Yarl Forum
போராளிக் கலைஞன் சிட்டு நினைவுதினம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: போராளிக் கலைஞன் சிட்டு நினைவுதினம் (/showthread.php?tid=3780)

Pages: 1 2


- அருவி - 08-01-2005

Thala Wrote:நான் லண்டனில விசாரிச்சிட்டன் அவர்கள் France அலுவலகத்தில் கேக்கச்சொன்னவ, கேட்டால் net ரில http://www.eelamstore.com/ இல DVD யாக விரைவில வரும் எண்டு பதில் சொன்னார்கள்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தல கனடாவில் உறவினர் இருந்தால் இங்கு பெற்றுக்கொள்ளலாம்.


- Nellaiyan - 08-02-2005

"...... வாணும், கடல்பரப்பும், உலகமதும் உள்ளவரை; தாயக தாகம் தணிவதில்லை, எந்த தடையிலும் பயணம் நிற்பதில்லை ....." - கல்லறையில் துயில் கொள்ளும் அற்புதக் கலையனே! நீ அமைதியாக உறங்கு! உன் தாகம், கனவு, இலட்சியம் ஈடேறும் வரை மானமுள்ள ஈழத்தமிழினம் உறங்காது.


- Sriramanan - 08-03-2005

மாவீரர் மேஜர் சிட்டுவின் நினைவலைகளைத் தாங்கிய புலிகளின் குரலின் நிகழ்சி
http://fantasia.lunarpages.com/~tamiln2/VO...%20SIRAPPU.smil


- nallavan - 09-13-2005

நகுலன் கண்ணாளன் இருவருமே மேஜர் இராணுவ நிலையில் வீரச்சாவடைந்தவர்கள்.
நகுலன் பற்றி வசந்தன் பதிவிலே எழுதப்பட்டுள்ளது.
சுட்டி: www.vasanthanini.blogspot.com


- vasanthan - 09-13-2005

சிட்டு வீரச்சாவடைந்தததும் எஸ்பி பாலசுப்ரமணியம் அனுதாபச் செய்தியனுப்பியதாக வீரகேசரி பத்திரிகையில் செய்தி (சினிமா பகுதியில்)வந்திருந்தது.