Yarl Forum
உதவி உதவி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: உதவி உதவி (/showthread.php?tid=3419)



உதவி உதவி - தீபா - 09-05-2005

இணையம் தளம் ஆரம்பபது எப்படி?


Re: உதவி உதவி - Vishnu - 09-05-2005

தீபா Wrote:இணையம் தளம் ஆரம்பபது எப்படி?

என்னமாதிரியான தளம் ஆரம்பிக்க போறிங்க...??


Re: உதவி உதவி - தீபா - 09-05-2005

Vishnu Wrote:
தீபா Wrote:இணையம் தளம் ஆரம்பபது எப்படி?

என்னமாதிரியான தளம் ஆரம்பிக்க போறிங்க...??

செய்திகளுகாக


- Mathan - 09-05-2005

இதற்கு இலகுவான செலவில்லாத வழி ஒரு வலைப்பதிவை செய்திகளுக்காக ஆரம்பிப்பது. அப்படியல்லாமல் தனிப்பட்ட தளம் ஆரம்பிப்பது என்றால் செலவாகும்.