Aggregator

பெரும்­பான்­மை­வாதம் தொடர்­வது பேரா­பத்து; தமிழ், முஸ்லிம் தரப்­புக்கள் கூட்டாக எச்­ச­ரிக்கை!

1 year ago
"ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்­களின் பிர­தி­ப­லிப்­புக்­களை அடி­யொற்றி தொடர்ந்தும் பெரும்­பான்மை வாதத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்தி செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தா­னது இனங்கள் மென்­மேலும் துரு­வப்­ப­டுத்­தப்­படும் பேரா­பத்­தையே தோற்­று­விக்கும் என்று தமிழ், முஸ்லிம் தரப்­புக்கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளன" சிறுபான்மை மக்கள் ஒன்றுபடாமல் இருந்தமையும் (குறிப்பாக முஸ்லீம் தலைவர்கள் என்றுமே தமிழ் தலைமைகளை ஏற்று முழுமனதுடன் பயணிக்க விரும்பியதில்லை) அவர்களை பிரித்தாழுவதில் பெரும்பான்மை கண்டுவரும் இலகு அணுகுமுறைகளும் தான் இந்த நிலைமைக்கு காரணம்.

ரஞ்சன் ராமநாயக்க கைது

1 year ago
பிணையில் விடுதலையானார் ரஞ்சன் ராமநாயக்க ; வெளிநாடு செல்லத்தடை ! கைதான பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரினால் நேற்றையதினம் கைதுசெய்ப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் நுகோகொடை நீதிமன்றில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இரு 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். மாதிவெலயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பின்னர் குறித்த நேற்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/72558

காசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா

1 year ago
பாக்தாதில் அமெரிக்கப் படைகள் மற்றும் தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்க நிலைகள் மற்றும் அமெரிக்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினால், ஈரானில் உள்ள பழமையான, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்கள் தாக்கி அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள விமான நிலையத்தின் மீது அண்மையில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி தரப்படும் என்று ஈரான் மிரட்டியுள்ளதால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம், அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள ஈராக்கின் பலாட் (Balad) விமான படைதளம், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கிரீன் ஜோன் (green zone) பகுதியை குறிவைத்து ராக்கெட்டுகள் வீசி நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு ராக்கெட், கிரீன் ஜோன் பகுதிக்குள் விழுந்தது. மேலும் ஓர் ராக்கெட், கிரீன் ஜோன் பகுதி அருகே விழுந்தது. இந்த சம்பவத்தில் உயிரிழப்போ, சேதமோ ஏற்படவில்லை என்று ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. ராக்கெட்டுகளை வீசி யார் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறித்து தகவல் இல்லை. எனினும், ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் ஈரானில் 1979ம் ஆண்டு அமெரிக்கர்கள் 52 பேர் சிறைபிடித்து வைக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, அதே எண்ணிக்கையிலான கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்கி அழிக்கும் எனத் தெரிவித்துள்ளார். அந்த 52 இடங்களும், ஈரானுக்கும், ஈரான் கலாச்சாரத்துக்கும் மிகவும் முக்கியமானவை என்பதையும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் மீது மிக கடுமையாகவும், மிக வேகமாகவும் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்துள்ள டிரம்ப், மேலும் அச்சுறுத்தல்கள் நிலவுவதை அமெரிக்கா விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.polimernews.com/dnews/95527/பாக்தாதில்-அமெரிக்கப்படைகள்-மற்றும்-தூதரகத்தைகுறிவைத்து-தாக்குதல்--ஈரானுக்கு-டிரம்ப்எச்சரிக்கை

ஈரானைப் போல பாகிஸ்தானை ஏன் தண்டிக்கக் கூடாது? ராணுவ வல்லுநர்கள் கேள்வி

1 year ago
பயங்கரவாதத்துக்காக ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் கொல்லும் அமெரிக்கா, அதே காரணத்துக்காக பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை ஏன் கொல்லக்கூடாது என்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ள அமெரிக்கா, டெல்லி முதல் லண்டன் வரையிலான பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு அவர் மூளையாக செயல்பட்டார் என்றும், அதனாலேயே கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பயங்கரவாதத்துக்காக சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் கொன்ற அமெரிக்கா, அதே காரணத்துக்காக பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை ஏன் கொல்லக்கூடாது என்று பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதுகுறித்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த சாத் மொஹ்சினி (saad mohseni) என்பவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்கள் 3500 பேர் கொல்லப்பட்டதற்கு தலிபான்களும், அவர்களின் தலைவர்களான ராவல்பிண்டியிலிருக்கும் பாகிஸ்தான் தளபதிகளும்தான் காரணம் என்றும், ஆதலால் சுலைமானியை கொல்ல கையாண்ட வழிமுறையை, பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை கொல்ல ஏன் கையாளக் கூடாது என கேள்வியெழுப்பியுள்ளார். அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ஈரான் ஆதரவு வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களால் அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பழிவாங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதேவேளையில் பாகிஸ்தான் ஆதரிக்கும் தலிபான்கள், ஹக்கானி பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்களை கொலை செய்கையில், அவர்களுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாகவும், பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தலிபான்களை தூண்டிவிட்டு ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கர்களை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பு கொல்வதாக அமெரிக்க ராணுவ கமாண்டர்களும், அந்நாட்டு மூத்த அதிகாரிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும், அமெரிக்காவில் ஆட்சிக்கு வரும் அரசுகள், இந்த விவகாரத்தில் நிதியுதவியை நிறுத்துவது, ராஜீய உறவுகளை குறைப்பதை தவிர பாகிஸ்தானுக்கு எதிராக வேறு எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.polimernews.com/dnews/95533/ஈரானைப்-போல-பாகிஸ்தானை-ஏன்தண்டிக்கக்-கூடாது?--ராணுவவல்லுநர்கள்-கேள்வி

தமிழ் கல்விச் சமூகமும் பிள்ளைகளின் கனவும்!

1 year ago
எங்கள் தமிழ் சமூகத்தின் கல்வி செயற்பாடு அல்லது கல்வி கொள்கை , கொழுத்த சீர்தனம் மற்றும் அரசாங்க வேலை (ஓய்வூதியத்தை இலக்காகக் கொண்ட ) இரண்டையும் மட்டுமே இலக்காகக் கொண்டது. தமிழ் கல்விச் சமூகம் இந்த இரண்டு இலக்குகளுக்குமே சேவை செய்வதாக நான் நம்புகிறேன். நீங்கள் ?

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!

1 year ago
ஐயா, உங்களுக்கு கத்தோலிக்கம் படிப்பிக்கும் அளவு எனக்குப் பொறுமை இல்லை. நான் ஊழியக்காரனும் இல்லை😂. நேற்று நான் ஹோலி டிரினிடி பற்றி எழுதியதன் பின், 24 மணி நேரமாக அதை பற்றி ஆராய்ந்து அறிந்தது போல்😂, இன்றைக்கு இன்னுமொன்றை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். Assumption of Mary என்பது என்ன என ஆராய்ந்து பாருங்கள். அல்லது அருகில் இருக்கும் திருச்சபைக்கும் போகலாம். ஒரு கோப்பியும் தந்து, விடிய, விடியச் சொல்லுவார்கள். பொருந்துதே பாஸ்? என்ன செய்யச் சொல்றீங்க 😂

