Aggregator

காத்தான்குடியில், 5 இந்தியர்கள், பெண் ஒருவர் உட்பட, 12 பேர் கைது..

1 year 3 months ago
நன்றி, ஆம் தமிழர்களுக்கு இது பழகியதுதான். இந்த முறை , நிலைமை கொஞ்சம் வித்தியாசமானது. அதனால் தமிழர்களின் வீடுகளும் சோதனையிடப்படுகிறதா என்று அறிந்துகொள்ள கேட்டேன்

எமது தாயக உறவுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு # 2

1 year 3 months ago
முழுக்க முழுக்க தாவரங்களை கொண்டு உருவாக்கும் ' பேர்கர்கள் ' விலங்குகளை வளர்ப்பது புவி வெப்பம் அடைய ஒருகாரணாமாக உள்ளது. அத்துடன் வளர்ந்து வரும் நாடுகளில் மக்களின் வாழ்க்கை தரம் உயரும் பொழுது அவர்களும் மேற்கத்திய உணவுகளை விரும்பி வருகின்றனர். இந்த நிலையில் ஒருபகுதி மக்கள் இறைச்சியை தவிர்த்து வருகின்றனர், இவர்கள் சைவ உணவை உண்பவர்கள் ஆனால் அசைவ உணவு போல் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். இவர்களை குறிவைத்து மேற்குலகில் பலவேறு தாவர அசைவம் போன்ற உணவுகளை உருவாக்கி வருகின்றனர். சில உணவகங்களில் இது அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டு வருகின்றது . இதன் மூலம் மக்கள் ஆரோக்கியமாகவும் வாழவும் முடியும் என கூறப்படுகின்றது. கீழ்வரும் நிறுவனங்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர் 1) https://impossiblefoods.com/ 2) https://www.beyondmeat.com/

ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு?

1 year 3 months ago
ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு? கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தற்போது அங்கு தீவிர தேடுதல் இடம்பெற்று வருகின்றது. இன்று (வியாழக்கிழமை) காலை அங்குள்ள மலசலகூடத்தில் மர்ம பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார், இராணுவம் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் தற்போது வெளியேற்றப்பட்டு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சோதனையிடப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். http://athavannews.com/ஸ்ரீலங்கா-இன்ஸூரன்ஸ்-தலை/

Sri-Lanka-Insurance-720x450.jpg ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு?

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தற்போது அங்கு தீவிர தேடுதல் இடம்பெற்று வருகின்றது.

இன்று (வியாழக்கிழமை) காலை அங்குள்ள மலசலகூடத்தில் மர்ம பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார், இராணுவம் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் தற்போது வெளியேற்றப்பட்டு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சோதனையிடப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

http://athavannews.com/ஸ்ரீலங்கா-இன்ஸூரன்ஸ்-தலை/

உயிரைப் பணயம் வைத்தேனும் தாய்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பேன் - ஜனாதிபதி

1 year 3 months ago
நாட்டுக்காக உயிரை இழக்க தயார்!- ஜனாதிபதி சூளுரை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உயிரை பணயம் வைத்தேனும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்கு உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை வாழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனையை பயங்கரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் அனைவரும் ஒரே கொடியின் கீழ் ஒன்று திரள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் அனைத்து குடிமக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு நிபுணத்துவத்துடன் கூடிய விசேட வேலைத்திட்டங்களை பாதுகாப்பு படையினர் நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த துன்பியல் சம்பவத்தை தடுப்பதற்கான பொறுப்பை தவறவிட்டவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட விசேட விசாரணை குழுவின் இடைக்கால அறிக்கை தனக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். அத்தோடு அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்து சட்டமா அதிபருடன் கலந்துரையாடியதன் பின்னர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டில் உழைக்கும் மக்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, அமைதியான நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் பிரிவினையின்றி ஒன்று திரள்வார்கள் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://athavannews.com/நாட்டுக்காக-உயிரை-இழக்க/

நாட்டுக்காக உயிரை இழக்க தயார்!- ஜனாதிபதி சூளுரை

f558c473904985e96f610b84c3ca47f2-650x450.jpg நாட்டுக்காக உயிரை இழக்க தயார்!- ஜனாதிபதி சூளுரை

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உயிரை பணயம் வைத்தேனும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்கு உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை வாழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனையை பயங்கரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் அனைவரும் ஒரே கொடியின் கீழ் ஒன்று திரள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் அனைத்து குடிமக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு நிபுணத்துவத்துடன் கூடிய விசேட வேலைத்திட்டங்களை  பாதுகாப்பு படையினர் நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த துன்பியல் சம்பவத்தை தடுப்பதற்கான பொறுப்பை தவறவிட்டவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட விசேட விசாரணை குழுவின் இடைக்கால அறிக்கை தனக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். அத்தோடு அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்து சட்டமா அதிபருடன் கலந்துரையாடியதன் பின்னர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் உழைக்கும் மக்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, அமைதியான நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் பிரிவினையின்றி ஒன்று திரள்வார்கள் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

http://athavannews.com/நாட்டுக்காக-உயிரை-இழக்க/

மட்டு. சீயோன் தேவாலய தாக்குதல் – இதுவரை 30இற்கும் மேற்பட்டோர் கைது!

