Aggregator

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.

1 year 2 months ago
பச்சைப்புள்ளிகளை பல்லாயிரக்கணக்கில் பெற்ற குமாரசாமி அண்ணா, சுவி அண்ணா, நிழலி அண்ணா, தமிழரசு அண்ணா மற்றும் ரதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!! 💐👏🎉

ந‌ட‌க்க‌ இருக்கும் ஈழ‌த்து தேர்த‌ல் ப‌ற்றி அண்ண‌ன் சீமானின் காணொளி , ம‌ற்றும் எம் ஜீ ஆர் எம் போராட்ட‌த்துக்கு உத‌வின‌துக‌ளை ந‌ல் ம‌ன‌தோடு சொல்லுகிறார்

1 year 2 months ago
மக்களுக்கு எப்போதுமே இரண்டு தேர்வுகளுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும். அந்த வகையில்தான் கஜேந்திரகுமார், மற்றும் விக்கி அவர்களை குறிப்பிடுகிறார் சீமான். மிகுதியை தாயக மக்கள் செயல்படுத்துவார்கள் அல்லவா?! 2010 என நினைக்கிறேன். அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கஜேந்திர குமாரையும் ஆதரியுங்கள் என நான் உட்பட சிலர் இங்கு எழுதியபோது, ஒற்றுமை, தீர்வுப்பொதி என “சம்பந்த” வுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இன்று குய்யோ முறையோ என கத்துகிறார்கள். அரசியலில் ஒருமுறை தப்புக்கணக்கு போட்டால் அது பல சந்ததிகளை அழித்துவிடும் அல்லது பின்னோக்கி தள்ளிவிடும். இனிமேலாவது மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.

இன்று தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படியே நடக்கிறார்கள் என்று மிகவும் திட்டமிட்டவகையில் பிரச்சாரம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக உணர்கிறேன். இலங்கையில் கஜேந்திரக்குமாரைத் தவிர அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் தமிழ்த்தேசியத்தைக் கைவிட்டுள்ள நிலையில், தமிழ்த்தேசியத்தின் மிகப்பெரும் குரலாக இன்று இலங்கைக்கு வெளியே ஒலித்துக்கொண்டிருப்பது சீமான் மட்டும்தான். ஆகவே, தமிழ்த்தேசியம் என்பது இந்தியாவின் பொம்மைதான் என்று செய்யப்படும் விசமப் பிரச்சாரம் சீமானைக் குறிவைத்தே நடத்தப்படுவதாக உணர்கிறேன். இவ்வாறு, சீமானை இந்தியாவின் கைக்கூலி என்று முகவரியிடும் இந்தப் பிரச்சாரங்களின் பின்னாலிருப்பவர்கள் சீமானின் கருத்தியலுக்குப் பலம்சேர்க்கும் புலம்பெயர் முன்னாள்ப் புலிகள் மற்றும் ஆதரவாளர்களையும் சேர்த்தே இந்தியாவினால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள் அல்லது, இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படி செயற்படுபவர்கள் என்று கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், சீமான் இந்தியாவின் ஏஜெண்ட் என்று அவிழ்த்துவிடப்பட்டும் இப்பிரச்சாரங்கள் ஏன் ஈழத்தமிழர்களைக் குறிவைத்தே நடத்தப்படவேண்டும் என்பதையும் ஆராய வேண்டும். ஆனால் உண்மை அதுவல்ல. இன்று இந்தியாவிற்கு தமிழகத்தில் இருக்கும் முக்கிய சவால் சீமான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டும் தமிழ்த்தேசிய அரசியல்தான் என்றால் மிகையில்லை. சீமான் முன்னெடுக்கும் தமிழ்த்தேசியம் ஈழத்தமிழர்களுக்குச் சார்பானதென்பதும், சீமான் மூலமான தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலையென்பது மீள் எழுகையினை நோக்கிச் செல்கிறதெனும் இந்திய பிராந்திய வல்லாதிக்கத்தின் அச்சமே, சீமானையும் ஈழத்தமிழரையும் முற்றாகப் பிரித்துவிடும் இந்தப் பிரச்சாரக் கைங்கரியம் என்றால் அது மிகையில்லை. தம்மை முன்னின்று அழித்தது இந்தியாதான் என்று ஈழத்தமிழர்கள் இன்று முற்றிலுமாக நம்பும் நிலையில், ஈழத்தமிழரின் எழுச்சிக்காகவும், சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து வலியுறுத்தும் சீமானை ஈழத்தமிழர்களிடமிருந்து பிரிப்பதன் மூலம் இலாபம் அடையப் போவது யாரென்று தேடினால் இந்த விசமப் பிரச்சாரம் எங்கிருந்து வருகிறதென்பது புரியும். அத்துடன், இவ்வகையிலான பிரச்சாரத்தை இன்னொரு பிரிவினரும் முன்னெடுக்கின்றனர். சிங்களவர்கள் நல்லவர்கள், இந்தியாவை ஈழத்தமிழர்கள் இன்றுவரை நம்பியிருப்பதாலேயே தமிழர்களை அவர்கள் அழிக்கிறார்கள் எனூம் பிரச்சாரமும் முன்வைக்கப்படுகிறது. 1987 ஆம் ஆண்டுடன் இந்தியாவினது உண்மை முகம் மிகத்தெளிவாக ஈழத்தமிழருக்கு உணர்த்தப்பட்டு, 2009 இல் வெளிப்படையாகவே இந்தியா ஈழத்தமிழர்மீதான இனக்கொலையினை நடத்தி முடித்த பின்னரும்கூட, இந்தியாவை ஈழத்தமிழர்கள் இன்னும் நம்புகிறார்கள் என்பதும், அதனாலேயே சிங்களவர்கள் தொடர்ந்தும் கொல்கிறார்கள் என்பது சிங்கள பெளத்த பேரினவாதத்தை ஆதரிக்கும் அல்லது அதற்காகச் செயற்படும் சக்திகளால் மட்டுமே முடியும்.

விடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி

1 year 2 months ago
நீங்கள் எள்ளி நகையாடும் விதமாக எனது கருத்து அமைந்திருந்ததற்காக வருந்துகிறேன். அது எனது நோக்கமல்ல. வெளியுலக அழுத்தங்கள் இருப்பதனாலேயே படுகொலைகளை ஆக்கிரமிப்பு அரசுகளும் சக்திகளும் செய்யத்தயங்குகின்றன என்பது ஓரளவிற்குச் சரியாயினும், சரித்திரத்தில் பல பாரிய படுகொலைகளும் இனவழிப்புக்களும் எவரது அழுத்தங்களையும் பொருட்படுத்தாதே அரங்கேறியிருக்கின்றன என்பது நீங்கள் அறியாதது அல்லவே. ஆர்மீனியா மீதான துருக்கியின் இனவழிப்பும், யூதர்கள் மீதான நாசிகளின் இனவழிப்பும், பொஸ்னிய முஸ்லீம்கள் மீதான சேர்பியர்களின் இனவழிப்பும், டுட்ஸிகள் மீதான ஹூட்டூக்களின் இனவழிப்பும் சர்வதேச அழுத்தங்களுப் பயந்திருந்தால் நடைபெற்றிருக்கமாட்டாது. சரி, எங்கள் விடயத்திற்கு வரலாம். இரு அரசியல்த் தலைவர்களும் ஆறு அதிகாரிகளுமே இந்த இனவழிப்பு யுத்தத்தின் முக்கிய சூத்திரதாரிகள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உங்களின் கருத்திலிருந்து தெளிவாகிறது. ஏனென்றால், சர்வதேச அழுத்தங்களும், சட்டங்களும் இருந்தமையினாலேயே இனவழிப்பு தயக்கத்துடன் நடத்தப்பட்டதாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் உண்மையில், வெளியுலக அழுத்தங்களை முறியடித்து, புலிகள் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்படவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இந்தியா இருந்ததை அன்று போரினை நடத்திய இந்திய அதிகாரிகளில் ஒருவரான சிவ்ஷங்கர் மேனன் வெளிப்படையாக எழுதியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அமெரிக்க மற்றும் நோர்வே தலைமையில் யுத்தநிறுத்தம் ஒன்றிற்கு சிங்கள அரசை நிர்ப்பந்தித்து, புலிகளின் தலைவர்களையும் மக்களையும் காப்பாற்ற மேற்குநாடுகள் எடுத்த முயற்சியினை தாம் ஆரம்பத்திலேயே தடுத்துவிட்டதாக மேனன் மேலும் கூறியிருக்கிறார். புலிகளின் தலைவர்கள் காப்பாற்றப்பட்டு, அவர்களது சுதந்திரப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெறுவதற்கும் அல்லது போர்நிறுத்தம் ஒன்றின்மூலம் ஆரம்பிக்கப்படக்கூடிய சமாதானத் தீர்வொன்றிற்குமான நடவடிக்கைகள் ஆகியவை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சாதகமாகப் பார்க்கப்படவில்லையென்றும் அவர் கூறுகிறார். புலிகளின் தலைமை அழிக்கப்பட்டு, போராட்டம் எவ்விலை கொடுத்தாவது முடித்துவைக்கப்படவேண்டும் என்பதும் தமிழகத் தலைவர்கள் அனைவரினதும் வேண்டுகோளாக இருந்ததாகவும், புலிகளின் வெற்றியென்பது, தமிழகத் தலைவர்களின் இருப்பிற்கான அச்சுருத்தலாக அன்று பார்க்கப்படதாகவும் கூறியிருக்கிறார். மத்திய காங்கிரஸ் அரசின் விருப்போடு, தமிழகத் தலைவர்களின் வேண்டுகோளும் சுமூகமாக இணைந்ததினாலேயே இந்த யுத்தம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு இலக்கினை அடைந்ததாகக் கூறியிருக்கிறார். சர்வதேச அழுத்தங்கள் என்பதெல்லாம் பேச்சிற்கு வேண்டுமென்றால் நன்றாகவிருக்கும். ஆனால் , யதார்த்தத்தில் அவற்றிற்குப் பெறுமதியில்லை. ஒரு பிராந்திய வல்லரசினால் உலக வல்லரசையும், ஐக்கிய நாடுகள் சபையினையும் தூரத்தில் வைத்தே ஒரு இனக்கொலையினை நடத்த முடிந்ததென்றால், இந்தச் சர்வதேச அழுத்தம் என்பதெல்லாம் வெறும் பேச்சிற்காகப் பாவிக்கப்பட்டும் அழகான வார்த்தைகளேயன்றி வேறில்லை. நீங்கள் புலிகள் அழிக்கப்பட்டதற்கும், போராட்டம் கொடூரமாக முடித்துவைக்கப்பட்டதற்கும், அப்பாவிகளின் ஒன்றரை லட்சம்பேர் கொல்லப்பட்டதற்கும் காரணங்களை வெளியே தேடுகிறீர்கள். இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்றுதான். அது இந்தியா, இந்தியா, இந்தியா !!!!!

என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன்

1 year 2 months ago
நல்லதொரு ஆக்கமும் ஆலோசனையும் தமிழர் மனங்களிலுள்ளதையும் தேவையையும் எழுதியுள்ளீர்கள் இலங்கையின் எதிர்காலம் என்பது தமிழரின் அமைதியான வாழ்வில் தான் தங்கியுள்ளது என்பதை சிங்களம் இனியும் உணராவிட்டால்????

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு!

1 year 2 months ago
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு! அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கவுள்ளார். இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 90 வயதை கடந்த பிரமுகர்கள், அயோத்தியை அடைவது சாத்தியம் இல்லை. சதுர்மாக்கள், முனிவர்கள், சங்கராச்சாரியார், துறவிகள் ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்காக நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண் மற்றும் 100 நதிகளின் புனித நீரும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/ராமர்-கோவில்-அடிக்கல்-நா-2/