Yarl Forum
url ஐ சுருக்குதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: url ஐ சுருக்குதல் (/showthread.php?tid=2288)



url ஐ சுருக்குதல் - tamilbiththan - 11-25-2005

http://biththan.blogspot.com இப்படி இருந்த biththan.2ya.com நான் இப்படி ஆயிட்டேன் இதற்கு எனக்கு எனக்கு உதவி செய்தவன் http://shorturl.com/ இவன்தான் போய் பாருங்கே


- Nilavan. - 11-30-2005

பிருந்தன் இதை உப-பெயர் (subdomain) என்னபார்கள். இந்த இணையத்தை தவிர பல இணையங்கள் இவ்வாறான சேவையை வழங்குகின்றன. உதரணமாக .TK தான் மிகச் சிறந்த பெயர் கொண்ட தளம் தற்போது அவர்கள் சிறு விளம்பரத்தை இணைத்தாலும் அது உங்கள் பெயர்.Tk (yourname.tk) என்று வரும். அதை விட சில தளங்களை தரளாம் என்று நினைக்கிறேன்.
www.dot.tk
www.cjb.net
www.tz4.com
www.net.tc
www.freedomain.co.nr