புதிய பதிவுகள்2

யாழில். அனுமதியின்றி ஹோட்டல்களில் நடக்கும் “டிஜே நைற்”க்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம்

3 months 2 weeks ago
சிங்கள பகுதிகளிகளில் அளவிற்கு அதிகமாக நடக்கின்றது.இழப்புகளும் அதிகம்.போதை தரும் மாத்திரைகளின் பாவனை அதிகரித்துள்ளது. இந்த மாத்திரைகளின் பின் விளைவுகளை வயது 30 களிலேயே உணர்ந்து கொள்வார்கள். வாலிப வயதில் எதையும் தாங்கும் சக்தி உண்டு.

பறந்துகொண்டிருந்த விமானத்தில் இலங்கை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 49 வயதான இந்திய பிரஜை கைது

3 months 2 weeks ago
சிறியர், உமது கருத்தைப் பார்க்கும்போது உமக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது? 😡 இந்தியனை சிங்களவனுடன் கடுகளவுதானும் ஒப்பிட முடியுமா? இந்தியன் மலை என்றால், சிங்களவன் மடு ஐயா .. மடு. 🤣 தென்னிந்தியர்களும் சீக்கியர்களு நாகரீகமானவர்கள் வட இந்தியர்களுடன் ஒப்பிடும் போது. 🤣✅👇

ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை

3 months 2 weeks ago
இந்த இமாலய பிரகடனம் பற்றிய விடயம் யஸ்ரின் ஒருவரைத்தவிர இங்கே கருத்தெழுதிய யாருக்கும் இந்தித்திரி உருவாகும் வரை தெரிந்திருக்கவில்லை. இது தமிழர்களுக்கான தீர்வு முயற்சி என்றால் சம்பந்தப்பட்வர்களுக்கு வெளிப்படையாக அறிவிப்பதற்கு என்ன தயக்கம்?ஏன் ஒரு தமிழ்பத்திரிகையிலோ இணயத்தளத்திலோ இன்று வரை இதூன் இமாலயப் பிரகடனம் என்று குறிப்பிடக்கூடிய அளவில் செய்திகள் வரவில்லை.பிரிஎவ் அமைப்பே தங்களுக்கு இதுபற்றித் தெரிந்திருக்கவில்லை என்று அறிக்கை விட்டிருக்கிறது.உலகத்தமிழர் அமைப்பால் ஒரு 50 பேர் கொண்ட கூட்டத்தையாவது கூட்டி விடயத்தைத் தெரிவிக்க முடியாத கையறு நிலையில்தான் காணப்படுகிறது.இது போலித்துவாரகாவின் மாவீரர்நாள் உரை போல இந்த இமாலயப் பிரகடனும் பிசுபிசுத்துப் போகப் போகின்றது.இப்படி ஒரு பிரகடனத்திற்கு புத்த பிக்குகள் எ பிரதான எதிர்கட்சிகள் ஆதவளிப்பதில் இருந்தே சந்தேகம் மேலும் வலுக்கிறது. இந்த பிரகடனத்தை அமுல்படுத்தி தமிழர்களுக்கு தீர்வு வழங்கி விட்தாகக் கூறி அடுத்த ஜனாதிபதித் தேர்தலைக் கறிவைத்து ரணில் போடும் குள்ளநரித்திட்டம்தான் இது.

Imagine Dragons - Thunder

3 months 2 weeks ago
I′ve never seen you looking so lovely as you did tonight I've never seen you shine so bright I′ve never seen so many men ask you if you wanted to dance They're looking for a little romance Give'em half a chance I have never seen that dress you′re wearing Or the highlights in your hair that catch your eyes I have been blind The lady in red Is dancing with me Cheek to cheek There′s nobody here It's just you and me It′s where I want to be But I hardly know This beauty by my side I'll never forget The way you look tonight 💖

யாழில். அனுமதியின்றி ஹோட்டல்களில் நடக்கும் “டிஜே நைற்”க்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம்

