The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Yarl Forum
புதிய MSN Messenger - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: புதிய MSN Messenger (/showthread.php?tid=6141)

Pages: 1 2 3 4 5


- Mathan - 04-11-2005

MSN 7 Beta Version இல் தமிழில் எழுதினால் சில பிரைச்சனைகள் இருந்தது, இறுதிப்பதிப்பில் அப்படி பிரைச்சனை ஏதும் இல்லை.


- kavithan - 04-11-2005

அப்படியா எனக்கு தெரியவில்லை நான் எம்.எஸ்.என் பீற்ரா ஒழுங்காபாவிக்கவில்லை அதனை எம்,எஸ்.என் 7 ஆக மாற்றிவிட்டேன் 1 மாதத்துக்கு முன்னரே.


- Mathan - 04-11-2005

MSN 7 இறுதிப்பதிப்பு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் வெளியிட்டார்கள், அதனால் நீங்கள் 1 மாதத்திற்கு முன்பு மாற்றியிருக்க முடியாது, MSN 7 பீற்றாவின் திருத்திய பதிப்பையே 1 மாதத்திற்கு முன்பு வெளியிட்டார்கள்,


<b>Thursday, April 07, 2005
MSN Messenger 7.0 and MSN Spaces Go Final </b>

By Mary Jo Foley

The reports were right. Two MSN betas have ended. Late Wednesday, Microsoft pulled the trigger on the final versions of its MSN Messenger 7.0 instant-messaging tool, as well as its MSN Spaces blogging service.


- KULAKADDAN - 04-11-2005

MSN மெசஞ்சர் ஓரேயடியாக பிரச்சனை கொடுக்கிறது. சைன் இன் பண்ணினால் அதை மூடமுடியாதுள்ளது. பயன் படுத்தமுடியாதுள்ளது. முதலில் 6.2 இதே பிரச்சனை. MSN Messenger 7 இன்று புதிhதக நிறுவினேன் அதுவும் அதை பிரச்சனை தான்


- kavithan - 04-11-2005

அப்ப வைரஸ் ஆக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 04-11-2005

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kavithan - 04-11-2005

அன்ரிவைரஸ் இல்லையா...?


- KULAKADDAN - 04-11-2005

kavithan Wrote:அன்ரிவைரஸ் இல்லையா...?
nortan 2004 உம் McAfee stinger உண்டு............


- kavithan - 04-11-2005

ஓ அப்படி என்றால் வர சாத்தியம் குறைவு .. எனவே எல்லாவற்றையும் அழித்துவிட்டு திரும்ப நிறுவுங்கள்.


- KULAKADDAN - 04-11-2005

AntiVir ஐ எப்படியான அன்ரி வைரஸ் மென் பொருள். இவற்றுடன் பாவிக்க முடியுமா


- kavithan - 04-11-2005

KULAKADDAN Wrote:AntiVir ஐ எப்படியான அன்ரி வைரஸ் மென் பொருள். இவற்றுடன் பாவிக்க முடியுமா

ஒரு அன்ரிவைரஸ்சுடன் இன்னொரு அன்ரிவைரஸ் பாவிக்க கூடாது ஆனால் ஸ்ரிங்கர் பிரச்சனை இல்லை. அது வித்தியாசம்


புதிய Messanger - thamilvanan - 04-11-2005

புதிய Messanger இல பல வசதிகள் இணைக்கப்பட்டிருக்கு முன்னர் Netmeeting இல செய்கிற வேலை எல்லாம் இலகுவாக இதனூடாக செய்யலாம்.

அதாவது Whiteboard வசதி, File Sharing, Remote assistance, Application Sharing வசதிகள் எண்டு நல்ல பிரயோசனமானது.

முதலில Update செய்யுங்கோ நேரம் போகுது.


vz;lh ,njy;yhk; rf[k; jhNd. - thamilvanan - 04-11-2005

Beta Version எண்டா இதெல்லாம் சகஜம் தானே. :roll:


- Danklas - 04-12-2005

¾ü¦À¡ØÐûÇ MSN 7þø,, MSN PLUS À¾¢× ¦ºöÂÄ¡õ... (¸Å¢¾ý ¦º¡ýÉÁ¡¾¢Ã¢) ¬É¡ø MSN 7BETA Å¢ø ¿¡ý ÀÄÓ¨È ÓÂýÚÀ¡÷òÐõ «Ð º¡ò¾¢ÂôÀ¼Å¢ø¨Ä,, ¬É¡ø ¾ü§À¡Ð ¯ûǾ¢ø ÒÖŠ MSN6.2 þÕ󾨾Ţ¼ Á¢¸×õ º¢ÈôÀ¡¸ þÕ츢ýÈÐ.. Idea Idea


- aswini2005 - 04-12-2005

Danklas Wrote:¾ü¦À¡ØÐûÇ MSN 7þø,, MSN PLUS À¾¢× ¦ºöÂÄ¡õ... (¸Å¢¾ý ¦º¡ýÉÁ¡¾¢Ã¢) ¬É¡ø MSN 7BETA Å¢ø ¿¡ý ÀÄÓ¨È ÓÂýÚÀ¡÷òÐõ «Ð º¡ò¾¢ÂôÀ¼Å¢ø¨Ä,, ¬É¡ø ¾ü§À¡Ð ¯ûǾ¢ø ÒÖŠ MSN6.2 þÕ󾨾Ţ¼ Á¢¸×õ º¢ÈôÀ¡¸ þÕ츢ýÈÐ.. Idea Idea

அங்கிள் தவளையும் ஓடித்திரியுது புதிசில் கவனம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 08-26-2005

அண்மையில் <b>MSN Messenger Ver 7.5</b> வெளிவந்துள்ளது. இதனை பலரும் ஏற்கனவே டவுன்லோட் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதுவரை புதிய வேர்சன் எடுக்காதவர்கள் இந்த முகவரியில் டவுன்லோட் செய்யலாம்.

http://messenger.msn.com/xp/downloadDefaul...ult.aspx[/size]


- அருவி - 08-27-2005

என்ன சிறப்பு அண்ணா?


- வியாசன் - 08-27-2005

Yahoo வும் 7 Beta வெளியிட்டுள்ளார்கள் அதில் கூடுதலான அம்சங்கள் உள்ளது. யாராவது அழைப்பு விடும்போது தொலைபேசி அழைப்பது போல மணிஒலிக்கும். இணையத்தினூடாக தொலைபேசிக்கு தொடர்புகொள்ளமுடியும்


புதிய MSN Messenger 7.5 - shanmuhi - 10-30-2005

புதிய MSN Messenger 7.5 வெளிவந்துள்ளது. உபயோகித்து பாருங்கள்.

http://www.microsoft.com/downloads/details...&displaylang=en


- tamilini - 10-30-2005

இது ஏற்கனவே வந்ததே.. :roll: பாவிச்சவை சொல்லுங்க என்ன விசேசம் என்டு. :wink: