The following warnings occurred:
Warning [2] Undefined property: MyLanguage::$archive_pages - Line: 2 - File: printthread.php(287) : eval()'d code PHP 8.2.12 (Linux)
File Line Function
/inc/class_error.php 153 errorHandler->error
/printthread.php(287) : eval()'d code 2 errorHandler->error_callback
/printthread.php 287 eval
/printthread.php 117 printthread_multipage



Yarl Forum
யாழ் இந்து மாணவர்களின் சாதனை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: யாழ் இந்து மாணவர்களின் சாதனை (/showthread.php?tid=3396)

Pages: 1 2


யாழ் இந்து மாணவர்களின் சாதனை - hindu - 09-07-2005

தமிழ் மாணவன் முதலிடம் - 2005 உயர்தரம்

<img src='http://jaffnahindu.org/php/forum/imgNews/mayoorran2.gif' border='0' alt='user posted image'>


More Details
http://jaffnahindu.org/php/forum/viewtopic.php?t=65

www.JaffnaHindu.Org


- RaMa - 09-07-2005

வாவ் பாரட்டுக்கள்


- Danklas - 09-07-2005

வாழ்த்துக்கள்..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathan - 09-07-2005

தகவலுக்கு நன்றி அத்துடன் மாணவனுக்கு வாழ்த்துக்கள்.

hindu,

நீங்கள் தலைப்புகளை பொருத்தமான இடங்களில் ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும். இனி அடுத்த தலைப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு வரவேற்பு பகுதியில் உங்களை அறிமுகம் செய்யுங்கள், அப்போது தான் அனைத்து பகுதியிலும் எழுதுவதற்குரிய அனுமதி உங்களுக்கு வழங்கப்படும். இந்த தலைப்பை தமிழ்/தமிழர் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.


- ANUMANTHAN - 09-07-2005

இந்த மாணவனுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

வாழ்க! வளர்க!!


- வினித் - 09-07-2005

Å¡úòÐì¸û


- Rasikai - 09-07-2005

வாழ்த்துக்கள்


- அனிதா - 09-07-2005

வாழ்த்துக்கள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- இளைஞன் - 09-07-2005

மாணவனுக்கு வாழ்த்துக்கள், மேலும் அவன் திறன் வளர வாழ்த்துக்கள்


- adsharan - 09-07-2005

வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shobana - 09-07-2005

பாராட்டுக்கள்


- kuruvikal - 09-07-2005

எங்கள் அன்னை யாழ் இந்துவின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..! தொடர்ந்து சாதனைகள் உங்கள் காலடி சேர்ந்திடவும் முயற்சிகள் பெருகிடவும் அன்னையவளை என்றும் நெஞ்சிருத்தவும் பிரார்த்தனையுடன் கூடிய வேண்டுதல்கள்..!

"கற்க கசட கற்பவை
கற்றபின் நிற்க அதற்குத் தக" <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 09-07-2005

வாழ்த்துக்கள்.


- kirubans - 09-07-2005

எம்மவர்கள் எப்போதுமே சோடைபோக மாட்டார்கள் என்று நிரூபிக்கும் தமிழீழ மாணவ மணிகளுக்கு வாழ்த்துக்கள்.


- Annachi - 09-07-2005

<b>என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்</b>


விஞ்ஞான பிரிவில் தமிழ் மாணவன் 2ம் இடம் - hindu - 09-08-2005

விஞ்ஞான பிரிவில் தமிழ் மாணவன் 2ம் இடம்

<img src='http://www.jaffnahindu.org/php/forum/imgNews/sivapalan2005.gif' border='0' alt='user posted image'>

இன்னல்கள் மத்தியில் தமிழர் கலக்கல். யாழ் இந்து மாணவன் 2ம் இடம். மேலும்.....

