The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Yarl Forum
வெளிநாடு வாழ் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: வெளிநாடு வாழ் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள் (/showthread.php?tid=2557)

Pages: 1 2


- rajathiraja - 01-15-2006

வீடெரியும் போது வீணை வாசிக்கவா முடியும்? என்ன கிடைக்கிறதோ அதைப் பாவித்து நெருப்பை அணைக்கத் தான் முயற்சிப்பார்கள். அதே நிலையில் தான் இலங்கைத் தமிழர்களும் உள்ளார்கள், என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் அதைப் பாவித்து தங்களின் விடுதலைப் போராட்டத்தை மற்றவர்களுக்கு அறியப்படுத்தவும், தங்களின் போராட்டத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்லவும் முயற்சிக்கிறார்கள், அதில் ஏதும் தவறுள்ளதாகப் படவில்லை.

இந்திய தமிழ்ர்கள் என்றுமே ஈழ தமிழர்கள் மேல் கரிசனத்தோடும், அன்போடும் தான் பழகி வந்துளார்கள்.
என்று சுதந்திர போரட்டம் வெறும் குடும்ப காப்பு போரட்டமாக வன்முறையாக ஆனதோ அன்று முதல் இந்திய தமிழ்ர்கள் இந்த போரடத்தை சகிப்பு கண் கொண்டு பார்கிறார்கள் என்பது தெறிந்த விழயம். போரட்ட்ங்கள் மாறும் தலைவர்கள் மாறலாம். ஆனால் மொழியும் கலாசாரமும் மாறாது.இந்திய தமிழ் சகோதரர்கள் சொல்வதை நீங்கள் கேட்க போவதில்லை. ஆனால் 2 மக்களுக்குமான் உறவு அழிய போவதில்லை. அதை மட்டும் பற்றி பேசினால் கவலை இல்லை. எனக்கு உங்களின் இன்றய போராட்ட நிலையை கண்டு வருந்துவது மட்டும் தான் முடியும். அதனால் தான் நான் தேவையிலாம்ல் உங்கள் போரட்டம் பற்றி எழுதுவது இல்லை.


எனக்கும்


- rajathiraja - 01-15-2006

<b>ஆருரான் தனக்கு வக்காலத்து வாங்க பல பெயரிகளில் வருவது வழ்க்கம். இங்கு அவர் எப்படி வருகிறார் என்று எனக்கு நன்றாக தெரிகிறது</b>


- Aaruran - 01-15-2006

rajathiraja Wrote:<b>ஆருரான் தனக்கு வக்காலத்து வாங்க பல பெயரிகளில் வருவது வழ்க்கம். இங்கு அவர் எப்படி வருகிறார் என்று எனக்கு நன்றாக தெரிகிறது</b>

[size=15]நீர் தேவையில்லாமல் என் மீது அபாண்டமாகப் பழி சுமத்துகிறீர். இப்படி மற்ற இடங்களிலும் இப்படிச் செய்திருக்கிறீரென்று நம்புகிறேன். இந்தத் தளத்தில் மட்டுறுத்தினர்கள் உள்ளார்கள். உமக்கு அப்படி சந்தேகமிருந்தால் அவர்களிடம் ஆராய்ந்து பார்க்கச் சொல்லும். பேச்சுத் தீர்த்துக் கொள்ளமுடியாதவர்கள் தான் மற்றவர்கள் மேல் இப்படிச் சகதி அள்ளி வீசுவார்கள், இது உம்முடைய வழக்கமாகி விட்டது. இனிமேலாவது அதைத் திருத்த முயற்சி செய்யும். நான் எந்தக் களத்திலும் என்றுமே பொய் சொன்னதில்லை, இனிமேலும் பொய் சொல்லும் எண்ணமும் எனக்கில்லை


- rajathiraja - 01-15-2006

நான் திரு ஆருரான்னின் கருத்திகளை பல நாட்களாய் படித்து வருபவன். அவர் எப்படி எழுதுவார் என்று நான் நன்றாகவே அறிவேன்.


- vengaayam - 01-15-2006

<span style='font-size:21pt;line-height:100%'>¾Á¢ú ¿¡ðÎò ¾Á¢Æ÷¸Ç¢ý ÌÃøŨÇ¢ø ¦À¡¼¡ ¾¼¡ ±ýÚ ÀÄ ¬½¢¸û «Êì¸ôÀðÎ ¯Ç. þóÐô Àò¾¢Ã¢¨¸ þó¾¢Â ¯ÇŽ¢Â¢ý þ¨½À¢Ã¢Â¡ ¿ñÀý ±ýÀÐ ±ø§Ä¡ÕìÌõ ¦¾Ã¢ó¾ ¯ñ¨Á. ¾Á¢ú ¿¡ðÎò ¾Á¢Æ÷¸û ÀÄ÷ þó¾¢Â þáÏÅò¾¡ø ¾¡ì¸ôÀθ¢ýÈÉ÷, ¬É¡ø «¨¾ò ¾ðÊì §¸ð¸ ¡Õõ þø¨Ä. «ö¡ ạ¾¢Ã¡º¡ ¼ì¸¢ÇÍ ºí¸Ã¢ §À¡ý§È¡÷ ®Æò¾Á¢Æ¨Ã ¬Ç Å¢ÕõÒ¸¢È¡÷ §À¡Öõ. þó¾¢Â¡Å¢ý þÕõÒô À¢ÊìÌû ¾Á¢ú¿¡ðÎò ¾Á¢Æ÷¸û º¢ì¸¢ò ¾Å¢ì¸¢ýÈÉ÷. º¢È£Äí¸¡ì ¸¼üÀ¨¼ ¸¢ð¼Ê¢Öõ ¾Á¢ú ¿¡ðÎ Á£ÉŨÃò ¾¡ì¸¢ÉÐ ¬É¡ø «¾üÌ ±ýÉò¨¾ ¾Á¢ú ¿¡Î ¦ºöÐ ¸¢Æ¢îºÐ? ÍõÁ¡ þó¾¢Â¡×ìÌû þÕóÐ ¬Ú §¸¡Ê ¾Á¢Æý §¾¨Å þøÄ¡Áø º¡¸¢ýÈ¡ý. þ¾üÌû «ö¡ ạ¾¢Ã¡º¡ þíÌ ÅóÐ ¦º¡ø¸¢ýÈ¡÷ «ÅÕìÌ ®ÆòÐò ¾Á¢Æ¨Ã ¿¢¨Éò¾¡ø ¸ñ ¸Äí̾¡õ. þ¾üÌ º¢Ã¢ôÀ¾¡ «Øž¡ ±ýÚ ±ÉìÌò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.</span>


- yarlpaadi - 01-15-2006

தொடர்ந்த கருத்துக்கள் தலைப்பைவிட்டு விலகி செல்வதால் தலைப்பு தற்காலிகமாக மூடப்படுகிறது.