The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Yarl Forum
இணைய வானொலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: இணைய வானொலி (/showthread.php?tid=4656)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16


- hari - 02-03-2006

இப்ப யாராவது தொடர்ந்து இணைய வானொலி நடத்துகிறீர்களா? கவிதன் உங்கள் கவிக்குரல் வானொலிக்கு என்ன நடந்தது? யாழ்டன் வானொலிக்கு என்ன நடந்தது?


- Danklas - 02-03-2006

hari Wrote:இப்ப யாராவது தொடர்ந்து இணைய வானொலி நடத்துகிறீர்களா? கவிதன் உங்கள் கவிக்குரல் வானொலிக்கு என்ன நடந்தது? யாழ்டன் வானொலிக்கு என்ன நடந்தது?

நான் இப்ப கிழிஞ்சவாணி எண்டு ஒரு வானொலி நடத்திறன்,,, பறவாயில்லை மூக்குமுட்ட குடிச்சுட்டு வந்த மனித எலும்பை தின்னுற நா**** தமிழர்களை வசைப்பாடிக்கொண்டு இருக்குது,, இடையில அவைகளின் இனைப்பை துண்டிக்கலாமெண்டுபார்த்தால் ரா கடவுள் விடமாட்டார்,, பண உதவியை கட் பன்னிப்போடுவினம்,, எனக்கும் அவர்கள் கதைக்கிறது சரியாகத்தான் படுது,, ஏனெண்டால் எங்கட கட்சிக்கொள்கை அதுதான் பாருங்க,,, :evil: :evil:


- கறுப்பி - 02-03-2006

அது என்ன கிழிஞ்சவாணி


- தூயவன் - 02-04-2006

கறுப்பி Wrote:அது என்ன கிழிஞ்சவாணி

என்ன கறுப்பி!!
அது பற்றித் தெரியாதோ? லங்கா புவத்தில் கெஞ்சிக் கூத்தாடி எங்கள் டக் வாங்கிக் கொண்ட வான்எலி!!