Aggregator

ஸ்ரீலங்கா பாதுகாப்பு துறைக்கு பில்லியன் கணக்கில் கொட்டி கொடுக்கிறது சீனா!

1 year 2 months ago

உயிர்த்தஞாயிறு தாக்குதலை அடுத்து இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் பாதுகாப்பு துறையின் செயற்பாடுகளுக்காக 2.6 பில்லியன்(260 கோடி ரூபாவை வழங்க முன்வந்துள்ள சீனா இலங்கை பொலிஸ்துறைக்கு 1.5 பில்லியன் பெறுமதியான 100 ஜீப் வண்டிகளை வழங்கவும் முன்வந்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (14) பிற்பகல் சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பு துறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி அவர்களின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபா நிதி அன்பளிப்பினை வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தோடு இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 150 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 100 ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கு சீன ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு அரச தலைவர்களின் சந்திப்பினைத் தொடர்ந்து இருநாட்டு பாதுகாப்பு துறையினரின் ஒத்துழைப்புக்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

உலகில் எந்த இடத்தில் கொடிய பயங்கரவாத சம்பவங்கள் தலைதூக்கினாலும் தான் அதனை வன்மையாக கண்டிப்பதாக சீன ஜனாதிபதி வலியுறுத்தினார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அதிருப்தி தெரிவித்த சீன ஜனாதிபதி, தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.

பயங்கரவாத சவாலை வெற்றிகொண்டு மீளெழும் இலங்கை மக்களுடன் சீன அரசு அனைத்து சந்தர்ப்பங்களிலும் கைகோர்த்து நிற்கும் என்று தெளிவுபடுத்திய சீன ஜனாதிபதி, அதற்காக அனைத்து சந்தர்ப்பத்திலும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் மற்றும் அதன்பின் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இருநாட்டு ஜனாதிபதிகளும் பல்வேறு விடயங்களை கலந்துரையாடினர்.

இருநாட்டு பாதுகாப்பு துறையினருக்கு இடையிலான புரிந்துணர்வு வேலைத்திட்டங்களை வலுவூட்டுவதற்கும் புலனாய்வு பிரிவுகளுக்கிடையே தகவல்கள் பரிமாற்றிக்கொள்ளும் வேலைத்திட்டங்களை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி, பயங்கரவாதத்தை ஒழிப்பதைப்போன்றே இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக போலிப் பிரசாரங்களை பரப்பி மறைந்திருந்து பயங்கரவாதத்தை விதைக்கும் நபர்களையும் குற்றவாளிகளையும் கண்டறிவதற்கும் அந்த குற்றங்களை தடுப்பதற்கு தேவையான தொழிநுட்ப உபகரணங்களும் அறிவும் இலங்கையிடம் இல்லை என தெரிவித்தார்.

அந்த உபகரணங்களையும் தொழிநுட்பத்தையும் இலங்கைக்கு வழங்குவதற்கு துரிதமாக ஒத்துழைப்பு வழங்குவதாக சீன ஜனாதிபதி தெரிவித்ததுடன், அது தொடர்பில் கண்டறிவதற்கு சீன தொழிநுட்ப குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

சீனக் கடன் உதவிகளால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியதுடன், அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவு செய்வது தனது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சீன அன்பளிப்பின் கீழ் பொலனறுவையில் நிர்மாணிக்கப்படும் சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாணப் பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அனைத்து சந்தர்ப்பத்திலும் சிறந்த நண்பன் என்ற வகையில் இலங்கை சீனாவுக்கு வழங்கும் ஒத்துழைப்பையும் சீன ஜனாதிபதி பாராட்டினார்.

அதுபோன்று போதைப்பொருள் ஒழிப்புக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் நினைவுகூர்ந்த சீன ஜனாதிபதி , அந்த சவாலை வெற்றிகொள்வதற்கான ஆற்றல் இலங்கையிடம் காணப்படுவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

சீன ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் அமைச்சர்களான தயா கமகே, தலதா அத்துகோறள மற்றும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

https://www.ibctamil.com/srilanka/80/119956

உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கப்பட்டது

1 year 2 months ago
நான் என்ட வாழ்க்கையில் ஒரு தடவையாவது இந்த திருவிழாவையும்,கோயிலையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்...பார்ப்பம் எப்ப அம்மன் வழி விடுவா என்று 🤔

"அடுத்த இலக்கு கோவில்களாகவோ விகாரைகளாகவோ இருக்கலாம்"

1 year 2 months ago
சிங்களவர்கள் சிலர் முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டகத்தில் ஏற்றி அரபு நாடுகளுக்கு அனுப்பி விடுமாறு twitter இல் நேற்று பதிவிட்டிருந்தார்கள். உங்கள் கருத்தை வாசிக்க எனக்கு ஏதோ அப்பதிவு நினைவுக்கு வந்து விட்டது. 😂

விடுதலைப்புலிகளின் தலைவரின் படம் இருந்ததால் கைது! சஹ்ரானுடன் படம் எடுத்தவர்களுக்கு நடவடிக்கை எதுவுமில்லை!

