Aggregator

மற்றுமொரு பிரபாகரன் உருவாவதை தென்னிலங்கை அரசியல் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் – சுமந்திரன்

1 year 1 month ago
அப்படியான தமிழ் தலைவர் உருவாகினால் அவரை அழித்து உங்களுடன்(சிங்கள அரசியல்வாதிகளுடன்)அரசியல் நடத்த நானும் எனது சக தமிழ் அரசியல் வாதிகளும் தயாராக் இருப்போம்.. (சுமத்திரன்.மனதில் நினைத்து கொண்டு சொல்லியிருப்பார்)

கம்போடிய ஏரிகளும் தமிழக மன்னர்களும்... ஒரு வரலாற்றுக் கதை!

1 year 1 month ago
9 மற்றும் 10-ம் நூற்றாண்டுகளில் லண்டன் நகர மக்கள் தொகை வெறும் 30,000 மட்டும்தான். அதே சமயம், கம்போடிய அங்கோர் நகரில் 10 லட்சம் மக்கள் வசித்திருக்கிறார்கள் என்கிறது வரலாற்று ஆய்வாளர்களின் புள்ளி விவரம். 10 லட்சம் மக்கள் வசித்தார்கள் என்பதில் என்ன இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். அந்த மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நகரத்துக்குத் தேவையான தண்ணீரும் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரும் சீராக விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. கம்போடியா கோயிலுக்கும் பனைக்கும் மட்டும் பிரபலமல்ல, அங்குள்ள ஏரிகளுக்காவும்தான். கம்போடியாவின் மொத்த பரப்பளவு 181,035 ச.கி.மீ. அந்நாடு, 443 கி.மீ நீளமான கடற்கரையைக் கொண்டது. கம்போடியாவில் சிறப்பாகச் சொல்லக்கூடிய விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், அவற்றில் கம்போடியர்களின் நீர்ப் பாசனத் திட்டங்கள் மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கக்கூடியவை. தமிழ்நாட்டில் மன்னராட்சிக் காலங்களில், குறிப்பாகப் பல்லவர்கள் ஆட்சியின்போது நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டது. மக்களுக்கான அத்தியாவசிய தேவை மற்றும் விவசாயம் ஆகிய தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அதிகமான ஏரிகளும் குளங்களும் அமைக்கப்பட்டன. அவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்கும் வகையில் கால்வாய்களும் அமைக்கப்பட்டிருந்தன. (இன்று அவற்றில் பெரும்பாலும் இல்லை என்பது சோகக்கதை). பல்லவ மன்னர்கள் தாங்கள் அமைத்த ஏரிகளுக்கு 'தடாகம்' என்று பெயரிட்டனர். மன்னர்களின் பெயருக்கு பின்னால் தடாகம் என்று சேர்த்து பெயர் வைக்கும் வழக்கம் அப்போது புழக்கத்தில் இருந்திருக்கிறது. மீண்டும் கம்போடிய கதைக்கு வருவோம். பல்லவ மன்னர்களுடன் தொடர்பு வைத்திருந்த கம்போடிய மன்னர்கள், தமிழகத்தில் உள்ள ஏரிகளைப்போல அமைக்க நினைத்தனர். அதனால் அவர்களும், ஏரிகளின் பெயரை 'தடாகா' (தடாகா - கம்போடிய மொழியில் தடாகம்) என்று வைத்திருக்கின்றனர். கம்போடியாவில் உள்ள அங்கோர் நகரில் மொத்தமாக நான்கு ஏரிகள் கட்டப்பட்டன. அதில் ஒரு ஏரியின் பெயர் 'இந்திர தடாகா'. கம்போடிய மன்னன் இந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்டதால் அப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. அதன் பின்னர் யசோதர வர்மன் கட்டிய ஏரிக்கு 'யசோதர தடாகா' எனவும் பெயர்கள் வைக்கப்பட்டன. அதன் பின்னர் மேற்கு பேரே (பேரேரி என்பது பேரேவைக் குறிக்கும் சொல்), ஜெய தடாகா என்று இரண்டு பெரிய ஏரிகளும் கட்டப்பட்டன. அவர்களுக்கான நீர் மேலாண்மைக்கு முன்னோடிகள் பல்லவ மன்னர்கள்தாம் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் உண்டு. கம்போடியா நாட்டின் மிகப் பெரிய நீர் ஆதாரம் ‘டோன்லே சாப்’ ஏரி. இந்த ஏரி கடல்போலக் காட்சி அளிக்கும். இதுவே தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய உப்பில்லாத ஏரியும் இதுதான். 1997-ல் யுனெஸ்கோ இதை உயிரினப் பாதுகாப்புக் கோளம் என்று குறிப்பிட்டது. 16,000 ச.கி.மீ பரப்பளவில் இருக்கும் இந்த ஏரியின் அதிக பட்ச நீளம் 250 கி.மீ. ஏரியின் ஆழம் 33 அடி. அகலம் 100 கிலோ மீட்டர். இந்த பிரம்மாண்ட ஏரியில் ஆயிரக்கணக்கணக்கான குடும்பங்கள் மிதக்கும் வீடுகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் குடியிருப்புகளே சிறு சிறு கிராமங்களாகவும் இருக்கின்றன. மிதக்கும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக விரும்பிச் செல்லும் ஏரியும் இதுதான். வறண்ட காலத்தில் சுமார் 2,590 ச.கி.மீ. பரப்பையும், மழைக்காலத்தில் விரிந்து சுமார் 24,605 சதுர கிலோமீட்டர் பரப்பையும் கொண்டுள்ளது. இந்த ஏரியையொட்டிய சமவெளிப் பகுதிகளில் அரிசி பயிரிடப்படுகிறது. இந்தப் பகுதி கம்போடியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். இப்படி கம்போடியாவில் பல ஏரிகளைக் கட்டுவதற்கான முன்னோடியாக தமிழ்நாட்டு மன்னர்களும் இருந்திருக்கிறார்கள். கம்போடியாவில் பின்னர் வந்த அரசுகள் முறையாகப் பராமரிக்காததால், ஏரிகளிலிருந்து பாசனம் செய்யும் கால்வாய்கள் பெரும்பாலானவை காணாமல் போயின. ஆனால், ஏரிகள் அப்படியேதான் இருக்கின்றன. அதற்கு முன்னோடியாக விளங்கிய தமிழகத்தில் இப்போது, ஒருபடி மேலே போய் 'ஏரி'களே காணாமல் போய்க்கொண்டிருப்பது வருந்தத்தக்க விஷயம். https://www.vikatan.com/news/environment/historical-references-between-cambodia-lakes-and-tamil-kings

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?

1 year 1 month ago
உலகில் எல்லா விடயத்திலும் எமது முன்னோர்கள் தான் Best என்று சொல்வதும் ஒரு மனோவியாதிதான். தன்னை ஆக்கிரமித்து அடிமை கொள்ள வந்த அனைவரிடமும் தோற்று போய் அடிமை வாழ்வை தனது சந்ததியினருக்கு கொடுத்துவிட்டு சென்ற அந்த Best முன்னோர்கள் இந்த உலகில் நம் முன்னோராக தான் இருக்கும்.

சிங்களத் தலைவர்கள் எவரும் தமிழருக்குத் தீர்வு தரமாட்டார்!

1 year 1 month ago
வலம்புரி சொன்னதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எவர் ஜனாதிபதியாக வந்தாலும் அவரால் தீர்க்க முடியாத அளவு தமிழர் பிரச்சினை சிக்கலானது. ஆகவே இப்போதைக்கு எவராலும் தீர்க்க முடியாத இந்த பிரச்சினை தவிர்ந்த ஏனைய விடயங்களை கவனத்தில் கொண்டு அவற்றிற்கு சிறப்பான ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். பொதுவான பாதுகாப்பு, தமிழ் மக்களுக்கு எதிரான இன வேறுபாடு காட்டுதல், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மக்கள் கவனத்தில் கொண்டு இவற்றுக்கு சிறப்பான ஜனாதிபதியை தெரிவு செய்யுங்கள்.

தோட்ட தொழிலாளர்களின் சந்தா பணத்தை அதிகரித்த முக்கிய தொழிற்சங்கம்

1 year 1 month ago
சிலர் முன்வைத்த 30 கோரிக்கைகளில் அரைவாசி பகுதி நிறைவேற்றப்பட்டள்ளது ; திகாம்பரம் எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலின் போது தமிழ் முற்போக்கு கூட்டணி யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் வெகுவிரைவில்அறிவிக்கும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரித்துள்ளார். இன்று சனிக்கிழமை பூண்டுலோயா சீன் தோட்டத்தில் நிர்மாணிக்கபட்ட 35 தனி வீட்டுத்திட்டத்தினை கொண்ட ஒ.ஏ.இராமையா புரத்தினை திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந் நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம் உட்பட முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், மனிதவள பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று காலை பத்திரிக்கை ஒன்றில் செய்தி ஒன்றினை வாசித்தேன். அதில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார். முறையாக வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்ளுமாறு ஒரு அறிக்கை விட்டிருந்தார். அவருக்கு நான் ஒன்றை கூறிகொள்ள ஆசைபடுகிறேன். நான் அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் தோட்ட நிறுவனங்களோடு கலந்துரையாடி காணியினை பெற்று தேசிய கட்டிட ஆய்வு தினைக்களத்தின் ஊடாக அறிக்கையினை பெற்று அரசாங்கத்தின் அனுமதியோடு இந்த தனி வீட்டுத்திட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம். நாங்கள் இந்த வீடமைப்பு திட்டத்தினை முறையில்லாமல் அமைக்கவில்லை இவர்கள் அனைவருக்கும் நான் வீடமைப்பு திட்டத்தினை மேற்கொள்வது பொருத்து கொள்ள முடியவில்லை. இதுவரை காலமும் மலையகத்தில் இருந்த அமைச்சர்கள் தலைவர்கள் மலையகத்தை பற்றி பேசிகொண்டு இருந்தார்களே தவிர இது போன்ற கிராமங்களை அமைத்து கொடுக்கவில்லை நான் அமைச்சராக வந்த பிறகு தான் ஏழு பேர்ச் கானியில் பத்து இலட்சம் ருபா செலவில் இந்த தனி வீட்டு திட்டத்தை மேற்கொண்டு வருகிறேன். இதனை பொருத்து கொள்ள முடியாத சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். யார் என்னை எந்த வகையில் விமர்சித்தாலும் நான் மேற்கொள்ளும் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு தான் இருப்பேன். அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டு நான் வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டால் சிலர் கூறுகிறார்கள் இந்த வீடமைப்பு திட்டத்தினை அமைச்சர் திகாம்பரம் மேற்கொள்ளவில்லை இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் தான் இதனை மேற்கொண்டு வருவதாக கூறுகிறார்கள் ஆனால் அமைக்கபடும் வீடமைப்பு திட்டத்தில் ஒரு கூரை தகடு காற்றுக்கு அள்ளுண்டு சென்றால் அது திகாம்பரம் கட்டி கொடுத்த வீடு என விமர்சனம் செய்கிறார்கள். மக்களுக்கு தெரியும் திகாம்பரம் வந்த பிறகு மலையகத்தில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று. மாற்றத்தை கொண்டு வர முடியாதவர்கள் தான் இன்று விமர்சனம் செய்து வருகிறார்கள் . அதேபோல் 50 ரூபா கொடுப்பனவை கட்டாயம் பெற்று தருவோம். ஆனால் 20 ரூபாவை பெற்று கொடுத்தவர்கள் கூறுகிறார்கள். நான் மக்களை ஏமாற்றுவதாக நான் ஒரு போதும் மலையக மக்களை ஏமாற்றமாட்டேன். நான் சொல்வதை செய்பவன் 80 வருடம் மலையகத்தை ஆண்டவர்கள், இன்று தான் 30 அம்ச கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். அவர்கள் முன்வைத்த 30 கோரிக்கைகளில் அரைவாசி பகுதி நிறைவேற்றபட்டுள்ளதாக குறிப்பிட்டார் https://www.virakesari.lk/article/62405

திருக்கேதீஸ்வர வளைவை அமைக்க நடவடிக்கை-சுமந்திரன் எம்,பி உறுதி

1 year 1 month ago
சமூகங்களுக்கிடையிலே பிளவு ஏற்படாத வகையில் மீண்டும் திருக்கேதீஸ்வர வளைவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். அத்துடன், இந்து மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள் தொடர் பாகவும் நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில் இந்து அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் மதகுருமார்களை நல்லை ஆதீன முதல்வரின் தலைமையில் எம்.ஏ. சுமந்திரன் சந்தித்த நிலையில், இது குறித்து அவர்களுக்கு உறுதியளித்துள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களிடம் தெரிவித் தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்து அமைப்புக்களின் தலைவர்களுடனான சந்திப்பில் இந்து மதத்துக்கு எதிராக இடம் பெற்றுவரும் அத்துமீறல்கள் தொடர்பாக அரசியல் தலைவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அவர்கள் தெரிவித்திருந்தார்கள். அத்துடன், வெவ்வேறு இடங்களில் நடைபெறும் அத்துமீறல்கள் தொடர்பாகவும், தமிழரின் மரபுரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும் கலந்துரையாடினார்கள். இந்நிலையில், இவ்விடயங்கள் சம்பந்தமாக நாம் ஏற்கெனவே பல தடவைகள் முயற்சிகளை எடுத்திருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளேன். இதேவேளை, திருக்கேதீஸ்வர வளைவு தொடர்பாக சமூகங்களுக்கிடையிலே பிளவு ஏற்படாத வகையில் அதனை சுமூகமாகத் தீர்ப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். அது இன்னும் சாத்தியப்படாத நிலையில் தொடர்ந்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. மேலும், இந்து மக்களினதும் தமிழரின் மரபுரிமைகளைப் பாதுகாக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” என அவர் தெரிவித்தார். http://valampurii.lk/valampurii/content.php?id=19218&ctype=news

சமூகங்களுக்கிடையிலே பிளவு ஏற்படாத வகையில் மீண்டும் திருக்கேதீஸ்வர வளைவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.
 
அத்துடன், இந்து மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள் தொடர் பாகவும் நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யாழில் இந்து அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் மதகுருமார்களை நல்லை ஆதீன முதல்வரின் தலைமையில் எம்.ஏ. சுமந்திரன் சந்தித்த நிலையில், இது குறித்து அவர்களுக்கு உறுதியளித்துள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களிடம் தெரிவித் தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்து அமைப்புக்களின் தலைவர்களுடனான சந்திப்பில் இந்து மதத்துக்கு எதிராக இடம் பெற்றுவரும் அத்துமீறல்கள் தொடர்பாக அரசியல் தலைவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
 
அத்துடன், வெவ்வேறு இடங்களில் நடைபெறும் அத்துமீறல்கள் தொடர்பாகவும், தமிழரின் மரபுரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும் கலந்துரையாடினார்கள்.
 
இந்நிலையில், இவ்விடயங்கள் சம்பந்தமாக நாம் ஏற்கெனவே பல தடவைகள் முயற்சிகளை எடுத்திருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளேன்.
 
இதேவேளை, திருக்கேதீஸ்வர வளைவு தொடர்பாக சமூகங்களுக்கிடையிலே பிளவு ஏற்படாத வகையில் அதனை சுமூகமாகத் தீர்ப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். 
 
