| Thread Review (Newest First) |
| Posted by - 09-06-2026, 01:51 PM |
|
References: Fast withdrawal pokies australia payid payid pokies real money no deposit |
| Posted by - 09-05-2026, 01:29 AM |
|
References: Mobile online casino australia blogfreely.net |
| Posted by தூயவன் - 11-13-2005, 02:12 PM |
| உம் நல்ல கற்பனை.. வாழ்த்துக்கள்.ஆனால் ஒண்டுமாப் புரியவில்லை :roll: |
| Posted by sinnappu - 05-12-2005, 09:46 AM |
Eswar Wrote:இப்பவும் பெரிய கஸ்ரமில்ல எனக்கு. மன்னன் கதை பிடிக்கேல்லை எண்டா சொல்லுங்கோ. ²ý Á...Ò ÁýÉý ±ñÎ Á¡òÐí§¸¡Åý :wink: |
| Posted by Eswar - 05-11-2005, 10:37 AM |
|
இப்பவும் பெரிய கஸ்ரமில்ல எனக்கு. மன்னன் கதை பிடிக்கேல்லை எண்டா சொல்லுங்கோ. "மன்னன்" எண்டு இருக்கிற இடமெல்லாம் "சின்னப்பு" எண்டு மாத்திவிடலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|
| Posted by sinnappu - 05-11-2005, 10:10 AM |
|
¦¾¡¼í¸£ð¼¡í¸û ÁýÉý Áó¾¢Ã¢ «Ãº¢ ±ñÎ ¦¸¡ñÎ :evil: :evil: :evil: :evil: :evil: :roll: :roll: :roll: |
| Posted by தூயா - 05-07-2005, 11:44 AM |
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by Eswar - 05-07-2005, 10:56 AM |
|
ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். தூயாவுக்கு பொருத்தமா இருக்கும். ஒரு மன்னன் வேட்டைக்குப் போனானாம் அந்தக் காலத்து மன்னன் வேட்டைக்கு போறதெண்டா அது சாதாரண விசயமில்லை. ஒரு பெரிய படையைக் கூட்டிக் கொண்டு போருக்கு போவது மாதிரித்தானாம். மன்னன் வேட்டையாடித்தான் சாப்பிட வேணும் எண்டில்லை. அதுவும் மன்னனேதான் வேட்டைக்கு போகவேணும் எண்டில்லை. அதெல்லாம் ஒரு கௌரவம். ஒரு உடற்பயிற்சி. அவ்வளவுதான். அப்ப வேட்டைக்கு போன மன்னன் ஒரு மானைக் கண்டுட்டு அதைக் கலைச்சுக் கொண்டு போயிருக்கிறார் குதிரையில. மான் தறிகெட்டு ஓட ராசா கலைக்க கன தூரம் மன்னன் வந்திட்டார் பரிவாரத்தை விட்டுட்டு. கடைசியா மன்னன் மானையும் கொல்லேல்ல கூட வந்தவங்களையும் தவற விட்டுட்டார். இந்த நிலையில மன்னனும் சரியா களைச்சுப் போனாராம். அதைவிட மன்னன் மானையும் வேட்டையாடேல்லை என்ற ஆத்திரம் அவமானம் சரி மற்றவங்கள் வரும்வரைக்கும் இந்த மரத்துக்கு கீழை இருப்பம் எண்டு இருந்தாராம். மரத்துக் கொப்பில இருந்த குருவி ஒண்டு (நம்ம குருவியில்லை இது வேற தூயா மாதிரி) "யாருக்கு ஒரு சதம் வேணும் யாருக்கு ஒரு சதம் வேணும்" எண்டு பாட வெளிக்கிட்டுச்சாம். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தார் மன்னர். அது விட்டபாடில்லை. ஏற்கனவே வெறுப்பில இருந்த மன்னனுக்கு பொல்லாத ஆத்திரம் "இஞ்ச கொண்டா அந்தக் காசை" எண்டாராம். அவ்வளவுதான். அந்தக் குருவி " ஒரு சதத்துக்கு வழி இல்லாத ராசாவப் பாரு. ஒரு சதத்துக்கே வழி இல்லாத ராசாவப் பாரு" எண்டு பாடத் தொடங்கீட்டுதாம். இதென்னடா வம்பாப் போச்சு. என்ர பரிவாரங்களும் வாற நேரமாப் போச்சே. அந்தக் குருவி இப்பிடி மானத்த வாங்குதே எண்டு நினைச்ச மன்னன் சரி பிரச்சனை வேண்டாம் குருவியோட எண்டுட்டு " எனக்கு வேண்டாம் உன்ர காசு எண்டாராம். பிறகென்ன குருவிக்கு கொண்டாட்டம்தான். "எனக்குப் பயந்து வேண்டாமெண்ட ராசாவப் பாரு. எனக்குப் பயந்து வேண்டாம் எண்ட ராசாவப் பாரு எண்டு பாடத் தொடங்கீட்டுதாம். ராசா துண்டைக் காணம் துணியக் காணம்.... |
| Posted by தூயா - 05-07-2005, 05:54 AM |
ஆ ஒருவழியா ஈஸ்வர் அண்ணா உண்மையை சொல்லிட்டார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by vasisutha - 05-07-2005, 02:37 AM |
|
கவலைப் படாதீங்க ஈஸ்வர்.. இப்படி எழுதிறதெல்லாம் ஒரு ஸ்டைலு. இதெல்லாம் படிக்கிறம் என்று மற்றவங்களுக்கு லெவல் காட்டனும். தமிழ்நாட்டில கொஞ்சப்பேருக்கு இதுதான் வேலை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by Eswar - 05-07-2005, 02:20 AM |
|
என்ன இது தூயாப்பொண்ணு பிடிச்சா உடும்புப்பிடிதான் போல இருக்கு சரிசரி ஏதோ கொஞ்சம் படிச்சேன். இந்தப் பொல்லாத உலகத்தை சமாளிக்க கொஞ்சம் ஏட்டுப்படிப்பும் கொஞ்சம் அனுபவப் படிப்பும். ஓகேயா? |
| Posted by தூயா - 05-06-2005, 02:51 PM |
மரத்துக்கு கீழ இருந்தும் படிச்சவங்கள் தான் நாங்கள். ஆகாவே சரியாக நினைவுபடுத்தி பாருங்க அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by Eswar - 05-06-2005, 12:46 PM |
| என்னங்க நீங்க ! என்னைக் கொண்டுபோய் பாடசாலையில விட்ட புயல் பாடசாலைக்கூரையை விட்டுவைக்குமா என்ன......பள்ளிக்கூடம் லீவு...... |
| Posted by தூயா - 05-06-2005, 12:25 PM |
சரியா நினைவு படுத்தி சொல்லுங்க. மழைக்கு போகாட்டியும், புயலுக்கு போய் நிறைய படிச்சு இருப்பீர்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by Eswar - 05-06-2005, 12:11 PM |
|
அப்பிடியா ! நான் பாடசாலைக்குப் பக்கத்தால போகேக்க... மழை கூடப் பெய்யேல்லை.
|
| Posted by தூயா - 05-06-2005, 12:07 PM |
| இது பெரிய படிப்பா? :roll: எனக்கு என்ன்னமோ பாடசாலையில கணனி வகுப்பிற்கும், கணித வகுப்பிற்கும் போன போல இருக்கு. :oops: |
| Posted by Eswar - 05-06-2005, 11:53 AM |
அதுக்கெல்லாம் பெரிய படிப்புப் படிச்சிருக்கோணும் போல. Quote:C, C++, Java, Vb, Oracle, ASP Quote:"Factorial, Fibonacci, Quadratic equation, Prime No, Palindrome" |
| Posted by தூயா - 05-06-2005, 11:39 AM |
| ஏன் விளங்கவில்லை? :roll: |
| Posted by thamilvanan - 05-06-2005, 11:21 AM |
| நன்றி தூயா. |
| Posted by Eswar - 05-06-2005, 11:08 AM |
| நல்லாருக்கு. ஆனா எனக்குத்தான் ஒண்டும் விளங்கேல்லை. |
| This thread has more than 20 replies. Read the whole thread. |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&