The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage
Yarl Forum
தமிழ் இளையோர் அமைப்பு - Printable Version
+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: தமிழ் இளையோர் அமைப்பு (/showthread.php?tid=1504)
Pages: 1 2 3
தமிழ் இளையோர் அமைப்பு - iruvizhi - 01-09-2006
http://www.tyo-online.dk/content/blogcategory/109/118 தமிழ் இளையோர் அமைப்பு டென்மார்க்
http://www.tyo.ch/ தமிழ் இளையோர் அமைப்பு சுவிஸ்
http://www.tyofrance.com/Acceuille.html [size=18][b]தமிழ் இளையோர் அமைப்பு பிறான்ஸ்
http://www.tamilboyz.net/tyo/ தமிழ் இளையோர் அமைப்பு நோர்வே
http://www.tyo-ev.com/ இது தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனியின் இணையத்தளம்.
http://tyocanada.comvertex.com/tyowebsite/index.php தமிழ் இளையோர் அமைப்பு கனடா
http://www.tyoaustralia.com/ தமிழ் இளையோர் அமைப்பு அவுஸ்ரேலியா
http://www.tyouk.org/ பெரிய பிருத்தானியா தமிழ் இளையோர் அமைப்பு.
http://www.tyoholland.nl/ [b]தமிழ் இளையோர் அமைப்பு நெதர்லாந்து
http://www.tyousa.org/ [size=18]தமிழ் இளையோர் அமைப்பு அமேரிக்கா
- iruvizhi - 01-09-2006
ஏனைய நாடுகளின் தமிழ் இளையோர் அமைப்புகளின் இணைப்பை யாரவது இணைக்க முடியுமா?
- iruvizhi - 01-09-2006
ஏனைய நாடுகளின் தமிழ் இளையோர் அமைப்புகளின் இணைப்பை யாரவது இணைக்க முடியுமா?
- Netfriend - 01-10-2006
www.ryetsa.com
(உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது.)
- Snegethy - 01-10-2006
http://tyocanada.comvertex.com/tyowebsite/index.php
Re: தமிழ் இளையோர் அமைப்பு - iruvizhi - 01-10-2006
இணைப்பினை இணைத்தமைக்காய் நன்றிகள்.
- இளைஞன் - 01-14-2006
www.tyo-ev.com
இது தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனியின் இணையத்தளம்.
- iruvizhi - 01-31-2006
தகவல்: பதிவு புள்ளி கோம் Pathivu.com
- sayanthan - 02-01-2006
ஒஸ்ரேலிய நாட்டின் தமிழ் இளையோர் அமைப்பின் முகவரி இது..
www.tyoaustralia.com
- iruvizhi - 02-01-2006
அனைவரின் இனைப்புக்களுக்கும நன்றிகள்.
- iruvizhi - 02-04-2006
- Mathan - 02-04-2006
Tamil Youth Organization - UK இணையத்தள முகவரி எனக்கு தெரியவில்லை. http://www.tyouk.org/ எனும் இணைப்பு வேலை செய்யவில்லை .....
- Mathuran - 02-04-2006
இவ்வளவு தமிழ் இளையோர் அமைப்புகள் உள்ளனவா? பார்க்க ஆச்சர்யமாகவும் ஆவலாகவும் உள்ளது.
- iruvizhi - 02-04-2006
இணைப்புக்கு நன்றிகள்.
- iruvizhi - 02-05-2006
டென்மார்க் நகரங்களில் தமிழ் இளையோர் தீவிர பரப்புரை
டென்மார்க் தமிழ் இளையோர் அமைப்புமும் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியமும் டென்மார்க் நாடு முழுமைக்கும் பல நகரங்களில் நேற்று சனிக்கிழமை தமிழ் மக்களின் நிலை பற்றி விளக்கினர்.
தமிழ் மக்களின் அரசியல் நிலைமை, டென்மார்க் தமிழ் மக்களினால் சேர்க்கப்பட்ட நிதிக்கும் நன்றி தெரிவிப்பு, பாதிக்கப்பட்டோரை நிதி எப்படிச் சென்றடைந்தது, தமிழீழ கட்டுமானம் ஆகியவை பற்றி டெனிஸ் மக்களிற்கு எடுத்துக் கூறப்பட்டது.
இந்த நிகழ்வு ஒரே நேரத்தில் பல நகரங்களில் நடைபெற்றது.
கடும் பனிக்குளிரையும் பொருட்படுத்தாமல் டெனிஸ் வாழ் தமிழர்கள், தமிழர் தாயகத்தின் நிலைமையை டெனிஸ் மக்களுக்கு எடுத்து விளக்கும் பணியில் பெருமளவில் ஈடுபட்டனர்.
தகவல்: புதினம் புள்ளி கோம் www.puthinam.com
- iruvizhi - 02-06-2006
கனடாவில் தமிழ் இளையோர்களால் நடாத்தப்பட்ட உறவின் குரல் நிகள்வினில் கலந்துகொண்ட தமிழ் இளையோர்களையும் அவர்களின் ஆற்றல் மிகு செயற்பாடுகளையும் படத்தில் காண்கின்றீர்கள்.
படங்கள்: பதிவு புள்ளி கோம் www.pathivu.com
- selvanNL - 02-07-2006
தமிழ் இளையோர் அமைப்பு நெதர்லாந்த்.
www.tyoholland.nl
சிறுகுறிப்பு: நெதர்லாந்தில் சில வருடங்களுக்கும் முன் உருவாக்கப்பட்ட இளையோர் அமைப்பு. சுனாமி எமது தாயகத்தை தாக்கிய பொழுது நெதர்லாந்தில் வசிக்கும் தமிழ் இளையவர்களில் 60% ஒன்று சேர்ந்து மிகவும் சிறப்பாக செயலாற்றினார்கள், செயலாற்றிக்கொண்டு இருக்கிறார்கள், Idea
- iruvizhi - 02-07-2006
இணைப்புக்கு நன்றிகள்.
யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பினரால் நடத்தப்பட்ட - iruvizhi - 02-15-2006
யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பினரால் நடத்தப்பட்ட
தகவல் நிலைய நிகழ்வு
தமிழீழத் தாயகத்தில் இடம்பெற்று வரும் படுகொலைகளை எடுத்துக்கூறும் தகவல் நிலையம் ஒன்று யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் கடந்த வியாழக்கிழமை (09.02.06) ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ் இளையோருடன் பல கனோவர் நகர தமிழ் மக்களும் இணைந்து உதவியும், உற்சாகமும் வழங்கினர்.
பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் கனோவர் நகர மத்தியில், யேர்மனிய மக்களை இவர்கள் நாடிச்சென்று எமது தாயகத்தில் இடம்பெற்று வரும் கொடுமைகளையும், தமிழ் மக்கள் படும் துன்பங்களையும் எடுத்து விபரமாக கூறினார்கள்.
குறிப்பாக தமிழ் மாணவியான தர்சினியின் பாலியல் வல்லுறவுக்குப்பின்னரான படுகொலையையும் தமிழ் மாணவர்கள் காரணம் ஏதுமின்றி சுட்டுக்கொல்லப்பட்டமையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை இராணுவத்தினர் சுட்டும், மிரட்டியதையும் எடுத்துக்கூறினார்கள்.
அந்த மக்களிடம், தமிழ் மக்களின் துயரங்களை விளங்கிக்கொள்ளுமாறும், முடிந்தளவு உதவி செய்யுமாறும் வேண்டிக்கொண்டார்கள். பலர் எமது நிலைமையை புரிந்து எமது கருத்துகளை செவிசாய்த்து கேட்டார்கள். மாலை 5 மணியளவில் இந்நிகழ்வு திருப்திகரமாக நிறைவுபெற்றது.
தகவல்: தமிழ்நாதம் புள்ளி கோம் www.tamilnaatham.com
- eelapirean - 02-17-2006
வணக்கம் உறவுகளே.கடந்த வருடம் தமிழீழத்தில் நடை பெற்ற இளையோர் ஒன்று கூடலுக்கு யாராவது போயிருந்தீர்களா?