Yarl Forum
இலவச போன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: இலவச போன் (/showthread.php?tid=273)



இலவச போன் - tamilbiththan - 04-11-2006

www.globe7.com எனும் தளத்தில் 100 நிமிடங்கள் வரை இலவசமாக தருகிறார்கள் நீங்களும் சென்று பயன் படுத்துங்கள் திரும்ப இலவசமாக மீள் நிரப்புவதற்கு உங்கள் கணக்கினுள் நுழைந்து அவர்கள் தரும் விளம்பரத்துக்கு செல்லுங்கள்
நான் கனடா இலங்கை அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு கதைத்தேன் நல்ல தெளிவாக இருக்கிறது முயற்சி செய்து பாருங்கள்


- மின்னல் - 04-11-2006

ஆனால் இலங்கைக்கு காசு எண்டெல்லோ போடப்பட்டிருக்கு??


- gausi - 04-13-2006

தமிழ் பித்தன் நன்றி இந்த சேவைக்கு 100 நிமிடங்கள் கதைக்கலாம்.