Aggregator
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சிரிக்க மட்டும் வாங்க
சிரிக்க மட்டும் வாங்க
27 மொழிகளைக் கொண்ட இந்தியாவில் இனங்கள் ஐக்கியமாக வாழ முடியுமாக இருந்தால், ஏன் எம்மால் வாழ முடியாது ? : எஸ்.பி.திஸாநாயக்க
27 மொழிகளைக் கொண்ட இந்தியாவில் இனங்கள் ஐக்கியமாக வாழ முடியுமாக இருந்தால், ஏன் எம்மால் வாழ முடியாது ? : எஸ்.பி.திஸாநாயக்க
புது வருட சிரிப்புகள்.
புது வருட சிரிப்புகள்.
இரசித்த.... புகைப்படங்கள்.
இரசித்த.... புகைப்படங்கள்.
யாழ் கருத்துக்களம் 2019 - ஒரு மீள்பார்வை
யாழ் கருத்துக்களம் 2019 - ஒரு மீள்பார்வை
யாழில்... சீரடி பாபாவிற்கு, "பியர்" படையலிட்ட பக்தர்.
யாழில்... சீரடி பாபாவிற்கு, "பியர்" படையலிட்ட பக்தர்.
4.8 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை!
4.8 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை!
4.8 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை!

2020ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 4.8 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியில் கடந்த 27ஆம் திகதி நடந்த ஆண்டு நாணயக் கொள்கை மீளாய்வு கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் மூத்த பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.
திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களுக்காக, இலங்கை அரசாங்கம் நிதியைத் திரட்டுவதற்கு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பெற்ற யுவதி சடலமாக கண்டெடுப்பு
குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பெற்ற யுவதி சடலமாக கண்டெடுப்பு
குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பெற்ற யுவதி சடலமாக கண்டெடுப்பு

வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வீட்டிற்கு வந்த அவரது உறவினர்கள் நீண்ட நேரமாகியும் யுவதியை காணாதநிலையில் அவரை தேடியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேகம் கொண்ட அவர்கள் இளைஞர்களின் உதவியுடன் வீட்டின் கிணற்றினுள் தேடுதல் நடத்தியுள்ளனர். இதன்போதே குறித்த யுவதி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் வவுனியா கொக்குவெளி பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் சுலக்சனபிரியா (வயது -19) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வவுனியா காமினி மகா வித்தியாலத்தில் கல்வி கற்றுவரும் குறித்த பெண், அண்மையில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றவர் ஆவார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.