The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Yarl Forum
புதிய MSN Messenger - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: புதிய MSN Messenger (/showthread.php?tid=6141)

Pages: 1 2 3 4 5


- samsan - 10-30-2005

இந்த Msn messanger இல் அவ்வளவாக புதியவிடயங்கள் இல்லை.ஆனால் அதன்தோற்றத்தில் வித்தியாசம் உண்டு. மற்றது தங்களிடம் Mic இருந்தால் உங்களின் பொண்ணான குரலில் கதைத்து அதை அனுப்பிவிடலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வேறு பல அசையும் முகநயங்கள் உண்டு.


- Mathan - 02-09-2006

தற்போது பாவனையில் உள்ள MSN Messenger 7.5 இன் அடுத்த பதிப்பான <b>MSN Messenger 8</b> இன் பரிசோதனை பதிப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. <b>Windows Live Messenger</b> என அழைக்கப்படும் இந்த புதிய மெசஞ்சர் சேவையில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றது. இந்த பரிசோதனை பதிப்பை (பீற்றா வேர்சன்) பயன்படுத்தி பார்த்து அதனை நிறை குறைகளை மைக்கிரோசொவ்ட் நிறுவனத்திற்கு தெரிவிக்கலாம்.

தரவிறக்கம் செய்ய ......

<b>http://s38.yousendit.com/d.aspx?id=04W9ARKXZPT94308JGYFOA9BNI</b>


- samsan - 02-09-2006

தகவலுக்க நன்றி மதன்.


- ஊமை - 02-09-2006

http://www.theregister.co.uk/2005/12/28/me...essenger_virus/


- samsan - 02-09-2006

Confusedhock: Confusedhock: Confusedhock:


- வியாசன் - 02-09-2006

நன்றி மாதவா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-09-2006

இவங்களுக்கு வேறைவேலையே இல்லையா..?? கிடக்கிறதை பாவிக்க நேரத்தைக்காணலை.. Cry Cry :cry


- RaMa - 02-10-2006

தகவலுக்கும் இணைப்புக்கும் நன்றி மதன் ஊமை
ஆனால் எனக்கு வேலை செய்யவில்லையே :roll:


- ஊமை - 02-10-2006

எனக்கும் தான் வேலைசெய்யவில்லை. நாம் அவர்களிடம் சோதனைப்பதிப்பு பாவனையாளராக பதியவேண்டுமாம். பின்னர் தான் அவர்கள் எம்மை அதனை பாவிக்க அழைப்பார்களாம். தேவை தான் இது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 02-11-2006

<img src='http://www1.imagine-msn.com/minisites/images/waitlists/header/WinLive.MSGRBeta.Logo.gif' border='0' alt='user posted image'>

புதிய மெசஞ்சர் பதிப்பை அழைப்பு இல்லாமல் உபயோகிக்க முடியாது. அதனை உபயோகிப்பதற்கான அழைப்பை மைக்கிரோசொப்ட் நிறுவனத்தின் இந்த இணைய தளத்தில் பதிந்து கொள்வதன் மூலம் பெற்று கொள்ளலாம்.

http://www1.imagine-msn.com/minisites/mess...px?locale=en-gb


- Vasampu - 02-11-2006

ஆனால் தற்போது குறிப்பிட்ட நாடுகளில் உள்ளவர்கள் மட்டும் தான் பாவிக்க முடியுமா???


- Mathan - 02-11-2006

உங்கள் மின்னஞ்சலுக்கு இதனை உபயோகிக்க அழைப்பு அனுப்புகின்றேன். உபயோகித்து பார்த்து சொல்லுங்கள்


- Vasampu - 02-11-2006

நன்றி மதன் உதவிகளுக்கு.


- RaMa - 02-11-2006

உதவிக்கு நன்றி மதன்.