Aggregator

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு?

1 year 1 month ago
சோனியா காந்தி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தேர்வு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜிநாமா ஏற்கப்பட்ட பின்னர், இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் முடிந்த பின்னர், அக்கட்சியின் தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் ஹரிஷ் ராவத் ஆகியோர், சோனியா காந்தி தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், ராகுல் காந்தியின் ராஜிநாமா ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விபரம் மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்கள் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஆராய்ந்தது. அதன்படி, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு ராகுல் காந்தியிடம் கோரப்பட்டது. எனினும், தனது ராஜிநாமாவை திரும்ப பெற ராகுல் காந்தி மறுத்துவிட்டார். அதை தொடர்ந்து, காங்கிரஸ் காரிய கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முழு நேர தலைவராக ஒருவரை தேர்ந்தெடுக்கும் வரை சோனியா காந்தியிடம் இடைக்கால தலைவராக தொடர வேண்டுமென்று கோரிக்கை வைக்க ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த கூட்டத்திற்கு இடையில் வந்து ராகுல் காந்தி கலந்து கொண்டார், சோனியா இடைக்கால தலைவராக தேர்வு செய்த அறிவிப்பு வெளியாவதற்கு சற்று முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் காஷ்மீர் பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். இந்த கூட்டம் நடைபெற்ற வேளையில், ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் வன்முறை நிகழ்வதாகவும், சிலர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வந்தன. அதன் பின்னர் தான் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறினார். https://www.bbc.com/tamil/india-49308629

திருகோணமலை மாணவர் படுகொலை – சட்டமா அதிபரின் நடவடிக்கையை, மன்னிப்புச் சபை வரவேற்றது…

1 year 1 month ago
மீண்டும் விசாரணையை தொடங்கி 10 வருடங்களை இழுத்தடித்து , மீண்டும் அரசுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கும் என்பதில் ஐயமில்லை.

'கீழடி ஆய்வில் சங்க காலமும், திராவிட செழுமையும் தெரிகிறது!' -நெகிழும் ஆய்வாளர்

1 year 1 month ago
கீழடி அகழ்வாய்வில் இதுவரை 700 பொருட்கள் கண்டெடுப்பு! சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 5 ஆம் கட்ட அகழ்வாய்வில், இதுவரை, 700 பொருட்கள் வரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழடியில் கடந்த ஜுன் 13ம் தேதி 47 லட்ச ரூபாய் செலவில் ஏழு ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. வட்டப்பானை, பானை ஓடுகள், பானை மூடிகள், உறைகிணறு, இரட்டைச்சுவர், எலும்புகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. குஜராத், மகராஷ்டிரா உள்ளிட்ட மாநில பெண்கள் பயன்படுத்தும் அகெய்ட் வகை அணிகலன்களும் எடுக்கப்பட்டன. இதன் மூலம், பண்ட மாற்ற முறை மூலம் விற்பனை நடந்துள்ளதும், பெண்களின் அழகு சாதன பொருட்கள் வியாபாரத்தில் முக்கிய இடம் வகித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இன்னும் ஒன்றரை மாத காலம் அகழாய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், கூடுதலாக பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-important/10/8/2019/700-things-has-been-discovered-keeladi?fbclid=IwAR3-DKre_AT7qPvaV5IQKtMH5YqJBsEBziKZg-NP0hf7f4y9JGMJtnr_es4

துடிப்பான இளைஞரை போல் காட்டுக்குள் மோடி சாகசம்.!

1 year 1 month ago
"இந்தியாவின்... வயல் காட்டுக்குள், புலிப் பாச்சல்" உண்மைக் காணொளி. பதுங்கி இருந்த புலி, ஒருவரின்... கையை... கவ்விக் கொண்டு போய் விட்ட து. மோடி... ஜீ, இதனை முன்பே பார்த்திருந்தால், காட்டுப் பக்கம் போயிருக்க மாட்டார்.

துடிப்பான இளைஞரை போல் காட்டுக்குள் மோடி சாகசம்.!

1 year 1 month ago
"இந்தியாவின்... வயல் காட்டுக்குள், புலிப் பாச்சல்" உண்மைக் காணொளி. பதுங்கி இருந்த புலி, ஒருவரின்... கையை... கவ்விக் கொண்டு போய் விட்ட து. மோடி... ஜீ, இதனை முன்பே பார்த்திருந்தால், காட்டுப் பக்கம் போயிருக்க மாட்டார்.

திருகோணமலை மாணவர் படுகொலை – சட்டமா அதிபரின் நடவடிக்கையை, மன்னிப்புச் சபை வரவேற்றது…

1 year 1 month ago
அவர்கள் பேருக்கு தான் அறிக்கை விடுவது. மற்றும்படி கொலைகாரர் பக்கம். 😎 முன்னர் Skype மூலம் சாட்சி வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்கள். அதற்கு பின்னர் என்ன நடந்தது?