![]() |
|
பொடாவை இன்னும் மறக்கவில்லை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பொடாவை இன்னும் மறக்கவில்லை (/showthread.php?tid=188) |
- putthan - 04-18-2006 எங்களுக்கு ஈழம் வந்தால் தமிழ் நாடு பிரிந்து விடும் என்ற பயத்தில் தானே...எங்களை நிமிர விடாம தடுக்கிறீர்கள் எங்கட்ட அடி வாங்கினது காணாதா எப்படி சீனான்ட அடி ,பாகிஸ்தானின்ட அடி,மாலை தீவு தோல்வி இப்படி நீங்க தொட்டது எல்லாம் நல்லா .......... - Luckyluke - 04-18-2006 Danklas Wrote:மோகன் & மட்டுறுத்தினர்களே அற்றன்சன் பிளீஸ்... - Luckyluke - 04-18-2006 putthan Wrote:எங்களுக்கு ஈழம் வந்தால் தமிழ் நாடு பிரிந்து விடும் என்ற பயத்தில் தானே...எங்களை நிமிர விடாம தடுக்கிறீர்கள்உங்களுக்கு கனவு காண எல்லா உரிமையும் உண்டு.... காசா? பணமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Subiththiran - 04-18-2006 Danklas Wrote:மோகன் & மட்டுறுத்தினர்களே அற்றன்சன் பிளீஸ்... Luckyluke Wrote:Danklas Wrote:மோகன் & மட்டுறுத்தினர்களே அற்றன்சன் பிளீஸ்... lucky மேற் கோள் காட்டும் உமது கருத்துக்களை புதிதாக எழுதும். மு.க. அரசியல் புத்தியை காட்டாதேம். - Luckyluke - 04-18-2006 Subiththiran Wrote:மேற் கோள் காட்டும் உமது கருத்துக்களை புதிதாக எழுதும். ஏன் உங்க சர்வாதிகார புத்தியை காட்ட கூடாதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Danklas - 04-18-2006 தொட்டில் பழக்கமில்லே.. சுடுகாடு வரை போகுமில்லே,, கண்டுக்காத நைனா... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Subiththiran - 04-18-2006 Luckyluke Wrote:putthan Wrote:எங்களுக்கு ஈழம் வந்தால் தமிழ் நாடு பிரிந்து விடும் என்ற பயத்தில் தானே...எங்களை நிமிர விடாம தடுக்கிறீர்கள்உங்களுக்கு கனவு காண எல்லா உரிமையும் உண்டு.... காசா? பணமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> றோவு பெரிசாக் கனவு காணுது தமிழீழம் உருவாகிறதை தடுக்கலாம் என்று. காலங்காலமாக மண்ணைக் கவ்வுறதுதான் நிதர்சனம். - Subiththiran - 04-18-2006 Danklas Wrote:தொட்டில் பழக்கமில்லே.. சுடுகாடு வரை போகுமில்லே,, கண்டுக்காத நைனா... :wink: <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Luckyluke - 04-18-2006 Danklas Wrote:தொட்டில் பழக்கமில்லே.. சுடுகாடு வரை போகுமில்லே,, கண்டுக்காத நைனா... :wink: <!--emo&உங்கள் தொட்டில் பழக்கமே சுடுகாடு போவது தானா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Luckyluke - 04-18-2006 Subiththiran Wrote:றோவு பெரிசாக் கனவு காணுது தமிழீழம் உருவாகிறதை தடுக்கலாம் என்று. உங்களுக்கு றோவு எதிரியா? ஆசை தான்.... இங்கே கூட வாழைப்பழ செந்தில் எல்லாம் கலைஞர் தான் எதிரின்னு சொல்லிக்கிட்டு திரியறாரு.... - Subiththiran - 04-18-2006 Luckyluke Wrote:Danklas Wrote:தொட்டில் பழக்கமில்லே.. சுடுகாடு வரை போகுமில்லே,, கண்டுக்காத நைனா... :wink: <!--emo&உங்கள் தொட்டில் பழக்கமே சுடுகாடு போவது தானா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சுடுகாடு போறவரைக்கும் நாற்காலியை விடமாட்டேன் என்று ஐந்தாம்முறையல்லோ ஒருத்தர் போட்டியிடுறார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 04-18-2006 கவனம் கண்ணா!! ஒரு உறுப்பினராக இருந்த வைகோவைக் கூட கலைஞர் அப்ப எதிரி என்று சொல்லித் தான் வெளியேற்றினவர். கடைசியில் வைகோ கூட்டணியை விட்டு வெளியேறும்போது கலைஞர் புலம்பவில்லையா?? அப்படித் தான்!@! - Danklas - 04-18-2006 எனக்கு நேற்று திமுக பிரச்சார கூட்டத்தில ஒருத்தர் பேசுறார் அதைப்பார்த்து சிரிப்பு வந்து சிரிச்சு களைச்சுப்போனன்.. அவர் சொல்லுறார்,, (வடிவேல் கணக்கா),,, எங்கள் ஆட்சி தமிழகத்திற்கு வந்தால் மிக விரைவில் இந்தியாவில் தமிழகத்தை நம்பர் 1 ஆகா ஆக்குவோம் என்று,, அந்த கூட்டத்தில நான் கலந்துகொண்டு இருந்தால் நேரடியா என்ன கேட்டிருப்பன் தெரியுமா, ஐயா திமுக வே,, தமிழகத்தை எதில நம்பர் 1 ஆக்கபோறியள் எண்டு,,, குழந்தை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கிற மாநிலம் ஆக்கப்போறியளோ? அல்லது ஊழலில முதலிடம் வசிக்கிற மாநிலம் ஆக்கப்போறியளோ எண்டு,, லக்கி மாதிரி பிஞ்சுபோன ரொக்கோடர் மாதிரி திருப்பி திருப்பி அதையே உளறிக்கொண்டு இருந்தாரு,, ஆனால் அந்த கூட்டத்தில 2 பேர் ஆக்கிரோசமாக கைதட்டி விசலிடித்துக்கொண்டு இருந்தார்கள் கண் கொள்ளா காட்சி,, (நான் நினைக்கிறன் அந்த 2 பேரில ஒருத்தர் ராஜாத்தி ராஜாவா இருக்கனுமெண்டு,,, அந்த 2வது நபர் யாரெண்டு சொல்லாமலே கண்டுபிடிப்பியளே,, சாச்சாத் நம்ம லக்கியாத்தான் இருக்கனும்,, ஏனெண்டால் ராஜாவாட்டாம் சிங்கம் போல இருந்தாரு,,, உலகத்திலேயே ராஜாவாட்டம் சொந்த நாட்டில வாழுற ஒரு மனிதர் நம்ம லக்கிதானமெல்லே....) :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- putthan - 04-18-2006 தாங்கள் ஒரு இந்தியரா அல்லது இந்தியன் என்ற முகமூடி அணிந்த ஒட்டு குழுவினரா???? - Luckyluke - 04-18-2006 putthan Wrote:தாங்கள் ஒரு இந்தியரா அல்லது இந்தியன் என்ற முகமூடி அணிந்த ஒட்டு குழுவினரா???? நன்றி... நான் ஒரு <b>மானம் கொண்ட ஈழத்தமிழன்</b> என்று கண்டுபிடித்த முதல் ஆள் நீர் தான்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Luckyluke - 04-18-2006 Danklas Wrote:குழந்தை தொழிலாளர்கள் இந்தியாவில் குழந்தைகளை ராணுவத்தில் சேர்ப்பதில்லை... - Danklas - 04-18-2006 Luckyluke Wrote:putthan Wrote:தாங்கள் ஒரு இந்தியரா அல்லது இந்தியன் என்ற முகமூடி அணிந்த ஒட்டு குழுவினரா???? லக்கிக்கி ஒரு அன்பான வேண்டுகோள்,, தயவுசெய்து அடிக்கடி இப்படியான காமெடிகளை சொல்லி எங்களை சிரிக்கப்பண்னாதீர்கள்,, :evil: :evil: அன்பான தயவான வேண்டுகோள்.. திமுக தொண்டர் கணக்கு ரொம்ப உணர்ச்சிவசப்படுறீங்க,,, கூல் மான்.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Danklas - 04-18-2006 Luckyluke Wrote:Danklas Wrote:குழந்தை தொழிலாளர்கள் அதுசரி குழந்தை தொழிலாளர்களை இராணுவத்தில் சேர்க்க உங்களுக்கு மனசு வருமா?? எல்லாத்தையும் மும்பை ரெட்லைட் ஏரியாவில வித்துப்புடுவியளெல்லே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil: :evil: - Subiththiran - 04-18-2006 Danklas Wrote:Luckyluke Wrote:Danklas Wrote:குழந்தை தொழிலாளர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Luckyluke - 04-18-2006 Danklas Wrote:அதுசரி குழந்தை தொழிலாளர்களை இராணுவத்தில் சேர்க்க உங்களுக்கு மனசு வருமா?? எல்லாத்தையும் மும்பை ரெட்லைட் ஏரியாவில வித்துப்புடுவியளெல்லே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil: :evil: சிங்கள ராணுவத்தாலும், ........................லும் ராமேஸ்வரத்துக்கு விரட்டப்படும் குழந்தைகளையும் விற்று விடலாமா? |