| Thread Review (Newest First) |
| Posted by - 09-10-2026, 03:56 AM |
|
References: Instant payid withdrawal pokies australia fast withdrawal pokies australia payid |
| Posted by - 09-09-2026, 04:10 PM |
|
References: Payid pokies no deposit bonus top rated payid pokies |
| Posted by - 09-07-2026, 02:12 PM |
|
References: Instant withdrawal pay id pokies pokies sites that take payid |
| Posted by Malalai - 08-08-2005, 02:15 AM |
|
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அவக்கு ஏன் சொல்லுறியள் இதெல்லாத்தையும்..அவக்கு சொல்ல தான் இதுவே [ வேறையாருக்கன் ரை பண்ணலாம் இதை வைத்து ஜடியாவ சொல்லுங்க.. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன உருப்படுற நோக்கம் இல்லைப் போல.... |
| Posted by kavithan - 08-02-2005, 12:50 PM |
Niththila Wrote:கவிதன்அண்ணா உங்களுக்கு எதுக்கு இதெல்லாம் கவிதா அண்ணி கோவிக்கப் போறா :roll: :roll: அவக்கு ஏன் சொல்லுறியள் இதெல்லாத்தையும்..அவக்கு சொல்ல தான் இதுவே [ வேறையாருக்கன் ரை பண்ணலாம் இதை வைத்து ] ஜடியாவ சொல்லுங்க.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by kavithan - 08-02-2005, 12:47 PM |
tamilini Wrote:1 வது வழியில லண்டன்ல இன்றைய சூழ்நிலையில காதல் சொன்னா கதை கந்தல் தான். ஒரு சூடு இல்லை 6. 7 விழும் காதலி கண்ணுக்கு முன்னால அப்புறம் காதல் இல்லை கருமாரி தான். அப்படியா சங்கதி நன்றி அக்கா :wink: நல்ல காலம் சுண்டல் எங்கையோ வேண்டிட்டு போல எங்களையும் மாட்டிவிட திட்டம் போட்டிருக்கு போல.. :wink: |
| Posted by வினித் - 08-02-2005, 12:17 PM |
samsan Wrote:Quote:கவிதன்அண்ணா உங்களுக்கு எதுக்கு இதெல்லாம் கவிதா அண்ணி கோவிக்கப் போறா ²ý ´ñÎ ¸¡É¾/???????? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|
| Posted by samsan - 08-02-2005, 11:10 AM |
Quote:கவிதன்அண்ணா உங்களுக்கு எதுக்கு இதெல்லாம் கவிதா அண்ணி கோவிக்கப் போறா அப்ப எனக்கு கொஞ்ச நல்ல ஜடியாதாங்க தங்கைகளே! |
| Posted by SUNDHAL - 08-02-2005, 10:37 AM |
| இதெல்லாம ந{ங்கள் இந்தியா இலங்கைக்கு விடுமுறைல போகேக்க try பண்னி பாக்கனும் ஏதாச்சும் ஆச்சுன்னா சுண்டல்ட வாரல நீங்க தானே try பண்ன சொன்னநீங்கள்னு சரியா. |
| Posted by Niththila - 08-02-2005, 10:28 AM |
|
கவிதன்அண்ணா உங்களுக்கு எதுக்கு இதெல்லாம் கவிதா அண்ணி கோவிக்கப் போறா :roll: :roll: வசி அண்ணா இந்த ஐடியாவை பின் பற்றினா அவ்வளவுதான் களத்தில இவ்வளவு தங்கைகள் இருக்கிறமே எங்களிடம் கேட்டா நல்ல ஐடியா சொல்லுவம் அதைவிட்டுட்டு சுண்டலின் ஐடியா சரிவராது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by tamilini - 08-02-2005, 09:44 AM |
|
1 வது வழியில லண்டன்ல இன்றைய சூழ்நிலையில காதல் சொன்னா கதை கந்தல் தான். ஒரு சூடு இல்லை 6. 7 விழும் காதலி கண்ணுக்கு முன்னால அப்புறம் காதல் இல்லை கருமாரி தான். 2 வது வழியில காதல் சொன்னா 14 தடவை போயிட்டு வர பாத்திட்டிருக்கிறதுக்கு லஞ்சப்பொலீஸா இங்க 2 தடவையிலயே றாபிக் பொலீஸ் வந்திடுவான் அப்புறம் திண்டாட்டம் தான். 3 வது வழியில சொன்னா என்ன நடக்கும் அடி தான். இப்பவே இப்படி கவிதை பாடி கொல்றியே பிறகு எப்படியோ என்றிட்டு ஒட்டம் தான். 4 வழிக்கு என்ன நடக்கும் , அடப்பாவி 50 சதத்திற்கு இதயத்தை கேக்கிறியே சீப்பா நினைச்சிட்டியா என்றிட்டு உதைதான் விழும். மற்ற ஐடியாக்கள் எல்லாம் லூசு ஐடியாக்கள். பேசாம பிடிச்சா பிடிச்சிருக்கு என்று சொல்லுங்க வாறதை பார்க்கலாம். தம்பி என்ன இன்னும் ஒரு றை யோ..?? மச்சாள் இதைப்பாக்கலப்போல. வசி பக்கத்தி இல்லைக்கு பாயாசம் கேட்ட மாதிரியிருக்கே. |
| Posted by Thala - 08-02-2005, 09:28 AM |
kavithan Wrote:SUNDHAL Wrote:என்ன இப்படி கேட்டு புட்டீக?அடடா.. அது தனே பார்த்தன் சுண்டல் சுட்டு போடேக்கையே ஏதோ இருக்கும் என்று .. விளைவு நல்லா இருந்தா சொல்லுறன்பா.. இல்லாட்டி எஸ்கேப் ஆகிடுங்கள்.. எல்லாரும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மந்திரி உந்த பசப்பு வார்த்தையை கேட்டு எமாந்திடாடேங்கோ. சிறீலங்காவிலயும் இந்தியாவிலயும் தான் உந்தப் பருப்பு அவியும். இங்க இங்கிலண்டிலயும், கனடாவிலயும் அவியாது :wink: . எதுக்கும் Neetஆக உடுப்புப்போட்டு போய் சுத்த தமிழில கதையுங்கோ ஒரு வேளை ஆளுக்கு 2 மொழி தெரியும் எண்டு திரும்பிப்பாக்க சான்ஸ் இருக்கு (அனுபவம்) :!: :wink: முயற்ச்சி செய்ய வாழ்த்துக்கள்.. |
| Posted by kavithan - 08-01-2005, 03:38 AM |
SUNDHAL Wrote:என்ன இப்படி கேட்டு புட்டீக?அடடா.. அது தனே பார்த்தன் சுண்டல் சுட்டு போடேக்கையே ஏதோ இருக்கும் என்று .. விளைவு நல்லா இருந்தா சொல்லுறன்பா.. இல்லாட்டி எஸ்கேப் ஆகிடுங்கள்.. எல்லாரும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by kavithan - 08-01-2005, 03:32 AM |
vasisutha Wrote:[quote=SUNDHAL]<b>நஙந</b> புரட்சி! சுண்டல் என்ன பாசை இது? சரியாக தந்தால் கவிதனுக்கு உதவியாய் இருக்கும். பாவி பாவி என்னைச்சாட்டிக் கேக்கிறது தெரியுது .. சரி பெஸ்ரா ரை பண்ணினால் சொல்லுங்க விளைவு எப்படி என்று.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by kavithan - 08-01-2005, 03:30 AM |
veenanavan Wrote:வீணாபோனவன் கஸ்டம்தான்.. மதன் வந்து குழம்ப போறார் கவனம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->kavithan Wrote:நன்றி சுண்டல் :wink: ரை பண்ணுவம்.. :wink: |
| Posted by வெண்ணிலா - 08-01-2005, 02:43 AM |
veenanavan Wrote:kavithan Wrote:நன்றி சுண்டல் :wink: ரை பண்ணுவம்.. :wink: மதன் அண்ணாவைக் கேட்கிறீங்களா? இல்லை கவிதன் மாமாவைக் கேட்கிறீங்களா? :roll: :roll: |
| Posted by SUNDHAL - 08-01-2005, 12:05 AM |
|
என்ன இப்படி கேட்டு புட்டீக? அதுல பேசின தான் பெண்களுக்கு மிக பிடி;க்கும் அதாவது அந்த பாசைல பேசினா தான் ஒரு லுக்கு விடுவாங்க அதான்பா english சுரதாவுல போட்டு தமிழ் படுத்தேக்க அப்பிடி வந்சிட்டுது ம்ம்ம் கவி try பன்னிட்டு ஒருக்கா சொல்லுங்க நீங்க first நான் next. |
| Posted by அனிதா - 07-31-2005, 11:10 PM |
vasisutha Wrote:[quote=SUNDHAL]<b>நஙந</b> புரட்சி! சுண்டல் என்ன பாசை இது? சரியாக தந்தால் கவிதனுக்கு உதவியாய் இருக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by வினித் - 07-31-2005, 11:07 PM |
Rasikai Wrote:அட பாவிகளா காதலுக்கு வழி சொல்லுகினம். இது எல்லாம் சும்மா சினிமாக்கு தான் சரி வாழ்க்கைக்கு உதவாது கவிதன் இதை நம்பி நிங்கள் இறங்காதீங்கள் நான் சொல்லுறன் வழி «ô§À ¿¢í¸û ¦º¡øÖí§¸ ±ýÉ ¯í¸ÙìÌ(europe girls) À¢ÊìÌõ ±ñÎ Á¾ý «ñ½¡ ÓÂüº¢ ¦ºöÂðÎõ |
| Posted by vasisutha - 07-31-2005, 10:34 PM |
SUNDHAL Wrote:<b>நஙந</b> புரட்சி! சுண்டல் என்ன பாசை இது? சரியாக தந்தால் கவிதனுக்கு உதவியாய் இருக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| This thread has more than 20 replies. Read the whole thread. |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&