Yarl Forum
PhpBB Forum உதவி தேவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: PhpBB Forum உதவி தேவை (/showthread.php?tid=3142)



PhpBB Forum உதவி தேவை - tamillinux - 09-27-2005

<!--
@font-face {
font-family: TheneeUniTx;
font-style: normal;
font-weight: normal;
src: url(/tamilfont/THENEEU.eot);
}
-->

இதை எந்த பக்கத்தில் எப்படி இணைக்க வேண்டும் phpbb forum-ல். முழுவிபரமாக தரவும்.


- yarlmohan - 09-27-2005

templates ல் overall_header.tpl என்பதில் </title> என்பதற்கு அடுத்தவரியில்

<STYLE TYPE="text/css">
<!--
@font-face {
font-family: TheneeUniTx;
font-style: normal;
font-weight: normal;
src: url(/tamilfont/THENEEU.eot);
}
-->
</STYLE>

என்று இணைத்துக் கொள்ளலாம்


நன்றி - tamillinux - 09-27-2005

மோகன் Wrote:templates ல் overall_header.tpl என்பதில் </title> என்பதற்கு அடுத்தவரியில்

<STYLE TYPE="text/css">
<!--
@font-face {
font-family: TheneeUniTx;
font-style: normal;
font-weight: normal;
src: url(/tamilfont/THENEEU.eot);
}
-->
</STYLE>

என்று இணைத்துக் கொள்ளலாம்

மிக்க நன்றி. இணைத்துப் பார்க்கிறேன்.


PhpBB Font - tamillinux - 09-28-2005

Post subject: தமிழா

Topics: தமிழா

என்பன ஏன் இப்படி வருகின்றது?. வேறு எந்த இடங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும்?

lang_main > $lang['ENCODING'] = 'UTF-8';

templates >> overroll_header.tpl

அடுத்து என்ன கோப்புகளில் மாற்றம் செய்ய வேண்டும்.


Re: PhpBB Font - tamillinux - 09-28-2005

tamillinux Wrote:Post subject: & #29 80;&#299 0;ி&#299 6;&#300 6;

Topics: &#2 980;&# 2990;ிழ&#300 6;

என்பன ஏன் இப்படி வருகின்றது?. வேறு எந்த இடங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும்?

lang_main > $lang['ENCODING'] = 'UTF-8';

templates >> overroll_header.tpl

அடுத்து என்ன கோப்புகளில் மாற்றம் செய்ய வேண்டும்.



- tamillinux - 09-28-2005

<b>மோகன்</b>,
உங்களிடம் phpbb tamil code இருக்கா.


- இராவணன் - 09-28-2005

உங்கள் கேள்விகளை ஒரே தலைப்பின் கீழ் இடலாமே?


- yarlmohan - 09-28-2005

Quote:மோகன்,
உங்களிடம் phpbb tamil code இருக்கா.
என்னிடம் உள்ளது. ஆனால் அதனை உருவாக்கியவரிடம் (மொழிபெயர்த்தவர்) நேரடியாக கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். http://www.yarl.com/forum/profile.php?mode...iewprofile&u=29