| Thread Review (Newest First) |
| Posted by - 10-16-2026, 06:41 PM |
References: New Osko casinos Australia www.qilurexian.net |
| Posted by - 10-16-2026, 06:40 PM |
References: Best PayID pokies Australia sites that accept Osko |
| Posted by - 10-16-2026, 05:42 PM |
References: How to deposit with osko at a casino https://write.frame.gargantext.org/ |
| Posted by - 09-09-2026, 01:21 PM |
References: Payid pokies casinos payid pokies app |
| Posted by - 09-07-2026, 11:26 AM |
References: Instant withdrawal payid pokies $10 payid pokies |
| Posted by - 09-01-2026, 09:36 PM |
References: Australian casino with BPay play real money pokies with bpay |
| Posted by Mathan - 12-12-2005, 04:01 AM |
| ஆகா ஆகா சாத்திரி கொஞ்ச நாளாகவே களப்பக்கம் அடிக்கடி வராமையால் அனைத்து தலைப்புகளையும் பார்க்க முடியவுல்லை. இப்போது தான் இதை பார்த்தேன். இந்த விடியல் காலையில் வாசித்து சிரிப்பு தாங்க முடியவில்லை, வீட்டில் படுத்திருப்பவர்கள் எழும்ப போகிறார்கள் <!--emo&:lol:--><!--endemo--> |
| Posted by vasisutha - 12-12-2005, 03:33 AM |
sathiri Wrote:யாள் கள உறுப்பினர்களிலுடன் இது வரை காலமும் கருத்தாடியதில் பலர் பல தொழிலதிபர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது அவர்களது தெழில் மற்றும் கல்வி தகைமை பற்றிய விளம்பர பலகை எப்படி இருக்கும் எண்று ஒரு கற்பனை (கற்பனை தானுங்கோ அடிக்க வர கூடாது) ஆகா இது வேற நடந்திருக்கா? சாத்திரி கலக்கிட்டீங்கள்.. <!--emo&:lol:--><!--endemo--> |
| Posted by Rasikai - 11-24-2005, 11:12 PM |
shobana Wrote:SUNDHAL Wrote:நம்ம ரசிகைக்கு டபிள் டிகிரி கொடுங்கப்பா..............நானும் அதை தான் சொல்ல வாறன் ரசிகைக்கு பாத்து குடுங்க ஆகா சோபனா அக்காக்கு நம்மளோடை என்ன கோவம்?? :roll: |
| Posted by shobana - 11-24-2005, 09:25 AM |
<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->நம்ம ரசிகைக்கு டபிள் டிகிரி கொடுங்கப்பா..............<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நானும் அதை தான் சொல்ல வாறன் ரசிகைக்கு பாத்து குடுங்க |
| Posted by ragavaa - 11-24-2005, 08:28 AM |
<!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> சுப்பரா இருக்கு சாத்திரி |
| Posted by Rasikai - 11-24-2005, 12:05 AM |
ஆகா சாத்திரியும் தொடங்கிட்டார் ம்ம் உங்கள் கற்பனை நல்லா இருக்கு மிச்ச ஆக்களையும் விட வேண்டாம் <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo-->
| Posted by RaMa - 11-23-2005, 08:48 PM |
| சாத்திரி பெண் தொழிலதிபர்களின் வியாபார பலகை சுப்பராய் இருக்கின்றது.. வாழ்த்துக்கள். தொடருங்கள் |
| Posted by sathiri - 11-23-2005, 08:46 PM |
சிஞ்சக் எண்டா தாளம் போடுறது தமிழ் இதுகூட தெரியாமல் எப்பிடி நாட்டிய ஆசிரியர் நீங்கள் <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo-->
| Posted by tamilini - 11-23-2005, 08:13 PM |
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> இதோ பெண் தொழிலதிபர்கள் தமிழினிசிதம்பரா நயன நாட்டிய கல்லுரி நிறுவனர் மற்றும் ஆசிரியர் இங்கு நயன நாட்டியம் பயிற்றுவிக்கப்படும் இந்த நாட்டியத்திற்கு கை கலையோ உடைலையோ அசைக்கவேண்டியதில்லை முகபாவங்களால் மட்டுமே ஆடும் நாட்டியம் உதாரணத்திற்கு நாட்டிய பேரொலி சிஞ்சாக் நாட்டிய பல்கலை கழகம் இங்கிலாந்து TA.TA. TEI. TEI. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> சாத்திரி நாட்டியம் பழகணும் என்று நிறைய நாளாய் ஆசை பழகாமலே ஆசிரியர் ஆக்கீட்டீங்க. இதை விட என்ன வேணும் அது சரி சிங்சக் என்றால் என்ன..??உ தைக்குது. :roll: |
| Posted by அனிதா - 11-23-2005, 06:14 PM |
ஆகா நல்ல கற்பனை ...நல்லாருக்கு எல்லாருக்கும் ஒரு பேர் கொடுத்தாச்சா... <!--emo&:lol:--><!--endemo--> நல்லாருக்கு ..தொடருங்கோ... <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo-->
| Posted by Niththila - 11-23-2005, 05:14 PM |
நல்லாயிருக்கு சாத்ஸ் அங்கிள் எப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் கற்பனை வருகுதோ <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> (நீங்க சொன்ன வக்கீல் நானில்லை தானே நான் அச்சா பிள்ளை அங்கிள் :wink: <!--emo& --><!--endemo--> )அப்பு இருங்க ஆச்சிட்ட போய் சொல்றன் நீங்க இங்க செய்ற அட்டகாசங்களை :evil: |
| Posted by sinnappu - 11-23-2005, 04:40 PM |
ஓய் சாட்றீ கலக்கீட்டீர் போம் ஓய் டமிழ் பாத்தீரே நம்மட சாட்றீ ஐ <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo-->ஓய் லோயரம்மாாாாாாா :wink: :wink: :wink: :wink: :wink: :wink: |
| Posted by sathiri - 11-23-2005, 04:38 PM |
இதோ பெண் தொழிலதிபர்கள் தமிழினி இங்கு நயன நாட்டியம் பயிற்றுவிக்கப்படும் இந்த நாட்டியத்திற்கு கை கலையோ உடைலையோ அசைக்கவேண்டியதில்லை முகபாவங்களால் மட்டுமே ஆடும் நாட்டியம் உதாரணத்திற்கு <!--emo& --><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> 8) :wink: hock: <!--emo&:o--><!--endemo--> :twisted: நாட்டிய பேரொலி சிஞ்சாக் நாட்டிய பல்கலை கழகம் இங்கிலாந்து TA.TA. TEI. TEI. தூயா உங்கள் வீட்டில் எந்த பொருளையும் வீணாக எறியாமல் பாவிப்பது எப்படி மற்றும் மற்றும் சில மருத்துவ குறிப்புகளும் இங்கு பெற்று கொள்ளலாம். அந்த குறிப்புகளை பின்பற்றி ஏதும் பக்க விழைவுகள் வந்தால் நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல கல்வி தகைமை M.B.B.S. ஆக வர ஆசை ஆனால் இப்போதான் L.K.G. யில் பாலர் வகுப்பில் படிக்கிறேன் ரசிகா பிரபல தமில் விரிவுரை யாளர் மற்றும் கல்லூரி நிறுவனர் இங்கு உங்கழ் பில்லைகளிற்கு தமில் கற்பித்து கெடுக்கப்படும் இறுதியில் அதற்கனா சன்றிதல்களும் வலங்கபடும் தமில் பெராசிரியர்கனடா ஒட்டாவா கொட்டாவி பல்கலை கழகம் .A.B அனிதா பிரபல உல்டா ஓடியோ வீடியோ கடை உரிமையாளர் இங்கு நீங்கள் விரும்பிய பாடல்கள் படங்கள் உங்கள் ரசனைக்கேற்ப உல்டா பண்ணி தரப்படும் திரைப்பட பயிற்சி கல்லுரியில் பல வருடங்களாக றீல் விட்ட அனுபவம் உண்டு நித்திலா பிரபல வக்கீலும் நொத்தாரிசும் உங்கள் கோழிச்சண்டை வேலிச்சண்டை களவு பிற் பொக்கற் எதுவானாலும் நாடுங்கள் உங்களிற்காக திறைமையாக வாதாடப் படும் ஆனால் உங்களிற்கு தண்டனை கிடைத்தால் நான் பொறுப்பாளி அல்ல M.L.L.L.L.L.B |
| Posted by Niththila - 11-23-2005, 09:07 AM |
<!--QuoteBegin-sinnappu+-->QUOTE(sinnappu)<!--QuoteEBegin--><!--QuoteBegin-MUGATHTHAR+-->
QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+-->
QUOTE(tamilini)<!--QuoteEBegin--> உண்மையைச்சொன்னா என்ன தள்ளாட்டம் சே குலைப்பு சே வெருட்டு ஆஆஆஅ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> சின்னப்பு கொஞ்சம் வயசு போணாலே இப்பிடித்தான் இளசுகள் எல்லாம் குலைக்க சா.... வெருட்டப் பாக்குதுகள் நாங்கள்தான் அடங்கிப் போக வேணும் அது சரி சாத்திரிக்கு ஏன் இந்த தேவையில்லாமல் பட்டம் குடுக்கிற வேலை....<!--QuoteEnd-->
<!--QuoteEEnd--> முகத்தான் பொறு பொறு சாட்றீ பதுங்குது பாயப்போகுது ........ :wink: :wink: :wink: நான் நினைக்கிறன் டமிழ் தான் முதலாவது <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--><!--QuoteEnd-->
<!--QuoteEEnd-->அப்பு அக்காவோட என்ன பிரச்சனை உங்களுக்கு ஆஆஆ :evil: :evil: :evil: |
| This thread has more than 20 replies. Read the whole thread. |
:wink:
hock: <!--emo&:o--><!--endemo--> :twisted: