Aggregator

உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது

1 year ago
பாராளுமன்ற உறுப்பினர் இரஞ்சன் இராமநாயக்க தான் எழுதிய உயர்தர பரீட்சையில், மூன்றில் இரண்டு பாடங்களில் சித்தியடைந்துந்துள்ளார். கிறிஸ்வத மதம் பற்றிய பாடத்தில் சித்தியடையவில்லை. இவர் முதல் தடவையாக 1981இல் உயர்தர பரீட்சையை எழுதினார். தான் ஒரு சட்டத்தரணியாக வருவதே நோக்கம் எனவும் கூறி இருந்தார். http://www.sundaytimes.lk/article/1112939/ranjan-passes-two-subjects-in-al-exam

சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது?

1 year ago
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன் காலம் காலமாக சிறீலங்காவின் சுதந்திர தினத்தி அதாவது கிட்டத்தட்ட இருபத்து ஐந்து வருடமாக தமிழர்தரப்பில் யாரும் சிங்களத்தின் சுதந்திர தின தேனீர் விருந்தில் கலந்துகொள்வதில்லை எனும் மரபை உடைத்தெறிந்து சுமந்திரனே அதில் கலந்துகொண்டார் இவ்விடையம் யாழ் களத்திலும் விவாதிக்கப்பட்டது என்பது நினைவிருக்கிறது. ஆகவே கூட்டமைப்பு எனும் தமிழர் விரோத தேசமாமிந்தியாவின் எடுபிடிகள் என்ன செய்தாலும் வியப்பதற்கு எதுவுமில்லை. நமோ நமோ மதா அப்பே சிறீலங்கா நமோ நமோ மாதா நான் எழுதியது சரியா எனத்தெரியவில்லை சின்ன வயதிலிருந்து நான் சிறீலங்காவின் தேசிய கீதமாக சிங்களத்தில் இந்த இரண்டுவரிகளுக்கு மேல் கேள்விப்பட்டதாக நினைவில்லை என் வாழ்நாளில் அதை முழுமையாகக் கேட்டறியேன் அதாவது என் வயதொத்தவர்களும் எனக்கு வயதுக்கு மூத்தவர்களும் எனக்குப் பின்பு கிட்டத்தட்ட பத்துவருடங்களுக்குப் பின்புன் அதன்பின்பும் பிறந்தவர்களும் காதில் வாங்கிக்கொள்ளாத இந்தப் பாடலை என்ன் இவ்வளவு அக்கறையுடன் யாழ் களம் விவாதப்பொருள் ஆக்குகிறது. எனது தந்தையாருடன் கூடப்பிறந்த எனது சித்தப்பா அவ்வேளையில் கொழும்பு தபால்துறையில் இலிகிதம் பார்த்தவர் சிங்களம் கற்றால்தான் பதவி உயர்வு இங்கிரிமென்ற் கனகாலத்துக்கு இப்படி இருக்க முடியாது சிலவேளை வேலையும் பற்போகும் எனகூற அந்தாள் வேலையை உதறிப்போடு வந்திட்டுது முண்டு பிள்ளைகள் தண்ணியில்லாக்காடு கரம்பன் கடும் பஞ்சம் இதனால் குடும்பத்துக்க பிரச்சனை சின்னம்மா தனியாகப் பிறிந்து போயிட்டா இப்போதுபோல் சவூதி டோகாவெல்லாம் அப்போது போகமுடியாது தோட்டக்காணியையும் வீட்டையும் அடமானம்வைத்தோ வித்துப்போட்டொ வெளிநாடுவந்து அசைலம் அடிக்க முடியாது சரி அப்படி இருந்தாலும் குடிதண்ணிக்கே இரண்டு கிலோ மீற்றர் நடந்துபோய் குடத்தில தண்ணீர் கொண்டுவந்து சமையலுக்கும் எடுத்து குடிக்கவும் பாவிக்கும் அந்த உவர்த்தண்ணீர் தறையையும் கொட்டில் வீட்டையும் எவன் வாங்குவான். சித்தப்புக்கு பென்சனும் இல்லை அந்த வயது வந்தால்தான் அதையும் கொடுப்பான். இவ்வளவுக்கும் மத்தியில் அவர்களும் வாழ்ந்தார்கள் ஆனால் சுமந்திரனுக்கு சுதந்திரத் தேநீர் தேவைப்படுகுது. என்னத்தைச் சொல்ல. இப்போது யாழ்ப்பாணத்தில் ரியூட்டரிக் கொட்டில்களில் விசேடமாக சிங்களமும் கற்றுக்கொடுக்கினம் காரணம் இங்கிரிமென்ரும் பதவி உயர்வும்

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு வெளியாகியுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெற்றது.

நாடு தழுவிய ரீதியில் 2,678 பரீட்சை மத்திய நிலையங்களில் 337,704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத்  தோற்றினர்.

பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/உயரதரப-பரடச-பறபற-வளயனத/175-243084

பல்கலைக்கழக படிப்பிற்கு தகுதி பெற்றவர்கள் : 181,126

கடந்த வருடம் பல்கலைக்கழக படிப்பிற்கு தகுதி பெற்றவர்கள் : 167,907

http://www.dailymirror.lk/breaking_news/AL-results-out-181-126-students-eligible-for-university-entrance/108-180302

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

1 year ago
படம் : மாங்கல்ய பாக்கியம் (1958) இசை: G ராமநாதன் வரிகள் : தஞ்சை. ராமய்யா தாஸ் பாடியோர்: சீர்காழி & சுசீலா கண்ணோடு கண் கலந்தால் காதலின் முதல் பாடம்.. கனி இதழும் ஆவலினால் கவிதை கூட பாடும் விண் மேவும் சந்திரனுடன் தாரையும் விளையாடும் விலைமதியா ஜோதியிலே கலந்து அன்பை நாடும் காணாத இன்பக் கலை காவியமும் நீயே – உன் கற்பனையில் உருவான ஓவியமும் நானே தேனோடும் பொய்கையிலே ஜீவ மலர் நீயே தினமும் உன்னை மறவாத தென்றல் அலை நானே கண்ணோடு கண் கலந்தால் காதலின் முதல் பாடம் கனி இதழும் ஆவலினால் கவிதை கூட பாடும்