The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage

Yarl Forum
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா? (/showthread.php?tid=135)

Pages: 1 2 3 4 5

- Mathuran - 04-21-2006

அவரை கேட்டால் நீங்கள் பார்வை பதில் தருகின்றீர்கள். தமிழ்நாட்டு உறவுகளிற்கு ஈழத்தமிழர் மீது ஆழமான அன்பு என்பது மட்டுமே நாமறிந்தோம். நீங்கள் உங்கள் காள்புணர்வினை காட்டுவதற்க்காக ஆயிரம் பக்கங்கள் திறந்தாலும் அது தமிழநாட்டு உறவுகளிடம் பலிக்காது என்று சொல்லிகொள்ள விரும்புகின்றேன்.

- Luckyluke - 04-21-2006

Mathuran Wrote:அவரை கேட்டால் நீங்கள் பார்வை பதில் தருகின்றீர்கள். தமிழ்நாட்டு உறவுகளிற்கு ஈழத்தமிழர் மீது ஆழமான அன்பு என்பது மட்டுமே நாமறிந்தோம். நீங்கள் உங்கள் காள்புணர்வினை காட்டுவதற்க்காக ஆயிரம் பக்கங்கள் திறந்தாலும் அது தமிழநாட்டு உறவுகளிடம் பலிக்காது என்று சொல்லிகொள்ள விரும்புகின்றேன்.

தமிழ்நாட்டில் விசு என்றொரு திரைப்பட இயக்குனர் இருக்கிறார்.... அவர் இது போல தான் உரையாடல்கள் எழுதுவார்... யாருக்குமே புரியாது.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Vasampu - 04-21-2006

<b>angali wrote:</b>
ராஜாதிராஜா லக்கி லுக்கை விடுங்கள் அவர்கள் இந்தியர்கள் ஒன்று சரியான விளக்கம் இல்லாமல் இருக்கும் அல்லது வேணுமென்று கூட கதைக்கலாம் கால போக்கில் மாற்றம் வரும் அனால் இந்த வசம்பு என்கிற எங்கள் தமிழர் (அப்படி சொல்வதே வெட்க கேடு)என்றாலும் பரவாயில்லை யாழிலை எந்த பகுதியிலை புலியெதிர்ப்பு அல்லது ஈழதமிழர் எதிர்ப்பு எண்டாலும் உடைனை வசம்புஓடியந்திடுவார் காரணம் அது ஒண்டும் இந்திய பாசமோ அல்லது உண்மையான சனநாயக பாசமோ அல்ல அவர் சுவிசிலை ஈழதமிழரிட்டை வாங்கி கட்டின அனுபவ வேதனையிலைதான். அவருக்கு உந்த ஈழதமிழ் எதிர்ப்பு .அது ஏன் வந்தது என்றால் அவர் ஆரம் பத்தில் ஜ பி சியில் வேலை செய்த காலங்களில் இருந்தே பலரை போல நானும் அவரது குரலின் ரசிகைதான் ஆனால் அவர் பின்னர் குரலை ரசித்த பெண்களை ரசிக்க தொடங்கியதுதான் பிரச்சனை. ஒன்றா இரண்டா?சொல்லி முடியாது . அதனால் ஆத்திரமடைந்த பெண்களின் உறவினர்கள் இந்த அறிவிப்பாளரை போட்டு பிடிக்க தொடங்கதான் இவருக்கு அது பொதுவாக அந்த இடத்தில் வசிக்கும் ஒருதமிழரையும் பிடிக்காமல் போய் விட்டது சே சே ஒரு தமிழருக்குமே இவரை பிடிக்காமல் போய் விட்டது . அந்த விரக்திதான் இன்று இவருக்கு மொத்த ஈழதமிழரையுமே பிடிக்காமல் இந்திய தமிழராக வேடம் போட தொடங்கியுள்ளார் எனவே வசம்பு உங்கள் சவாலிற்கு நான் தாயார் உங்களை அம்பல படுத்துகிறேன் இறுதியில் யாருக்கு மனநோய் என்று இங்கள்ள யாழ் வாசகர்கள் சொல்லட்டும்

<b>angali</b>
[i][size=18]ஆரம்பமே உமது மனநோயை உறுதிப் படுத்திவிட்டது. பேசாமல் உமது பெயரை அங்கொடை என்றே வைத்திருக்கலாம். ஐபிசியில் சுவிசிலிருந்து எந்தக் காலத்தில் அறிவிப்பாளர் இருந்தார்?? நீர் வேண்டுமென்றே என்னை அவமானப் படுத்தலாம் என்று திட்டமிடுகின்றீர். உம்மைப் போல் சிலர் இங்கு ஏற்கனவே திட்டமிட்டு கடைசியில் காணாமல் போய்விட்டனர். கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ளத் தெரியாத உம் போன்ற மனநோயாளிகள் உப்படியான வழிகளைத் தான் கைக் கொள்வார்கள். இப்படியெல்லாம் செய்தால் ஏதோ களத்தில் எனது கருத்துச் சுதந்திரத்தை தடுத்து விடலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். இது ஒன்றும் களத்திற்கு புதிதல்ல. நீர் அம்பலப்படுத்துகின்றேன் என்று சொல்லிவிட்டு இடையில் ஓடி ஒளிந்து கொள்ளாமல் சொன்ன படி செய்வீர் என்று நம்புகின்றேன். அப்போது தான் களத்திலும் உமது மனநோயும் உறுதியாகி சாயமும் வெளுக்கும்.

- தூயவன் - 04-21-2006

வணக்கம் லக்கிலுக்!!
உம்மை தனிப்பட்டரீதியில் தாக்க வேண்டும் என்ற தேவை எமக்கில்லை. இங்கு பிரச்சனைப்பட்டாலும் பெரும்பாலனவர்கள் தனிப்பட்டரீதியில் நட்புடன் தான் மடல் எழுதுவார்கள்.

ஆனால் இங்கு அதிக பிரச்சனைகளை தொடக்கி வைத்த பெருமை உம்மைத் தான் சாரும். இப்போது கூட இந்திய அரசியலில் அதிமுகவை விட்டு வேணும் என்று வைகோவை வாய்க்கு வந்தபடி எழுதிக் கொள்கின்றீர். இது உண்மையில் எம் உணர்வுகளைக் கிளற வேண்டும் என்ற உள் நோக்கமே காரணமாகும். இப்போது தம்பியுடையான் பற்றிக் கதைக்கின்றீர். அவர் அரசியல் விவாதங்களில் இருந்து ஒதுங்க உம்முடைய வைகோ அவமரியாதை செய்யும் கட்டுரைகள் தான் காரணம்.

பிற்பாடு நீர் மற்றவர்களைக் குற்றம் சாட்டாதீர். இன்னுமொரு விடயத்தையும் சொல்லியாக வேண்டும். இன்று களத்தில் எல்லா உறுப்பினர்களும் அறிமுகம் பகுதியில் வருபவர்களை வரவேற்காமல் ஒதுங்கியிருக்க காரணம், உம்மை வரவேற்றபோது ஏற்பட்ட சங்கடங்கள் தான்.

ஈழம் மலருவது உறுதிப்பாடு என்கின்றீர். ஆனால் அதை புலிகள் தவிர வேறு எவரால் எதிர்காலத்தில் பெற்றுத்தர முடியும் என நம்புகின்றீர். எனவே ஈழம் மலரும்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி தலைவராலும் ஆபாராளிகளாலும் தான் முடியும்.

- தூயவன் - 04-21-2006

Mathuran Wrote:அவரை கேட்டால் நீங்கள் பார்வை பதில் தருகின்றீர்கள். தமிழ்நாட்டு உறவுகளிற்கு ஈழத்தமிழர் மீது ஆழமான அன்பு என்பது மட்டுமே நாமறிந்தோம். நீங்கள் உங்கள் காள்புணர்வினை காட்டுவதற்க்காக ஆயிரம் பக்கங்கள் திறந்தாலும் அது தமிழநாட்டு உறவுகளிடம் பலிக்காது என்று சொல்லிகொள்ள விரும்புகின்றேன்.

மதுரன்
புலிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் வித்தயாசம் கண்டு பிடிக்க இவருக்குத் தெரிகின்றதாம். ஆனால் இந்திய அரசின் செயற்பாடுகளை விமர்சித்தால் அது இந்திய மக்களுக்கு எதிராகத் தான் கதைப்பதாக தான் இவருக்குத் தெரியுமாம். நல்ல வேடிக்கை!!!

- Luckyluke - 04-21-2006

தூயவன் Wrote:ஆனால் இங்கு அதிக பிரச்சனைகளை தொடக்கி வைத்த பெருமை உம்மைத் தான் சாரும். இப்போது கூட இந்திய அரசியலில் அதிமுகவை விட்டு வேணும் என்று வைகோவை வாய்க்கு வந்தபடி எழுதிக் கொள்கின்றீர்.

நீங்கள் ஜெயலலிதாவை விட்டு விட்டு திமுகவை மட்டுமே வாய்க்கு வந்தபடி தாக்குவதைப் போலவா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தூயவன் Wrote:இப்போது தம்பியுடையான் பற்றிக் கதைக்கின்றீர். அவர் அரசியல் விவாதங்களில் இருந்து ஒதுங்க உம்முடைய வைகோ அவமரியாதை செய்யும் கட்டுரைகள் தான் காரணம்.

தம்பியுடையான் ஒதுங்குவதற்கு முக்கிய காரணம் நீங்களும், பிருந்தனும் தான்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உங்களைப் போன்ற அரைகுறையான அரசியல் அறிவு பெற்றவர்களால் தான்....

- தூயவன் - 04-21-2006

Luckyluke Wrote:[quote=தூயவன்]ஆனால் இங்கு அதிக பிரச்சனைகளை தொடக்கி வைத்த பெருமை உம்மைத் தான் சாரும். இப்போது கூட இந்திய அரசியலில் அதிமுகவை விட்டு வேணும் என்று வைகோவை வாய்க்கு வந்தபடி எழுதிக் கொள்கின்றீர்.

நீங்கள் ஜெயலலிதாவை விட்டு விட்டு திமுகவை மட்டுமே வாய்க்கு வந்தபடி தாக்குவதைப் போலவா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் கருணாநிதியை விமர்சித்தது, அவர் ஈழத்தமிழருக்காக ஏதோ குரல் கொடுத்தவர் என்று சிலர் இங்கே விவாதித்தால் தான் அவரைப் பற்றி சொல்ல வேண்டி ஏற்பட்டது. மற்றும்படி அவர் மீது எமக்கு எவ்வித வருத்தமில்லை.

மற்றம்படி நீர் எம்மை குறைத்துப் பேச, அதற்குப் பதிலாக உம்மை தாக்கவேண்டும் என்பதற்காகத் தான் இத்தனையும். ஜெயலிதா பற்றி யாரும் கதைக்கவில்லை என்பதால் அத் தேவை எமக்கு எழவில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் தெரியும் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- தூயவன் - 04-21-2006

யார் சொன்னது தம்பியுடையான் ஒதுங்கிப் போய்விட்டார் என்று. இப்போது கூட களத்திற்கு வந்திருந்தார். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Luckyluke - 04-21-2006

தூயவன் Wrote:மற்றம்படி நீர் எம்மை குறைத்துப் பேச, அதற்குப் பதிலாக உம்மை தாக்கவேண்டும் என்பதற்காகத் தான் இத்தனையும்.

அதே கதை தான் இங்கேயும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தூயவன் Wrote:ஜெயலிதா பற்றி யாரும் கதைக்கவில்லை என்பதால் அத் தேவை எமக்கு எழவில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் தெரியும் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏனென்றால் அவரோடு நாற்பது கோடியார் இருக்கிறார்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Luckyluke - 04-21-2006

தூயவன் Wrote:யார் சொன்னது தம்பியுடையான் ஒதுங்கிப் போய்விட்டார் என்று. இப்போது கூட களத்திற்கு வந்திருந்தார். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் அனேகமாக நினைக்கிறேன்... சுப.வீ தான் அவர்கள் தான் இங்கு தம்பியுடையானாக வருகிறார் என்று....

- Subiththiran - 04-21-2006

Luckyluke Wrote:நான் அனேகமாக நினைக்கிறேன்... சுப.வீ தான் அவர்கள் தான் இங்கு தம்பியுடையானாக வருகிறார் என்று....

அப்போ நீங்கள் தான் குடும்ப அரசியல்தலைவர் மு.க. வோ???

- நேசன் - 04-21-2006

தமிழகம் எமது அயல் நாடு. அவர்களைப் பற்றி ஆராய மற்றவர்களை விட எங்களுக்கு அதிக உரிமை உண்டு.

- தூயவன் - 04-21-2006

Luckyluke Wrote:
தூயவன் Wrote:ஜெயலிதா பற்றி யாரும் கதைக்கவில்லை என்பதால் அத் தேவை எமக்கு எழவில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் தெரியும் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏனென்றால் அவரோடு நாற்பது கோடியார் இருக்கிறார்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

திரும்பியும் வம்புக்கு நீராகவே வுரகின்றீர். ஒன்ற மட்டும் உண்மை. நீர் இப்படியான விவாதத்தை விரும்புவதாக பகிரங்கமாக ஒத்துக் கொள்ளும். நாம் பின்பு விவாதிப்போம். பலபல விடய்ஙகளை............ :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- தூயவன் - 04-21-2006

Luckyluke Wrote:
தூயவன் Wrote:யார் சொன்னது தம்பியுடையான் ஒதுங்கிப் போய்விட்டார் என்று. இப்போது கூட களத்திற்கு வந்திருந்தார். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் அனேகமாக நினைக்கிறேன்... சுப.வீ தான் அவர்கள் தான் இங்கு தம்பியுடையானாக வருகிறார் என்று....

இருக்கலாம் மறுப்பதற்கில்லை. அப்படியாயின் அவருக்கு தலை வணங்குகின்றேன்.

- Subiththiran - 04-21-2006

Quote:ஏனென்றால் அவரோடு நாற்பது கோடியார் இருக்கிறார்....

தி.மு.க. வெல்வதற்காக எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களோடு இருந்தால் நல்லவர் விலகிவிட்டால் பணம்வாங்கி மாறிவிட்டார் என்பார்கள்.(தங்கள் மீது சாட்டப்பட்ட குடும்பஅரசியல் குற்றச்சாட்டை மறைக்கவே) அவர்களிடம் நிறைய பத்திரிகை தொல்லைக்காட்சிகள் இருப்பதால் மக்களும் அவர்கள் சொல்வதை நம்பிவிடுவார்கள்.

- தூயவன் - 04-21-2006

Subiththiran Wrote:
Quote:ஏனென்றால் அவரோடு நாற்பது கோடியார் இருக்கிறார்....

தி.மு.க. வெல்வதற்காக எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களோடு இருந்தால் நல்லவர் விலகிவிட்டால் பணம்வாங்கி மாறிவிட்டார் என்பார்கள்.(தங்கள் சாட்டப்பட்ட குடும்பஅரசியல் குற்றச்சாட்டை மறைக்கவே) அவர்களிடம் நிறைய பத்திரிகை தொல்லைக்காட்சிகள் இருப்பதால் மக்களும் அவர்கள் சொல்வதை நம்பிவிடுவார்கள்.

உண்மை தான். இவர் சுட்டுக் கெர்ணட வருகின்ற தமிழ்முரசு, முரசொலி போன்நவை திமுகவிற்கு சொந்தமானவை தான். பின்பு அதை வைத்தே கதை அளப்பினம்

- Mathuran - 04-21-2006

Luckyluke Wrote:
Mathuran Wrote:அவரை கேட்டால் நீங்கள் பார்வை பதில் தருகின்றீர்கள். தமிழ்நாட்டு உறவுகளிற்கு ஈழத்தமிழர் மீது ஆழமான அன்பு என்பது மட்டுமே நாமறிந்தோம். நீங்கள் உங்கள் காள்புணர்வினை காட்டுவதற்க்காக ஆயிரம் பக்கங்கள் திறந்தாலும் அது தமிழநாட்டு உறவுகளிடம் பலிக்காது என்று சொல்லிகொள்ள விரும்புகின்றேன்.

தமிழ்நாட்டில் விசு என்றொரு திரைப்பட இயக்குனர் இருக்கிறார்.... அவர் இது போல தான் உரையாடல்கள் எழுதுவார்... யாருக்குமே புரியாது.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தமிழ் நாட்டில இப்படித்தான் சு சாமி எண்டு ஒருத்தர் இருக்கிறார்.இதைப்போலத்தான் யார் என்ன சொன்னாலும் தான் பிடிச்ச முயலுக்கு 3 கால் எண்டு அடிடம்பிடிப்பது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Luckyluke - 04-24-2006

ஈழத்தமிழ் நாட்டிலும் நிறைய சு. சாமிகள் இருப்பதை இங்கே பார்த்து தான் அறிந்தேன்....

- Danklas - 04-24-2006

Luckyluke Wrote:ஈழத்தமிழ் நாட்டிலும் நிறைய சு. சாமிகள் இருப்பதை இங்கே பார்த்து தான் அறிந்தேன்....

லக்கி, இடக்கிடை கண்ணை திறந்து உங்கள் நாட்டில் நடைபெறுவதையும் பாருங்கப்பா.. பக்கத்துவீட்டுக்காரண்ட வீட்டுக்கை மூக்கை நுழைக்காமல் தண்ட வீட்டில இருக்கிறவங்க ஒழுங்காக இருக்கிறாங்களா எண்டுபாருங்க,, :evil: :evil: :evil:

- Luckyluke - 04-24-2006

Danklas Wrote:
Luckyluke Wrote:ஈழத்தமிழ் நாட்டிலும் நிறைய சு. சாமிகள் இருப்பதை இங்கே பார்த்து தான் அறிந்தேன்....

லக்கி, இடக்கிடை கண்ணை திறந்து உங்கள் நாட்டில் நடைபெறுவதையும் பாருங்கப்பா.. பக்கத்துவீட்டுக்காரண்ட வீட்டுக்கை மூக்கை நுழைக்காமல் தண்ட வீட்டில இருக்கிறவங்க ஒழுங்காக இருக்கிறாங்களா எண்டுபாருங்க,, :evil: :evil: :evil:

இதே அட்வைஸ் தான் உமக்கும்... ஈழத்தைப் பெறும் வழியைப் பாருங்கோ... எதுக்கு உமக்கு பக்கத்து நாட்டு அரசியல் எல்லாம்? தேவையில்லாத விஷயங்களிலே மூக்கை நுழைப்பதே உங்களுக்கெல்லாம் வேலையா போச்சு!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதைத்தான் வாயைக் கொடுத்து எதையோ புண்ணாகிக்கறதுன்னு சொல்வாங்கோ.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->