரமித்து அடிமை கொள்ள வந்த அனைவரிடமும் தோற்று போய் அடிமை வாழ்வை தனது சந்ததியினருக்கு கொடுத்துவிட்டு சென்ற அந்த Best முன்னோர்கள் இந்த உலகில் நம் முன்னோராக தான் இருக்கும்.

சிங்களத் தலைவர்கள் எவரும் தமிழருக்குத் தீர்வு தரமாட்டார்!

1 year 1 month ago
வலம்புரி சொன்னதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எவர் ஜனாதிபதியாக வந்தாலும் அவரால் தீர்க்க முடியாத அளவு தமிழர் பிரச்சினை சிக்கலானது. ஆகவே இப்போதைக்கு எவராலும் தீர்க்க முடியாத இந்த பிரச்சினை தவிர்ந்த ஏனைய விடயங்களை கவனத்தில் கொண்டு அவற்றிற்கு சிறப்பான ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். பொதுவான பாதுகாப்பு, தமிழ் மக்களுக்கு எதிரான இன வேறுபாடு காட்டுதல், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மக்கள் கவனத்தில் கொண்டு இவற்றுக்கு சிறப்பான ஜனாதிபதியை தெரிவு செய்யுங்கள்.