![]() |
|
எங்கோ தொலைந்து போகிறேன்....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: எங்கோ தொலைந்து போகிறேன்....! (/showthread.php?tid=4345) |
- KULAKADDAN - 05-05-2005 Malalai Wrote:யாரு ஈசன்? என்ன கதைக்கிறிங்க? நாங்க யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டம்..நான் இமயமலை ஈசனை சொன்னன்..... :roll: :roll: :roll: :roll: :twisted: :twisted: :evil:அதாங்க அந்த ஈசனை தான் நானும் சொன்னன். அவருக்கு நீங்கள் குடுக்காமலே தெரியுமாக்கும் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Malalai - 05-05-2005 என்ன குளப்புறியள் குளம் அண்ணா..... :roll: :roll: யாரை பற்றி கதைக்கிறியள்? - KULAKADDAN - 05-05-2005 Malalai Wrote:என்ன குளப்புறியள் குளம் அண்ணா..... :roll: :roll: யாரை பற்றி கதைக்கிறியள்?இப்ப மழலைக்கு என்ன நடந்தது. நீங்க தானே ஈசனுக்கு தான் தெரியுமெண்டீங்க அதை தான் பகிடிக்கு கதை சொன்னன் இதை போய்? இனி பகிடி விடுறேல்லை சரியா? :oops: :oops: :oops: - Malalai - 05-05-2005 ஜயோ..நீங்க குளப்பினியள் அதுக்கு விளக்கம் கேட்டன்..... - tamilini - 05-05-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சரி என் தங்கையை நான் நம்புறன்.. தங்கைகள் காலை வாராமல் மட்டால் சரி.. :wink: - Malalai - 05-05-2005 அக்கா அக்கா தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> குளம் அண்ணா குளம் அண்ணா தான் :twisted: :twisted: :twisted: :evil: :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 05-05-2005 Quote:என் தங்கையை நான் நம்புறன் இதில இருந்து என்ன விளங்குதெண்டா அக்கா ஏதோ தப்பா நினைச்சிருக்கா ஆனா நாம நினைத்து எழுதியதெல்லாம் ஈசன் அதாவது கடவுள் இமயத்தில் இருப்பவர். அவருக்கு தெரியதது ஏதுமில்லை தானே. நான் களத்து ஈஸ்வரை கூட நினைக்கவில்லை. அக்காவுக்கும் தங்கைக்கும் கெட்ட நோக்கமும் கெட்ட சிந்தனையும் தான் :evil: :twisted: :oops: :oops: - Malalai - 05-05-2005 ஏதோ குழம்புறியள் குழப்புறியள் புலம்புறியள் என்ன ஆச்சு குளம்ஸ் அண்ணா Quote:அக்காவுக்கும் தங்கைக்கும் கெட்ட நோக்கமும் கெட்ட சிந்தனையும் தான்என்ன பொக்ஸிங் வாங்க ரெடியா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shobana - 05-06-2005 tamilini Wrote:அப்படியில்லை தமிழ் தொலைந்தும் போகனும்... அதிலும் சில சுவாரிசியங்கள் இருக்கு.... தொலைந்துபோகும் இடம் நேரம் தொலைந்துபோகும் நபர் என வித்தியாசப்படும்...Quote:இங்க கருத்து எழுதிய யாருக்கும் தெரியாது ஏன் என்ன காரணம் என்று தமிழுக்கு மட்டும் தான் தெரியும் ஏன் தொலைந்து போகிறா என்று.... தமிழ் தொலைந்துபோனாலும் பாதையை மறந்திடாதீங்கோ அப்பத்தான் திரும்ப மீண்டுவரலாம்.... நீங்க மீண்டுவருவீங்க...ஆகா அந்த பெண்ணின் தனிமையையும்.. வெறுமையையும் பாத்து எழுதினன் சிஸ்.. வெறும் கற்பனை மாத்திரமே.. நீங்க எல்லாம் இருக்கையில.. நமக்கென்ன.. தொலைதல் என்ன நான் சொல்லுறது.. :wink: - tamilini - 05-06-2005 அடப்பாவி சோபனா.. அப்படிப்போகுதா கதை.. அக்கா எப்படி.. தொலைஞ்சிட்டியளோ..?? நம்ம தொலையலே வேறை.. யாராவது யாருக்காவது உபத்திரமாய் இருந்தால் தொலைஞ்சு போ என்பினமே.. அந்த தொலையிது.