1 year 2 months ago
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பழைய படம் ஒன்று இருந்ததாகச் சொல்லி யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இஸ்லாமியப் பயங்கரவாதியான சஹ்ரானுடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டவர்கள் மீது எந்தக் கைதும் இடம்பெறவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் றமழான் மொகமட் இர்பான் என்பவரிடமி ருந்து கைப்பற்றப்பட்ட 27 அரச முத்திரைகளில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக முன்னாள் பிரதேச செய லாளர் தற்போதைய பிரதேச செயலாளரின் அரச முத்திரையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக கிராம சேவகர்கள், வன இலாகா அதிகாரிகள், நில அளவையாளர் மட்டுமல்லாது மட்டக்களப்பு மாவட்டத்தையும் தாண்டி பதியத்தாலாவ பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்களின் முத்திரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இந்த மாவட்டத்தில் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், வன இலாகா அதிகாரிகள் என ஒரு பிரதேச செயலகத்துக்கு உரிய அதிகாரிகள் அனைவரினதும் முத்திரைகள் அச்சடிக்கப்பட்டு ஒரு பிரதேச செயலகம் போன்று ஏறாவூர் பிரதேசத்தில் ஒரு இடத்தில் இத்தனை காலமும் இயங்கிக் கொண்டிருந்திருக்கின்றது. கைப்பற்றப்பட்ட முத்திரைகளின் உத்தியோகத்தர்கள் அனைவரும் தமிழ், சிங்கள உத்தியோகத்தர்களாகவே இருக்கின்றார்கள். இங்கு முத்திரைகள் மாத்திரம் அல்ல வன இலாகாவுக்கு உரித்தான மரங்களுக்கு முத்திரையிடப்படும் சுத்தியல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் 2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து வளம் நிறைந்த பகுதியான படுவான்கரைப் பகுதியில் உள்ள மரம், மண், நிலம் அனைத்தும் வேகமாக அபகரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இதனை நாங்கள் பல தடவைகள் தெரிவித்தும் வந்தோம். இவற்றைப் பேசுகையில் நாங்கள் இனவாதியாக முத்திரை குத்தப்பட்டோம். எங்களுக்குள் இருக்கும் சில நல்லிணக்கம் பேசுகின்றவர்களாலும் நாங்கள் இனவாதியாக முத்திரை குத்தப்படுகின்றோம். ஆனால் அவர்கள் சகல அரச முத்திரைகளையும் வைத்து நமக்கு நன்றாகக் குத்தியிருக்கின்றார்கள். இவ்வாறு எமது எல்லைப்புறப் பிரதேச காணிகளுக்கான சகல ஆவணங்களையும் அவர்கள் வைத்திருக்கின்றார்கள். சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் கொடுக்கப்பட்ட சுவர்ண பூமி காணி ஒப்பம் வாகரைப் பிரதேச எமது மக்கள் வைத்திருக்கின்றார்கள். அவர்கள் இன்று வெளியேற்றப்பட்டு சகல ஆவணங்களுடனும் அரசியல் பின்புலத்துடனும் வேறு நபர்கள் இருக்கின்றார்கள். எந்த அளவுக்கு எமது நிலங்கள் வளங்கள் சட்டரீதியற்றது எனக் காட்டப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பேசுபவர்கள் இனவாதிகள், இதனை வெளிப்படுத்தும் ஊடகங்கள் இனவாத ஊடகங்கள் என இனவாதத்தைப் பரப்பும், இனவாதத்தைக் கக்கும் அரசியல்வாதிகளும் அவர்களின் அருவருடிகளும் கூறுகின்றார்கள். அப்பாவி முஸ்லீம் மக்கள் மீது ஒருபோதும் குற்றம் சுமத்தவில்லை. 83 களுக்கு முன்னர் அரச ஊடகங்களில் அதிகளவான தமிழர்கள் இருந்தார்கள் ஆனால் கடந்தகால யுத்தம் மற்றும் அதன் பிறகு தமிழ் ஊடகவியலாளர்கள் ஓரங்கட்டப்பட்டு அரச ஊடகத்துறையில் மற்றைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சந்தர்ப்பவாதத்தைப் பயன்படுத்தி தற்போது நிறைந்துள்ளார்கள். கடந்த காலங்களில் 35 வீதத்துக்கு அதிகமாக இருந்த தமிழ் ஊடகவியலாளர்கள் தற்போது 7 வீதம் இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அரச ஊடகங்களில் தமிழ் மக்கள் மத்தியிலும் இருக்கின்ற திறமையான ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும். கடந்த யுத்த காலத்தில் ஊடகங்கள் நடந்த விடயங்களை அவ்வாறே தெரிவித்தன. அப்போதெல்லாம் நல்ல ஊடகங்களாகத் தெரிந்தவை தற்போது இந்த இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் மதத்தின் மீது கொண்ட அதிதீவிரப் போக்கின் காரணமாக சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து நடாத்திய காடைத்தனமான மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னர் நியாயமான விடயங்களைச் சொல்லுகின்ற போது அவை இனவாத ஊடகங்களாகவும் நாட்டைக் குழப்புகின்ற ஊடகங்களாகவும் தெரிகின்றன. தற்போதைய நிலையில் பல்வேறுபட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவ்வாறான பொருட்களுக்கு சில முஸ்லீம் அமைச்சர்கள் சொல்லும் வியாக்கியானம் மிகவும் நகைச்சுவையாக இருக்கின்றது. அண்மையில் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களின் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் பற்றி அவர் கூறிய விடயம் நகைப்புக்குரியதே. முன்னர் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் விட்டுச் செல்வதற்கு துப்பாக்கி ரவைகள் என்ன பிய்ந்த செருப்பா அல்லது தலை சீவும் சீப்பா எனக் கேட்கத் தோணுகின்றது. காத்தான்குடியில் பழம்பெரும் அரசியல்வாதிகளை அழைத்து தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுகின்ற அளவுக்கு சஹ்ரான் செயற்பட்டிருக்கின்றார் என்பது வியப்பான விடயமே. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பழைய படம் ஒன்று இருந்ததாகச் சொல்லி யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அது சேர்ந்து எடுத்துக் கொண்ட படமும் அல்ல அவர்கள் அறையில் இருந்தது. ஆனால் இஸ்லாமியப் பயங்கரவாதியான சஹ்ரானுடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டவர்கள் மீது எந்தக் கைதும் இடம்பெறவில்லை. கைது செய்யப்படுபவர்களும் விரைவாக வெளியில் வந்து விடுகின்றார்கள். அரசியல் அதிகாரம் பதவி ஆளுங்கட்சியின் ஆதரவு என்பவற்றை வைத்துக் கொண்டு அனைத்தும் இடம்பெறுகின்றது. இவ்வாறு இருக்கின்ற போது எவ்வாறு ஒரு நியாயமான நீதியான விசாரணை மேற்கொள்ள முடியும். பதவி அதிகாரம் கொடுத்து அரசின் பக்கபலமாக வைத்துக் கொண்டு எவ்வாறு குற்றவாளிகளை இனங்காண முடியும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த அரசாங்கத்தை நடத்த வேண்டும். ஜனாதிபதி கூட பாதுகாப்பு விடயத்தில் இன்று குற்றம் சாட்டப்படுகின்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தளவு கவனம் செலுத்துகின்றார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இந்த நாட்டில் சட்டம் ஒன்றாக இல்லை ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றாக இருக்கின்றது. அவ்வாறு இல்லாமல் இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் பொதுச் சட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும். பொதுக் கல்வி முறை கொண்டு வரப்பட வேண்டும். பாடசாலை சீருடைகளில் ஒரு சமத்துவம் இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனிச் சட்டம் தனிக் கல்விமுறை என்று சென்றதன் காரணத்தால் அதிதீவிரப் போக்கு பயங்கரவாதமாக மாறி அப்பாவி மக்களின் உயிர்கள் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தமிழ் அரசியல்வாதிகள் சிலரைத் தங்களுக்குச் சார்பான கருத்துக்களைக் கூறுவதற்குப் பயன்படுத்துகின்றது. ஏனெனில் அரசாங்கத்துக்குச் சார்பாக வக்காலத்து வாங்கக் கூடிய தமிழ் அரசியல்வாதிகளை இப்போது பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஒரு சிலர் முஸ்லீம் அரசியல்வாதிகள் பற்றி புகழாரம் பேசுவதும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதுமாக கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு வக்காலத்து வாங்குகின்ற குறிப்பாக கிழக்கு மாகாணத்துடன் சம்மந்தப்படாத அரசியல்வாதிகளுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றேன். கிழக்கு மாகாண தமிழ் மக்களின் உண்மை நிலையை அறியாமல் அறிக்கை விடுகின்ற அரசியல்வாதிகள் தங்களின் வங்குரோத்து அரசியலை நிறுத்த வேண்டும். உண்மையில் எமது நிலைமை அறிந்து பேசுகின்ற தமிழ் அரசியல்வாதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமக்குத் தான் வலிகள் தெரியும். தற்போது எமது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் சிலர் முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்கள் இதைச் செய்திருக்கின்றார்கள் என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள். இது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் விசாரணை மேற்கொண்டு அவர்கள் கூறியவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஜனாதிபதியோ பிரதமரோ தங்கள் அரசாங்கத்தை அரசியலை நடத்துவதில் மாத்திரம் தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர நாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவில்லை. அதனால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. யாராக இருந்தாலும் எமது மக்களுக்கு சிறந்தவர் அவர் இவர் என்று நாங்கள் சொல்லவில்லை மஹிந்த அரசிலும் சரி ஐக்கிய தேசியக் கட்சி அரசிலும் சரி எல்லா ஆட்சிக் காலத்திலும் எங்களுடைய மக்களுக்கான பிரச்சனைகளும் அழிவுகளும் இடம்பெற்றே இருக்கின்றன. அதனை யாரும் மறுக்க முடியாது. ஒரு இனம் பாதிக்கப்படுகின்ற போது பால்சோறு கொடுத்து கொண்டாடியவர்கள் தமிழர்கள் அல்ல. கடந்த காலங்களில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது தமிழர்கள் குரல் கொடுத்தார்கள். ஆனால் அப்போது முஸ்லீம் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தார்கள். அந்நேரம் முஸ்லீம்களுக்காகப் பல தமிழ்த் தலைவர்கள் குரல் கொடுத்தார்கள். அப்போது நாங்கள் சிரித்து வேடிக்கை பார்க்கவில்லை. முஸ்லீம் மக்களின் இன்றைய நிலை தொடர்பிலும் நாங்கள் சந்தோசம் அடைந்தவர்கள் அல்ல. முஸ்லீம் மக்கள் பாதிக்கப்பட்ட போது நாங்கள் அழுதோம், குரல் கொடுத்தோம். ஆனால் நாம் பாதிக்கப்பட்ட போது எமது மக்கள் கொல்லப்பட்ட 2009 முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது பால்சோறு கொடுத்து மகிழ்ந்தார்கள். இது தொடர்பில் அந்த சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/119959

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பழைய படம் ஒன்று இருந்ததாகச் சொல்லி யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இஸ்லாமியப் பயங்கரவாதியான சஹ்ரானுடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டவர்கள் மீது எந்தக் கைதும் இடம்பெறவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்

இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் றமழான் மொகமட் இர்பான் என்பவரிடமி ருந்து கைப்பற்றப்பட்ட 27 அரச முத்திரைகளில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக முன்னாள் பிரதேச செய லாளர் தற்போதைய பிரதேச செயலாளரின் அரச முத்திரையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக கிராம சேவகர்கள், வன இலாகா அதிகாரிகள், நில அளவையாளர் மட்டுமல்லாது மட்டக்களப்பு மாவட்டத்தையும் தாண்டி பதியத்தாலாவ பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்களின் முத்திரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இந்த மாவட்டத்தில் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், வன இலாகா அதிகாரிகள் என ஒரு பிரதேச செயலகத்துக்கு உரிய அதிகாரிகள் அனைவரினதும் முத்திரைகள் அச்சடிக்கப்பட்டு ஒரு பிரதேச செயலகம் போன்று ஏறாவூர் பிரதேசத்தில் ஒரு இடத்தில் இத்தனை காலமும் இயங்கிக் கொண்டிருந்திருக்கின்றது.

கைப்பற்றப்பட்ட முத்திரைகளின் உத்தியோகத்தர்கள் அனைவரும் தமிழ், சிங்கள உத்தியோகத்தர்களாகவே இருக்கின்றார்கள். இங்கு முத்திரைகள் மாத்திரம் அல்ல வன இலாகாவுக்கு உரித்தான மரங்களுக்கு முத்திரையிடப்படும் சுத்தியல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் 2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து வளம் நிறைந்த பகுதியான படுவான்கரைப் பகுதியில் உள்ள மரம், மண், நிலம் அனைத்தும் வேகமாக அபகரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இதனை நாங்கள் பல தடவைகள் தெரிவித்தும் வந்தோம். இவற்றைப் பேசுகையில் நாங்கள் இனவாதியாக முத்திரை குத்தப்பட்டோம். எங்களுக்குள் இருக்கும் சில நல்லிணக்கம் பேசுகின்றவர்களாலும் நாங்கள் இனவாதியாக முத்திரை குத்தப்படுகின்றோம். ஆனால் அவர்கள் சகல அரச முத்திரைகளையும் வைத்து நமக்கு நன்றாகக் குத்தியிருக்கின்றார்கள்.

இவ்வாறு எமது எல்லைப்புறப் பிரதேச காணிகளுக்கான சகல ஆவணங்களையும் அவர்கள் வைத்திருக்கின்றார்கள். சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் கொடுக்கப்பட்ட சுவர்ண பூமி காணி ஒப்பம் வாகரைப் பிரதேச எமது மக்கள் வைத்திருக்கின்றார்கள். அவர்கள் இன்று வெளியேற்றப்பட்டு சகல ஆவணங்களுடனும் அரசியல் பின்புலத்துடனும் வேறு நபர்கள் இருக்கின்றார்கள். எந்த அளவுக்கு எமது நிலங்கள் வளங்கள் சட்டரீதியற்றது எனக் காட்டப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளன.

இவற்றைப் பேசுபவர்கள் இனவாதிகள், இதனை வெளிப்படுத்தும் ஊடகங்கள் இனவாத ஊடகங்கள் என இனவாதத்தைப் பரப்பும், இனவாதத்தைக் கக்கும் அரசியல்வாதிகளும் அவர்களின் அருவருடிகளும் கூறுகின்றார்கள். அப்பாவி முஸ்லீம் மக்கள் மீது ஒருபோதும் குற்றம் சுமத்தவில்லை.

83 களுக்கு முன்னர் அரச ஊடகங்களில் அதிகளவான தமிழர்கள் இருந்தார்கள் ஆனால் கடந்தகால யுத்தம் மற்றும் அதன் பிறகு தமிழ் ஊடகவியலாளர்கள் ஓரங்கட்டப்பட்டு அரச ஊடகத்துறையில் மற்றைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சந்தர்ப்பவாதத்தைப் பயன்படுத்தி தற்போது நிறைந்துள்ளார்கள். கடந்த காலங்களில் 35 வீதத்துக்கு அதிகமாக இருந்த தமிழ் ஊடகவியலாளர்கள் தற்போது 7 வீதம் இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அரச ஊடகங்களில் தமிழ் மக்கள் மத்தியிலும் இருக்கின்ற திறமையான ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

கடந்த யுத்த காலத்தில் ஊடகங்கள் நடந்த விடயங்களை அவ்வாறே தெரிவித்தன. அப்போதெல்லாம் நல்ல ஊடகங்களாகத் தெரிந்தவை தற்போது இந்த இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் மதத்தின் மீது கொண்ட அதிதீவிரப் போக்கின் காரணமாக சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து நடாத்திய காடைத்தனமான மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னர் நியாயமான விடயங்களைச் சொல்லுகின்ற போது அவை இனவாத ஊடகங்களாகவும் நாட்டைக் குழப்புகின்ற ஊடகங்களாகவும் தெரிகின்றன.

தற்போதைய நிலையில் பல்வேறுபட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவ்வாறான பொருட்களுக்கு சில முஸ்லீம் அமைச்சர்கள் சொல்லும் வியாக்கியானம் மிகவும் நகைச்சுவையாக இருக்கின்றது. அண்மையில் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களின் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் பற்றி அவர் கூறிய விடயம் நகைப்புக்குரியதே. முன்னர் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் விட்டுச் செல்வதற்கு துப்பாக்கி ரவைகள் என்ன பிய்ந்த செருப்பா அல்லது தலை சீவும் சீப்பா எனக் கேட்கத் தோணுகின்றது.

காத்தான்குடியில் பழம்பெரும் அரசியல்வாதிகளை அழைத்து தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுகின்ற அளவுக்கு சஹ்ரான் செயற்பட்டிருக்கின்றார் என்பது வியப்பான விடயமே. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பழைய படம் ஒன்று இருந்ததாகச் சொல்லி யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அது சேர்ந்து எடுத்துக் கொண்ட படமும் அல்ல அவர்கள் அறையில் இருந்தது. ஆனால் இஸ்லாமியப் பயங்கரவாதியான சஹ்ரானுடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டவர்கள் மீது எந்தக் கைதும் இடம்பெறவில்லை. கைது செய்யப்படுபவர்களும் விரைவாக வெளியில் வந்து விடுகின்றார்கள்.

