Aggregator

கல்முனை உண்ணாவிரத்துக்கு பின்னால் இருப்பது அரசியல் சூத்திரதாரிகளே – ரவூப் ஹக்கீம்

1 year 3 months ago
கல்முனை உண்ணாவிரத்துக்கு பின்னால் இருப்பது அரசியல் சூத்திரதாரிகளே – ரவூப் ஹக்கீம் நாட்டில் பாரிய பாதுகாப்பு பிரச்சினை இருக்கின்ற சந்தர்ப்பத்தில், கல்முனையில் உண்ணாவிரதம் இருப்பதன் பின்னணியில் அரசியல் ரீதியான சூத்திரதாரிகள் இருக்கின்றதாகவும், அந்த அரசியல் சுத்திரதாரிகளுக்கு தேவையாக இருப்பது நாட்டின் சுமுக நிலமையை குழப்பி தொடர்ச்சியாக பதற்ற நிலையில் வைத்துக் கொள்வதாகும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். ஆவர் மேலும் தெரிவிக்கையில், அத்துரலிய ரத்ண தேரர் கல்முனை பிரதேசத்துக்கு சென்று வந்துள்ளதாக என்னிடம் கூறினார். அங்கு தற்போது குழப்ப சூழ்நிலை போன்று தோன்றியுள்ளது. அதுவும் சாகும் வரை உண்ணாவிரம் என்ற கோரிக்கையினால்தான் அங்கு குழப்ப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது அப்பிரதேசத்தில் இன்னுமொரு குழப்பத்துக்கு வழிவகுக்கும் என்ற சந்தேகம் தோன்றியுள்ளது. வஜிரே அபேவர்தண இன்று தனது அமைச்சின் மூலம் அறிவித்தலொன்றை வெளியிடுவார் என்று நம்புகிறோம். இது தொடர்பில் சில பிழையான கருத்துக்கள் வெளியாகியிருந்தன, பாராளுமன்றத்திலும் பேசப்பட்டது, நானும் அதற்கு உடன்பட்டதாக பிழையாக சொல்லப்பட்டன. அது தொடர்பாக நான் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ் மக்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலளர் பிரிவு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது தொடர்பில் எல்லை மீள் நிர்ணம் செய்யப்பட வேண்டியதோடு, குறித்ததொரு இனத்துக்காக தனியான செயலகம் அமைப்பது தொடர்பில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இது சம்பந்தமாக ஆராய்வதற்கு அரசாங்கம் குழுவொன்றை அமைத்துள்ளது. இதன் மூலம், எல்லா சமூகத்திற்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் நாங்களும் இருக்கின்றோம். நாட்டில் பாரிய பாதுகாப்பு பிரச்சினை இருக்கின்ற சந்தர்ப்பத்தில், இதன் பின்னணியில் அரசியல் ரீதியான சூத்திரதாரிகள் இருக்கின்றன என்பதையும் கூற வேண்டும். அந்த அரசியல் சுத்திரதாரிகளுக்கு தேவையாக இருப்பது நாட்டின் சுமுக நிலமையை குழப்பி தொடர்ச்சியாக பதற்ற நிலையில் வைத்துக் கொள்வதாகும். என அவர் தெரிவித்துள்ளார். http://www.dailyceylon.com/184935/

கல்முனை உண்ணாவிரத்துக்கு பின்னால் இருப்பது அரசியல் சூத்திரதாரிகளே – ரவூப் ஹக்கீம்

1 year 3 months ago
கல்முனை உண்ணாவிரத்துக்கு பின்னால் இருப்பது அரசியல் சூத்திரதாரிகளே – ரவூப் ஹக்கீம்

Rauff Hakeem

நாட்டில் பாரிய பாதுகாப்பு பிரச்சினை இருக்கின்ற சந்தர்ப்பத்தில், கல்முனையில் உண்ணாவிரதம் இருப்பதன் பின்னணியில் அரசியல் ரீதியான சூத்திரதாரிகள் இருக்கின்றதாகவும், அந்த அரசியல் சுத்திரதாரிகளுக்கு தேவையாக இருப்பது நாட்டின் சுமுக நிலமையை குழப்பி தொடர்ச்சியாக பதற்ற நிலையில் வைத்துக் கொள்வதாகும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

ஆவர் மேலும் தெரிவிக்கையில்,
அத்துரலிய ரத்ண தேரர் கல்முனை பிரதேசத்துக்கு சென்று வந்துள்ளதாக என்னிடம் கூறினார். அங்கு தற்போது குழப்ப சூழ்நிலை போன்று தோன்றியுள்ளது. அதுவும் சாகும் வரை உண்ணாவிரம் என்ற கோரிக்கையினால்தான் அங்கு குழப்ப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது அப்பிரதேசத்தில் இன்னுமொரு குழப்பத்துக்கு வழிவகுக்கும் என்ற சந்தேகம் தோன்றியுள்ளது.

வஜிரே அபேவர்தண இன்று தனது அமைச்சின் மூலம் அறிவித்தலொன்றை வெளியிடுவார் என்று நம்புகிறோம். இது தொடர்பில் சில பிழையான கருத்துக்கள் வெளியாகியிருந்தன, பாராளுமன்றத்திலும் பேசப்பட்டது, நானும் அதற்கு உடன்பட்டதாக பிழையாக சொல்லப்பட்டன. அது தொடர்பாக நான் தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ் மக்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலளர் பிரிவு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது தொடர்பில் எல்லை மீள் நிர்ணம் செய்யப்பட வேண்டியதோடு, குறித்ததொரு இனத்துக்காக தனியான செயலகம் அமைப்பது தொடர்பில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

இது சம்பந்தமாக ஆராய்வதற்கு அரசாங்கம் குழுவொன்றை அமைத்துள்ளது. இதன் மூலம், எல்லா சமூகத்திற்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் நாங்களும் இருக்கின்றோம்.

நாட்டில் பாரிய பாதுகாப்பு பிரச்சினை இருக்கின்ற சந்தர்ப்பத்தில், இதன் பின்னணியில் அரசியல் ரீதியான சூத்திரதாரிகள் இருக்கின்றன என்பதையும் கூற வேண்டும். அந்த அரசியல் சுத்திரதாரிகளுக்கு தேவையாக இருப்பது நாட்டின் சுமுக நிலமையை குழப்பி தொடர்ச்சியாக பதற்ற நிலையில் வைத்துக் கொள்வதாகும். என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.dailyceylon.com/184935/

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

1 year 3 months ago
Sat 22 June 05:30 (EDT) (YOUR TIME) Hampshire Bowl, Southampton10:30AM UK INDIA AFGHANISTAN இன்று முதலாவது போட்டியில் 25 பேருமே இந்தியா வெல்லும் என்று விடையளித்துள்ளனர். Sat 22 June 08:30 (EDT) (YOUR TIME) Old Trafford, Manchester 01:30PM UK WEST INDIES NEW ZEALAND இன்று இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வெல்லும் என்று 13 பேரும் மேற்கிந்திய தீவுகள் வெல்லும் என்று 12 பேரும் விடையளித்துள்ளனர். நியூசிலாந்து வெல்லும் என்று அகஸ்தியன்,ராசவன்னியன்,புத்தன்,ரஞ்சித் ,மருது,ரதி,நீர்வேலியான்,பகலவன் ,கல்யாணி,எப்போதும் தமிழன்,வாத்தியார் கந்தப்பு,நுணாவிலான் ஆகியோர் விடையளித்துள்ளனர்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை

1 year 3 months ago
ராஜீவ் காந்தியின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்ட சோனியா காந்தி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனவே அவருக்கும் கொலையில் தொடர்புள்ளது என நினைக்கிறேன். சோனியா காந்தி ரஷ்யாவுடன் தொடர்புகளை பேணி வந்தவர். RAW, Mossad, CIA, சந்திரசுவாமி, சுப்ரமணியன் சுவாமி, மற்றும் பலரது பங்கும் பலருக்கு தெரிந்தது. பலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் Yasser Arafat ராஜீவ் காந்தியை Mossad கொல்ல திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தார். கொல்லப்பட முன் ராஜீவ் காந்தி இறுதியாக The New York Times இற்கு வழங்கிய interview இல் பாக்கிஸ்தான் ஜனாதிபதி Mohammed-Zia-ul-Haq ம் கொல்லப்பட்டார் என கூறியிருந்தார். Outside Power, CIA பற்றியும் அதில் உரையாடப்பட்டிருந்தது. இதெல்லாம் சோனியா காந்திக்கு தெரியாது என நினைக்கிறீர்களா?

 ஆரவாரமில்லாத ஆழிப்பேரலை நடிப்பு..!

1 year 3 months ago
"படிக்காத மேதை" படத்தில் ரங்காராவின் நடிப்பும், சிவாஜியின் நடிப்பும் ஒருவருக்கொருவர் மிஞ்சி நிற்கும்.. குறிப்பாக இருவரும் பாசத்துடன் மோதிக்கொள்ளும் காட்சிகள் மிக அபாரம்.. இன்றுவரை பலமுறை பார்த்து ரசித்த காட்சிகள் இவை. நேரமிருந்தால் இப்படத்தை பாருங்கள், கண் கலங்குவீர்கள்.. அற்புதமான படைப்பு..

 ஆரவாரமில்லாத ஆழிப்பேரலை நடிப்பு..!

1 year 3 months ago
"படிக்காத மேதை" படத்தில் ரங்காராவின் நடிப்பும், சிவாஜியின் நடிப்பும் ஒருவருக்கொருவர் மிஞ்சி நிற்கும்.. குறிப்பாக இருவரும் பாசத்துடன் மோதிக்கொள்ளும் காட்சிகள் மிக அபாரம்.. இன்றுவரை பலமுறை பார்த்து ரசித்த காட்சிகள் இவை. நேரமிருந்தால் இப்படத்தை பாருங்கள், கண் கலங்குவீர்கள்.. அற்புதமான படைப்பு..

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

1 year 3 months ago
நான் கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரிந்துகொண்டது அரவிந்தவும் அர்ஜுனவும் விளையாடியதைப் பார்த்துத்தான். அதனால், இலங்கையணியைத்தவிர வேறு எந்த அணியையும் ஆதரிக்கும் ஆசை எப்போதும் இருந்ததில்லை. எனது அரசியலுக்கும் இலங்கையணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று சாக்குப் போக்குச் சொல்லிக்கொண்டு இன்றுவரை ஆதரித்தே வருகிறேன். தொடர்ச்சியாக இலங்கையணி சொதப்பி வந்தாலும், அவர்கள் வெல்லும்போது மெல்லியதாய் ஒரு சந்தோசம். வாழ்த்துக்கள் ரதி, என்னைப்போல் மறைந்திருக்காமல் வெளிப்படையாகவே ஆதரித்து வருகிறீர்கள்.