- kuruvikal - 05-07-2005 <img src='http://www.yarl.com/forum/files/pic4.gif' border='0' alt='user posted image'> தனிமையின் தாக்கம் ஈரக்குகைக்குள் நினைவுகள் அடைக்க காலத்தை நோகும் நங்கையே மாற்றங்கள் உன்னைத் தேற்ற தேற்றங்கள் உன்னை மாற்ற தேடி வரும் உறவுகள் ஒதுக்கி ஒழிந்து கொள்ளாதே...! தோற்றங்கள் மாற்றி தேடியும் வரும் உறவுகள் தேர்ந்து தெளிந்து கொள் தேவையற்றதுகள் அகற்றி தேவைகள் ஆற்றிக் கொள்...! வாழ்க்கை என்பது உன் கையில் வாழத்துடிக்கும் குழந்தையாய் தவழ்வது அறியாயோ தாயே நீ அதை அநாதையாய் விடுவது ஆகுமோ...??! போராடும் சக்தி உனக்குள் என்றும் உறுதியாய் இருக்கும் உன் பார்வை சொல்லுது...! ஏக்கங்கள் தவிர்த்து தாக்கங்கள் களைந்து உயரங்கள் ஏக உரமாய் இன்னும் உறுதி கொள்...! அப்போ... சுமக்கும் கனமும் பஞ்சாகும் இதயமும் நாளமும் இனிய வீணையாகும் கூட வரும் உறவும் வலிமையாகும் உன் வாழ்வும் உலகுக்கு ஓர் உதாரணமாகும் மெல்லியவள் மென்மைக்குள் உள்ள வன்மையாம் உறுதியின் கோலத்துக்கு....! கண்ணே வீணே உன் உணர்வுகாய் கண்ணீரைக் காணிக்கையாக்கி காலத்தை வீணடிக்காதே உணர்ந்து வாழ்வுக்கும் ஓர் வழி சமை உறுதியின் உறைவிடமாய்...! நாளை நீயே வீணை உன் பெறுமதி உணர்ந்தே தெளிந்து கொள்வாய் அப்போ ஓர் உயிர் உனக்குள் என்றும் உனக்காய் இருக்கும்...! மாறாய்... ஏக்கங்கள் கொண்டு கோழையாய் நீயே உன்னை தொலைக்க முனையாதே கண்ணீரோடு எங்கும் அவலமே காட்சியாகும் உன்னோடு உறவாடும் உயிரும் கூட வாடி அழியும் நிலையாகும்...! - tamilini - 05-07-2005 பென்னம் பெரிய கவிதை.. சின்னஞ்சிறிய கற்பனைக்கு.. நீளுமோ இன்னும் என்று பார்த்தன். நன்றி குருவிகாள். உங்கள் கவிதைக்கு.. :wink: - Kurumpan - 05-08-2005 நல்லா இருக்கு கவிதை தமிழ்ஸ்.... கொஞ்சம் லேட்டா போச்சு கருத்து சொல்ல.... எப்பிடி இப்படி அசத்துறியள்... (எங்கையோ கேட்ட மாதிரி இல்ல...!!!!) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 05-10-2005 Quote:பிடிக்காமல் போனபோது.உன் முகம் காணும் கனவே அல்லவா :roll: :roll: அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள்!! அன்புடன் சுவிற்மிச்சி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|