அரசியல் அதிகாரம் பதவி ஆளுங்கட்சியின் ஆதரவு என்பவற்றை வைத்துக் கொண்டு அனைத்தும் இடம்பெறுகின்றது. இவ்வாறு இருக்கின்ற போது எவ்வாறு ஒரு நியாயமான நீதியான விசாரணை மேற்கொள்ள முடியும். பதவி அதிகாரம் கொடுத்து அரசின் பக்கபலமாக வைத்துக் கொண்டு எவ்வாறு குற்றவாளிகளை இனங்காண முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த அரசாங்கத்தை நடத்த வேண்டும். ஜனாதிபதி கூட பாதுகாப்பு விடயத்தில் இன்று குற்றம் சாட்டப்படுகின்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தளவு கவனம் செலுத்துகின்றார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

இந்த நாட்டில் சட்டம் ஒன்றாக இல்லை ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றாக இருக்கின்றது. அவ்வாறு இல்லாமல் இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் பொதுச் சட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும். பொதுக் கல்வி முறை கொண்டு வரப்பட வேண்டும். பாடசாலை சீருடைகளில் ஒரு சமத்துவம் இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனிச் சட்டம் தனிக் கல்விமுறை என்று சென்றதன் காரணத்தால் அதிதீவிரப் போக்கு பயங்கரவாதமாக மாறி அப்பாவி மக்களின் உயிர்கள் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் தமிழ் அரசியல்வாதிகள் சிலரைத் தங்களுக்குச் சார்பான கருத்துக்களைக் கூறுவதற்குப் பயன்படுத்துகின்றது. ஏனெனில் அரசாங்கத்துக்குச் சார்பாக வக்காலத்து வாங்கக் கூடிய தமிழ் அரசியல்வாதிகளை இப்போது பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஒரு சிலர் முஸ்லீம் அரசியல்வாதிகள் பற்றி புகழாரம் பேசுவதும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதுமாக கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வக்காலத்து வாங்குகின்ற குறிப்பாக கிழக்கு மாகாணத்துடன் சம்மந்தப்படாத அரசியல்வாதிகளுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றேன். கிழக்கு மாகாண தமிழ் மக்களின் உண்மை நிலையை அறியாமல் அறிக்கை விடுகின்ற அரசியல்வாதிகள் தங்களின் வங்குரோத்து அரசியலை நிறுத்த வேண்டும். உண்மையில் எமது நிலைமை அறிந்து பேசுகின்ற தமிழ் அரசியல்வாதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமக்குத் தான் வலிகள் தெரியும்.

தற்போது எமது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் சிலர் முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்கள் இதைச் செய்திருக்கின்றார்கள் என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள். இது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் விசாரணை மேற்கொண்டு அவர்கள் கூறியவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதியோ பிரதமரோ தங்கள் அரசாங்கத்தை அரசியலை நடத்துவதில் மாத்திரம் தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர நாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவில்லை. அதனால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. யாராக இருந்தாலும் எமது மக்களுக்கு சிறந்தவர் அவர் இவர் என்று நாங்கள் சொல்லவில்லை மஹிந்த அரசிலும் சரி ஐக்கிய தேசியக் கட்சி அரசிலும் சரி எல்லா ஆட்சிக் காலத்திலும் எங்களுடைய மக்களுக்கான பிரச்சனைகளும் அழிவுகளும் இடம்பெற்றே இருக்கின்றன. அதனை யாரும் மறுக்க முடியாது.

ஒரு இனம் பாதிக்கப்படுகின்ற போது பால்சோறு கொடுத்து கொண்டாடியவர்கள் தமிழர்கள் அல்ல. கடந்த காலங்களில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது தமிழர்கள் குரல் கொடுத்தார்கள். ஆனால் அப்போது முஸ்லீம் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தார்கள். அந்நேரம் முஸ்லீம்களுக்காகப் பல தமிழ்த் தலைவர்கள் குரல் கொடுத்தார்கள். அப்போது நாங்கள் சிரித்து வேடிக்கை பார்க்கவில்லை. முஸ்லீம் மக்களின் இன்றைய நிலை தொடர்பிலும் நாங்கள் சந்தோசம் அடைந்தவர்கள் அல்ல. முஸ்லீம் மக்கள் பாதிக்கப்பட்ட போது நாங்கள் அழுதோம், குரல் கொடுத்தோம். ஆனால் நாம் பாதிக்கப்பட்ட போது எமது மக்கள் கொல்லப்பட்ட 2009 முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது பால்சோறு கொடுத்து மகிழ்ந்தார்கள். இது தொடர்பில் அந்த சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/119959

என்னே இந்த நகைமுரண் !

