The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage

Yarl Forum
அசையும் படங்கள் ( GIFs) - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: அசையும் படங்கள் ( GIFs) (/showthread.php?tid=3993)

- Thala - 08-02-2005

tamilini Wrote:
Quote:இதுக்கெல்லாம் அழலாமா, துன்பம் வரும் போது சிரிக்கவேணும் (இத நான் சொல்லேல்ல)
_________________
சுனாமிக்குள்ள கொண்டே வள்ளுவரை விட்டுப்பாத்திருக்கவேணும் என்ன செய்யிறார் என்று. :

ஒ! .... அதுதான் கன்னியா குமரிக்கரையில வள்ளுவர் சிலை வச்சிருக்கினம் போல.. :wink:

- tamilini - 08-02-2005

ஆமா சிலையா நின்றா துன்பம் வர சிரிக்கலாம் தான். அதுக்கு முதல் கொண்டே விட்டிருக்கணும் சுனாமிக்க. :wink:

யார் பாடினது என்று தெரியாது இப்படி ஒரு வரி எங்கட வாத்தி அடிக்கடி உதாரணமாய் சொல்வார். கண்ணதாசன் வரிகளாய் இருக்கவேணும்.

துன்பம் வரும் வேளையில சிரியுங்க
வள்ளுவரு சொல்லிவைச்சார் சரியுங்க
பாம்பு வந்து கடிக்கையில
பாலும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் வருமையா சிரிப்பு.

வரிகள் பிழையா இருக்கவேணும் தெரிஞ்சவை திருத்தி உதவுங்கள்.

- கீதா - 08-02-2005

[quote="ப்ரியசகி"]ஜோ அவர்களே :wink: ..இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?[/quote

சாசா அர்த்தம் ஒன்றும் இல்லை நீங்கள் முதல்nஐன்மம் அடுத்தnஐன்மம் என்று படங்கள் போடும் போது சொல்லுறியல் அதான் எனக்குசிரிப்பு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அன்புடன்
jothika

- கீதா - 08-02-2005

quote="Thala"]
ப்ரியசகி Wrote:முட்டாள்..வாத்துக்கதையா? எது தல அண்ணா? :roll:
(அப்ப என்ன..என்னை..முட்டாள் வாத்தா பிறக்க போறன் எண்டு சொல்றீங்களா? Cry Cry )

சாச்சா.... நான் அப்பிடிச்சொல்லுவனா? ஜோ சொல்ல வந்தவ எண்டு சொன்னனான் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதுக்கெல்லாம் அழலாமா, துன்பம் வரும் போது சிரிக்கவேணும் (இத நான் சொல்லேல்ல) :wink:[/quote

நான் எங்குசொன்னன் முள்ளால் என்று :evil: நான் ப்ரியசகிஅக்காவுக்கு சொல்வேனா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> குண்டக்கா மண்டக்கா ----

அன்புடன்
jothika

- kavithan - 08-02-2005

:roll: :roll:

- Rasikai - 08-02-2005

[quote=Thala]<b>ரசிகை ஒரு ரசனை</b>

...

Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock:

- Vishnu - 08-02-2005

kavithan Wrote:<img src='http://img211.imageshack.us/img211/294/armysoldier4ic.gif' border='0' alt='user posted image'><img src='http://img29.echo.cx/img29/8450/image5ka.gif' border='0' alt='user posted image'><img src='http://img211.imageshack.us/img211/1404/armysoldier28ve.gif' border='0' alt='user posted image'>

ஹல்லோ கவிதன் அண்ணா.. அப்படி என்ன ஆத்திரம் என்மேல உங்களுக்கு... :roll:

- Thala - 08-02-2005

Vishnu Wrote:

எவ்வளவு ஆபத்தெண்டாலும் தம்பி ஆட்டத்தை நிப்பாட்டமாட்டான் எண்டுதான்.. :wink:

- Vishnu - 08-02-2005

Thala Wrote:

இப்படி ஆடுற படியால் தான்.. கவிதன் அண்ணாவாலை குறி பார்த்து சுட முடியல என்று நினைக்கிறேன்.. எல்லாம் என்னை காக்கத்தான் ஆடுறேன். :roll:

