Aggregator

2 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா

1 year 2 months ago
2 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியாகியிருப்பதாக தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், 743 பேரில் 402 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் 338 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், ஏனைய 3 பேரும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஜூலை மாதத்தில் மட்டும் ஏழுமலையான் கோயிலில் 2 இலட்சத்து 38ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் 16 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பில் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருப்பதாகவும் கூறிய சிங்கால், பக்தர்களுக்கு 11 இலட்சத்து 35 ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/2-மாதங்களில்-திருப்பதி-ஏழ/

ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா? – கனிமொழி கேள்வி

1 year 2 months ago
ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா? – கனிமொழி கேள்வி ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா? என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பிள்ளார். தனது ருவிட்டர் வலைப்பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், தனக்கு ஹிந்தி தெரியாததால், விமான நிலையத்தில் CISF அதிகாரியிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அதற்கு அந்த அதிகாரிநீங்கள் இந்தியரா ? என கேள்வி எழுப்பியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்று எப்போது முடிவு செய்யப்பட்டது? எனவும் கனிமொழி தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். http://athavannews.com/ஹிந்தி-தெரிந்தால்-தான்-இ/

kanimoli--720x450.jpg ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா? – கனிமொழி கேள்வி

ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா? என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பிள்ளார்.

தனது ருவிட்டர் வலைப்பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், தனக்கு ஹிந்தி தெரியாததால், விமான நிலையத்தில் CISF அதிகாரியிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அதற்கு அந்த அதிகாரிநீங்கள் இந்தியரா ? என கேள்வி எழுப்பியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்று எப்போது முடிவு செய்யப்பட்டது? எனவும் கனிமொழி தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://athavannews.com/ஹிந்தி-தெரிந்தால்-தான்-இ/

ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா? – கனிமொழி கேள்வி

1 year 2 months ago
ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா? – கனிமொழி கேள்வி ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா? என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பிள்ளார். தனது ருவிட்டர் வலைப்பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், தனக்கு ஹிந்தி தெரியாததால், விமான நிலையத்தில் CISF அதிகாரியிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அதற்கு அந்த அதிகாரிநீங்கள் இந்தியரா ? என கேள்வி எழுப்பியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்று எப்போது முடிவு செய்யப்பட்டது? எனவும் கனிமொழி தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். http://athavannews.com/ஹிந்தி-தெரிந்தால்-தான்-இ/

தமிழீழ கலைஞர்களின் படைப்புகள்

1 year 2 months ago
மனமாளிகை ரோஜா மணம் வீசுது இலேசா “உனக்குத் தெரியுமா” பாடலுக்கு பின் ‘எம்மவர்’ பரமேஷ் இசையமைத்துப் பாடிய ஒரு சிறந்த பாடலாக இப்பாடலைக் கொள்ளலாம். தன் காதல் மனைவி மாலினியை பரமேஷ் இலங்கைத் திருநாட்டின் சிறப்பினைக் கொண்டு வர்ணித்து இருப்பாரோ ‘உனக்கு தெரியுமாவில்’ தன் காதலி மாலினிக்கு செய்தி சொன்னது போல்???? மனமாளிகை ரோஜா மணம் வீசுது இலேசா இயற்றி இசையமைத்து குரல் கொடுப்பது MP பரமேஷ்

வாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்? பிரவீனா ரவிராஜ் குற்றச்சாட்டு

1 year 2 months ago
ஏன் ? தமிழ் உங்கழுக்கு பிடிக்காதோ ? தேசியம் என்பது அதனை புரிந்து தெளிந்தவர்களுக்கானது. விலை போகாத மனிதர்களுக்கானது. உங்களுக்கு புரியாதது ஆச்சரியமல்ல 😏

ரவிராஜின் சிலை வளாகத்தில் இருந்த பூச்சாடிகள் உடைப்பு: கறுப்பு,சிவப்பு துணிகளும் அகற்றல்!

1 year 2 months ago
சசிகலாவின் ஆதரவாளர்களால்.... பூச்சாடி உடைக்கப்பட்டதையும், "சக்தி டீவியில்" காட்டினார்களா?