Yarl Forum
உணர்வுகள் கருத்துகளத்தில் யாழ்களம் மீது தாக்குதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: உணர்வுகள் கருத்துகளத்தில் யாழ்களம் மீது தாக்குதல் (/showthread.php?tid=1055)



உணர்வுகள் கருத்துகளத்தில் யாழ்களம் மீது தாக்குதல் - தீபா - 02-03-2006

அன்பான யாழ்கள நன்பர்களே யாழ்களத்துக்கு எதிரா தொடங்கப்பட்ட உணர்வுகள்(?) கருத்துகளத்தில் யாழ்கள மட்டுநிறுத்தினர்களையும் ,யாழ்களத்தையும் பற்றி நகைசுவை எண்ட பெயரில்
கிண்டல் செய்கின்றனர், அதை மறைமுறமாக ஆதரிக்கும் களப்பொறுப்பாளர்.


இதைபற்றி என்னும் தொடரும்...........

(களபொறுப்பாளர்ருக்கு

என்றும் வெள்ளம் வரமுன் அனை கட்ட நினைக்கும்
தீபா
<b>யோகபுரம் மத்தி,மல்லாவி
தமிழீழம்</b>


- வினித் - 02-03-2006

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> என்ன சொல்கிறிங்கள் ?????????????????


- Raguvaran - 02-03-2006

அதைத்தான் ஜனநாயகம் என்று அழைப்பார்களோ?? அதை தவிர நம்மீதுள்ள தவறகளை சிலர் முதலில் திருத்த வேண்டும் என்பர். அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்???????
இதை தவிர இந்த பிரச்சினையை காந்தீய அல்லது சாத்வீக வழிகளில் எதிர் கொள்ளலாம்.... இதற்கு நமது களத்தில் தற்போது 3 பேர் தயவு செய்து உதவ வேண்டும்....

இதை காந்தீய வழியில் மீண்டும் இப்படி நடப்பதை தடுப்பது என்றும் விளக்கப்படுத்த வேண்டும்......
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 02-03-2006

ஊடக சுதந்திரம் எல்லோருக்கும் பொதுவானதே..! எம்மில் குறையில்லையேல் ஏன் மற்றவர்களின் செய்கைகள் பற்றி அதிகம் கவலை மற்றும் கவனம் செலுத்த வேண்டும்..! அவர்கள் அவர்களுக்குரிய சுதந்திரத்தைப் பாவிக்கிறார்கள்..! யாழ் அதன் வழியில் தனது சுதந்திரத்தைப் பாவிக்கிறது. அதுமட்டுமன்றி யாழ் தொடர்பில் வளமான எதிர்விமர்சனம் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு யாழுக்கு உண்டு. காரணம் யாழிலும் அப்பப்போ தாந்தோன்றித்தனமான செயற்பாடுகள் நடக்கத்தான் செய்கிறது. எனவே யாழ் பற்றி ஒரு வளமான ( வரும் விமர்சனம் நகைச்சுவையாக அன்றி யதார்த்தம் சார்ந்தாக இருப்பின்) விமர்சனம் வரும் போதுதான் அப்படியான செயல்களை செய்பவர்களும் சர்வாதிகார தோறனையில் தாங்கள் செயற்படுவதன் பாதகங்கள் குறித்து சிந்திக்கத் தலைப்படுவார்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- தீபா - 02-04-2006

திரு, ஆருரன் அவ்ர்களுக்கு............

நீங்கள் வேவுதகவல் என்ற தலைப்பில் எழுதியதுக்கு
நான் பதில் எழுத மூன் அந்த தலைப்பை யாரோ துக்கி கொண்டு போய் விட்டார்கள் அதனால் என்னால் பதில் அளிக்க முடியவில்லை

இருந்தும் உங்கள் களத்தில் யாழ்களம் பற்றி என்ன எழுதி இருக்கிறர்கள் என்பது உங்களுக்கு தெரியாம போனது ஏன் என்று தெரியவில்லை :roll: :roll: :roll:

உங்கள் பாசையில் அது நகைசுவையா?
நகைசுவை என்பது சிரிக்கவும் சிந்திக்கவும் தான். மற்றவர்கள் மனம் புன்படுத்தவும் கிண்டல் பன்னவும் கூடாது
இது கூட தெரியாமல் இனையம் நடத்துகிறிர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வாழ்த்துகள் தொடர..................


- விது - 02-04-2006

¸ñ¼¨¾Ôõ ¸¡Ä¡ø Á¢¾¢òРŢðÎ «Ã¢Âñ¼ôÀΞ¢ø À¢Ã§Â¡º½õÁ¢ø¨Ä ¿¡õ¾¡ý À¡÷òÐ §À¡¸§ÅñÎõ.