Yarl Forum
1000GB மின்னஞ்சல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: 1000GB மின்னஞ்சல் (/showthread.php?tid=2817)



1000GB மின்னஞ்சல் - tamilbiththan - 10-22-2005

http://www.mailnation.net இங்கே 1000GB மின்னஞ்சல் இலவசமாக தருறாங்கள் ஓடுங்கே ஓடுங்கே ஒடிப்போய் பதியுங்கே ஓசி யென்றால் ஏன் விடுவான்[/url]


- Danklas - 10-22-2005

www.gmail.com இதில 2656.880666 MB தாறங்கள் நில்லுங்கோ அப்படியே... :oops: :evil: :evil:


- tamilini - 10-22-2005

கனக்க வாங்கி என்னத்தை செய்ய. ஜீமெயில்ல கிடக்கிற இடமே மிச்சம் மிச்சம். யாருக்கும் பயன்படலாம் நன்றி தமிழ்ப்பித்தன்.

அது சரி ஜீமெயிலில் இனி பதிபவர்களுக்கு

name@gmail.com என்ற அற்றஸ் இல்லையாமே யாராவது அறிஞ்சியளா. :?