3 months 2 weeks ago
மாநகர சபைகளுக்கு இந்த விடயத்தில் எவ்வளவு அதிகாரங்கள் உள்ளன என தெரியவில்லை. இலங்கையில் வேறு பாகங்களில் இப்படியான கேளிக்கை நிகழ்ச்சிகளை நடாத்தமுடியும் எனுமளவில் இதற்கு தடை கொண்டுவர முடியாது, அப்படியான தடையை இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவானவர்கள் சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றியடைய முடியும் என நினைக்கின்றேன். அதேசமயம் கோயில்கள், பாடசாலைகள் நிறைந்துள்ள யாழ் நகர சூழலில், அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலை அமைவிடம் ஆகியனவற்றை நோக்கும்போது சுற்றுவட்டாரத்துக்கு இடைஞ்சல் கொடுக்காத வகையில் இப்படியான நிகழ்ச்சி எங்கே வைக்கப்பட முடியும் என கேள்வி எழுகின்றது. மேலும் இரவு பத்துக்கு படுத்து காலை நான்குக்கு எழும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுதாயத்தில் வெளிநாடு போல் இரவு பன்னிரண்டு, சாமம் இரண்டு மணிக்கு எல்லாம் குத்து ஒலியுடன் குத்தாட்டம் போடுவது எல்லாம் சீரழிவில் கொண்டுபோய் முடியும். நிச்சயம் நேரக்கட்டுப்பாடு தேவை. அத்துடன் மேற்பார்வை அவசியம்.

ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன், லசந்த ஆகியோரின் படுகொலை : விசேட விசாரணைக் குழுவை நியமியுங்கள் - எதிர்க்கட்சித் தலைவர்

3 months 2 weeks ago
அரச படுகொலைகளுக்கு விசாரணைக்குழுக்கள் நியமித்தும் எவ்வித பிரயோசனங்களும் இல்லை.சஜித் பிரேமதாஸ அவர்களும் ஆட்சியில் அமர்ந்தால் இவ்வாறான கொலைகளை செய்தே தீர்வார்.

பறந்துகொண்டிருந்த விமானத்தில் இலங்கை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 49 வயதான இந்திய பிரஜை கைது

3 months 2 weeks ago
பாவம்… மூன்று வருசம் பொறுத்தவருக்கு, இன்னும் மூன்று நாள் பொறுக்க முடியாமல் கம்பி எண்ண வேண்டி வந்திட்டுது. எல்லாம் தலை விதி. 😂 திராவிடர்கள் இடுப்பை கிள்ளுவதுடன் திருப்தி பட்டுக் கொள்வார்கள். 😅

பறந்துகொண்டிருந்த விமானத்தில் இலங்கை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 49 வயதான இந்திய பிரஜை கைது

3 months 2 weeks ago
அந்த கருத்தை எழுதும் போது சிங்களவர்களின் பாலியல் கொலைகளும் நினைவிற்கு போனது. ஆரிய இரத்தம்.

பறந்துகொண்டிருந்த விமானத்தில் இலங்கை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 49 வயதான இந்திய பிரஜை கைது

3 months 2 weeks ago
மனுசி ஏதாவது மெசேஜ் அனுப்பினாவோ தெரியாது....நீண்டகால காத்திருப்பு...3 நாள் பொறுத்திருக்க முடியவில்லைப்போலும்...இது இந்தியாவிலை சகஜம்தானே...அதுதான் அந்த சிறுமியிடம் பாய்ந்திருப்பார்..🙃

ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்காவில் ஒலித்த குரல்!

3 months 2 weeks ago
விருப்ப வாக்குடன் கருத்தும் எழுதியுள்ளேன். அங்கேயும் குமாரசாமி எனும் பெயரை எதிர்பார்க்காதீர்கள். அங்கை நான் வேற லெவல்.

பறந்துகொண்டிருந்த விமானத்தில் இலங்கை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 49 வயதான இந்திய பிரஜை கைது

3 months 2 weeks ago
பாலியல் துர்பிரயோகம் என்பது கிந்தியர்களின் இரத்தத்துடன் கலந்து ஓடுவது.

ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை

3 months 2 weeks ago
இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகள் ;உறுதியான பதிலை அளிக்க தவறினார் பிரிட்டன் அமைச்சர் இதுக்காகத்தான் நரி அவசரம் அவசரமாக சுரேனை கூப்பிட்டவர்....விளங்கினால் சரி

அழிந்துபோகப்போகும் அரச உத்தியோகத்தர்கள் இனமும் புதிய வரிக்கட்டுப்பாடுகளும் - TIN No

3 months 2 weeks ago
அரசாங்க உத்தியோகம்-ஓசியில் இருப்பதற்கு அவங்களுக்கு சம்பளம், இது காணாதெண்டு சம்பளம் கூட்டோனும் எண்டு போராட்டம் வேற..அந்த ரெயில்வே டிபார்ட்மெண்ட்ல வேலைசெய்யிறவங்கட சம்பளம் பாத்தனியே 2 லச்சம் தம்பி..... வைத்தியசாலையில் ஒரு நாள் நிறைகுடிவெறியில் ஒரு குடிமகன் வந்திருந்தார் வாயில் தூசண வார்த்தைகளைக்கொட்டிக்கொண்டுவந்தவர் தனது கோபத்தை அங்கே பணிபுரிந்துகொண்டிருக்கும் வைத்தியர்கள் மீதும் தாதிகள் மீதும் காட்டினார். டேய் நாங்கள் குடுக்கிற டக்ஸ் காசிலதானே சம்பளம் வாங்கிறியள் இப்ப இந்த காயம் மாறோனும் இல்லையெண்டால் டீம் இறங்கும்...... சரி விடயத்திற்கு வருவோம் இலங்கையில் வரியை 15% இல் இருந்து 18% இற்கு அடுத்தவருடத்தில் இருந்து அதிகரிக்கப்போகின்றார்கள் அதாவது இன்னும் 1 மாதம்தான் இருக்கின்றது. இதனால் பெற்றோல் விலையுடன் அனைத்துப்பொருட்களின் விலையும் ஒரு சுற்று அதிகரிக்கப்போகின்றது. மிடில் கிளாஸில் இருந்து ஒரு படி கீழே இறங்கிய அனைவரும் மீண்டும் ஒரு படி கீழே இறங்கப்போகின்றோம். சாதாரணமாக SL grade இல் இருப்பவர்களைத்தவிர அவளவு இலகுவாக சம்பளம் யாருக்கும் 1 இலட்சங்களை தாண்டுவது அரிது, வேண்டுமானால் பிரைவேட்டாக உழைக்கவேண்டியிருக்கும். 95% ஆன அரச உத்தியோகத்தர்களுக்கு நிச்சயம் லோன் இருக்கும் வீட்டுக்காகவோ அல்லது வாகனத்துக்கோ ஏதாவது ஒரு தேவைக்காக லோன் எடுத்திருப்பார்கள், எனவே அது போக மிகுதிதான் சம்பளம் அதுவும் இப்போது வரியையும் கழித்தால் இன்னும் குறையத்தான் போகின்றது ஆனால் ஒட்டுமொத்த சம்பளம் அதிகரிக்கப்போவதில்லை. வைத்தியசாலையில் குடிபோதையில் கூறிவரின் கருத்து ஒருவகையில் சரிதான் அவர் சாராயம் வாங்க கொடுத்த பணத்தில் இருக்கும் டக்ஸில் இருக்கும் ஒரு பகுதியில் இருந்தும் கூட அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது, ஆனால் இலங்கையில் எந்த ஒரு அரச உத்தியோகத்தருக்கும் சாராயம்வாங்கும்போது, அரிசி, பருப்பு, சீனி என்ற எந்த பொருட்களுக்கும் வரிச்சலுகை வழங்கப்படுவதில்லை, அதாவது சாதாரணமக்கள் கொடுக்கும் அதே வரிப்பணத்தை அரச உத்தியோகத்தர்கள் கட்டுகிறார்கள் அதோடு அதைவிட கூடுதலாக சம்பளத்திலும் வரி அறவிடப்படுகின்றது. சுருக்கமாக விரும்பியோ விரும்பாமலோ வரிகட்டவேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பவர்கள் அரச ஊழியர்கள்தான். நாட்டில் ஏற்படும் திடீர் பொருளாதாரச்சிக்கல்களுக்காக மாதாந்த வேதனத்தை 2 மாதங்கள் தள்ளிப்போடவும் அரசாங்கத்தால் முடியும் ஆனால் இப்படி எதுவும் தனியார் துறைக்கு நடக்கப்போவதில்லை. இப்படி வேறு எந்த நாட்டிலும் நடக்காதுதான் ஆனாலும் இப்படியான சூழ் நிலைக்கு நமது நாடு என்றோ தள்ளப்பட்டுவிட்டது. இதுதொடர்ந்தால் அரசவேலையைவிட்டுவிட்டு வேறுதொழிலுக்கு செல்வதைதவிர பலருக்குவேறுதெரிவு இருக்கப்போவதில்லை. ஒரு லட்சம் என்பது இப்போது ஒன்றும் அவளவு பெரிய சம்பளமேயல்ல என்பதால் அரசு 120000க்கு மேல் சம்பளம் எடுக்கும் அனைவருக்கும் வரியை அமல்படுத்தியிருக்கின்றது. ஒரு முடிவெட்டும் நபரை எடுத்துக்கொள்வோம் முடிவெட்டுவதற்கு ஒருவருக்கு 500 ரூபாய், ஒரு நாளில் குறைந்தது 10 பேர் வெட்டுகிறார்கள் என வைத்துக்கொண்டாலும் மாதத்திற்கு 150 000 ரூபாய்களை அவர் உழைக்கத்தான் போகின்றார் ஆனால் அவர் இதற்கு எந்த வரியையும் கட்டப்போவதில்லை ஆனால் சமுர்த்திப்பதிவும் அதற்கான கொடுப்பனவையும் அவரால் பெறமுடியும். வீதியோரத்தில் பகோடா, மிக்ஸர் விற்கும் தள்ளிவண்டிவைத்திருப்பவராலும் அண்ணளவாக இதே சம்பளத்தைப்பெறமுடியும் ( தெரிந்தவர்கள் இருவர் இருக்கின்றார்கள் ) ஓரு ஆட்டோ ஒட்டுனராலும் அவரது ஓட்டத்தைப்பொறுத்து இவை சாத்தியம்தான். இப்போதாவது Pick Me யாழ் வந்ததால் தப்பித்தோம் 2018 இல் யாழ்ப்பாணம் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டரில் இருக்கும் என் ஊருக்கு வருவதற்கு 2000 ரூபாய் கொடுத்தேன் அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு பஸ் ரிக்கட் 1300 ரூபாய் ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து என் ஊருக்கு 2000 ரூபா இவர்களையெல்லாம் விடுங்கள் மன்னிப்போம் கஸ்ரப்பட்டால்தான் பணம்கிடைக்கும், 2019 இல் இறந்த என் தந்தையின் கிரியைகளைசெய்வதற்காக கீரிமலை சென்றிருந்தேன் அங்கே கொடுக்கவேண்டிய பணம் 10 000 ரூபாய், அரை மணித்தியாலத்திற்கு ஒருவர் என்றவாறு கிரியைகள் நடக்கும் எப்படியும் குறைந்தது 20 நபர்களை போட்டுக்கொள்வோம் ( உண்மையில் மிக அதிகம்) ஒரு நாளில் 2 லட்சம் கிடைக்கும் மாதத்திற்கு 60 லட்சம் ஆனாலும் அங்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் என்று சமுர்த்திப்பதிவு இருப்பதாக கேள்வி... இங்கும் வரி கட்டப்படுவதில்லை. இதேபோன்று 3 மாடி வீடுகளை கட்டிவாழும் கோயில் பூசாரிகள், சர்ச் பாதிரிகள் என்று ஒரு பெரிய கூட்டத்திற்கே படியளப்பதற்கும் அரச ஊழியர்களே பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களை வென்றவர்கள் நமது அரசியல்வாதி சகாக்காள்.... அபிவிருத்தியடைந்த நாடுகளில் வரி உண்மையில் எமது நாட்டைவிட மிக அதிகம்தான் ஆனால் அதிகமான வரி மக்களை அவளவாகப்பாதிக்காது காரணம் அங்கே எந்தத்தொழிலாக இருந்தாலும் மணித்தியாலத்திற்கு 20 அல்லது 22 டாலர்கள் வழங்கவேண்டும் போன்ற சட்டங்கள் இருக்கின்றன. இதனால் எந்த ஒரு மனிதனதும் அடிப்படைத்தேவைகளை நிறைவுசெய்வதற்கான பணத்தை அனைவராலும் உழைத்துக்கொள்ளலாம், அதோடு வயோதிபத்தில் பண உதவி போன்று பல திட்டங்கள் இருக்கின்றன இவற்றினால் கட்டப்பட்ட வரி மீண்டும் ஏதாவது ஒருவிதத்தில் கிடைக்கும் துரதிஸ்டவசமாக இலங்கை நிலை நான் சொல்லித்தெரியவெண்டியதில்லை. அனைவரது பணப்பரிவர்த்தனையையும் கவனிபதற்காக இலங்கை அரசு TIN -tax identification no என்ற சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது, இதை அரசு முன்பே அறிமுகப்படுத்தியிருந்தாலும் உலக வங்கியின் நிபந்தனைகளின்பேரில் இப்போது இது கடுமையாக்கப்பட இருக்கின்றது. வங்கியில் வைப்பிலிடப்படும் பணம்கூட கண்காணிக்கப்படும். அந்தப்பணம் எங்கிருந்துவந்தது என்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவேண்டும் அதற்கான வரிப்பணமும் அறவிடப்படும். காணி,வீடு, கார் என எது வாங்கினாலும் எந்த source இல் இருந்து பணம் கிடைத்தது என்பதில் கேள்விகள் ஆரம்பிக்கப்பட்டு டக்ஸில் சகலதும் முடிவடையும். இதை இன்னும் திறம்பட செய்யவேண்டுமானால் இந்தியாவில் Gpay பயன்படுத்துவதைப்போல் இங்கேயும் பயன்படுத்தினால் சலூன் முதற்கொண்டு சைக்கிள்கடை வரை அனைத்துமே இலகுவில் கண்காணிக்கப்படும். எதிர்காலத்தில் இந்த TIN இலக்கம் இல்லாமல் ஒரு வங்கிக்கணக்குக்கூட திறக்கமுடியாமல்போகலாம். இந்தியாவில் இருக்கும் ஆதார் காட் போல் இங்கேயும் அனைத்தும்வரலாம். TIN இலக்கத்தை ஒன்லைனிலும் பெற்ருக்கொள்ளமுடியும். இங்கே கிளிக் செய்து படிவத்தை பூர்த்திசெய்துகொள்ளுங்கள். இந்தக்கட்டுரை தொடர்பான மாற்றுக்கருத்துக்கள் நிச்சயம் இருக்கும் கொமண்டுங்கள் பார்ப்போம். https://www.manithanfacts.com/2023/12/tin no tax srilanka.html

இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை

3 months 2 weeks ago
கண்மூடித்தனமான குண்டுவீச்சினால் இஸ்ரேல் உலகின் ஆதரவை இழக்க தொடங்கியுள்ளது - ஜோ பைடன் Published By: RAJEEBAN 13 DEC, 2023 | 11:50 AM காசாமீதான கண்மூடித்தனமானகுண்டுவீச்சு காரணமாக இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவை இழக்க தொடங்கியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேலிற்கு எதிராக ஜோபைடன் முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்காவை நம்பியிருக்கலாம், ஆனால் தற்போது அது அமெரிக்காவையும் தாண்டிய விடயம் ஐரோப்பிய ஒன்றியமும் முழு உலகமும் இஸ்ரேலிற்கு ஆதரவளிக்கின்றது என தெரிவித்துள்ள பைடன் எனினும் கண்மூடித்தனமான குண்டுவீச்சு காரணமாக இஸ்ரேல் உலகின் ஆதரவை இழக்க தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் இஸ்ரேல் ஹமாசிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது குறித்து எந்த கேள்வியும் இல்லை எனவும் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி அதற்கான முழு உரிமையும் இஸ்ரேலிற்குள்ளது எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/171601
Checked
Thu, 03/28/2024 - 13:25
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed