Aggregator

கொண்டைக்கடலை(Chickpeas), உருளைக்கிழங்கு சலாட்

1 year 2 months ago
தமிழ்சிறி அண்ணா, Kadancha கூறியது போல புளிப்பு என்பதை விட கயர்ப்பு சுவைக்காக அதை பாவிக்கலாம். தயிர் சாதத்திற்குதான் ஊறுகாய் பாவித்தால் மிகவும் நன்றாக இருக்கும்😊

இன்றைய மாவீரர் நினைவுகள் ..

1 year 2 months ago
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.

புங்குடுதீவில் 25 வீட்டுத்திட்ட தொகுதி திறந்துவைப்பு!

1 year 2 months ago
இது தான் உண்மை நிலை. ஏற்கனவே இங்கே எனது எல்லையை கடந்து எழுதி விட்டேன். அதனால் தொடரவில்லை. பெரும் கொடிய கரங்கள் இதன் பின்னால் இருக்கின்றன

புங்குடுதீவில் 25 வீட்டுத்திட்ட தொகுதி திறந்துவைப்பு!

1 year 2 months ago
இது தான் உண்மை நிலை. ஏற்கனவே இங்கே எனது எல்லையை கடந்து எழுதி விட்டேன். அதனால் தொடரவில்லை. பெரும் கொடிய கரங்கள் இதன் பின்னால் இருக்கின்றன

கொண்டைக்கடலை(Chickpeas), உருளைக்கிழங்கு சலாட்

1 year 2 months ago
நான் மேலே நீங்கள் கூறியவற்றில், சிலவற்றை போட்டு இந்த saladஐ இன்று செய்திருந்தேன். எனக்கு நான் சேர்த்தவற்றின் கலப்பு பிடித்திருந்தது.. தேவையான பொருட்கள்:- வேகவைத்த கொண்டைக்கடலை 1/2 cup Zucchini - 1/2 Baby capsicum -1 Mini Roma tomatoes -1 Small Red radish -1 மிளகாய் -1 Cabanossi ( dry pork sausage) - 1/2 ( இதை சேர்ப்பது meaty textureக்காக) Salad dressing - ஒலிவ் எண்ணெய்யில் ஊற வைத்த, உள்ளி(1), இஞ்சி(மிகவும் சிறிய துண்டு), மஞ்சள் கிழங்கு( மிக மிக சிறிய துண்டு) fresh mixed herbs. 1- முதலில் salad dressing உள்ளி(1), இஞ்சி(மிக மிக சிறிய துண்டு), மஞ்சள் கிழங்கு( மிக மிக மிக சிறிய துண்டு) ஆகிய மூன்றையும் உரலில் போட்டு நன்றாக குற்றி எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் போடவும். அதனுள் fresh mixed herbs, உப்பு, மிளகு போட்டு சிறதளவு(1/2 தேக்கரண்டி) ஒலிவ் எண்ணெயை ஊற்றி ஊற வைக்கவும். 2- அடுத்ததாக Baby capsicum நீளவாக்கில் வெட்டவும். 3- Zucchini மெல்லிய வட்டமாக வெட்டவும். 4- வெட்டிய Zucchini, Capsicum வேண்டுமாயின் ovenல் போட்டு அதிக நேரம் வாட்டாமல் எடுத்து வைக்கவும். 5- சிவப்பு முள்ளங்கியை மெல்லிய வட்டமாக வெட்டி ஒரு நிமிடம் கொதித்த நீரில் போட்டு எடுத்து வைக்கவும்.( அதிக நிமிடங்களுக்கு விட்டால் முள்ளங்கியின் சிவப்பு நிறம் போய்விடும்). 6- Cabanossi சிறிய வட்டங்களாக வெட்டி ovenல் போட்டு எடுத்து வைக்கவும் 7- தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டவும். 8- மிளகாயை சிறிய துண்டுகளாக வெட்டவும் 9- பின்பு ஒரு கிண்ணத்தில், வேக வைத்த கொண்டைக்கடலை, Capsicum, Zucchini, முள்ளங்கி, Cabanossi, தக்காளி, மிளகாய் போட்டு கலந்தபின்பு, முன்பே ஊறவைத்த salad dressing இந்த saladன் மேல் ஊற்றவும். இது முதற்தடவை என்பதால் பொருட்களின் அளவை அண்ணளவாக பார்த்து பார்த்து போட்டேன். ஆனாலும் இந்த மரக்கறிகளின் இயல்பான தன்மை வித்தியாசமான சுவையை தந்தது. விரும்பினால் செய்து பாருங்கள்.