Yarl Forum
வீடியோ பாடல்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: தரவிறக்கங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=47)
+--- Thread: வீடியோ பாடல்கள் (/showthread.php?tid=1985)



வீடியோ பாடல்கள் - Vishnu - 12-17-2005

இணையங்களில் கிடைத்த சில வீடியோ பாடல்களை இங்கே இணைக்கிறேன்...

<b>1ஆவது பாடல் :- J town story</b>

<img src='http://img229.imageshack.us/img229/5044/pdvd0524re.png' border='0' alt='user posted image'>

<img src='http://img229.imageshack.us/img229/971/pdvd0507yp.png' border='0' alt='user posted image'>

<img src='http://img229.imageshack.us/img229/5051/pdvd0515jn.png' border='0' alt='user posted image'>

தரையிறக்கம் செய்ய :- http://s42.yousendit.com/d.aspx?id=1S10XMD...3U080IKNFIX53J1


- Rasikai - 12-18-2005

ஆகா விஷ்ணு எனக்கு வேலை செய்யுது இல்லை Cry


- Vishnu - 12-18-2005

Rasikai Wrote:ஆகா விஷ்ணு எனக்கு வேலை செய்யுது இல்லை Cry

உண்மையாவா... பார்க்கலாம்.. வேறு யாரும் வந்து சொல்லட்டும்... செக்பண்ணி பார்த்தேன் வேலை செய்யுதே.. :roll: :roll:


- Birundan - 12-18-2005

எனக்கு வேலை செய்கிறது நல்லா இருக்கு நன்றி விஸ்னு.


- தூயவன் - 12-18-2005

இந்தப் பாடல் கொடுக்கும் அர்த்தம் என்ன?


- அனிதா - 12-18-2005

பாடலுக்கு நன்றி விஸ்ணு....<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பாடல் எனக்கு வேலை செய்கின்றது... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- manimaran - 12-18-2005

பாடலுக்கு நன்றி விஸ்ணு


- Vishnu - 01-26-2006

படம் : ஆதி
பாடல் : ஒல்லி ஒல்லி

http://s7.yousendit.com/d.aspx?id=08V0SF40...P924MFIECL5ADDS


- அனிதா - 01-31-2006

விஸ்ணு பாடலுக்கு நன்றி...சரி வீடியோ பாடலா இது...? எனக்கு வீடியோவா வரலியே .. தனிய பாடல் மட்டும் வருது ... வேறு யாரும் டவுன்லோட் பண்ணி பார்த்தீர்களா...? இல்லாட்டி எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll:


- அருவி - 02-01-2006

JetAudio வின் மூலம் வீடியோ வருகிறது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
வின்டோஸ் மீடியா பிளேயரில் வீடியோ வரவில்லை. downloading error என்று வருகிறது.<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- விது - 02-04-2006

நண்பர்களே LAMBADA VIDEO பாடல் எங்காவது தரவிறக்கம் செய்யமுடியுமா முகவரி தெரிந்தால் அறியத்தரவும் அவசரம் நன்றி