Yarl Forum
பொடாவை இன்னும் மறக்கவில்லை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பொடாவை இன்னும் மறக்கவில்லை (/showthread.php?tid=188)

Pages: 1 2 3 4 5


- Luckyluke - 04-18-2006

Danklas Wrote:ஆமா லக்கிதான் இடைத்தரகர்,, இந்திய அரசியல் வாதி புலம்புறதே வேலையாப்போச்சு... திமுக எண்டதை நிருபிக்கிறீர் அடிக்கடி,,,, :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சோமாலியா தரகு.... ரொம்ப தான் கொழுப்பு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- putthan - 04-18-2006

தலைவா ஈழத்தில் முதலீடு செய்யபட்டிருக்காது மாலை தீவுல தான் முதலீடு செய்திருப்பார்கள்..

ஈழத்தில் முதலீடு செய்திருந்தால் அந்த பணத்தில் கருணநிதிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு கொடுக்க தயார்..


- தூயவன் - 04-18-2006

Luckyluke Wrote:என் ஐடி தடை செய்யும் உங்கள் முயற்சி வெற்றி பெறாது தூயவன்.....

உம் ஜடியைத் தடை செய்யும் நோக்கம் எனக்கில்லை. அப்படி செய்யவேண்டுமெனில் ஒவ்வொரு நாளும் நிர்வாகத்துக்கு<b> "ஆதாரத்துடன்"</b> அங்கே அப்படி எழுதுகின்றனர், இங்கே இப்படி எழுதுகின்றனர் என்று ஒரு சில கள உறுப்பினர் செய்யும் வேலையைச் செய்ய முடியும்.

இங்கே பகிரங்கமாகச் சொன்னது. உமக்கு புரிய வேண்டும் என்பதற்கு மட்டும் தான். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 04-18-2006

Luckyluke Wrote:
Danklas Wrote:ஆமா லக்கிதான் இடைத்தரகர்,, இந்திய அரசியல் வாதி புலம்புறதே வேலையாப்போச்சு... திமுக எண்டதை நிருபிக்கிறீர் அடிக்கடி,,,, :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சோமாலியா தரகு.... ரொம்ப தான் கொழுப்பு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

லக்கி சோமாலியாவில சாப்பாட்டுக்கே பஞ்சமப்பு,,, இந்தியாவில அப்படியில்லையாமெ? அடிக்கடி இலவச அரிசி, பருப்பு, கலர் டீவி எல்லாத்தையும் தாங்களே உழைச்சு அரசு உம்மைப்போல ஏழை எழியவர்களுக்கு வழங்குதாமே உண்மையா??

கறுனா நிதிக்கு வயசு போக போக புத்தியும் எங்கேயோ போகுது,, இந்தியன் இப்பவே சோம்பேறியா இருக்கிறான் (சினிமா கட்டவுட்டுகளுக்கு பால் பீர் ஊத்தி சினிமாவில வாற பஞ்ச் டயலக்குகளை சொல்லிக்கொண்டு),இதுக்க கலர் டீவி, அரிசி பருப்பு குடுத்தால் என்னம் சோம்பேறி ஆகிடுவான்,, அப்பதான் ஆட்சியில இருக்கிறவை செய்யிறத தப்புக்களை தட்டி கேட்க ஏலாது.. கேட்டால் உன்னை வளர்த்துவிட கிடா ஆடுமாதிரி எனக்கே முட்டிறியா எண்டு எதிர்த்து கேள்வி கேட்டு வாயை அடைக்கலாம் எண்டு சின்ன கணக்கு போட்டு கறுனா நிதியும் அவரிண்ட அடியாட்களும் மிரட்டலாம்,,,

உலகம் எங்கேயோ போகுது,, நீங்களும் உங்களுக்கெண்டு ஒரு ரூட் அமைச்சு எங்கேயோ போய்ட்டீங்க,, வாழ்க இந்திய அரசியல் வளர்க இந்தியா... :oops: Cry


- Luckyluke - 04-18-2006

எங்களுக்காவது நாடுன்னு ஒண்ணு இருக்கு....


- Luckyluke - 04-18-2006

putthan Wrote:ஈழத்தில் முதலீடு செய்திருந்தால் அந்த பணத்தில் கருணநிதிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு கொடுக்க தயார்..
ஈழத்தோட ஜனாதிபதி சொல்லிட்டார்.... எல்லோரும் கையத் தட்டுங்க..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயவன் - 04-18-2006

Luckyluke Wrote:எங்களுக்காவது நாடுன்னு ஒண்ணு இருக்கு....

வெள்ளைக் காரனிடம் கெஞ்சிக் கூத்தாடி, காலைப்பிடித்து, கையைப் பிடித்து வெட்கம் கெட்டத்தனமாகப் பெற்ற இடத்தையா சொல்லுகின்றீர்கள்??

முள்ளந்தண்டில்லாமல் குனிந்து நின்றது காந்தி மட்டுல்ல............ :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- putthan - 04-18-2006

quote="Luckyluke"]
putthan Wrote:ஈழத்தில் முதலீடு செய்திருந்தால் அந்த பணத்தில் கருணநிதிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு கொடுக்க தயார்..
ஈழத்தோட ஜனாதிபதி சொல்லிட்டார்.... எல்லோரும் கையத் தட்டுங்க..... :lol: :lol: :lol:[/quote

ஈழத்தில் ஜனாதிபதி இல்லை ஜனாதிபதி இருப்பது சனநாயக போர்வை போர்த்த சர்வதிகார நாட்டிலே........

ஈழத்தில் தலைவனோ மக்களின் தலைவன் :arrow: :arrow:


- Luckyluke - 04-18-2006

putthan Wrote:ஈழத்தில் ஜனாதிபதி இல்லை இருப்பது சர்வாதிகாரி
நன்றி!!!!


- Luckyluke - 04-18-2006

தூயவன் Wrote:முள்ளந்தண்டில்லாமல் குனிந்து நின்றது காந்தி மட்டுல்ல............ :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்கள் தாய்லாந்து பார்ட்டிகளும் தான்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயவன் - 04-18-2006

Luckyluke Wrote:
தூயவன் Wrote:முள்ளந்தண்டில்லாமல் குனிந்து நின்றது காந்தி மட்டுல்ல............ :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்கள் தாய்லாந்து பார்ட்டிகளும் தான்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


அட உங்களுக்கே தெரிஞ்சு போச்சுதா!! அந்த நாக்கைத் தொங்கப் போட்டவன் பற்றி!! அது தான் அந்த கருடனை நீங்கள் உபசரித்து வைத்திருக்கின்றீர்களா?? பின்ன சும்மாவோ உங்கள் வழி வந்த வழியல் போர்வழி தானே!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Luckyluke - 04-18-2006

தாய்லாந்து பார்ட்டி போன வாரம் ஆனந்த விகடனில் கூட பேட்டி அளித்திருக்கிறார்....


- putthan - 04-18-2006

quote="putthan"]putthan"]ஈழத்தில்

ஈழத்தில் ஜனாதிபதி இல்லை ஜனாதிபதி இருப்பது சனநாயக போர்வை போர்த்த சர்வதிகார நாட்டிலே........

quote="Luckyluke"]
putthan Wrote:ஈழத்தில் ஜனாதிபதி இல்லை இருப்பது சர்வாதிகாரி
நன்றி!!!![/quote]

உங்கட தி.மு.க புத்தியை காட்டிவிட்டீங்க நான் எழுதின அரைவாசியை எடுத்து நிங்களா ஒரு அறிக்கை விட்டிருக்கிங்கள் இப்ப புரியுதா நாங்கள் ஆயுதம் வைத்திருக்கிறோம் எதற்கு என்று.


குனிந்தவன் குனிந்தவன் தான் நிமிர்ந்தவன் நிமிர்ந்தவன் தான்


- Danklas - 04-18-2006

Luckyluke Wrote:தாய்லாந்து பார்ட்டி போன வாரம் ஆனந்த விகடனில் கூட பேட்டி அளித்திருக்கிறார்....

எப்படி குடுத்திருக்கிறார்? லக்கி லுக் என்றவர் தான் மாமா வேலை பார்த்து எங்களை தாய்லாந்துக்கு அனுப்பினர் எண்டா?? அப்படிப்பட்ட வேலைகள் தானே நீங்கள் பார்க்கிறனியள்?? :? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Luckyluke - 04-18-2006

putthan Wrote:இப்ப புரியுதா நாங்கள் ஆயுதம் வைத்திருக்கிறோம் எதற்கு என்று.

அய்யோ ரொம்ப பயமா இருக்குப்பா... என்னை எதுவும் செஞ்சிடாதே.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



putthan Wrote:குனிந்தவன் குனிந்தவன் தான் நிமிர்ந்தவன் நிமிர்ந்தவன் தான்

அப்புறம் ஏன்யா காலத்துக்கும் குனிஞ்சுக்கிட்டே இருக்கிங்க.... சீக்கிரமா நிமிர டிரை பண்ணுங்க.....


- Luckyluke - 04-18-2006

Danklas Wrote:எப்படி குடுத்திருக்கிறார்? லக்கி லுக் என்றவர் தான் மாமா வேலை பார்த்து எங்களை தாய்லாந்துக்கு அனுப்பினர் எண்டா?? அப்படிப்பட்ட வேலைகள் தானே நீங்கள் பார்க்கிறனியள்?? :? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அய்ய டண்ணு "மாமா"வுக்கு ரொம்ப தான் குறும்பு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சோமாலியாவுல சொம்பு அடிக்குறது மறந்துப் போச்சோ?


- தூயவன் - 04-18-2006

சொம்பா??
நாட்டாமை தீர்ப்பை மாத்து!!


- Luckyluke - 04-18-2006

தூயவன் Wrote:சொம்பா??
நாட்டாமை தீர்ப்பை மாத்து!!

சரி... "கும்மி"


- தூயவன் - 04-18-2006

என்ன எடுபிடி சவுண்ட் குடுக்கின்றது?? :wink:


- Danklas - 04-18-2006

மோகன் & மட்டுறுத்தினர்களே அற்றன்சன் பிளீஸ்...

லக்கிலுக் வேக்கப் கோல் எண்ட பெயரில் வந்து தட்ஸ்தமிழை செயலிழக்க செய்தது போல் யாழையும் செயலிழக்க முனைகிறார்,, தனக்கு தெரிஞ்ச குடும்ப பாசைகளில் ஊளையிடுகிறார்,, கவனம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->