The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Yarl Forum
¾Á¢Æ÷¸Ùõ ÌÎõÀô¦ÀÂÕõ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: ¾Á¢Æ÷¸Ùõ ÌÎõÀô¦ÀÂÕõ (/showthread.php?tid=4394)

Pages: 1 2


- tamilini - 04-27-2005

பிறகென்ன டபில்.. நல்ல பெயர் தான் வந்திருக்கு.. :wink: இப்ப உங்கள் பெயர். DUCK.Double. ஓகே.. :wink:


- KULAKADDAN - 04-27-2005

அப்பாட பெயர் குடும்ப பெயராயும் நம்ம பெயர் முதற் பெயராயும் இருக்கிறது.
இப்ப நம்ம குடும்பத்து வாரிசுகளுக்கு அப்பா நம்ம அப்பா பெயர் தான் குடும்பபெயர் நம்ம சகோதரர்களுடைய பெயர் அல்ல.


- Double - 04-27-2005

tamilini Wrote:பிறகென்ன டபில்.. நல்ல பெயர் தான் வந்திருக்கு.. :wink: இப்ப உங்கள் பெயர். DUCK.Double. ஓகே.. :wink:
¾Á¢Æ¢É¢, ¸Õò¨¾ ¸ÅÉÁ¡¸ Å¡º¢òÐÀ¡Õí¸û. ¿¡ý ÌÈ¢ôÀ¢ðÎ þÕôÀÐ ±ý¦ÀÂá þø¨Ä ±ÉÐ ¿ñÀ¢Â¢ý ¦ÀÂá?

My friends name- ±ÉÐ ¿ñÀ¢Â¢ý ¦ÀÂ÷.


- tamilini - 04-27-2005

அந்த நண்பி.. நீங்க என்று.. தப்பாய் நினைச்சிட்டன். :wink:


Re: ¾Á¢Æ÷¸Ùõ ÌÎõÀô¦ÀÂÕõ - Hariny - 04-27-2005

kuruvikal Wrote:¾ப்பு உங்க கேள்வி...தமிழர்களில் இந்து சமயப் பாரம்பரியம் உள்ளவைக்குத்தான் இந்தப் பிரச்சனை...
¬Á¡õ ÌÕÅ¢¸û, ±øÄ¡ò¾Á¢Æ÷¸ÙìÌõ þø¨Ä. þóÐ ºÁÂò¾ÅÕìÌ ÁðÎõ¾¡ý.
¬É¡ø ¬ñ¸ÙìÌ ÀÃõÀ¨Ãô¦ÀÂ÷ Á¡È¡Ð. ±ýÛ¨¼Â º¢Ä ¸É¼¡ ¯ÈÅ¢É÷¸û ¾í¸û À¢û¨Ç¸ÙìÌ þôÀ¢Ã¨É ÅÃìܼ¡Ð ±ýÚ ¾í¸û ¾¸ôÀɡâý ¦À¨ÃÔõ §º÷òÐ ¨ÅòÐûÇ¡÷¸û. ¯¾¡Ã½Á¡¸ †Ã¢†Ãý áƒÃð½õ. þí§¸ áƒÃð½õ ±ýÀÐ ¯ñ¨Á¢ø ÌÆó¨¾Â¢ý À¡ð¼É¢ý ¦ÀÂ÷. «í§¸ ´Õ ÌÎõÀô¦ÀÂ÷ ¯ÕÅ¡ì¸ôÀθ¢ÈÐ. À¢ü¸¡Äò¾¢ø «Ð ÌÆó¨¾ìÌ ¦ÀÂ÷ôÀ¢Ã¨É ÅáÁø À¡÷òЦ¸¡ûÙõ. «òмý ¿£í¸û ¸£§Æ ÌÈ¢ôÀ¢Îõ ¸Õò¾¢ø ±ÉìÌ ¯¼ýÀ¡Î þø¨Ä.
இப்ப பெண்கள் "சிந்துளா சோமசுந்ததரம்" என்றுதான் எழுதுவார்கள்...ஆண்கள் "சோமசுந்தரம் சிந்துஜன்" என்று எழுதுவார்கள்... ஆங்கில பெயர் ஒழுங்குப்படி...முதற்பெயரை அடுத்துத்தான் குடும்பப்பெயர்... அப்பா பெயரைக் குடும்பப்பெயராக்கினால் பெயர் ஒழுங்கு மாறும்.... இலங்கையில் ஆண்களுக்கு என்று ஒரு தனி பாரம்பரிய முறை பேணப்படுகிறது...அப்பா பெயர் முன்னே சொந்தப் பெயர் பின்னே....மேற்குலகில் அவங்க பாரம்பரியம் பேணப்படுகிறது...அங்க இருந்து இங்க வந்த ஆண்களுக்கு இப்படித்தான் பெயரும் மாறும் மனமும் மாறும்...![/quote] [/size] ¸Ç ¿ñÀ÷§Ç ¯í¸û ¸ÕòÐì¸¨Ç ¦º¡øÖí¸û.


- eelapirean - 04-28-2005

அட பாவங்களா பெயரையும் மாத்துகிறீர்களா?நமக்கு என்று ஒரு நாடு இருந்தால் எதையுமே மாற்ற வேண்டியதில்லை.எனவே எல்லோரும் சேர்ந்து முதலில் நாட்டுக்காக பாடுபடுவோம்


- MEERA - 04-28-2005

HI GUYS HOW ARE DOING......? KEEPING WELL...?


- MEERA - 04-28-2005

ஆண்கள் தங்கள் பெயரையோ அல்லது தந்தையின் பெயரையோ குடும்ப பெயராக உபயோகிக்கலாம்... அடுத்த தலைமுறையினராவது குடும்ப பெயருடன் இருப்பாகள்.


- ¦ÀâÂôÒ - 04-28-2005

Double Wrote:
tamilini Wrote:எல்லா பெயரிலையும்.. ஒவ்வொரு எழுத்தாய்ச்சேர்த்தால் 4 எழுத்தில சோட் அன்ட் சுவிற் ஆக ஒரு பெயர் வந்திடும். இப்ப தான் பொருள் இல்லாமல் பெயர் வைக்கிறது நாகரீகம் ஆச்சே.. :wink:
my friends name is <b>D</b>anusha
Her husbands name is <b>U</b>thayan
Her mothers name is <b>C</b>hanthirani
Her Fathers name is <b>K</b>anakalingam
so D.. U... C... K.. :!: :!: :!:
<b>DUCK</b>
±¼ôÀ¡Å¢ ¼Òû, ¿øÄ §Å¨Ç ¯ÉìÌ À¢Ã¡ýº¢Š <b>F</b>ransis ±ñÎ friend þøÄ¡Áø §À¡ðÎÐ. Confusedhock: Confusedhock: Confusedhock:


- Danklas - 04-28-2005

புரியேல்லையே அப்பு... FRANSIS எண்டால்??
F-mother name is FATIMA
R-Father name is Romio
N-Brother name is Nixon
C-Sister name is Chilpa
S-Granpa name is Sinnappu
I-Ungle name is Illangen
S-Grandma name is Sinnachi

??????? :? :wink:


- sinnappu - 04-28-2005

Quote:Danklas



இணைந்தது: 01 மார்கழி 2004
கருத்துக்கள்: 1397
வதிவிடம்: SRILANKA
எழுதப்பட்டது: வியாழன் சித்திரை 28, 2005 12:10 pm Post subject:



புரியேல்லையே அப்பு... FRANSIS எண்டால்??
F-mother name is FATIMA
R-Father name is Romio
N-Brother name is Nixon
C-Sister name is Chilpa
S-Granpa name is Sinnappu
I-Ungle name is Illangen
S-Grandma name is Sinnachi

???????
_________________


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 04-29-2005

குடும்பப் பெயர்
குடும்பப் பெயர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நமது மாநிலத்திலேதான் குடும்பப் பெயர்(Family Name) அல்லது சர் நேம் (Sur Name) அல்லது Last Name கிடையாதே. வெறும் இனிஷியல்தான்.
தந்தையின் பெயரை (இப்போது தாயின் பெயரோ) இனிஷியலாகக் கொள்ளும் பழக்கம் நம்மிடம் உள்ளது. நம்மூரை விட்டு வெளியே வந்தாலோ, இந்த இனிஷியலை விரிவாக்கி அதையே குடும்பப் பெயராக கொள்ளத்தொடங்குகிறோம்.
வேறுவழியில்லாமல்.

