The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Yarl Forum
இணைய வானொலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: இணைய வானொலி (/showthread.php?tid=4656)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16


- sayanthan - 04-02-2005

எனக்கு இப்பொழுது சினிமா பாடல் போகிறது


- சிலந்தி - 04-02-2005

சிலந்தி Wrote:http://www.cowonamerica.com/jetcast_directory/list_english.asp?selectlanguage=English&selectgenre=300&sort=&sortorder=0&page=&pagesize=
clik this pls


- சிலந்தி - 04-02-2005

சயந்தன் என்ன பாடல் சொல்லுங்கள் pls


- sayanthan - 04-02-2005

இதில் வரும் பாருங்கள்..
http://www.cowonamerica.com/jetcast_direct...ile/2305074.pls
இது நேரடி லிங்...


- சிலந்தி - 04-02-2005

சரி நன்றி இப்போ ஒரு இசை அதற்கு கவி வரி எழுத முடியுமா?


- சிலந்தி - 04-02-2005

என்ன சொல்லுங்கள் கேட்கிறதா?


- சிலந்தி - 04-02-2005

தமிழினி நிதர்சன் சயந்தன் பதில் தரவும்


- sayanthan - 04-02-2005

நான் முதற்சொன்ன பாடல் இல்லை இப்ப போறது..இது வேறை இதோ நேரடி லிங்.. இதைக் கிளிக் பண்ணினால் ஜெற் ஓடியோ திறக்கும்.. பிறகு பாடல் வரும்..
http://www.cowonamerica.com/jetcast_direct...ile/2305074.pls


- சிலந்தி - 04-02-2005

தயவுசெய்து இப்போ கேளுங்கள்
என்ன போகிறது


- sayanthan - 04-02-2005

இப்பொழுது நீங்கள் பாடல் எதுவும் போடவில்லை.


- சிலந்தி - 04-02-2005

மன்னிக்கவும் சயந்தன் எனது இணைப்பில் தவறு
இப்போ கேளுங்கள் pls


- சிலந்தி - 04-02-2005

என்ன பாடல் என்று சொல்லவும்
pls


- சிலந்தி - 04-02-2005

என்ன பதில்?


- tamilini - 04-02-2005

என்னால் முடியவில்லை :?


- சிலந்தி - 04-02-2005

தமிழினி நிதர்சன் சயந்தன் சொல்வீர்களா?


- சிலந்தி - 04-02-2005

பரவாயில்லை நன்றி தமிழினி


- சிலந்தி - 04-02-2005

http://www.cowonamerica.com/jetcast_direct...page=&pagesize=
இதை கிளிக் செய்யுங்கள் தமிழினி


- சிலந்தி - 04-02-2005

கேட்கிறதா?


- tamilini - 04-02-2005

இல்லையே..?ஃ
:?


- சிலந்தி - 04-02-2005

புரியவில்லை எனக்கு கரி சொன்னதைத்தான் பின்பற்றி செய்கிறேன் என்ன செய்ய விளங்கவில்லை....