Yarl Forum
வீணி என்ற படத்தை முற்றாக எடுத்திர்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51)
+--- Thread: வீணி என்ற படத்தை முற்றாக எடுத்திர்கள் (/showthread.php?tid=4840)

Pages: 1 2


- tamilini - 03-08-2005

சியாம் அண்ணை தடிமன் இல்லை.. சிவரில நல்லாய் தான் வெட்டி ஒட்டுறியள் போல அது தான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shiyam - 03-08-2005

நான் வெட்டி ஒட்டுவதில்லைபாரீஸ் போகும்போது சில இளைஞர்களின் வீடுகளிற்கு போவதுண்டு அவர்கள் வீடுகளில் பாத்திருக்கிறேன் தமிழீழ கொடி இருக்கிறதோ இல்லையோ ஆனால் திரிசா படம் இருக்கும்


- வியாசன் - 03-08-2005

<img src='http://img55.exs.cx/img55/9190/000056306lk.gif' border='0' alt='user posted image'>


- tamilini - 03-08-2005

அப்ப அந்த அளவிற்கு நம்ம ஆக்கள் சினிமாவில ஊறிட்டினம் என்டுறியள்.. அது சரி என்ன வியாசன் அண்ணா மௌனவிரதமோ.. படத்தால பேசுறார்.. :wink: :|


- வியாசன் - 03-08-2005

எல்லாம் ஒரு பாதுகாப்புத்தான் தமிழ் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-08-2005

சரி சரி தப்பிச்சுக்கோங்கோ.. :wink:


- Siriththiran - 03-09-2005

வீணி படம் எடுக்க போறன் என்கின்ற சிம்ரன் வீணி வடிக்காமல் இருந்தால் சரி.


- sOliyAn - 03-09-2005

அந்த வீணிய ஒருக்கா போட்டுக் காட்டுங்கோ.. நான் மிஸ் பண்ணிட்டன்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->