இத்தனைக்கும் இந்த இனிஷியல் பழக்கம் தொன்று தொட்டு ஏற்பட்டதல்ல. அந்தக்காலத்தில் அரசர்கள் வம்சப்பெயர்களியும், குடிமக்கள் ஊர்ப்பெயர்களையும் குடும்பப்பெயர்களாக கொண்டிருந்தனர். பின்னர் மக்கள் தொகை பல்கிப்பெருக, ஊர்ப்பெயர்கள் போதாதென்பதால், ஜாதிப்பெயர்கள் குடும்பப்பெயர்களாக வந்து ஒட்டிக் கொண்டன. இதன் வழியாக தேவையில்லாத வேறுபாடுகள் நம்முள்ளே விதைக்கப்பட்டும் விட்டது. பெயரளவில் ஜாதிப்பெயர்களை விட்டுவிட்டாலும், மனதளவில் வேறுபாடுகள் களையறுக்கப் படவில்லை என்பது வேறு விஷயம். ஊர்ப்பெயர்களும், வம்சப்பெயர்களும், ஜாதிப்பெயர்களும் வழக்கொழிந்து போக, நமக்கு மீதம் விட்டது இனிஷியல் மட்டும் தான்.

இதில் நல்லது ஏதேனும் உண்டா என்றால் இருக்கத்தான் செய்கிறது!
* வெளிநாடுகளில் மரியாதையாக ஒருவரை அழைக்க, அவரது குடும்பப்பெயர் கொண்டே அழைக்கப்படுகிறார். அப்போது நம்மை நம் பெற்றோர் பெயர் கொண்டு அழைக்கும்போது, என் பெருமையெல்லாம் என்னை வளர்த்து ஆளாக்கிய என் தந்தை/தாய்க்கேப் போய்ச் சேரட்டும் எனப் பெருமிதம் கொள்ளலாம்.
* நாங்கள் தமிழர், எங்களுக்கு தனித்துவம்தான் முக்கியம் என்று நீட்டி முழக்கலாம்!;-)

இதனால் சங்கடங்களும் வருகின்றன:
* குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒரே குடும்பப்பெயர் கொண்டு அழைக்க முடிவதில்லை.
* வெளிநாடுகளில் குடும்பப் பெயர் கேட்க்கப்படும் நேரத்தில், குடும்பத்தின் ஒவ்வொரு தலைமுறையினரும் ஒவ்வொரு பெயர் கொள்வதால், மற்றவர்களுக்கு குழப்பங்கள் ஏற்படுகிறது.
* இதனை விளக்க மற்றவர்களுக்கு, நாங்கள் குடும்பப் பெயர் கொள்ளும் பழக்கம் மற்றவர்களிலிருந்து வேறுபட்டது என மற்றவர்களுக்கு விளக்க வேண்டியுள்ளது.
* உலகத்தோடு ஒட்டி ஒழுகாதார் பல கற்றும் அறிவிலாதர் என்ற சொல் ஏற்படாது.
* பெயரைக்கொண்டு ஜீனலாஜி போன்ற விஷயங்கள் செய்ய இயலாமல் போகிறது.

சரி, மாற்றம் வர வேண்டும் என்றால் என்னவாக மாற்றலாம்?
மீண்டும் வேறுபாடுகள் வராமல், அவரவருக்கு பிடித்த தம் மூதாதயர் பெயரையோ, ஏன் தங்கள் தாய் தந்தை பெயரையோ, வேறு எந்த பிடித்த பெயரையோ கொள்ளலாம். தேர்வு தம் சந்ததி அனைவருக்கும் பொருந்தும் பெயராக இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் மாற்றி விடுவார்கள்!

மேலும் 'Middle Name' ஒன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். குடும்பப் பெயர் பெற்றோர் பெயாராக இல்லாத பட்சத்தில், இந்த 'நடுப்பெயரை' பெற்றோரில் ஒருவர் பெயராகக் கொள்ளலாம்.

இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட பெயர்களால் ஏற்படும் குழப்பங்கள் குறையலாம். வலைப்பதிவுகளில் பதிவாளர்கள் பெயரில் பின்னூட்டங்களில் வராத குழப்பமா என்கிறீர்களா?

நமது மக்கள்தொகை விரிவாகும் வேகத்தில், சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' வில் வருவதுபோல், அவரவருக்கு அரசாங்கம் ஒரு அடையாள எண்ணும் இரண்டு பைட் (யுனிகோட் என்றால் மூன்று பைட் வேண்டும்) கொண்ட பெயரும் தரும்வரை தான் இந்த பெயருக்கு 'மவுஸ்'. அதற்குள் செய்ய வேண்டியதை செய்து கொள்வோம் ;-)

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நன்றி ஜீவா(Jeeva)