The following warnings occurred: | |||||||||||||||
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
|
அசையும் படங்கள் ( GIFs) - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: அசையும் படங்கள் ( GIFs) (/showthread.php?tid=3993) |
- Malalai - 07-16-2005 Vishnu Wrote:Malalai Wrote:தப்பு பண்ணுறவங்களுக்குத் தான் ஆப்பு விஷ்ணு....ஏதன் தப்பு பண்ணினிங்களா நீங்க? :wink: நீங்க சுத்துற சுத்துக்கு அந்நியனை சுத்த வைச்சுடுவியள்....பிறகு அவர் கருடபுராணத்தைப் படிக்கிறத்துக்கு பதிலாக உங்க கூட டான்ஸ் பண்ணிட்டு இருக்கப்போறார்..... :wink: :wink: :wink: - Malalai - 07-16-2005 Thala Wrote:[b]<span style='font-size:21pt;line-height:100%'>இது எப்பிடி இருக்கு.........</span> என்ன தளபதி தந்தையின் காலை வாரிட்டிங்க? இப்படியா செய்றது? :twisted: :twisted: :twisted: :twisted: - kavithan - 07-16-2005 Malalai Wrote:இது தல முன்னர் வேலைசெய்ய மன்னரின் இடத்தில் நடந்த காட்சி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Thala Wrote:[b]<span style='font-size:21pt;line-height:100%'>இது எப்பிடி இருக்கு.........</span> - வெண்ணிலா - 07-16-2005 Malalai Wrote:Thala Wrote:[b]<span style='font-size:21pt;line-height:100%'>இது எப்பிடி இருக்கு.........</span> தளபதி எங்கே காலை வாரினவர். அரசிக்கு காதல் சொல்லுறார் எல்லோ. இதுதான் மழலையின் பேச்சு புரியுதே இல்லை என்று அக்கா சொல்லுறவா.lollu. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 07-16-2005 Quote:.lollu.அப்படியா <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> - tamilini - 07-16-2005 kavithan Wrote:எங்களுக்கு இடையில் உட்பூசலா,.,, என்னப்பா புதுக்கதை எல்லாம். அது வேறை மன்னர் மந்திரியா இருக்கும்... என்ன எங்கட தீ கரேட் றோயல் பாமிலி பற்றி தளபதியோட. மந்திரியும் சேந்து நக்கல். வரட்டும் அண்ணா இது தான் சொல்றது வேலைக்கு ஆள் எடுக்கேக்க பாத்தெடுக்கணும் என்று. :evil: :twisted: :x - kavithan - 07-16-2005 tamilini Wrote:kavithan Wrote:எங்களுக்கு இடையில் உட்பூசலா,.,, என்னப்பா புதுக்கதை எல்லாம். அது வேறை மன்னர் மந்திரியா இருக்கும்... நாங்கள் எங்கை நக்கல் அடித்தம் ஆ , அவர புலநாய்வு செய்து அவரை பற்றி மன்னருக்கு எல்லாம் தெரிவித்து நேரடியா வேலை இல்லை என்று எல்லா சொல்லீட்டம்.. நீங்கள் வாசிக்காமல் பதில் சொல்கிறீகளோ.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vishnu - 07-16-2005 ஆகா... அரம்பிச்சாட்டங்கய்யா... அரம்பிச்சாட்டங்கய்யா................. :roll: :roll: - Vishnu - 07-16-2005 <img src='http://img337.imageshack.us/img337/9170/fiets046md.gif' border='0' alt='user posted image'> ................................................ - kavithan - 07-16-2005 ______________________________________________________________________ <img src='http://img337.imageshack.us/img337/5930/fiets058dv.gif' border='0' alt='user posted image'>சின்னப்பு ______________________________________________________________________ ------------- சின்னாச்சி ______________________________________________________________________ - அனிதா - 07-16-2005 சின்னப்புவை விட சின்னாச்சி முந்திக்கொண்டு போறா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: :wink: - kavithan - 07-16-2005 அது வழமை தனே.. :wink: - Vishnu - 07-16-2005 இவளவு கஸ்டப்பட்டு ஒடியுமா?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 07-16-2005 சின்னப்பு மப்பிலே ஒருக்கால் சைக்கிளை களட்டி திரும்ப முன்வீலை பின்னுக்கும் பின் வீலை முன்னுக்கும் பொருத்தினவர். பிறகு எப்படி வேகமாக ஓடும்.????? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 07-17-2005 <img src='http://img334.imageshack.us/img334/8296/hari9od.gif' border='0' alt='user posted image'> - hari - 07-17-2005 <img src='http://img343.imageshack.us/img343/702/cards2op.gif' border='0' alt='user posted image'> தம்பி தலை நீர் வேலைக்கு சரிவர மாட்டீர், அயல் நாட்டு மன்னனுக்கே இப்படி கிலோ கணக்கில் அல்வா கொடுக்கிறீர், எனக்கு வேற அழகான தங்கை, மகள் வேற இருக்கு! உம்மை தளபதியாக நியமித்துட்டு நான் உமக்கு பின்னால திரிய ஏலாது, நீர் வேற இடம் பார்க்கிறது நல்லது! :evil: :evil: - வெண்ணிலா - 07-17-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thala - 07-17-2005 hari Wrote:<img src='http://img343.imageshack.us/img343/702/cards2op.gif' border='0' alt='user posted image'> மன்னா!.......தீர விசாரிக்காமல் சொன்னால் எப்பிடி அந்தப்படம் ஒற்றர் படை தந்தது மன்னா. உங்களை எச்சரிப்படற்காக தான் அந்தப்படத்தை பிரசுரித்தேன் தவிர அதிலிருப்பவர் நமது மந்திரியின் சாயாலில் தான் இருப்பதாய் தோன்றுகிறது. எதற்கும் மந்திரி யின் தந்தை யின் பயண விபரங்களை விசாரிக்கவும் :wink: :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அந்தப்படத்திலிருக்கும் தளபதி மாதிரி நான் அழகாகவா இருக்கிறேன்...கீ.......கீ.....நண்றி மன்னா.. (எதுக்கும் கண்ணாடியை மாத்துங்கோ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) - AJeevan - 07-17-2005 Thala Wrote:hock:hari Wrote:<img src='http://img343.imageshack.us/img343/702/cards2op.gif' border='0' alt='user posted image'> - hari - 07-17-2005 Quote:எதுக்கும் கண்ணாடியை மாத்துங்கோமொனிட்டரே மாத்திப்பாத்துட்டன் எனக்கு தெளிவாகத்தான் தெரிகிறது, நீர் ஏற்கனவே குதிரை விசயத்தில் எனக்கு அள்ளி அள்ளி அல்வா தந்தவராச்சே :evil: |