1 year 2 months ago
மிகமிக அருமையான பதிவு ஐயா.....! ஆயினும் என் மனதினுள் எழும் சில ஐயங்களையும் இங்கு பதிவிட்டு விடுதல் நலம் என்று எண்ணுகின்றேன். பிழையாயின் பொருத்தருள்வீர்.......! சிலப்பதிகாரத்தில் கறாராக ஊழ்வினை வந்து ஊட்டும் என அடிகளார் கூறிவிட்டார்......ஆயினும் நான் கணக்க எழுதாமல் சுருங்க சொல்கிறேன்.....! --- பொற்கொல்லன் செய்த சதியால் பாண்டிய மன்னனும் ஆராயாமல் கோவலனை தண்டித்து விட்டான். பின்பு கண்ணகி சபைக்கு வருகிறாள், மன்னா உனது மனைவியின் சிலம்பு முத்து ,எனது சிலம்பு மாணிக்கம் என்று சொல்லி உடைத்தெறிகிறாள். அதை பார்த்த மன்னனும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு நானோ மன்னன் நானே கள்வன் என்று சொல்லி (தனது பிரசையான பொற்கொல்லன் செய்த தப்பை தான் ஏற்றுக்கொண்டு) உயிரை விடுகின்றார்.(அரசர்களுக்கு சில விதி விலக்குகள் உண்டு.இதற்காக மன்னன் இறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை).கூடவே அரசியாரும் இறக்கின்றார். இனி கோவலன் உயிர்த்து வர முடியாது.மற்றும்படி கண்ணகி , மன்னன் நெடுஞ்செழியன் இருவருக்குமான நீதி இத்துடன் முடிகின்றது.கூடுதலாக பாண்டிமாதேவியின் மரணமும்.....! ---- இப்ப எதற்காக கண்ணகி மதுரையை எரிக்க வேண்டும்.ஒன்றுமறியாத இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாத மக்களையும் பிள்ளைகளையும் இவர் கொல்ல வேண்டும். எந்த ஊழ்வினை வந்து அவர்களை உறுத்தியது.இன்னும் பார்க்கப்போனால் கோவலனுடன் வாழ்ந்ததும் பிள்ளை(மணிமேகலை என்று நினைக்கின்றேன்) பெற்றதும் மாதவிதானே. இடையில் இவ என் இவ்வளவு தூரம் சினிமா காட்டுவான்.....! (சமீபத்தில்தான் வற்றாப்பளை கண்ணகை அம்மனை மனதார வழிபட்டு விட்டு வந்தனான்). --- கௌதம முனிவர் தனது மனைவியான அகலிகைக்கு கல்லாக மாற சாபம் குடுக்கிறார். அவள் சாபவிமோசனம் வேண்டி நிக்கிறாள்.(அப்போது அகலிகைக்கு அண்ணளவாக ஒரு 13 அல்லது 14 வயசுதான் இருக்கும். முனிவனுக்கோ ஐந்து மடங்கோ அல்லது அதை விட கூடுதலாக இருக்கலாம்). உடனே அவர் சொல்கிறார் நாராயணர் இராமனாக பிறந்து இங்கு வருகையில் அவர் பாதம் பட்டு நீ சாப விமோசனம் அடைவாய் என்று.( அன்னையின் மேல் கால் பட வேண்டாம் என்று இராமன் வரும்பொழுது அந்த பாத தூசி பட சாபம் தீர்ந்தது என்று கம்பன் பாடுகின்றார். ஏன் கால் பட்டால் என்னவாம்.தேவர்களுக்கும் கிடைத்தாற்கரிய பாதம். அங்கால ஒரு தாய் இராமன் பாதம் பட வேண்டும் என்று வழியெல்லாம் பூக்கள் பரப்பி ன் பழங்களையெல்லாம் கடித்து ருசித்து வைத்து கொண்டு வழி மேல் விழி வைத்து காத்துக் கிடக்கிறாள்). அப்பொழுது இராமர் பிறக்கவே இல்லை.தசரதனும் இருந்தாரோ தெரியாது. --- சீதாதேவி புத்திசாலிதான் ஆனால் சமயத்தில் தான் என்ன பேசுகின்றோம் என்று யோசிக்காதவள். ஒரு கணவன் மனைவிக்குள் உள்ளுக்குள் சில பிரசினைகள் இருக்கலாம், வெளியாருக்கு அது தெரியாது. அவர்கள் வேறொன்றை நினைத்து சமரசம் செய்ய முற்படுவார்கள்.