- Eswar - 08-02-2005

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க . என்று
சொல்லி வைச்சார் வள்ளுவரு சரிங்க
பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு
மேற்புறத்தில் கசப்பு கீழ்ப்புறத்தில் இனிப்பு இது
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு

நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
நான் அழுகிறேன் அழுகிறேன் அழுகை வல்லே
(சிவாஜி நடித்த "ராஜபார்ட் ரங்கதுரை" பார்க்கவும்)

- sathiri - 08-02-2005

என்ன ஈஸ்வர் என்ன சோகம்

- Eswar - 08-02-2005

எனக்கொண்டும் சோகமில்லை. தமிழ்தான் பாட்டைத் திருத்திப் போடச் சொல்லி கேட்டிருந்தா. அதுதான் பழைய பாட்டெண்டா அல்வா சாப்பிடுற மாதிரி ஆச்சே. எடுத்து விட்டன்

- Rasikai - 08-03-2005

<img src='http://img93.imageshack.us/img93/7466/thumbbabycha834tk.gif' border='0' alt='user posted image'>

<img src='http://img93.imageshack.us/img93/1013/799yc.gif' border='0' alt='user posted image'>

- Rasikai - 08-03-2005

தமிழீழம்

<img src='http://img213.imageshack.us/img213/4075/flag8fu.gif' border='0' alt='user posted image'>

<img src='http://img213.imageshack.us/img213/892/thumbflag42py.gif' border='0' alt='user posted image'>

- Rasikai - 08-03-2005

<img src='http://img213.imageshack.us/img213/1795/thumbgt032nf.gif' border='0' alt='user posted image'>

<img src='http://img213.imageshack.us/img213/4273/thumbgt024tm.gif' border='0' alt='user posted image'>

- Thala - 08-03-2005

Rasikai Wrote:<img src='http://img93.imageshack.us/img93/7466/thumbbabycha834tk.gif' border='0' alt='user posted image'>

dance சூப்பர்,
(பிள்ளை உங்கடயா எண்டெல்லாம் கேக்கமாட்டன்) :wink:

- வினித் - 08-03-2005

Thala Wrote:
Rasikai Wrote:<img src='http://img93.imageshack.us/img93/7466/thumbbabycha834tk.gif' border='0' alt='user posted image'>

dance சூப்பர்,
(பிள்ளை உங்கடயா எண்டெல்லாம் கேக்கமாட்டன்) :wink:

பிள்ளைñ¼ ¬ð¼¡ò¨¾ À¡÷òÐÁ «õÁ¡ ¡÷ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Vishnu - 08-03-2005

<img src='http://img301.imageshack.us/img301/9420/spiderman076yr.gif' border='0' alt='user posted image'> ..................

- Thala - 08-03-2005

[quote=Vishnu]<img src='http://img301.imageshack.us/img301/9420/spiderman076yr.gif' border='0' alt='user posted image'> ..................

ஸ்பைடமான் குங்Fபூ பழகிரார் போல...........

- kavithan - 08-03-2005

Thala Wrote:
Vishnu Wrote:
kavithan Wrote:<img src='http://img211.imageshack.us/img211/294/armysoldier4ic.gif' border='0' alt='user posted image'><img src='http://img29.echo.cx/img29/8450/image5ka.gif' border='0' alt='user posted image'><img src='http://img211.imageshack.us/img211/1404/armysoldier28ve.gif' border='0' alt='user posted image'>

ஹல்லோ கவிதன் அண்ணா.. அப்படி என்ன ஆத்திரம் என்மேல உங்களுக்கு... :roll:

எவ்வளவு ஆபத்தெண்டாலும் தம்பி ஆட்டத்தை நிப்பாட்டமாட்டான் எண்டுதான்.. :wink:

சுடுறது தலயின் ஆட்கள் .. அதிலை விஷ்ணு எவ்வளவு திறமையா தப்புறார் எண்டு காட்ட தான் போட்டேன் நீங்கள் தப்பா நினைக்கிறீர்களே... ஏன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->