1 year 3 months ago
மட்டு. சீயோன் தேவாலய தாக்குதல் – இதுவரை 30இற்கும் மேற்பட்டோர் கைது! மட்டக்களப்பில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து இதுவரையில் 30இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை காத்தான்குடியின் 01ஆம் வாட்டாரம் உட்பட பல பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டனர். குறித்த தற்கொலைத் தாக்குதல் குறித்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு தேசிய தௌஹீத் ஜமாய்த்துடனான தொடர்புகள் குறித்து குற்றப்புலனாய்வுத் துறையினர், விசேட அதிரடிப்படையினர், படை புலனாய்வுத் துறையினர், பொலிஸ் புலனாய்வுத் துறையினர் ஆகியோர் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனடிப்படையில் காத்தான்குடி பகுதியில் இதுவரையில் 15இற்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை, மட்டக்களப்பு, வவுணதீவு, வாகரை உட்பட்ட பகுதிகளில் இருந்து 15இற்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து பெருமளவான தகவல்கள் பெறப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://athavannews.com/மட்டு-சீயோன்-தேவாலய-தாக்/

Batticaloa-Zion-church-bomb-blast.jpg மட்டு. சீயோன் தேவாலய தாக்குதல் – இதுவரை 30இற்கும் மேற்பட்டோர் கைது!

மட்டக்களப்பில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து இதுவரையில் 30இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று காலை காத்தான்குடியின் 01ஆம் வாட்டாரம் உட்பட பல பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டனர்.

குறித்த தற்கொலைத் தாக்குதல் குறித்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு தேசிய தௌஹீத் ஜமாய்த்துடனான தொடர்புகள் குறித்து குற்றப்புலனாய்வுத் துறையினர், விசேட அதிரடிப்படையினர், படை புலனாய்வுத் துறையினர், பொலிஸ் புலனாய்வுத் துறையினர் ஆகியோர் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனடிப்படையில் காத்தான்குடி பகுதியில் இதுவரையில் 15இற்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை, மட்டக்களப்பு, வவுணதீவு, வாகரை உட்பட்ட பகுதிகளில் இருந்து 15இற்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து பெருமளவான தகவல்கள் பெறப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

http://athavannews.com/மட்டு-சீயோன்-தேவாலய-தாக்/

இலங்கையில் தொடர் அச்சுறுத்தல் – உதவி கோருகிறது சீனா!

1 year 3 months ago
இலங்கையில் தொடர் அச்சுறுத்தல் – உதவி கோருகிறது சீனா! இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்தும் சிக்கலாக உள்ளதால், இலங்கையில் உள்ள சீன நலன்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம், சீனா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான கோரிக்கை அடங்கிய அறிக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள சீன தூதரகம், சீன நிறுவனங்கள், சீன குடிமக்கள் மற்றும் சீனாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் பொருளாதார, வணிக திட்ட பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அந்த அறிக்கையில் சீனா கோரியுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, சீனா முக்கியமான நட்பு பங்காளர் என்றும், அது இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. எனவே சீனர்களினதும், சீன நிறுவனங்களினதும் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனாவுக்கு உறுதியளித்துள்ளது. http://athavannews.com/இலங்கையில்-தொடரும்-அச்சு/

1543510377-Sri-Lanka-agrees-port-deals-with-China-amid-political-chaos-B-650x450.jpg இலங்கையில் தொடர் அச்சுறுத்தல் – உதவி கோருகிறது சீனா!

இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்தும் சிக்கலாக உள்ளதால், இலங்கையில் உள்ள சீன நலன்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம், சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான கோரிக்கை அடங்கிய அறிக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள சீன தூதரகம், சீன நிறுவனங்கள், சீன குடிமக்கள் மற்றும் சீனாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் பொருளாதார, வணிக திட்ட பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அந்த அறிக்கையில் சீனா கோரியுள்ளது.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, சீனா முக்கியமான நட்பு பங்காளர் என்றும், அது இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

எனவே சீனர்களினதும், சீன நிறுவனங்களினதும் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனாவுக்கு உறுதியளித்துள்ளது.

http://athavannews.com/இலங்கையில்-தொடரும்-அச்சு/