Source www.Jaffnahindu.Org
http://jaffnahindu.org/php/forum/viewtopic.php?t=66


- Niththila - 09-08-2005

வாழ்த்துகள் சாதனையாளர்களிற்கு


- sri - 09-09-2005

மயுரன், சிவபாலன் மற்றும் சதனையாளர்களுக்கும் எனது
வாழ்த்துக்கள்


- sri - 09-09-2005

«¸¢Ä þÄí¨¸Â¢ø «¾¢¸ ÒûÇ¢¸¨Çô¦ÀüÚ Â¡úôÀ¡½õ þóÐì¸øæ¡¢ Á¡½Å÷¸û º¡¾¨É


¡úôÀ¡½õ þóÐì ¸øæ¡¢¨Âî §º÷ó¾ Á¡½Åý º¢ÅôÀ¢Ã¸¡ºõ ÁäÃý ¸øÅ¢ô ¦À¡Ðò¾Ã ¯Â÷¾ÃôÀãð¨ºÂ¢ø «¸¢Ä þÄí¨¸ 㾢¡¸ ãýÚ '²"¸Ù¼ý ÜÊ 3.4102 ±ýÛõ; …ð ÒûÇ¢¸¨Çô ¦ÀüÚ Ó¾Ä¡õ þ¼ò¨¾ô ¦ÀüÚ º¡¾¨É À¨¼òÐûÇ¡÷.

§¿üÚ Óó¿¡û ¦ÅǢ¢¼ôÀð¼ þó¾ ¬ñÎì¸¡É ¸.¦À¡.¾ ¯Â÷¾Ãô Àã𨺠ÓÊ׸Ǣý ÀÊ, ¸½¢¾ôÀ¢¡¢Å¢ø §¾¡üȢ Á¡½Åý º¢ÅôÀ¢Ã¸¡ºõ ÁäÃý «¸¢Ä þÄí¨¸ 㾢¡¸ «¾¢ÜÊ …𠦾¡¨¸ô ÒûÇ¢¸¨Çô ¦ÀüÚûǨ¾ Àã𨺸û ¾¢¨½ì¸Ç ¬¨½Â¡Ç÷ «Ûà ±¾¢¡¢º¢í¸ ¯Ú¾¢ôÀÎò¾¢É¡÷.

þ§¾ §Å¨Ç ¡úôÀ¡½õ þóÐì ¸øæ¡¢ Á¡½Åý ¦À¡ýÛòШà º¢ÅÀ¡Äý ŢﻡÉôÀ¢¡¢Å¢ø þÃñ¼¡õ þ¼ò¾¢¨Éô ¦ÀüÚûÇ¡÷ ±ýÀÐ ¸øæ¡¢ìÌõ ÁñÏìÌõ Á£ñÎõ ¦ÀÕ¨Á¨Âò §¾Êò¾óÐûÇÐ.

þÐ ÁðÎÁýÈ¢ ¸½¢¾ôÀ¢Å¢ø §¾¡üȢ ¡úôÀ¡½õ þóÐì¸øæ¡¢ Á¡½Å÷¸Ç¡É

º¢ÅôÀ¢Ã¸¡ºõ ÁäÃý Ӿġõ þ¼ò¾¢Öõ

¿¡§¸ó¾¢Ãý À¡Û§¸¡Àý ¿¡ý¸¡õ þ¼ò¾¢¨ÉÔõ

ºõÀó¾ý ¾½£ºý ³ó¾¡õ þ¼ò¾¢¨ÉÔõ ¦ÀüÚ ¸øæ¡¢ìÌõ ¾Á¢ú ÁñÏìÌõ ¦ÀÕ¨Á §¾Êò¾óÐûÇÉ÷.

சுட்டது சங்கதி


- Mathan - 09-09-2005

அனைத்து சாதனையாளர்களுக்கும் வாழ்த்துக்கள். யாழ் இந்து கல்லூரியின் பாரம்பரியம் தற்போதைய யாழ் சூழலிலும் தொடர்வதையிட்டு மிக்க மகிழ்ச்சி.