The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Yarl Forum
இணைய வானொலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: இணைய வானொலி (/showthread.php?tid=4656)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16


- சிலந்தி - 04-02-2005

சயந்தன் கேட்டதாக சொல்கிறாறே? அதுதான் புரியவில்லை? :roll:


இதோ புதிய ஒலிபரப்பில் வெற்றி - சிலந்தி - 04-03-2005

இதோ புதிய ஒலிபரப்பில் வெற்றி
நன்றி
யாழ் களம்
மற்றும்
கரி தமிழினி நிதர்சன்.
சயந்தன்


- சிலந்தி - 04-03-2005

பதில்தரவும் ;


- சிலந்தி - 04-03-2005

இப்போது கேட்கலாம்


- சிலந்தி - 04-03-2005

http://www.cowonamerica.com/jetcast_direct...&page=&pagesize
இதனைக் கிளிக் செய்யவும்


- சிலந்தி - 04-03-2005

கேட்டுச் சொல்லுங்கள் பிளீஸ்


- வியாசன் - 04-03-2005

சிலந்தி முயன்றேன் அங்கு உங்களுடைய பெயர் இருக்கிறது அதை அழுத்தினால் ஒன்றும் நடக்கவில்லை


- சிலந்தி - 04-03-2005

மீண்டும் ஒலிபரப்பு நாளை தொடரும்.
ஐரோப்பிய நேரம்
காலை 10மணிக்கு பின்னர்
பல புதிய வெளியீடுகளுடன்
கேட்கத் தவராதீர்கள்.
மிகவும் புதிய படைப்புக்கள்.....
நீங்களும் பாடலாசிரியர்கள் ஆக சந்தர்ப்பம்க்கு பின்னர்


- சிலந்தி - 04-03-2005

இல்லைஅ ஒலிக்கிறது; கேளுங்கள் மனதுக்கு இதமான பாடல் ஒன்று ஒலிக்கிறது.
நன்றி வியாசன்.


- சிலந்தி - 04-03-2005

இப்போது இனிய பாடல் கேட்கிறது


- சிலந்தி - 04-03-2005

இப்போது கேட்கிறது


- Danklas - 04-03-2005

º¢Äó¾¢ ÍôÀ÷.. ¿ó¾¡ À¼ò¾¢ø þÕóÐ À¡¼ø §À¡ö¦¸¡ñÎ þÕ츢ÈÐ..
:wink:


- Vasampu - 04-03-2005

ஆம் சிலந்தி நன்றாக இருக்கின்றது. நான் கேட்கும் போது முன்பனியா எனத் தொடங்கும் பாடல் போய் கொண்டிருந்தது. மிகத் தெளிவாக கேட்க முடிந்தது. யாழ் டண் என்ற பெயரிலும் தமிழ் ஒலிபரப்பு போகின்றதே அதை இன்னொருவர் செய்கின்றாரா?? உங்கள் முயற்ச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Idea Idea Idea Idea


- சிலந்தி - 04-03-2005

நன்றி டான்க்ளஸ்
வசம்பு


- சிலந்தி - 04-03-2005

மீண்டும் ஒலிபரப்பு நாளை தொடரும்.
ஐரோப்பிய நேரம்
காலை 10மணிக்கு பின்னர்
பல புதிய வெளியீடுகளுடன்
கேட்கத் தவராதீர்கள்.
மிகவும் புதிய படைப்புக்கள்.....
நீங்களும் பாடலாசிரியர்கள் ஆக சந்தர்ப்பம்


- சிலந்தி - 04-03-2005

நன்றி வணக்கம்
.ஒலிபரப்பு தொடர்கிறது


- Danklas - 04-03-2005

Vasampu Wrote:ஆம் சிலந்தி நன்றாக இருக்கின்றது. நான் கேட்கும் போது முன்பனியா எனத் தொடங்கும் பாடல் போய் கொண்டிருந்தது. மிகத் தெளிவாக கேட்க முடிந்தது. யாழ் டண் என்ற பெயரிலும் தமிழ் ஒலிபரப்பு போகின்றதே அதை இன்னொருவர் செய்கின்றாரா?? உங்கள் முயற்ச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Idea Idea Idea Idea

«Á¡õ źõÒ ¿¡ý ¾¡ý «¨¾ ¦ºö§¾ý.. Àð «¼õÀ¢ÊìÌÐ À¡¼Á¡ð§¼ý ±ñÎ.. :wink:


- சிலந்தி - 04-03-2005

இவ்வாறு செய்யுங்கள்... பிளஸ் என்று இருப்பதில் சென்று பாடல்களை இன்ரோள் பண்ணுங்க...


- Danklas - 04-03-2005

சிலந்தி Wrote:இவ்வாறு செய்யுங்கள்... பிளஸ் என்று இருப்பதில் சென்று பாடல்களை இன்ரோள் பண்ணுங்க...

º¢Äó¾¢ ÝôÀ÷.. ¿ýÈ¢.. :wink:

Country Arrow YARL DAN Idea


- kavithan - 04-03-2005

சிலந்தி உங்கள் ஒலிபரப்பை கேட்க முடிந்தது ஆனால் என் ஒலிபரப்பு தான் பிரச்சனை பண்ணுது.