அது இன்னும் சாத்தியப்படாத நிலையில் தொடர்ந்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. மேலும், இந்து மக்களினதும் தமிழரின் மரபுரிமைகளைப் பாதுகாக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” என அவர் தெரிவித்தார்.           
 
இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கப்பட மாட்டாது என்பதை நம்ப மக்கள் தயாரில்லை

1 year 1 month ago

அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள சோபா (இராணுவம் நிலை கொள்ளச் செய்யப்படும் ஒப்பந்தம்) ஊடாக வெளிநாட்டு இராணுவத் தளம் அமைக்கப்படமாட்டாது என்பதை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாராகவில்லையென ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.  இந்த ஒப்பந்தத்தின் ஊடாக அமெரிக்க இராணுவத்தின் படைத்தளம் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அமைக்கப்படலாம் என்ற சந்தேகம் மக்களிடையே காணப்படுவதாகவும் அவர் கூறினார். 

அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே டக்ளஸ் தேவானந்தா எம்.பி  இவ்வாறு தெரிவித்தார்.

இராணுவம் நிலைகொள்ளச் செய்யும் ஒப்பந்தம்’ (Status Of Forces Agreement–SOFA) என்று இனங்காணப்படுகின்ற இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இலங்கையில் வெளிநாட்டுப் படைத்தளமொன்றுக்கு வழிவகுக்கும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கையர்கள் மத்தியில் அச்சம் காணப்படுகின்றது.

எனினும், அவ்வாறான படைத்தளமொன்றை அமைக்கும் நோக்கம் எதுவும் தமக்கு இல்லையென அமெரிக்கா அறிவித்துள்ளது. 

இருந்தபோதும் இராணுவப் படைத்தளமொன்று அமைப்பதற்கான சூழ்நிலை இல்லையென கூறும் கருத்தை நம்பும் நிலையில் மக்கள் இல்லை. தென் பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால், அமெரிக்க இராணுவப் படைத்தளத்தினை வடக்கு, கிழக்கு பகுதிகளில் அமைக்கக்கூடும் என்ற சந்தேகம் காணப்படுகிறது. இலங்கையில் அதிகளவில் காணப்படுகின்ற பிறநாடுகளின் பிரசன்னங்கள் காரணமாகவும், அமெரிக்காவுக்கான ஏனைய நாடுகளுடனான இராணுவமயத் தேவைகள் காரணமாகவும் இலங்கையில் படைத்தளமொன்றை அமைப்பதில் அதிக பயன்கள் அமெரிக்கா அடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. 

அமெரிக்காவின் தேவையை இந்த நாட்டில் வலுப்படுத்திக் கொள்வதற்காக அமெரிக்கா மேற்கொள்கின்ற நடவடிக்கைளின்போது அதற்கு வழிவிடவும், தென்பகுதியில் அதற்கான எதிர்ப்பினைச் சமாளிப்பதற்குமாக இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் இதற்கெனப் பலியாக்கப்படலாம் என்ற சந்தேகமே எமது மக்களிடையே காணப்படுகின்றது. 

இதற்கான அறிகுறிகள் இப்போது தென்பட ஆரம்பித்துள்ளன என்றே கருத வேண்டியுள்ளது. கடந்த மாதம் 05ஆம் திகதி அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் இருவர் யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் காணிகளைப் பார்வையிட்டுள்ளதுடன், கடற்கரைப் பகுதியினையும் கண்காணித்துள்ளனர். 

இவர்களது இந்த விஜயம் பற்றி வடக்கு மாகாண ஆளுநரிடம் கேட்டபோது,

இது பற்றி தனக்குத் தெரியாது என்றும், இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சே இதனை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத் 

https://www.thinakaran.lk/2019/08/10/உள்நாடு/38524/இலங்கையில்-இராணுவத்-தளம்-அமைக்கப்பட-மாட்டாது-என்பதை-நம்ப-மக்கள்-தயாரில்லை