அதுதான் இங்கும் நடந்திருக்கு.....! ---- யுத்தம் முடிந்து விட்டது. சீதையை அக்னி பிரவேசம் செய்ய வேண்டும். இராமன் இலக்குமானனிடம் சொல்கின்றார் சிதை மூட்டும்படி.... ஏன் இலக்குமானனிடம் சொல்ல வேண்டும். அங்கே விபீஷணன் நிக்கிறான், வாலி மகன் அங்கதன் நிக்கிறான், அதிகம் ஏன் அனுமன் நிக்கிறார், சேனைகள் நிக்கின்றன அவர்களை சொல்லி இருக்கலாம்தானே. அதென்ன இலக்குமனனிடம் சொல்லுறது.....! --- பர்ணசாலையில் இருக்கின்றார்கள். ஒரு பொன்மான் வந்து நிக்கிறது. சீதை அதை பிடித்து தரும்படி கேட்கிறாள். இராமன் புறப்படும் பொழுது இலக்குவன் தடுக்கிறான். இப்படி ஒரு பொன்மான் மூவுலகங்களிலும் கிடையாது.இது அரக்கர்களின் சதி. போக வேண்டாம் என்று. ஆனால் மனிசன் கேட்டால்தானே. புட்டுக்கொண்டு போறார். கணக்க இல்லை ஒரு கிலோ மீட்டார் இருக்கும். இலக்குமானா அபயம் என்று சத்தம் கேட்கிறது. ஜானகி சொல்கிறாள் அண்ணனுக்கு ஆபத்து போய்ப் பார் என்று. அப்பவும் அவன் சொல்கிறான், அண்ணனுக்கு ஒரு ஆபத்தும் வராது நீங்கள் பயப்பிட வேண்டாம் என்று. கேட்கவில்லையே.... வெஞ்சினமாக ஒரு வார்த்தை சொல்கிறாள்..... "அண்ணன் செத்தால் என்னை பெண்டாளலாம் என்று நினைக்கிறியோ" என்று.... இந்த வார்த்தை சொல்லலாமா ஒரு தாய் ஸ்தானத்தில் இருக்கும் அண்ணி.....! பின்பு அவளை தேடும் சமயம் அவள் கீழே போட்ட நகைகளை காட்டி இராமன் கேட்கிறான் ஒட்டியாணத்தில் இருந்து நெற்றி சுட்டி வரை எதுவுமே தெரியாது என்றவன் கால் மெட்டியை பார்த்ததும் இது அண்ணியுடையது என்கிறான். அப்படி பட்டவனை , அவள் சொல் அம்பு பாய அவன் கண்ணீருடன் தன் வில் அம்பால் கோடு இட்டு இதை தாண்ட வேண்டாம் என்று சொல்லி அப்பால் போகிறான். அப்படியும் கேட்டாளா சீதை. சந்நியாசிக்கு அதைத் தாண்டி வந்து அன்னமிடுகிறாள்.இதுக்க எங்கட மனிசிமாரை திட்டி என்ன பிரயோசனம்..... அங்கே மாயமான் இறந்து கிடக்கு, இராமனுக்கு இப்பதான் ஆபத்து புரியுது. ஓடோடி வருகின்றார்.வழியில் தம்பி இலக்குவனை பார்க்கின்றார், ஏன் அண்ணியை தனியா விட்டிட்டு வந்தாய் என்று கேட்க அவனும் உண்மையை கூறாமல் உங்களுக்கு ஆபத்து என்று ஓடி வந்தேன் என்று சொல்கிறான். ஆனாலும் அவனது கலங்கிய முகம், இராமன் புரிந்து கொள்கிறான். அவனுக்கு தெரியும் பத்னி படி தாண்டுவாளே தவிர தம்பி தன் சொல் தாண்ட மாட்டான் என்று.....! --- நான் நினைக்கின்றேன் மாரீசனின் ஓலம் இவர்களுக்கு கேட்டதுபோல் சீதையின் ஓலமும் கேட்கத்தானே வேண்டும். ஏழு மரா மரங்களை துளைத்து கடலில் குளித்து வரும் இராமபாணம் ஒரு புஷ்பக விமானத்தை அடிக்க எவ்வளவு நேரம் ஆகும். ஆனால் வாலி வதம், சபரிக்கு மோட்ஷம், இராவண கும்பகர்ண வதம் போன்ற காரணங்களால் அதை தெரியாதது போல் விட்டுட்டார் போகட்டும்.....! இலக்குவனை கொண்டு சிதை மூட்ட சீதைக்கு புரிந்திருக்கும் தனக்கு அக்னி பிரவேசம் அவசியம் தேவைதான் என்று......! 😁

மன்னாரில் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் 508 ஏக்கர் காணி கொள்வனவு! உள் நோக்கம் என்ன?

1 year 2 months ago
இப்படி பல இடங்களில் தமிழர் நிலங்கள் பறிபோயுள்ளன. அனைத்தும் மீளப் பெறப்படவேண்டும்