| Thread Review (Newest First) |
| Posted by - 09-09-2026, 12:03 PM |
|
References: VIP payid pokies australia bbs.91tata.com |
| Posted by - 09-07-2026, 03:53 PM |
|
References: No deposit payid pokies australia VIP payid pokies australia |
| Posted by - 09-07-2026, 03:26 PM |
|
References: Instant withdrawal payid pokies https://dreevoo.com |
| Posted by Senthamarai - 08-31-2005, 09:50 AM |
|
வரி வட்டி கிஸ்தி யாருக்கு கொடுக்க வேண்டும் கிஸ்தி எங்களுடன் வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? இல்லை அங்கு விளையாடும் எம்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? நீ எம் மாமனா மச்சானா? மானங்கெட்டவனே. ----------------------------------------------------------- இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.சரியாக தெரியவில்லை |
| Posted by Malalai - 05-06-2005, 04:16 PM |
Quote:ம்ம் தூசு தட்டுங்க..தட்டுங்க..என்ன தும்முதா அண்ணாக்கு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Quote:கட்டைப்பொம்மன் வந்தாலும் மறந்திருப்பார் அந்த வசனங்களை..பெரியவங்க மறக்கத்தான் செய்வாங்க..அதுக்காக நாங்க விட்டுடலாமா ஆஆஆஆ கெதியா அக்காக்கு பதில் தேடுற வழியப்பாருங்க... :evil: :evil: :evil: :wink: :wink: :wink: |
| Posted by kavithan - 05-05-2005, 11:41 PM |
|
ம்ம் தூசு தட்டுங்க..தட்டுங்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கட்டைப்பொம்மன் வந்தாலும் மறந்திருப்பார் அந்த வசனங்களை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by Malalai - 05-05-2005, 09:17 PM |
| அட நமக்கு இது எல்லாம் எப்படித் தெரியும் நன்றி தகவலுக்கு இருவருக்கும்..... |
| Posted by tamilini - 05-05-2005, 09:13 PM |
| பின்ன மழலை இல்லாமல்.. எப்படி.. காய் கனி வருது.. எல்லாத்திலும் இரு பாலாரும் இருக்கினம். :wink: |
| Posted by KULAKADDAN - 05-05-2005, 09:13 PM |
|
இருக்கே பாக்க http://kumili.yarl.net நிஜமான ஆண் பூ பெண் பூ உண்டு தானே பனை ,தென்னை ,பூசணி |
| Posted by Malalai - 05-05-2005, 09:11 PM |
| ஜயோ கடவுளே...சனங்களுக்கு என்ன ஆச்சு....என்ணண்ணா...உங்களுக்கும் குருவி அண்ணா மாதிரி ஏதன்..? :wink: :wink: :wink: தெரியமாத்தான் கேக்கிறன் ஏன் பூவில ஆண் பெண்? அப்படி ஒன்று இருக்கா....? :wink: :wink: :wink: :mrgreen: |
| Posted by KULAKADDAN - 05-05-2005, 09:10 PM |
| நாம கேக்கிறம் ஆருக்கும் ஆண் பூ பெண் பூ எப்படி பாக்கிறதெண்டு தெரியுமா? |
| Posted by Malalai - 05-05-2005, 09:09 PM |
அவர் என்ன சென்னைத் தமிழ் எல்லா சொல்லியிருக்கிறார்...அந்த சிவாஜி கனேசன் சொல்லும் "வயலுக்கு வந்தாயா நாற்று நட்டாயா? இல்லை எங்கள் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா" (அப்படி வருது என நினைக்கிறேன்)....வீரவசனம் தூய்மையான தமிழிலை வேணும் மழலைக்கு...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by tamilini - 05-05-2005, 09:05 PM |
| வசியோ யாரோ.. சொன்னமாதிரி நினைவு.. வாசிக்கலையா..?? :roll: |
| Posted by Malalai - 05-05-2005, 08:57 PM |
ம்ம் அக்கா...சும்மா போய்ப்பார்த்தன்...நீங்க எத்தினை தரம் கேட்டு இருக்கிறியள்...ஒருதரும் சொல்ல விடை அது தான் அடியில இருந்தது மேல மிதக்க வைச்சிருக்கு.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
|
| Posted by tamilini - 05-05-2005, 08:54 PM |
| ஆகா மழலை என்ன பழசுகளை தூசுதட்டிப்பாக்கிற மாதிரியிருக்கு.. :wink: |
| Posted by Malalai - 05-05-2005, 07:08 PM |
|
""வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா? வீர பாண்டிய கட்டப்பெம்மன் பேசியவீரவசனத்தை சென்னை தமிழில் சற்று கூறமுடியுமா நீண்ட நாள் ஆசை."" தமிழ் பெரும் புலவர்கள் யாரேன் சொல்லுங்களன் அக்காவின் ஆசையைத் தீர்க்க....தேடினன் எல்லா இடமும் கிடைக்கலை.....யாராவது சொன்னிங்கன்ன எனக்கும் யூஸ் ஆ இருக்கும் கதைவிட.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
|
| Posted by வெண்ணிலா - 07-25-2004, 05:30 PM |
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by kavithan - 07-25-2004, 05:07 PM |
vennila Wrote:[quote=tamilini]Quote:என்ற பாடலைப் பாடிய புலவர் யார்? <b>கடைசியில் சோமசுந்தரப்புலவர் என்று எழுதினேன் சரி பிழை யாருக்குத் தெரியும்.</b> நல்லகாலம் எங்கடை ெபயரை எழுதவில்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அந்தப் புலவரின்ரை மரியாதையைக் கெடுக்கிற மாதிரி நினைத்திருக்கிறியள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by kavithan - 07-25-2004, 05:03 PM |
tamilini Wrote:Quote:என்ற பாடலைப் பாடிய புலவர் யார்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by வெண்ணிலா - 07-25-2004, 03:39 PM |
tamilini Wrote:Quote:என்ற பாடலைப் பாடிய புலவர் யார்? <b>கடைசியில் சோமசுந்தரப்புலவர் என்று எழுதினேன் சரி பிழை யாருக்குத் தெரியும்.</b> :roll: hock:
|
| This thread has more than 20 replies. Read the whole thread. |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
hock: