Yarl Forum
பொடாவை இன்னும் மறக்கவில்லை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பொடாவை இன்னும் மறக்கவில்லை (/showthread.php?tid=188)

Pages: 1 2 3 4 5

- தூயவன் - 04-18-2006

Luckyluke Wrote:சிங்கள ராணுவத்தாலும், ........................லும் ராமேஸ்வரத்துக்கு விரட்டப்படும் குழந்தைகளையும் விற்று விடலாமா?

அதையும் விட்டு வைக்க மாட்டீர்களோ?? :wink:

- Luckyluke - 04-18-2006

அதுக்கு தானே அனுப்புறிங்க?

- Danklas - 04-18-2006

யாருக்குதெரியும் இம்மட்டுக்கும் வித்து காசாக்கி இருப்பியளேல்லோ?? ஜனநாயக நாடு சொந்த மக்களையே வேற்று நாட்டுமக்கள் கனக்கா குத்தி குதறி தின்னுறாங்க, இதுக்க வேற்று நாட்டுமக்கள் மட்டும் எம்மாத்திரம் ஆ??

அண்மையில செய்திகளில வந்ததே,.. கற்பழிப்பு கொலை எண்டு,, பிறகு என்ன கேள்வி செய்வோமா வேனாமா எண்டு... லொள்ளு லொள்ளு திமுக,, :evil: :evil: :evil:

- Luckyluke - 04-18-2006

Danklas Wrote:யாருக்குதெரியும் இம்மட்டுக்கும் வித்து காசாக்கி இருப்பியளேல்லோ??

ஆமா.. நாங்க தான் தாய்லாந்துக்கு வித்து காசாக்குறோம் பாரு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Danklas - 04-18-2006

Luckyluke Wrote:

அதுசரி உங்களுக்கு உங்கள் நாட்டு மக்களே போதுமே பிறகு எதற்கு.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Luckyluke - 04-18-2006

Danklas Wrote:அதுசரி உங்களுக்கு உங்கள் நாட்டு மக்களே போதுமே பிறகு எதற்கு.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்புறம் ஏன் உங்க நாட்டு மக்களை வேறு அனுப்பறிங்க.... அங்கேயே ஆள் பற்றாக்குறைன்னு தானே தாய்லாந்துக்கு போகறிங்க?

ஐயோ நாங்கள் எங்க நாட்டு மக்களை அதுக்கெண்டு அனுப்பல்லையப்பு,, உயிர் காக்கத்தான் அனுப்பினம்,, இந்தியா இருந்த இடத்தில பாகிஸ்த்தான் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பம்,, தமிழரின் கஸ்ரகாலம் இந்தியா பக்கத்தை குந்திக்கினு முழுங்கவும் விடாமல் துப்பவும்விடாமல் லொள்ளு பன்னுது என்ன செய்யா?? :oops: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->