Aggregator

ஈரானைப் போல பாகிஸ்தானை ஏன் தண்டிக்கக் கூடாது? ராணுவ வல்லுநர்கள் கேள்வி

1 year ago
பாகிஸ்தான் அணுகுண்டு எண்ணிக்கை 160 இந்திய அணுகுண்டு எண்ணிக்கை 120 சும்மா எல்லாம் நோண்ட முடியாது. டெல்லி தவிடு பொடியாகிவிடும்.☢️

காசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா

1 year ago
ஈரானும் உருசியாவிடம் இருந்து இந்த எஸ் 400 ஏவுகணைளை வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பாகிஸ்தானில் சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல், கட்டாய மதமாற்றம் ஆகியவற்றை இந்திய அரசு வன்மையாக கண்டிக்கிறது

1 year ago
மதமும் ஒரு வியாபார, பொருளாதார, அரசியல் கருவியே. அன்று மதம் காரணமாக பாகிஸ்தான் உருவானது. இருந்தும் இன, மொழி அடிப்படையில் வங்கதேசம் உருவாக இந்தியா உதவியது. காலிஸ்தான் உருவாவதை இந்தியா தடுத்தது. காலிஸ்தான் இருந்தால் இவ்வாறு சீக்கியர்கள் கொல்லப்பட வேண்டிய நிலை இருந்திருக்காது.

US Assassination of Iran’s Top Military Leader May Ignite World War 3

1 year ago
சீனாவோ இல்லை உருசியாவோ இணையாமல் மூன்றாம் உலக யுத்தம் சாத்தியமில்லை. அவர்கள், ஈரானுக்காக போரில் இறங்க மாட்டார்கள். முதலில் முடிந்த அரபு நாடுகள் ஒற்றுமைப்படலாம்.

கலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்

1 year ago
taxi காரனுக்கு 2 டொலர்ஸ் தான் கொடுத்தது. பார்க்கவேண்டிய இடம் தான்.ஆனால் கற்பனைகளை வளரவிட்டால் ஏமாற்றம்தான். பிச்சைக்காரர்கள் இல்லை என்று கூறமுடியாது. வரவுக்கு நன்றி அத்தாருடன் போனது ஒருவித மகிழ்ச்சி என்றால் இது இன்னொருவகை நின்மதி. பச்சைகளைத் தந்த ஏராளன், ஈழப்பிரியன் அண்ணா, புங்கை, ரதி, கண்மணி அக்கா, கவிஅருணாச்சலம் அண்ணா ஆகிய உறவுகளுக்கும் நன்றி

காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிவந்த தந்தை ஒருவர் மரணம்

1 year ago
மன்னார் பேசாலை ஓலைத் தொடுவாயை சேர்ந்த சூசைப் பிள்ளை இராசேந்திரம் (வயது 72 ) என்பவரே மேற்படி உயிரிழந்த வராவார். கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி இவருடைய மகன் இ.அன்ரனி ரஞ்சன் காணா மல் ஆக்கப்பட்டார். தனது மகனை கடந்த 11 வருடங் களாக இவர் தேடி வருகிறார் - 3 வருடங்களாக தொடர் போராட்டங் களின் மூலம் தனது மகன் தொடர் பில் நீதி கேட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தி னம் இரவு மன்னார் வைத்திய சாலையில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட உறவு களை தேடி வந்தவர்களில் இது வரை 56 பேர் உயிரிழந்துள் ளமை குறிப்பிடத்தக்கது. http://valampurii.lk/valampurii/content.php?id=20278&ctype=news

மன்னார் பேசாலை ஓலைத் தொடுவாயை சேர்ந்த சூசைப் பிள்ளை இராசேந்திரம் (வயது 72 ) என்பவரே மேற்படி உயிரிழந்த வராவார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி இவருடைய மகன் இ.அன்ரனி ரஞ்சன் காணா மல் ஆக்கப்பட்டார். 

தனது மகனை கடந்த 11 வருடங் களாக இவர் தேடி வருகிறார் - 3 வருடங்களாக தொடர் போராட்டங் களின் மூலம் தனது மகன் தொடர் பில் நீதி கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தி னம் இரவு மன்னார் வைத்திய சாலையில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவு களை தேடி வந்தவர்களில் இது வரை 56 பேர் உயிரிழந்துள் ளமை குறிப்பிடத்தக்கது. 

http://valampurii.lk/valampurii/content.php?id=20278&ctype=news

’21 - 22ஆவது திருத்தம் ஜனநாயகத்தை ஒழிக்கும் நடவடிக்கை’

1 year ago
அரசியலமைப்பை உடனடியாக மாற்றுங்கள் கண்டி மல்வத்துவ பீடம் நாட்டின் நலனுக்காக அரசியலமைப்பு திருத்தம் அவசியம் என்று தான் நம்புவதாக கண்டி மல்வத்து பீடத்தின் அநுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ஷ நேற்று முன்தினம் பாராளு மன்றத்தில் உரையாற்றிய அரசியலமைப்பு திருத்தத்தின் அவசியத்தை வரவேற்று இந்த கருத்துக்களை தெரிவித்தார். நாட்டின் கட்டமைப்பை ஜனாதி பதி முழுமையாக ஆராய்ந்ததாக திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் தெரிவித்தார். நாட்டைக் கட்டியெழுப்புவதற் கான ஜனாதிபதியின் வேலைத் திட்டத்தை எதிர்க்கட்சி ஆதரிக்க வேண்டும் என்றும் தெரிவித் தார். http://valampurii.lk/valampurii/content.php?id=20281&ctype=news

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!

1 year ago
மிகவும் காத்திரமான கருத்து. 1. இங்கே பிக்குவுக்கு இருக்கும் இந்த சுதந்திரம், துணிவு இரண்டுமே பெளத்த-சிங்கள மேலாதிக்கத்தின் மீதே கட்டி எழுப்பப் பட்டுள்ளது. 2009 ற்கு முன்னரும் இதே பிக்கு இதே மட்டகளப்பு மங்களாராமயவில்தான் இருந்தார். பல வருடமாக. ஆனால் அப்போ அவர் பேசியதெல்லாம் தமிழ்-சிங்கள மக்களின் ஒற்றுமை பற்றி😂. 2009 ற்கு பின் நல்ல வாய், நாற வாய் ஆகிவிட்டது. 2. சுயாட்சி கிடைதால் கதை அதே கதைதான். தமிழ் தலைவர்களில் பிரபா ஒருவருக்கு மட்டுமே எம் பிரதேச, சாதி, மத வாதங்களை அடக்கி ஒரு மதச்சார்பற்ற அரசை நிறுவும் இயலுமை இருந்தது. அந்த வெற்றிடம் நிரப்பப் படாமல், கிடைக்கும் சுயாட்சி - குரங்கின் கைப் பூமாலை போல் ஆகவே வாய்புகள் அதிகம்.

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2

1 year ago
தமிழகத்திலும் தமிழீழத்திலும் இருந்து புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பொருளாதார ரீதியில் முன்னேறும் அதேவேளை அவர்களின் பூர்வீக நிலங்களில் பலவேறு, அரசியல் உட்பட, காரணங்களால் ஒப்பீட்டளவில் முன்னேறாமல் உள்ளார்கள். காரணம் : அரசியல் தடையீடுகளே என்பது ஒரு காரணம். தீர்வு : எமக்குள்ளும் ஒரு உணர்வுள்ள பற்றுள்ள கட்சி தேவை