Aggregator

13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் பேசவில்லை – அங்கஜன்

1 year 2 months ago
இனத்தைக்கூறு போட்டதற்காக ஒன்றைத் தூக்கிப்போட்டால், எல்லாம் தன்னைக்கேட்டுத்தான் அல்லது தனக்குச் சொல்லிப்போட்டுத்தான் சிங்களவன் செய்வான் என்னும் எண்ணத்தில் மிதப்பது இவருக்கு அதிகமாகத் தெரியவில்லை.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூரில் விசேட பூஜை!

1 year 2 months ago
அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில குடை பிடிப்பானாம். இந்தச் செயலெல்லாம் சுத்த கோமாளித்தனம்.

இன்றைய மாவீரர் நினைவுகள் ..

1 year 2 months ago
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.

வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!

1 year 2 months ago
ஐயா கற்பகம் Jude ஆகிய தாங்கள் கற்பகமாக மாறியது போல் அல்ல தலைவரின் வரலாறு. எங்கோ உள்ள மலபாரிகளுடன் உங்களுக்கு தொடர்பே அற்ற தேசியதலைவரை இன ரீதியில் இணைக்க உங்களுக்கு உரிமை இல்லை. உங்களால் முடிந்தால் தலைவரின் சகோதரி விடயத்தை நிரூபியுங்கள்.

Two Russian Warships Arrive In Sri Lankan Port of Hambantota

1 year 2 months ago
Published 2 days ago on August 31, 2020 As a part of carrying out operations in the Asia-Pacific region, two Russian Navy warships have arrived in Sri Lanka, the Russian Pacific Fleet spokesman said on Monday. The warships – Admiral Tributs and Admiral Vinogradov are Udaloy-class anti-submarine guided-missile destroyers. Seven such destroyers are currently in service with the Russian Navy’s Northern and Pacific fleets. The warships arrived at the Sri Lankan port of Hambantota, for a business call- and are set to replenish water and fuel supplies. File Picture “Today, in accordance with the long voyage plan, a detachment of the Pacific Fleet warships consisting of the large anti-submarine ships Admiral Tributs and Admiral Vinogradov, and large sea tanker Boris Butoma arrived on a business call at the port of Hambantota on the southern coast of Sri Lanka,” said Nikolai Voskresensky, the spokesperson of Pacific Fleet. According to reports, the detachment left Vladivostok on 1 August for the long voyage aimed at carrying out missions in the Asia-Pacific region for more than two months. Similar visits of Russian Warships to Sri Lanka have also happened before. In this year, two warships- ‘Yaroslav Mudry’ and ‘Victor Konetsky’ of the Baltic Fleet arrived at the port of Colombo on a three-day goodwill visit in March. https://eurasiantimes.com/two-russian-warships-arrive-in-sri-lankan-port-of-hambantota/ 01 September 2020 Last Updated at 3:17 Pm | Source: PTI 3 Russian Navy warships dock in Lankan port Colombo, Sep 1 (PTI) Three Russian Navy warships have docked in Sri Lanka''s Hambantota port for the rest and replenishment of crew members, the Sri Lankan Navy said on Tuesday. Russian anti-submarine ships Admiral ''Tribuc'' and Admiral ''Vinogradov'' and maritime tanker ''Boris Butoma'' arrived at the southern port on Monday. The ships arrived for replenishment and rest for the crew, the Sri Lankan Navy said in a release. The activities of the Russian crew have been limited due to the COVID-19 guidelines. The Russian crew will depart on September 3, the release added. PTI CORR IND IND https://www.outlookindia.com/newsscroll/3-russian-navy-warships-dock-in-lankan-port/1927065

இறுதிப்போரின் போது சிக்கியிருந்த மக்களை கப்பல் மூலம் வெளியேற்ற தயாரான நோர்வே! சொல்ஹெய்ம் வெளியிட்ட தகவல்

1 year 2 months ago
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பிரபாகரனுடன் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச உச்சி மாநாடு ஒன்றைக்கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கான நோர்வேயின் சமாதான ஏற்பாட்டாளரான எரிக் சொல்ஹெய்ம் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரே இலங்கைக்குள் வடக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதிக்கம் செலுத்த மஹிந்த ராஜபக்ச தயாராக இருந்ததாகவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்தைகளின்போது பிரபாகரனுடன் முற்றிலும் திறந்தநிலை உச்சி மாநாடு ஒன்றை நடத்தி ஒரே இலங்கைக்குள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்துக்கு இணங்கமுடியும் என்று மஹிந்த ராஜபக்ச தம்மிடம் தெரிவித்ததாக சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இறுதிப்போரின்போது வடக்கில் உள்ள பொதுமக்களை கப்பல்களை பயன்படுத்தி வெளியேற்றுவதற்கு நோர்வே தயாராக இருந்தது. இதன்போது ஒவ்வொரு பொதுமகனும், தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும், பொதுமக்களை தென்னிலங்கைக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ அழைத்துச் செல்ல எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பிரபாகரன் அதற்கு இணங்கவில்லை என்று சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளுக்கு அந்த நாடு ஆதரவாகவே இருந்தது. எனினும் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் பின்னர் இந்தியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. இலங்கையின் பிரச்சினையை இராணுவ நடவடிக்கையின் மூலம் தீர்க்கமுடியும் என்று இந்தியாவின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டதாக சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். https://www.tamilwin.com/politics/01/254978?ref=imp-news

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பிரபாகரனுடன் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச உச்சி மாநாடு ஒன்றைக்கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கான நோர்வேயின் சமாதான ஏற்பாட்டாளரான எரிக் சொல்ஹெய்ம் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரே இலங்கைக்குள் வடக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதிக்கம் செலுத்த மஹிந்த ராஜபக்ச தயாராக இருந்ததாகவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்தைகளின்போது பிரபாகரனுடன் முற்றிலும் திறந்தநிலை உச்சி மாநாடு ஒன்றை நடத்தி ஒரே இலங்கைக்குள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்துக்கு இணங்கமுடியும் என்று மஹிந்த ராஜபக்ச தம்மிடம் தெரிவித்ததாக சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இறுதிப்போரின்போது வடக்கில் உள்ள பொதுமக்களை கப்பல்களை பயன்படுத்தி வெளியேற்றுவதற்கு நோர்வே தயாராக இருந்தது.

இதன்போது ஒவ்வொரு பொதுமகனும், தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும், பொதுமக்களை தென்னிலங்கைக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ அழைத்துச் செல்ல எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பிரபாகரன் அதற்கு இணங்கவில்லை என்று சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளுக்கு அந்த நாடு ஆதரவாகவே இருந்தது. எனினும் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் பின்னர் இந்தியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது.

இலங்கையின் பிரச்சினையை இராணுவ நடவடிக்கையின் மூலம் தீர்க்கமுடியும் என்று இந்தியாவின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டதாக சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/254978?ref=imp-news

வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!

1 year 2 months ago
இதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கின்றதா? அந்த உறவினர்களின் பெயர் விபரங்கள் உள்ளதா? (இணையத்தில் யாரோ ஒரு எருமைமாடு எழுதியது என்று வேண்டாம்) ஆமா பிரபாகரன் எப்போது உங்களுக்கு தேசியத்தலைவரானார்? இவ்வளவு காலமும் பிரபாகரன் என்று எல்லா இடமும் எழுதிவிட்டு இந்த கருத்திற்கு மட்டும் தேசியத்தலைவர் தேவையோ?