US Assassination of Iran’s Top Military Leader May Ignite World War 3

1 year ago
US Assassination of Iran’s Top Military Leader May Ignite World War 3 Trump personally ordered the assassination of Iran's most popular and powerful military leader. CAITLIN JOHNSTONE (CJ Opinion) — The US has admitted to assassinating Iran’s most powerful military leader, General Qassem Soleimani, in a drone strike which seems very likely to ignite a full-scale war. Six others are also reported killed, including Iraqi militia commander Abu Mahdi al-Muhandis. RELATED: China, Russia, and Iran Send Message to World With First-Ever Joint Military Drills According to the Pentagon, Trump personally ordered the assassination. I’ll keep following this hugely important story and will probably be writing a lot about it as it unfolds. I encourage everyone who values peace and humanity to follow it as well. “Spoke to a very knowledgeable person about what Iran’s response to Soleimani’s assassination might be,” The Quincy Institute’s Trita Parsi tweeted regarding this developing story. “This would be the equivalent of Iran assassinating Petreus or Mattis, I argued. No, he responded, this is much bigger than that.” 2,016 people are talking about this “Most Americans won’t understand the gravity of this,” tweeted journalist Rania Khalek. “Qasem Soleimani is head of the Iranian IRGC’s elite Quds Force, which conducts operations outside of Iran in both Iraq and Syria. He was credited with helping turn the tide in both countries against Al-Qaeda and ISIS.” “This is very serious,” Khalek added. “The US essentially declared war on Iran by assassinating its most revered military figure in Iraq. And by also killing the head of the PMF, the US created more enemies in Iraq. There will be regional retaliation. It’s unlikely it can be prevented.” “If true, It is not an understatement to say this could change the entire Middle East,” tweeted Rising’s Saagar Enjeti. “There’s going to be that war now that people have been pushing for since tanking the Iran Deal,” tweeted The Intercept’s Murtaza Mohammad Hussain. “If this is true, the US has effectively declared war on Iran, which has established militarily ties with Russia and China. It’s not hyperbole to say this could start WW3. Insane,” tweeted Grayzone’s Dan Cohen, who also highlighted the important fact that “Iran, Russia and China held joint naval drills less than a week ago.” “Iranian sources in Iran are warning that killing Gen. Qasem Sulaimani spells war,” tweeted Farnaz Fassihi of The New York Times. “‘Official reaction will begin with a strike,’ one says.” A proportionate retaliatory strike would necessarily entail an attack on US military targets, or the military targets of US allies. If that happens, either the empire stands down or we’re looking at an all-out war of a size that is potentially almost limitless. 4,751 people are talking about this Months after Donald Trump took office it was reported that the CIA had escalated covert operations in Iran, and the administration has been escalating tensions with that nation further and further ever since it announced its withdrawal from the Iran nuclear deal in 2018 on completely false pretenses. The withdrawal was followed by waves of debilitating, civilian-starving sanctions implemented with the goal of provoking civil unrest, a goal Secretary of State Mike Pompeo has openly admitted. From there we saw increased US military presence in the region, then the Iraqi-killing airstrikes earlier this week and the resulting tense angry standoff at the US embassy in Baghdad, and now here we are with Iran planning retaliation for an unforgivable assassination on its most senior and revered military official. Many are understandably claiming that this geostrategically pivotal confrontation was precisely what Trump was installed to facilitate all along. The largest donor to any campaign in 2016 was oligarch Sheldon Adelson, who gave $25 million to the Trump campaign, and who in 2013 said that the US should drop a nuclear bomb on Iran. After Trump’s election win, Adelson gave another $5 million to his inauguration, the largest single presidential inaugural donation ever made. Newt Gingrich, another of the billionaire’s hired politicians, has said that Adelson’s “central value” is Israel. Make no mistake, Iran is not Iraq or Libya. A full-scale war against Iran would be many times more deadly, costly and destabilizing than those interventions; the UK’s Admiral Lord West told The Daily Star Online last year that winning such a war would require no less than a million troops, or nearly the total number of active duty US military personnel in the entire world. Even if a direct war with Iran didn’t lead to a confrontation with China, Russia and the other unabsorbed allies, it would still be worse than Vietnam and Iraq combined in terms of death, destruction, expense, and regional destabilization. 297 people are talking about this And now, as I sit as the mother of two teenagers watching what might be a third world war looming on the horizon, all I can think is about how infuriating it is that we’ve spent the last three years on Russia bullshit and sectarian political infighting instead of building an actual cohesive antiwar movement and pushing real opposition to Trump’s warmongering. Let’s get it together, humans. We need big changes, and we need them yesterday. By Caitlin Johnstone | CaitlinJohnstone.com | Republished with permission The views in this article may not reflect editorial policy of The Mind Unleashed. https://themindunleashed.com/2020/01/us-assassination-of-irans-top-military-leader-may-ignite-world-war-3.html

****ஆனால் கிறீஸ்த theology, holy trinity, கத்தோலிக்கத்தில் மேரிக்கு இருக்கும் அந்தஸ்தை விளங்கி கொண்டால்- மேரி உடலுறவு இன்றி யேசுவை கருத்தரிதார் என்றே கிறீஸ்தவ மதம் சொல்கிறது என்பது புரியும். ***** இது உங்கள் பின்னூட்டம். TRINITY என்ற கோட்பாட்டில், நீங்கள் குறிப்பிட்டதுபோல மேரிக்கு எந்த அந்தஸ்தும் இல்லை. TRINITY என்பது - இயேசு, மகன், தூய ஆவி பற்றி பேசும் கொள்கை.

Update: SLAF aircraft crashes in Haputale killing four including pilot

1 year ago
Update: SLAF aircraft crashes in Haputale killing four including pilot Fri, Jan 3, 2020, 11:34 am SL Time, ColomboPage News Desk, Sri Lanka. Jan 03, Colombo: A Sri Lanka Air Force aircraft has crashed in the Thambapillai area near the Haputale town this morning killing four people including the pilot, the police said. Two pilots and two other Air Force officers were killed in the accident, Haputale Police said. Sri Lanka Air Force Spokesperson Group Captain Gihan Seneviratne has confirmed that the aircraft that crashed in Haputale was one of its fixed-wing Y-12 aircraft with 4 persons on board. He added that the aircraft had crashed while flying from Weerawila Air Force base on a reconnaissance mission. Meanwhile, a woman from a nearby house who was injured in the plane crash has been admitted to the Haputale Hospital for treatment. The Air Force and Haputale Police are seaprately conducting investigations. Earlier reports said the crashed aircraft was a helicopter belonged to a private company.